இரை தேடி உணவு விடுதிக்குச் சென்று இருக்கையில் அமர்ந்துகொண்ட கடல் சிங்கம்…!!
கலிபோர்னியாவில் கடல் சிங்கம் ஒன்று இரைதேடி உணவு விடுதிக்கு சென்ற சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. San Diego என்ற இடத்தில் அமைந்துள்ள மரைன் ட்ரூம் என்ற உணவு விடுதியின் இருக்கையில் கடல் சிங்கம் ஒன்று...
கவனம் : மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் மென்பொருள்…!!
தற்காலத்தில் கணினி சார்ந்த மென்பொருள் இருந்தால் மொபைல் போன் மூலம் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க முடிகின்றது. இந்த தருவாயில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நாம் சந்தோஷமடைந்தாலும் ஒரு பக்கம் வியப்படைய செய்யும் பல்வேறு...
WhatsApp group இல் இனிமேல் அதிக உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள முடியும்…!!
உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் தங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து ஒன்லைனில் இணைந்திருக்க WhatsApp group வசதியை பயன்படுத்துகின்றனர். ஒரு ‘WhatsApp group இல் அதிகபட்சமாக 50 உறுப்பினர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம் என்ற...
கடலில் கரை ஒதுங்கிய காலிப் புட்டியில் ஸ்காட்லாந்து காதலர்களின் கடிதம்…!!
துண்டுக் காகிதத்தில் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட கடிதம். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடியால் கடிதத்துடன் வீசப்பட்ட மதுப்புட்டி மாமல்லபுரம் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியது. மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டபாணி....
முன்னாள் எம்.பி வீட்டில் திருடியதாக 4பேர் கைது!- காட்டிக்கொடுத்தது மோப்பநாய்..!!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் திருட்டு இடம்பெற்ற நிலையில், மோப்ப நாய் முகர்ந்து சென்று அடையாளம் காட்டியதற்கிணங்க 4பேரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.கோயில் வீதியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
தலிபான் தீவிரவாதிகளிடமிருந்து தனது கிராமத்தை பாதுகாக்க ஆயுதம் ஏந்திப் போராடிய 10 வயது சிறுவன்..!!
தலிபான் தீவிரவாதிகளிடமிருந்து தனது கிராமத்தைப் பாதுகாக்க உதவியதன் மூலம் வீரச் சிறுவனாக கௌரவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் அந்த தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். உருஸ்கான் பிராந்தியத்தின் தலைநகர் திறின் கொட்டில்...
யாழிலிருந்து கொழும்பு சென்ற பேருந்து சாவகச்சேரியில் இடைமறிப்பு…!!
யாழிலிருந்து கொழும்பு சென்ற பேருந்து சாவகச்சேரியில் இடைமறிப்பு- யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்று வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாததால் சாவகச்சேரியில் வைத்து போக்குவரத்து பொலிஸாரால் இடைமறிப்புச் செய்யப்பட்டது. இதனால் கொழும்புக்கு செல்லும் பயணிகள்...
டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் பள்ளியில் புகுந்து ‘மாணவர்களை சுட்டுக்கொல்வேன்’ மர்ம மனிதனின் டெலிபோன் மிரட்டல்…!!
டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் பள்ளியில் புகுந்து ‘மாணவர்களை சுட்டுக்கொல்வேன்’ மர்ம மனிதனின் டெலிபோன் மிரட்டலால் போலீஸ் அதிரடி சோதனை- டெல்லியில் அதிகபட்ச பாதுகாப்பு மிகுந்த சாணக்கியபுரி பகுதியில் பிரிட்டிஷ் பள்ளி உள்ளது. மேலும் இப்பகுதியில்...
விமானத்தில் தனியாக பயணம் செய்த பெண்…!!
சீனாவில் வருகிற 8–ம் திகதி குரங்கு புத்தாண்டு பிறக்கிறது. அதில் பங்கேற்க சீனர்கள் தங்களது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் பயணம் செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு அங்கு ஏற்பட்ட பனிப்பொழிவு காரணமாக குயான்ஷு, வூகன்...
சிறுநீரக கடத்தல் சம்பந்தமான அறிக்கை இன்று கையளிக்கப்படும்…!!
இலங்கை வைத்தியர்கள் சிலர் நாட்டிற்குள் மேற்கொண்ட சிறுநீரக கடத்தல் சம்பவம் குறித்து தேடிப்பார்ப்பதற்கு நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவினரின் அறிக்கை இன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அந்தக் குழுவினர் கடந்த 23ம்...
ஸிக்கா வைரஸ் குறித்து அச்சமடையத் தேவையில்லை-சுகாதார அமைச்சு…!!
ஸிக்கா வைரஸ் குறித்து அநாவசிய அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. பிரேஸில் உள்ளிட்ட ஸிக்கா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்கு எவரேனும் பயணம் மேற்கொள்வதாயின், இந்த வைரஸ் தொடர்பில்...
செயிட் ராட் அல் ஹூசைன் நாளை இலங்கை வருகிறார்…!!
[caption id="attachment_109449" align="alignleft" width="267"] U.N. High Commissioner for Human Rights Jordan's Zeid Raad al-Hussein speaks during a news conference at the European headquarters of the...