இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் சுஷ்மா சுவராஜுக்கு அறிக்கை: மஹிந்த அமரவீர…!!
இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சிடம் முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளோம் என கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய...
உலகின் மிகப்பெரிய அபூர்வ எக்கணைட் இரத்தினக்கல் இலங்கையில்…!!
கதிரியக்க சக்தி கொண்ட எக்கணைட் எனப்படும் 498 கரட் உடைய அபூர்வ இரத்தினக்கல் ஒன்று வெலிமடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய எக்கணைட் கல் என கருதப்படுகிறது. இதற்கு முன்னர் 1985 ஆம் ஆண்டில்...
பாடசாலைக்கு தினமும் ஹெலிகொப்டரில் சென்று வந்த கோடீஸ்வரரின் மகள்…!!
கல்வி கற்பதற்கு தினமும் ஹெலிகொப்டரில் சென்றுவரும் மாணவ, மாணவிகள் குறித்து கேள்விப்பட்டி ருக்கிறீர்களா? பிரிட்டனில் வசிக்கும் கோடீஸ்வரர் ஒருவரின் மகள் இவ்வாறு ஹெலிகொப்டரில் பாடசாலைக்குச் சென்று திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல...
இந்த குழந்தைகள் எப்படி சிரிக்குதுன்னு பாருங்களேன்…!!
குழைந்தைகளை பார்த்தாலே ஒரு வித சந்தோசம் ஏற்படச்செய்கிறது! காரணம் அவர்களின் சிரிப்பு தான், அவர்கள் சிரிக்கும் அழகை பார்த்தால் மெய் மறந்து பார்த்து கொண்டே இருக்க தான் தோணும். இந்து மதத்தில் தான் குழந்தைகளை...
மீனவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக நீர்கொழும்பு – கொழும்பு வீதியூடான போக்குவரத்திற்கு இடையூறு…!!
சட்டவிரோத முறைகளில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து நீர்கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு நகரசபைக்கு முன்னால் தெல்வத்த சந்தியில் முன்னெடுக்கப்படும் மீனவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக நீர் கொழும்பு –...
அம்பாந்தோட்டையில் பயணிகள் கப்பல்…!!
650 பயணிகளுடன் அதிசொகுசு கப்பலொன்று அம்பாந்தோட்டை மாகம்புர மஹிந்த ராஜபக் ஷ சர்வதேச துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. யூரோப் 2 சுற்றுலா பயணிகள் கப்பலே இவ்வாறு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச...
கோடி ரூபாய் வெளிநாட்டு பணத்துடன் ஆண், பெண் கைது…!!
ஒரு தொகை சட்டவிரோத வெளிநாட்டு பணத்துடன் தாய்லாந்தின் பேங்கொக் நோக்கி செல்ல முயன்ற பெண் மற்றும் ஆண் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 1 கோடி...
வெள்ளியன்று இலங்கை வரும் ஐ.நா. ஆணையாளர் மறுநாளே வடக்குக்கு வருகிறார்…!!
வெள்ளியன்று இலங்கை வரும் ஐ.நா. ஆணையாளர் மறுநாளே வடக்குக்கு வருகிறார்! முதல்வர் விக்கியுடன் முக்கிய பேச்சு!- உத்தியோகபூர்வ பயணமாக எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கைக்கு முதன்முறையாக வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்...
பொன்சேகா – ரணில் உடன்படிக்கை அடுத்த வாரம்…!!
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி எதிர்வரும் வாரத்தில் தேசிய முன்னணியுடன் இணையவுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனநாயகக் கட்சியின் தலைவர்...
விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை…!!
ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் தூக்கிட்டு தற்கொலை, தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று மருத்துவ கல்லூரி மாணவிகளின் மர்ம மரணம் என 2016-ம் ஆண்டு இளையதலைமுறையினருக்கு சோகமான ஆண்டாக தொடங்கியுள்ள நிலையில் ஆந்திர மாநிலத்தில்...
உயர் கல்வி கவுன்சில் துணைத்தலைவர் மீது தாக்குதல்: மாணவர் அமைப்பு நிர்வாகி கைது…!!
கேரள மாநிலம் கோவளத்தில் உலக கல்வி மாநாடு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டுக்கு மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ. சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து...
கல்லூரி நிர்வாகத்தின் சித்ரவதை தாங்காமல் 3 மாணவிகள் பலியானார்களா…!!
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரம் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவ கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கடந்த 23–ந் தேதி கல்லூரியின்...