உ.பி.யில் கொடூரம்: பார்வையிழந்த 60 வயது மூதாட்டி கற்பழிப்பு…!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், பக்பட் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 60 வயது பார்வையிழந்த மூதாட்டியை கற்பழித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேசம் மாநிலம், பக்பட் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 60 வயது...
பசிபிக் கடல்பகுதியில் உள்ள வனுவாட்டு நாட்டில் 7.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை…!!
வடக்கு ஆஸ்திரேலியா பகுதியில் இருந்து சுமார் 1350 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை கொண்ட வனுவாட்டு நாட்டில் இன்று ரிக்டர் அளவில் 7.2 அலகிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு ஆஸ்திரேலியா பகுதியில் இருந்து...
ஜோலார்பேட்டை அருகே 7–ம் வகுப்பு மாணவன் கொலை…!!
ஜோலார்பேட்டை அருகே திருட்டை காட்டிக் கொடுத்த 7–ம் வகுப்பு மாணவன் கொலை செய்து பிணத்தை ஏரியில் வீசி சென்றனர். ஜோலார்பேட்டையை அடுத்த குடியான குப்பம் கிராமத்தில் உள்ள ஏரியில் இன்று காலை சிறுவன் ஒருவனின்...
நன்னிலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…!!
நன்னிலம் அருகே ஓய்வு பெற்ற பெல் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அச்சுதம் பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். திருச்சி பெல்...
நான்கு வயது குழந்தை கிணற்றில் வீழ்ந்து பலி..!!
நுவரெலியா – லவர்சிலிப் தோட்டத்தில் நான்கு வயது குழந்தை ஒன்று கிணற்றில் வீழ்ந்து பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். லவர்சிலிப் தோட்டத்தைச் சேர்ந்த டி.சகிர்தன் எனும்...
மேட்டூர் அருகே தாய்–தந்தை, சகோதரியை வெட்டி கொன்ற விவசாயி…!!
மேட்டூர் அருகே தாய்–தந்தை, சகோதரியை வெட்டி கொன்ற விவசாயி. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது மேட்டூர் அருகே உள்ள வீரனூர் காட்டு வளவு, மரிக்குன்று பகுதியை சேர்ந்தவர் மன்னாதன் விவசாயி....
புதிய அதிபராக மஹமடோ ஐசோபோ பதவி ஏற்றார் – நைஜீரியா நாட்டு மந்திரிசபை கூண்டோடு ராஜினாமா…!!
நைஜீரியா நாட்டு அதிபரை தேர்வு செய்ய கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் முன்னாள் அதிபரான மஹமடோ ஐசோபோ மீண்டும் வெற்றி பெற்றார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கான அந்நாட்டின் அதிபராக நேற்று அவர் பதவி ஏற்றார்....
குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் அவசியமா?
குழந்தையைக் குளிக்கவைப்பதற்கு முன், சுத்தமான தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றைத் தடவிக் குளிப்பாட்டும் முன், மசாஜ் செய்வது நமது பாரம்பரியப் பழக்கம்தான்! எண்ணெய் தடவி மசாஜ் செய்வதால் குழந்தைக்கு பல நன்மைகள்...
பலத்த காற்றுடனான மழையால் இரு வீடுகள் சேதம்…!!
அக்கரப்பத்தனை சென் ஜோர்ஜ் தோட்டத்தில் நேற்று (02) மாலை 03.00 மணி முதல் 06.00 மணி வரை ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய அடை மழையினால் வீடுகள் சிலவற்றின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டுச் சென்றுள்ளன....
4000 தீக்குச்சிகளை ஒன்றாக அடுக்கி பற்ற வைத்தால் என்ன நடக்கும் பாருங்கள்…!!
உலகில் எவ்வளவோ புதுமையான விடயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நாம் செல்லும் இடங்களில் பல வகையான வேடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்றே சொல்லலாம். அவ்வாறு மனிதர்கள் தாங்கள் செய்யும் செயல்களில் புதுமைகளை புகுத்தி...
ஐஸ் தண்ணீர் உங்கள் உடலை எப்படி பாதிக்கிறது என்று தெரியுமா…?
கோடைக்காலம் ஆரம்பித்து விட்ட நிலையில் பலரும் தாகத்தைத் தணிப்பதற்கு குளிர்ச்சியான நீரைத் தான் பருக விரும்புவோம். அதிலும் வெளியே வெயிலில் சுற்றித் திரிந்து வீட்டிற்கு வந்ததும், ஃப்ரிட்ஜில் உள்ள நீரை அப்படியே எடுத்து பருகுவோம்....
தீக்காயங்களுடன் உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம்; விசாரணைகள் தொடரும்…!!
தீக்காயங்களுடன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் - அனுராதபுரம் வீதி, கடையாகுளம் பிரதேசத்தில் வசிக்கும் முருசலின் பஸ்லீன் என்ற...
சிறுவன் கிணற்றில் விழுந்து பலியானமை குறித்து விசாரணை…!!
நுவரெலியாவின் - லவர்ஸ்லிப் தோட்டத்தில் சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
மட்டக்களப்பில் கஞ்சா கலந்த பாபுலுடன் இந்தியர் கைது..!!
கஞ்சா கலந்த பாபுலை தன்னகத்தே வைத்திருந்த இந்தியர் ஒருவர் மட்டக்களப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் வசம் இருந்து கிராம் 300 மில்லி கிராம் கஞ்சா கலந்த பாபுல் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட...
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் படையினர்..!!
தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் படையினர் நுளம்பு பெருகுவதை தடுக்கும் நிகழ்ச்சித் திட்டமொன்றினை முன்னெடுத்தனர். இச்சமூக நலன்புரி செயற்றிட்டம் மார்ச் 29 ஆம் திகதி தொடக்கம்...
உடுமலை: கலப்பு திருமணம் செய்த மாணவர் கொலை: கவுசல்யா பெற்றோர் ஜாமீன் கேட்டு மனு…!!
கலப்பு திருமணம் செய்த மாணவர் கொலை: கவுசல்யா பெற்றோர் ஜாமீன் கேட்டு மனு உடுமலை கல்லூரி மாணவர் சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் பெற்றோருக்கு ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. உடுமலையில்...
நெல்லை வேன் டிரைவர் கொலையில் 4 மாதத்துக்கு பின்னர் 7 பேர் பிடிபட்டனர்…!!
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள கீழ தென்கலம், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் தோமா மாணிக்கராஜ் கொலை வழக்கில் 7 பிடிபட்டனர். நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள கீழ தென்கலம், காமராஜர் நகரைச்...
டிரைவர் வேலைக்கு குவைத்துக்கு சென்ற கணவரை மீட்க நடவடிக்கை கோரி மனைவி ஐகோர்ட்டில் மனு…!!
டிரைவர் வேலைக்கு குவைத்துக்கு சென்ற கணவரை மீட்க நடவடிக்கை கோரி மனைவி ஐகோர்ட்டில் மனு மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அரியலூர் மாவட்டம், கீழபழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜில்சத் பேகம். இவர், ஐகோர்ட்டில் தாக்கல்...
நண்பரின் மனைவியை கொலை செய்த வழக்கு: சிங்கப்பூரில் இந்தியருக்கு 10 ஆண்டு சிறை…!!
நண்பரின் மனைவியை கொலை செய்த வழக்கில் சிங்கப்பூரில் இந்தியருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கோவிந்தசாமி நல்லையா (வயது 71). அங்கு கார் டிரைவராக...
சீனாவில் தானமாக வழங்கும் உறுப்புகள் வீணாகும் அவலம்…!!
பராமரிப்பு இல்லாததால் சீனாவில் தானமாக வழங்கும் உடல் உறுப்புகள் வீணாகின்றன. ஆசியா கண்டத்தில் மனித உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் சீனா முதலிடம் வகிக்கிறது. அதே நேரத்தில் அங்கு தானம் பெறும் உடல் உறுப்புகள்...