திருட்டை தடுக்க உயிரைப் பணயம் வைத்த வாலிபன்…!!
உழைத்து முன்னேற பயன்படுத்தாத மூளையை திருடி முன்னேறுவதற்காக பல கோணங்களில் பயன்படுத்தும் நபர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றார்கள். எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்படிருந்த காரை திருட முற்பட்ட நபரை தடுப்பதற்கு விரைந்து ஓடி கார்...
உங்களது உடல் ஆரோக்கியம் பற்றி உங்கள் நாக்கு சொல்வதை பாருங்கள்….!!
வாழ்க்கையைப் பற்றி சிலரின் நாக்கு, வாக்கு சொல்லிக் கேட்டிருப்பீர்கள். உங்களுடைய நாக்கின் நிலையை வைத்து உங்களது ஆரோக்கியம் மற்றும் உடல்நிலையைப் பற்றி அறிந்துக் கொள்ள முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், அனைவரின் நாக்கும்...
இராணுவ பஸ் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்குநேர் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு…!!
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் மீடியாப்பண்ணைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் இந்தச் சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக செட்டிக்குளம் பொலிஸார்...
இந்திய மீனவர்கள் 29 பேர் விடுதலை…!!
திருகோணமலை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தைப்பொங்கலை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கமையவே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்....
இளம் காதலியை பலாத்காரம் செய்த காதலன் கைது…!!
சிலாபம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் 17 வயதான இளம் யுவதி எனவும் இது தொடர்பில் கைதாகியுள்ள...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று ஆரம்பமானது…!!
யாழ். பல்கலைக்கழக வாயிலில் இருந்து பட்டம் பெறுபவர்கள் மற்றும் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மற்றும் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் மற்றும் வேந்தர் பத்மாநன் ஆகியோர் மங்கள வாத்தியத்துடன் கைலாசபதி கேட்போர் கூடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். யாழ்ப்பணப்...
நிமோனியா காய்ச்சலாலே காரைநகர் வாசி சாவு…!!
யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த காரைநகர்வாசி நிமோனியா காய்ச்சலாலேயே உயிரிழந்தமை உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதையடுத்து குறித்த நபரின் சடலம் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த கார்த்திகேசு...
இந்தியாவில் சாதிக்கும் யாழ்ப்பாணத்துச் சிறுமி…!!
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வி ஜெயக்குமார் தனுஜா தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார். தற்போது தமிழக அரசின் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பற்றி பல தடவைகள்...
அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் : ஊடகவியலாளர்கள் விசனம்…!!
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் இயங்கிவரும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு 2 வருடங்களுக்கு ஒரு தடவை வழங்கப்படும் மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஊடக அனுமதி அட்டை வழங்குவதில் இவ்வருடம்...
இரண்டாயிரம் ரூபாவுக்காக மகனை கொலை செய்த தந்தை…!!
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த ஒருவர் தனது மகனை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார். குறித்த நபர் சொந்த கிராமத்திற்குச் செல்வதற்காக (வைஷாலி மாவட்டம், பீகார்) கடந்த 10-ம் திதி தனது மகனிடம்...
கிணற்றில் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் சாவு…!!
கிணற்றில் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் சாவு வவுனியா பூவரசங்குளம் கந்தன் குளம் கிராமத்தில் நேற்று மாலை வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு சொந்தமான பொது கிணற்றில் வயோதிபப் பெண் ஒருவர் தவறி வீழ்ந்து...
சம்பளப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காவிடில் போராட்டம் வெடிக்கும்…!!
நீண்டகாலமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் சம்பள நிலுவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படுமென ஆசிரியர்,அதிபர்கள் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு பொதுச் செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்...
உறவினர்களால் இராணுவத்தினரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது…?
உறவினர்களால் இராணுவத்தினரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? : பிரதமரின் கூற்றால் அதிர்ச்சி - இறுதி யுத்தத்தின்போது வட்டுவாகலிலும், ஓமந்தையிலும் இராணுவத்தின் பகிரங்கமான அறிவிப்பின் பிரகாரம் உறவுகளால் பலர் நேரடியாக கையளிக்கப்பட்டனர். அதற்கான சாட்சியங்களும்,...
குறிப்புப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டமைக்கு கண்டனம்…!!
எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றத்துடன் இணைப்பைக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால், நீதிமன்ற சட்ட வரம்புக்குள் இடம்பெற்ற இளைஞர் ஒருவரின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பான விசாரணைகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களின் குறிப்பு புத்தகங்கள்...
மனைவியின் சகோதரியான சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவர் கைது…!!
மனைவியின் சகோதரியான 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம், செய்தவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சங்குவேலி தெற்கு மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய குடும்பஸ்தரே மைத்துணியான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். நேற்று...
காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களா -உதய கம்மன்பில…!!
எம்பிலிப்பிட்டிய – மஹஎல பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது காவல்துறையினருடன் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றமையால் சுயாதீன காவல்துறை...
விமானத்தில் பயணம் செய்த வான் கோழி…!!
விமானமொன்றில் பயணம் செய்த பெண்ணொருவர் தன்னுடன் வான் கோழியொன்றையும் கொண்டு சென்று சக பயணிகளை வியப்பிலாழ்த்தினார். வொஷிங்டன் மாநிலத்திலுள்ள சியாட்டில் நகரிலிருந்து உட்டாஹ் மாநிலத்தின் சோல்ட் லேக் சிட்டி நகருக்கு சென்று கொண்டிருந்த டெல்டா...
இந்த சவுதி மணமகனுக்கு கிடைத்த திருமண அன்பளிப்பை பார்த்தால் புல்லரித்துப் போவீர்கள்: வீடியோ இணைப்பு..!!
சவுதி அரேபியா நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின்போது மணமகனுக்கு ஏராளமான அன்பளிப்புகளையும், பரிசுப் பொருட்களையும் உறவினர்களும், நண்பர்களும் வழங்கி வாழ்த்தினர். அவற்றை ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்த மணமகன், ஒரு அன்பளிப்பு உறையை...
சிறந்த குடிமகனுக்கான மலேசிய அரசின் டத்தோ விருதை வென்ற ராமநாதபுர மாவட்ட இளைஞர்…!!
மலேசிய அரசின் கவுரவமிக்க டத்தோ விருதிற்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளத்தை பூர்வீகமாக கொண்ட கமால் பாட்சாவின் மகன் முகம்மது யூசுப் (35). இவர் சிறந்த குடிமகன், மனிதநேயம்...
காணும் பொங்கலின் போது ஊர் கூட்டத்தில் தொழிலாளி குத்திக் கொலை..!!
தஞ்சை மாவட்டம் திருவையாறு அம்மாள் கிராமம் மேலத்தெருவில் காணும் பொங்கலை முன்னிட்டு ஊர் கூட்டம் அங்குள்ள காளியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. வரவு, செலவு கணக்கு முடிந்த பின்னர் புதிய நாட்டாண்மை தேர்ந்தெடுக்க முடிவு...
பருவநிலையை ஆய்வு செய்யும் செயற்கைக்கோளுடன் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது…!!
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து அமைத்த சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் மூலமாக பருவநிலை மாற்றத்தை ஆய்வுசெய்யும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா...
விண்வெளியில் பூத்த முதல் மலர் ஜின்னியா…!!
சர்வதேச விண்வெளி மையத்தில் பூத்துள்ள மலரின் படத்தை விண்வெளியில் சுற்றி வரும் விஞ்ஞானி ஸ்காட் கெல்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கடந்த நவம்பர் மாதம் மலர்கள் வளர்ப்பிற்கான...
2015-ல் இந்தியாவின் பேஸ்புக் வருவாய் 123.5 கோடி…!!
இந்தியாவில் பேஸ்புக் பயனார்கள் மூலம் அந்த நிறுவனத்துக்கு வருவாய் 2014-15 நிதியாண்டில் 123.5 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய பேஸ்புக் வருவாய் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இந்த...
36 நோயாளிகள் சாவு எதிரொலி: அமெரிக்காவில் இந்திய டாக்டர் கைது…!!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்துக்கு உட்பட்ட கிளேட்டன் கவுண்டியில் உள்ள ஜோன்ஸ்போரா பகுதியில் மனநல மருத்துவராக பணியாற்றி வருபவர் நரேந்திர நாகரெட்டி. இந்திய வம்சாவளியை சேர்ந்த இவரிடம் சிகிச்சை பெற்ற 36 நோயாளிகள் தொடர்ந்து மரணம்...
தந்தை கண்டித்ததை தாங்காது மகள் தற்கொலை…!!
படிக்காது படம் பார்த்துக்கொண்டிருந்த மகளை தந்தை கண்டித்ததையடுத்து தாங்க முடியாத மகள் வீட்டு யன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழ்ப்பாணம் சுதுமலை மேற்கில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,...
கள்ளக்காதலின் விளைவு: கணவனை குண்டு வீசிக் கொலை செய்யும் தூரத்துக்கு சென்றது…!!
நிலத்தை அபகரிப்பதற்காக கள்ளக் காதலனுடன் இணைந்து கணவரை கொலை செய்ய முயன்ற பெண்ணை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் , கள்ளக் காதலன னுடன் இணைந்து கைக்குண்டு வீசியே கொலைசெய்ய முயற்சித்துள்ளார்....
சிறந்த கல்வியின் தேவையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…!!
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரையம்பதி மாவிளங்குதுறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நிரந்தர அதிபர் மற்றும் ஆங்கில ஆசிரியர் நியமனத்தினை வலியுறுத்தியும் பாடசாலையினை அபிவிருத்தி செய்யுமாறு கோரியும் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். தரம் ஒன்று...
இவரோட திறமையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை…!!
ஒவ்வொரு மனிதர்களுக்குள் எத்தனையோ விதமான திறமைகள் உண்டு. அவ்வற்றை முயற்சி என்னும் செயல்முறையின் மூலம் தான் நமக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த முடியும். அவ்வாறு பலரும் தமது கைவந்த கலையில் புதிய நுட்பங்களைப் புகுத்தி...
கழுத்தில் உள்ள கருமையை நீங்குவதற்கு…!!
சிலருக்கு கழுத்துப் பகுதியில் கருமையான படலம் படர்ந்திருப்பது போன்று இருக்கும். கழுத்தில் உள்ள இந்த கருமையைப் போக்குவதற்கு பலர் கடைகளில் விற்கும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். என்ன தான் விலை உயர்ந்த க்ரீம்களை வாங்கிப்...
காதலியுடன் உல்லாசமாக இருந்த அந்தரங்க வீடியோ…!!
காதலர்களே உஷார் !!! இன்டர்நெட் சென்டரில் காதலியுடன் உல்லாசமாக இருந்த அந்தரங்க வீடியோ ரகசிய கேமராவில் இருந்து வெளியானது.
வீதியை கடக்க முற்பட்டவர் லொறி மோதி பலி…!!
ஜா-எல மினுவாங்கொட பிரதான வீதியில் ஜா-எல பகுதியில் நபர் ஒருவர் வீதியை கடக்க முற்பட்ட போது லொறி ஒன்றினால் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்றிரவு 7.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஹேக்கல பகுதியைச் சேர்ந்த...
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு ஏழு மாத கர்ப்பிணித் தாய் மரணம்…!!
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் ஏழு மாத கர்ப்பிணித் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மினுவாங்கொட வதகொவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த நாலவத்த அபயசிங்கஅப்புஹாமிலாகே தொன் துலானி உதாரி அபேசிங்க (29 வயது) என்று...
இளம்பெண்ணை தாக்கிய இந்தி நடிகர் மீது வழக்குபதிவு…!!
மும்பையில் இளம்பெண்ணை தாக்கிய இந்தி நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தி நடிகர் நவாஸுத்தின் சித்திக் தனது குடும்பத்துடன் மும்பை அந்தேரி மேற்கு வெர்சோவா யாரிரோடு, ஜே.என்.கே. சொசைட்டி கட்டிடத்தில் வசித்து வருகிறார்....
பௌத்த தேரர்களுக்கான சட்டமூலம், மஹாசங்கத்தினரது ஆசீர்வாததுடன் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி…!!
பௌத்த தேரர்களின் செயற்பாடுகள் தொடர்பான புதிய சட்டமூலம், அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தேசிய பௌத்த புத்திஜீவிகள், நேற்று முதல் முறையாக ஜனாதிபதி தலைமையில், ஜனாதிபதி உத்தியோகபூர்வ...
மூன்று சீனக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன…!!
சீனாவின் 21வது கடற்படையின் விஷேட பாதுகாப்பு கப்பல்கள் ஐந்து நாள் சுற்றுப் பயணமாக இலங்கையை வந்தடைந்துள்ளன. சீனக் கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை போர்க் கப்பல்களான, லியூசோ, சன்யா ஆகியனவும், விரிவான விநியோக கப்பலான குயிங்ஹாய்ஹுவுமே...
82 வருடங்களாக சிறு விபத்து ஏதுமின்றி கம்பீரமாக கார் ஓட்டும் இங்கிலாந்தின் 103 வயது தாத்தா…!!
நமக்கு நன்றாக கண் பார்வை இருந்தும், திடகார்த்தமான உடல்நிலை இருந்தும் எந்தவித விபத்துமின்றி பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது மிகக்கடினம். ஆனால், இங்கிலாந்தில் உள்ள 103 வயது தாத்தா இன்றைய தனது முதிர்ந்த காலத்திலும் விபத்து...
இலங்கை கடற்றொழில் சங்க நிறுவனங்களால் பெறப்பட்ட கடன்தொகை 689 மில்லியன்கள் வரை அதிகரிப்பு…!!
இலங்கை கடற்றொழில் சங்கத்தின் பல நிறுவனங்களால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகை 689 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியம், உள்நாட்டு இறைவரித்திணைக்களத்திற்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவை , மற்றும் வௌிநாட்டு நிறுவனங்களிடமிருந்து...
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை இன்று ஆரம்பம்…!!
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை கொழும்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் மக்களின் கருத்துகளை வினவும் அமர்வை இன்று முதல் 22 ஆம் திகதி வரை நடத்தவுள்ளதாக...
தர்மபுரி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய என்ஜினீயரிங் மாணவர் காதல் விவகாரமா?: போலீஸ் விசாரணை…!!
தர்மபுரி மாவட்டம் மாட்டலாம்பட்டி பகுதியில் உள்ள முருகன்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் அருள் (வயது 21). இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3–ம் ஆண்டு டிப்ளமோ என்ஜினீயரிங்...