பாகிஸ்தான் கோர்ட்டில் தற்கொலைப்படை தாக்குதல் – 8 பேர் பலி…!!
வடமேற்கு பாகிஸ்தான், கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள சர்சாடா மாவட்ட கோர்ட்டில் இன்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் உடல் சிதறி பலியாகினர். இன்று காலை நீதிமன்றம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த வேளையில் உடலில்...
துருக்கி அருகே குடியேறிகள் வந்த படகு கவிழ்ந்து 18 பேர் பலி…!!
உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற...
சீனாவில் ஊழலில் சிக்கிய 3 லட்சம் அதிகாரிகள் கைது…!!
சீனாவில் சமீப காலமாக லஞ்ச ஊழல் அதிகரித்துள்ளது. எனவே, அதை ஒழிக்க அதிபர் ஸி ஜின்பிங் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் 3 லட்சம் அதிகாரிகள் லஞ்ச ஊழலில் சிக்கினார்கள். அவர்களில்...
மின்கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்தவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: திருமாவளவன் கோரிக்கை…!!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 1500–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு உள்ளவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்குவதற்காக அதிகாரிகள் நேரில் சென்று...
எதற்காக கருணைக்கிழங்கு சாப்பிட வேண்டும்…!!
மூட்டுவலி, முதுகு தண்டு வலி. மூலநோய் பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உணவில் அன்றாடம் கருணைக்கிழங்கை சேர்த்து வந்தால் நன்மை கிடைக்கும். கருணைக் கிழங்கு.சத்துக்கள் விட்டமின் சி, விட்டமின் பி, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம்,...
வவுனியா மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலையும், கொலைக் குற்றவாளியை தப்பவைக்க முயற்சித்த “லங்காஸ்ரீ” இணையத்தளமும்: அதிர்ச்சித் தகவல்கள்.!!
13வயதுச் சிறுமி ஹரிஷ்ணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொலை செய்தவர் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தம்பியான “லங்காஸ்ரீ” இணையத்தளத்தின் (குழுமம்) உரிமையாளர் சிவஞானம் ஸ்ரீகுகனின் நெருங்கிய உறவினர் என்கின்ற நம்பகமான தகவல்...
தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து குடிப்பதால் பெறும் நன்மைகள்..!!
கோடையில் உடலில் நீர்வறட்சி அதிகம் ஏற்படும். எனவே இதனைப் போக்கும் வகையில் இக்காலங்களில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்களான தர்பூசணி, அன்னாசி, முலாம் பழம், ஆரஞ்சு போன்றவற்றைக் காணலாம். இதில் குறிப்பாக பெரும்பாலானோர் விரும்பி...
அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற தகுதியை நான்சி ரீகன் நிலைநாட்டினார்: ஒபாமா இரங்கல்…!!
பிரபல ஹாலிவுட் நடிகரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ரொனால்ட் ரீகனின் மனைவி நான்சி ரீகன்(94) லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று காலமானார். அவருக்கு வயது 94. அமெரிக்காவின் 40-வது அதிபராக 1981-89 ஆண்டுகளுக்கிடையே ரொனால்ட்...
தந்திரமாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளையிட முயன்ற பெண்..!!
தொடர்மாடியிலுள்ள வீடொன்றுக்குள் தந்திரமாக புகுந்து கத்தியை காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிட முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கொட்டாஞ்சேனை சென். லூசியஸ் ஒழுங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த விசித்திர சம்பவம் குறித்து...
மகள் திருமண விழாவில் உற்சாக துப்பாக்கிச் சூடு: போலீஸ் கான்ஸ்டபிள் பரிதாப பலி…!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் வசதி படைத்த செல்வந்தர்களின் திருமண விழாக்கள் மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் வெற்றி ஊர்வலங்கள் போன்றவற்றில் சிலர் உற்சாக மிகுதியில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி...
சிவன் கோயிலில் பாறை விழுந்து 3 பக்தர்கள் உடல் நசுங்கி பலி…!!
சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள -சின்ட்வாரா மாவட்டத்தின் ஹராய் நகர்புறத்தில் இருக்கும் ஒரு குகைக்கோயிலில் இன்று...
குடிபோதையில் வந்ததால் கணவரை கொலை செய்த மனைவி..!!
நிட்டம்புவ ஒர்ச்சன்ட் பிரதேச வீடொன்றினுள் நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 37 வயதான நபராவார். தான், தனது கணவரின் தலைக்கு...
அம்புலன்ஸ் வண்டியை செலுத்த முயற்சித்த பல்கலைக்கழக மாணவன் கைது..!!
பந்தயம் ஒன்றின் அடிப்படையில் அம்புலன்ஸ் வண்டியை செலுத்திய சட்டதுறை மாணவன் குருந்துவத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்வமானது இன்று காலை கொழும்பு ஆனந்தா-நாலந்தா கிரிக்கெட் தொடரின் நன்கொடை சேகரிப்பு குழு செயற்பாட்டின் போது...
ஓடும் பஸ்சில் விடைத்தாள் திருத்திய பெண் விரிவுரையாளர்: பயணிகள் ஆச்சரியம்..!!
பஸ்சில் பயணம் செய்யும் போது பி.யு.சி. முதலாம் ஆண்டுக்கான விடைத்தாளை பெண் விரிவுரையாளர் ஒருவர் திருத்திய ருசிகர சம்பவம் சக பயணிகள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பொதுவாக பஸ்சில் பயணம் செய்யும்போது புத்தகம் படிப்பது,...
உடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை…!!
உடலுறவும் என்பதும் ஓர் கலை என்று தான் நமது முன்னோர்கள் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். இதிலும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என சிலவன இருக்கின்றன. அதை பின்பற்றினால் உங்கள் இல்லற பந்தம் சிறக்கும். உடலுறவில்...
ஈராக்கில் சோதனை சாவடியில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 29 பேர் பலி..!!
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சோதனைச் சாவடி ஒன்றினை குறி வைத்து நடைபெற்ற கார்வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 29 பேர் கொல்லப்பட்டனர். பாக்தாத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஹில்லா பகுதியில் மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் இந்த...
காதலிக்க மறுத்த மாணவி உயிரோடு எரித்துக் கொலை…!!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் சாத்தப்பரு கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவரது மனைவி வெங்கடேஸ்வரம்மா. இருவரும் கூலி தொழில் செய்கிறார்கள். இவர்களது மகள் இந்துமதி பிளஸ்–2 படித்து வருகிறார். இதே பகுதியில் கூலி...
கார்-பஸ் மோதலில் தர்மசாலா யாத்திரைக்கு சென்ற 4 பேர் பலி…!!
கர்நாடக மாநிலத்தில் இன்று அதிகாலை ஓம்னி காருடன் லாரி மோதிய விபத்தில் தர்மசாலாவுக்கு யாத்திரைக்கு சென்ற ஐந்து பேர் பலியாகினர். தட்சின கன்னடா மாவட்டத்தின் ஹலியால் பகுதியை சேர்ந்த யாத்திரை குழுவினர் சென்ற மாருதி...
தேனி அருகே 10–ம் வகுப்பு மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்…!!
தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஏழ்மையில் வசிக்கும் மக்கள் தங்கள் பெண்குழந்தைகளுக்கு உரிய வயதுக்கு முன்னரே திருமணம் செய்து வைக்கின்றனர். சமூகநல ஆர்வலர்கள் இதுபோன்ற திருமணங்களை அவ்வப்போது தடுத்த போதிலும்...
விழுப்புரம் ஆசிரமத்தில் இருந்து தப்பிய 3 இளம்பெண்கள் கோவை ரெயில் நிலையத்தில் மீட்பு…!!
கோவை ரெயில் நிலையம் முன்பு இன்று அதிகாலை 3 மணியளவில் இளம்பெண்கள் 3 பேர் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற ரேஸ்கோர்ஸ் போலீசார் இளம்பெண்களிடம் விசாரணை...