முல்லைப்பெரியாறு அருகே நிலநடுக்கம்…!!
முல்லைப்பெரியாறு, இடுக்கி அணைகளுக்கு அருகே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அணைகளுக்கு பாதிப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணை அருகிலும், இடுக்கி மாவட்டம் உப்புத்துறை பகுதியில் முல்லைப்பெரியாறு...
நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 24 பேர் பலி..!!
நேபாளத்தில் கோடாங் என்ற இடத்தில் இருந்து, காத்மாண்டு நகருக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, மலைப் பகுதியில் உருண்டு 300 அடி பள்ளத்தில் சரிந்தது விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த பேருந்து விபத்தில் சிக்கி இதுவரை...
மிக குறைந்த விலையில் காதுகேட்கும் கருவி தயாரித்த அமெரிக்க வாழ் இந்திய மாணவன்..!!
அமெரிக்காவில் கென்டக்கு மாகாணத்தில் உள்ள ஜயிஸ்வில்லே நகரை சேர்ந்த மாணவன் முகிந்த் வெங்கடகிருஷ்ணன் (16). அமெரிக்க வாழ் இந்தியரான இவன் துபோந்த்மேனுவல் உயர்நிலைப்பள்ளியில் 11–வது வகுப்பு படிக்கிறான். சமீபத்தில் ஜெபர்சன் கவுண்டியில் உள்ள பப்ளிக்...
சங்கரன்கோவில் அருகே 10–ம் வகுப்பு பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை..!!
சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூரை சேர்ந்தவர் சந்தணப்பாண்டியன். இவர் லாரி டிரைவராக உள்ளார். இவருக்கு கோபிநாத் (வயது16) உள்பட 3 மகன்கள் இருந்தனர். கோபிநாத் சங்கரன் கோவிலில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில்...
கொலஸ்ட்ராலை குறைக்கும் “நட்ஸ் பிரியாணி”…!!
கொலஸ்ட்ராலை குறைக்க, இதய நோய்களை தடுக்க என பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது நட்ஸ். சிறுவர்களோ, பெரியவர்களோ நொறுக்குதீனிக்கு பதிலாக பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடலாம். குறிப்பாக தினமும் 15-...
தனது காமப்பசிக்கு பெற்றெடுத்த மகளை இரையாக்கிய கொடூர தந்தை..!!
12 வயதுடைய மகளை பல்வேறு தடவை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 52 வயதுடைய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாத்தாண்டிய – கிழக்கு வீரஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது...
5 நிமிடத்தில் டூபிளிகேட் சாவி தயாரிப்பது எப்படி?? ட்ரை பண்ணுங்க…!!
பூட்டு என்பது ஒரு பாதுகாப்புக் கருவி. மனிதன் உடைமைகளைப் பாதுகாக்க இந்தக் கருவி உதவியாக உள்ளது. எங்கு வெளியில் சென்றாலும் வீட்டை பூட்டி விட்டு தான் வெளியில் செல்வோம். ஏனெனில் திருடர்கள் பயம் தான்....
தந்தையை கொலை செய்த மகள் கைது..!!
தொடங்கொட- கினகஸ்மான- ருவன்கம பிரதேசத்தில் தனது தந்தையை கொலை செய்த மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவரின் சடலம் அவரது வீட்டுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டதாகவும் சடலத்தின் மீது அசிட் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்...
காதலால் வந்த வினை; தொலைபேசியில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கொலையில் முடிந்தது..!!
பெண் ஒருவர் மீதான காதலால் இரு இளைஞர்களுக்கிடையே கையடக்க தொலைபேசியில் ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து 22 வயது இளைஞர் ஒருவர் ஸ்க்ரூடிரைவரால் (திருப்புளி) குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை...
தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த சீன மாணவி ரெயில் மோதி பலி..!!
சீனாவில் போஷான் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். எனவே இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் போஷான் பாலிடெக்னிக்கில் படிக்கும் 19 வயது மாணவி அங்குள்ள ரெயில் நிலையம் சென்று...
வீடு புகுந்து பூண்டு திருடியவர் அடித்து கொலை..!!
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் குல்வா என்ற இடத்தை சேர்ந்தவர் சஞ்சய் பரிஜாலி (வயது 33). இவர் அந்த ஊரில் உள்ள ரமேஷ் என்பவரது வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பூண்டுகளை திருடினார். இதை...
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக தீயில் சாகசம் செய்த வாலிபர் பலி..!!
ஐதராபாத் பாத்தபஸ்தி பகுதியில் உள்ள சாலலாவைச் சேர்ந்தவர் முகமது ஜலாலுதீன் (வயது 19). இவர் சிறுவயதில் இருந்தே பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து வந்தார். இந்த நிலையில் “இந்தியாவின் காட்டேலன்ட்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக...
மதுரையில் சுங்கத்துறை அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை…!!
மதுரையில் சுங்கத்துறை அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமி களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை கூடல்புதூரில் உள்ள ஏஞ்சல் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது...
உக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர்கள் குத்திக் கொலை…!!
உக்ரைன் நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த இரு மருத்துவ மாணவர்கள் கொடூரமான முறையில் குத்திக் கொல்லப்பட்டனர். உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள உழ்கோரோட் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த...
காதலியை ஏன் கொன்றேன்? காதலன் வாக்குமூலம்…!!
வயது குறைந்தவன் எனக்கூறி திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை கொன்றதாக காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் வினோதினி (வயது 23). பி.காம் பட்டதாரி. இவரது பெற்றோர் இறந்து விட்டனர். உறவினர் வீட்டில் தங்கி...