வரும் 2050-ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்: அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!
வரும் 2050-ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகம் 71 சதவீத தண்ணீரை கடல் மூலம் சூழ்ந்து கிடக்கிறது. மீத முள்ள 29 சதவீதம்...
பிறந்து 10 நாளே ஆன குழந்தையை ஓ.எல்.எக்ஸ். மூலம் விற்க முயன்ற தந்தை: போலீசில் சிக்கியதும் ஜோக் என்கிறார்…!!
பிறந்து 10 நாளே ஆன பச்சிளம் குழந்தையை ஓ.எல்.எக்ஸ். இணையதளம் மூலம் விற்பனை செய்ய முயன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர் தென்கிழக்கு பிரேசிலில் உள்ள பேலோ ஹரிசான்டி நகரை சேர்ந்தவர் அபிமாயல்...
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி சென்றடைந்தார் பிரதமர் மோடி…!!
மூன்று நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக இன்று சவுதி தலைநகர் ரியாத் சென்றடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகளில்...
காட்டு யானையின் தாக்குதலில் இளைஞர் உயிரிழப்பு..!!
மதவாச்சி, கோணகும்புக்கொல்லேவ மயானத்திற்கு அருகாமையில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் இன்னெருவருடன் அந்த வழியாக சென்று கொண்டிருக்கும் போது இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியதாக பொலிஸார்...
சூகி அரசு ஆலோசகராக எதிர்ப்பு: மியான்மரில் ராணுவம் ஆளும் கட்சி மோதல்…!!
மியான்மரில் சூகி அரசு ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மியான்மரில் கடந்த 50 ஆண்டு கால ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆன்சாங் –...
மும்பையில் காதல் தோல்வியால் டி.வி. நடிகை தற்கொலை…!!
காதல் தோல்வியால் பிரபல டி.வி. நடிகை தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். மும்பை காந்திவிலியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் டி.வி. நடிகை பிரதியுஷா (வயது24). இவர் ‘பாலிகாவது’, ‘ஹம் ஹெய்னா’ ‘ஆகட்’ உள்ளிட்ட...
தாம்பத்திய வாழ்க்கை இனிமையாக இருக்க…!!
இல்லறத்தில் தாம்பத்யம் சொர்க்கமாக திகழ படுக்கையறை இனிமையாக இருக்க வேண்டும். ஏனெனில் படுக்கையறையில் தான் ஒரு தம்பதியரின் அடுத்த நாளுக்குத் தேவையான சக்தி சேமிக்கப்படுகிறது. கணவனும் மனைவியும் தங்களின் உடலை ரீசார்ஜ் செய்து கொள்ளும்...
அட கடவுளே!! தாலிகட்ட இவ்வளவு தடுமாற்றமா?? இந்த மணமகனை பாருங்க…!!
கல்யாண வீடு என்றாலே குதுகலம், கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் ஒன்று சேரும் இடம் என்பதால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனாலும் அதில் விதி விளக்கு என்றால அது மணமகன்...
ஆண்களை காட்டிலும் பெண்கள் ஏன் அதிகம் அழுகிறார்கள் தெரியுமா?
அவ்வப்போது கண்ணீர் விட்டு அழும் நபர்களா நீங்கள்? உங்கள் கைகளைக் கொடுங்கள். அழுகை நல்லது என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது. நம்முடைய நரம்பு மண்டலத்திலுள்ள பாராசிம்பதட்டிக் சிஸ்டம் (Parasympathetic Nervous System) அழுகையின் போது அசைக்கப்படுகிறது....
செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா….?
பண்டையக் காலத் தமிழர்கள் இலக்கியமும், வாழ்வியலும் மட்டுமின்றி அறிவியலிலும் சிறந்து விளங்கியிருக்க வேண்டும். இப்படி தான் சமைக்க வேண்டும் என்பதில் இருந்து அந்த உணவை எந்த வகையிலான பாத்திரங்களில் சமைக்க வேண்டும், எவ்வாறு சாப்பிட...
இரு டிராகன்கள் ஆட்டை வேட்டையாடும் தத்ரூபக் காட்சி…!!
இந்தோனேசியாவின் கொமோடோ எனப்படும் தீவொன்றில் தங்கள் பகுதிக்குள் நுழைந்த ஆட்டினை இரு டிராகன்கள் வேட்டையாடி உண்ணும் காட்சிகள் தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டு இணையத்தில் வெளியாகி சலசலப்பை உண்டாக்கி வருகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த ஜூலியா சுண்டுகோவா...
இன்று சர்வதேச ஒட்டிசம் தினம்..!!
ஒட்டிசம் நோய் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் சர்வதேச தினம் இன்றாகும். பிள்ளைகளின் மூளை வளர்ச்சியில் காணப்படும் அசாதாரணத் தன்மை மற்றும் பின்னடைவு காரணமாக ஏற்படும் ஒருவகை நோய் நிலைமையே ஒட்டிசம் என அழைக்கப்படுகின்றது. சிறு பிள்ளைகள்...
ஆண்கள் செல்லும் கோவில்களுக்கு இனி பெண்களும் செல்லலாம்..!!
ஆண்களை உள்ளே செல்ல அனுமதிக்கும் இந்துக் கோயில்கள் அனைத்திலும் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என மஹாராஷ்ரா மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவில்களின் கருவறைக்குள் தொன்றுதொட்டு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என கோவில்களின் சார்பில் வாதிடப்பட்டது....
யாழில் பாடசாலை சிறுமியை தாயாக்கிய வயோதிபர் உயிரிழப்பு..!!
பாடசாலை மாணவியொருவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி அவரை ஒரு பெண் குழந்தைக்குத் தாயாக்கிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் 10 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கந்தையா சித்திவிநாயகம் (வயது 69) என்ற வயோதிபர் யாழ்ப்பாணம்...
இலங்கையில் மூளை வளர்ச்சி குன்றிய 37,500 குழந்தைகள்..!!
இலங்கையில் வருடாந்தம் 37,500 குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் பதிவாகின்றன என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் மனநோயாளர் பிரிவு பணிப்பாளர் டொக்டர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். அண்மையில்...
சிறுவனை விரட்டிச் சென்று கடித்து குதறிய பொலிஸ் நாய்: மன்னிப்பு கோரிய காவல்துறை…!!
கனடா நாட்டில் வீட்டு தோட்டத்தில் விளையாடிக்கொண்டுருந்த சிறுவனை பொலிஸ் நாய் ஒன்று விரட்டிச் சென்று கடித்து குதறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கேரி நகரில் கடந்த புதன்கிழமை அன்று விடுமுறையில்...
டெல்லியில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம்பெண்ணை கற்பழித்த நைஜீரியா வாலிபர் மீது போலீசில் புகார்…!!
தமிழ்நாட்டை சேர்ந்த இளம்பெண்ணை திருமண ஆசைகாட்டி கற்பழித்ததாக நைஜீரியாவைச் சேர்ந்த வாலிபர்மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த இளம்பெண் புனே நகரில் வேலைசெய்து வந்தபோது அந்த நைஜீரியா வாலிபரை சந்தித்துள்ளார். இருவரும் திருமணம்...
தீபாவளிக்கு மட்டும்தான் குளிக்கிறார்: கணவர் தினமும் குளிக்காததால் மனைவி போலீசில் புகார்…!!
ஆண்டுக்கு ஒருமுறை குளிக்கும் கணவர் மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள பக்பத் நகரைச் சேர்ந்தவர் சியாம்சுந்தர். இவரது மனைவி...
கொல்கத்தா மேம்பாலம் இடிந்த விபத்தில் 24 பேர் பலி: கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஐந்து அதிகாரிகள் கைது…!!
24 உயிர்களை பலிகொண்ட கொல்கத்தா மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக ஐதராபாத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஐந்து அதிகாரிகளை கொல்கத்தா நகர போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய கொல்கத்தாவில் போக்குவரத்து...
திருவாரூர் அருகே வாகன சோதனையில் ரூ. 50 லட்சம் பறிமுதல்…!!
திருவாரூர் அருகே வாகன சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.50 லட்சத்தை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகிற மே மாதம் 16-&ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது....
மயிலாடுதுறை அருகே மது பாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது..!!
மயிலாடுதுறை அருகே நடந்த வாகன சோதனையில் மது பாட்டில்கள் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை அருகே உள்ள செம்மனார்கோவில் பகுதியில் மதுவிலக்கு பிரிவு (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் கார்வீன்ராஜ் ஜெகதீஸ்குமார்...