கங்குலி மனைவி சென்ற கார் மீது மோதிய லாரி: அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்…!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருப்பவர் சவுரவ் கங்குலி. இவரது மனைவி டோனா கங்குலி. இவர் தனது மகளை பள்ளிக்கூடத்தில் இருந்து திருப்பி அழைத்து...
ஓடும் ரயில் கதவில் சிக்கிய உடுப்பு: பல மைல்கள் இழுத்து சென்றதால் பலியான வாலிபர்…!!
பிரான்ஸ் நாட்டில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் ரயிலில் இருந்து இறங்கிய வாலிபரின் உடுப்பு கதவில் சிக்கிக்கொண்டதால் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் La...
குழந்தையுடன் சென்ற தாயாரை கற்பழிக்க முயன்ற நபர்: மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த துணிச்சல்…!!
ஜேர்மனி நாட்டில் குழந்தையுடன் நடந்து சென்ற இளம் தாயார் ஒருவரை கற்பழிக்க முயன்ற நபரை துணிச்சலாக போராடி நபரை தப்ப விடாமல் பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜேர்மனியில் உள்ள Lubeck...
சீனா பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பலி…!!
சீனாவில் அண்மைக்காலமாக பட்டாசு ஆலை தீ விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று அங்குள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்ததாக...
ஹவாய் தீவில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல்: 12 பேர் கதி என்ன…?
ஹவாய் தீவுக்கூட்டங்கில் ஒன்று ஒயாஹூ. இதன் வடக்கு கடற்கரை பகுதியான ஹலெய்வா பகுதியில் அமெரிக்க கப்பற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. இந்த இரண்டு ஹெலிகாப்டரிலும் தலா ஆறு பேர்...
ஆதார் அடையாள அட்டையால் இந்திய அரசுக்கு ஆண்டிற்கு ரூ.6,700 கோடி இழப்பு மிச்சமாகிறது: உலக வங்கி பாராட்டு…!!
இந்தியாவின் ஆதார் அடையாள அட்டை திட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ள உலக வங்கி இந்த திட்டத்தின் வாயிலாக இந்திய அரசுக்கு 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,700 கோடி) அளவுக்கு இழப்புகள் மிச்சமாகும்...
ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட பாண் விலை மீண்டும் குறைக்கப்படும்…!!
ஒரு ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்ட பாண் உட்பட பேக்கரி தயாரிப்பு உணவுப் பொருட்களின் விலையை மீண்டும் பழைய நிலைக்கு குறைப்பதற்கு தயார் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. வற் மற்றும்...
ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக மன்னாரில் இடம்பெற்ற அகழ்வுப்ப பணி தோல்வி…!!
யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளினால் நிலத்துக்கு அடியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக மன்னார் தோட்டக்காடு பிரதேசத்தில் அகழ்வு பணிகள் இடம்பெற்றன. மன்னார் பொலிசாரினால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா அகழ்வு...
அமெரிக்காவில் கீழே விழுந்து காயம் அடைந்ததால் இந்திய தம்பதியிடம் இருந்து 2 மாத குழந்தை பறிப்பு…!!
இந்தியாவைச் சேர்ந்த ஆஷிஷ் பரீக்-விதிஷா என்ற தம்பதி, அமெரிக்காவின் ஜெர்சி நகரில் வசித்து வருகிறது. விதிஷாவுக்கு கடந்த அக்டோபர் மாதம், அங்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அஷ்வித் என்று பெயரிடப்பட்ட அக்குழந்தை சமீபத்தில்...
வங்க தேசத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!
வங்காளதேசத்தில் அண்மையில் வழிபாட்டு தலங்களின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் துப்பாக்கியால் சுட்டதில் வெளிநாட்டினர் 2 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு அந்நாட்டில் தடை செய்யப்பட்ட ஜமாத்–உல்– முஜாகிதீன் என்ற...
உலக நாடுகளில் வாழும் அயல் நாட்டவர்களில் இந்தியர்களே அதிகம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்…!!
உலக நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குறித்து ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை ஆய்வு நடத்தியது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வுப்படி, உலக அளவில் 24 கோடியே 40 லட்சம் பேர் (2...
நீரிழிவுக்கு நிவாரணம் தரும் கீரை…!!
கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு எந்த நோயும் வராது. கீரைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால், கீரை உணவு எளிதில் ஜீரணமாகும். கீரைகளில் கொழுப்புச் சத்தும், கார்போஹைட்ரேட்டும்...
5 நொடிகளில் சரியும் அடுக்குமாடிக்கட்டிடங்கள்…!!
பல அடுக்கு மாடி குடியிருப்புகள் சீட்டுகட்டுகள் போல் சரசரவென சரிவதை நாம் சினிமாவில் தான் பார்த்திருப்போம். அதையும் செட்போட்டு தான் எடுத்து காட்டுவார்கள். ஆனால் இங்கு நேரடி காட்சிகள் பல அடுக்குமாடி கட்டிடங்கள் 5...
மாணவிக்கு செக்ஸ் தொல்லை: டெல்லியில் பேராசிரியர் கைது…!!
டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் சமூகப்பணி துறையில் ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் பிரின்ஸ் குமார். இவர் தனது வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரிடம், தேர்வில் அதிக மதிப்பெண் போடுவதாக கூறி ஆபாசமாக...
ஜப்பானில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் பரிதாப பலி…!!
ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள நகானோ பகுதியில் பேருந்து ஒன்று சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாயினர். ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள யமனோச்சி நகரில் உள்ள பனிச்சறுக்கு போட்டிகள் நடைபெறும்...
நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில்…!!
நாட்டின் பொருளாதார நிலை மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கண்டி, உடுதும்பர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக்...
ஜனாதிபதியுடன் புகைப்படத்தில் இருக்கும் இரு சிறுவர்களை காணவில்லை; கண்டுபிடிக்க நடவடிக்கை…!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் புகைப்படம் ஒன்றில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் காணாமல் போயுள்ள இரண்டு பேரை தேடிக் கண்டுபிடிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயங்கரவாதப் புலனாய்வு காவல் துறையினர், காணாமல்போனவர்களின் அன்னையரிடம் உறுதியளித்திருப்பதாக அவர்கள்...
முகத்தில் புற்றுநோய் கட்டியுடன் அவதிப்படும் செங்கல் சூளை தொழிலாளி மகன்…!!
நாமக்கல் மாவட்டம் பாப்பம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 45). இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு தேவி (9), சரசு (5) என்ற 2 மகள்களும், ராஜ்குமார் (4) என்ற மகனும் உள்ளனர்....
புகையிரதம் முன் பாய்ந்து இராணுவ பொலிஸ் சிப்பாய் தற்கொலை…!!
யாழில் இருந்து கொழும்புக்கு நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாய்ந்து இராணுவ பொலிஸ் சிப்பாய் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதியில் உள்ள 55வது படைப்பிரிவின் கடமையாற்றும் நந்தசூரிய என்ற இராணுவ பொலிஸ் சிப்பாயே உயிரிழந்துள்ளார். யாழ்....
ஹம்பாந்தோட்டை நகர முதல்வருக்கு உதவி பொலிஸ் பரிசோதகரினால் மரண அச்சுறுத்தல்..!!
ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் தலைவர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவிற்கு ஹம்பாந்தோட்டை தலைமையக பொலிஸின் உதவி பொலிஸ் பரிசோதகரினால் தொடர்ந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக, நேற்று (14) இடம்பெற்ற மாதாந்த நகரசபை கூட்டத்தின் போது இவ்வாறு...
தைப்பொங்கலை முன்னிட்டு அத்துமீறிய இந்திய மீனவர்களுக்கு விடுதலை…!!
தைத்திருநாளை முன்னிட்டு இந்திய மீனவர்கள் 55 பேர்கள் யாழ் ஊர்காவற்துறை, பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவின் பேரில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் நீரியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ப. ரமேஸ்கண்ணா இன்று தெரிவித்தார். இவர்கள் கடந்த...
நன்றியுணர்விற்கு மதிப்பளிக்கும் வாழ்க்கை முறைக்கு தைப்பொங்கல் அழைக்கிறது…!!
புதிய பிரார்த்தனைகள், நோக்கங்களைக் கட்டியெழுப்பி வாழ்க்கை குறித்த புதிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தைக் காணக் கிடைக்கும் பெறுமதியான சந்தர்ப்பமாக புது வருடமொன்றின் ஆரம்பத்தினை நான் காண்கிறேன். உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் தை மாதத்தில்...
வேளச்சேரி அருகே கட்டிட மேஸ்திரியிடம் ரூ.5 லட்சம் கொள்ளை…!!
வேளச்சேரி அருகே உள்ள துரைப்பாக்கம் குமரன்குடி 4–வது தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி. கட்டிட மேஸ்திரியாக உள்ளார். நேற்று இவர் வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் மேடவாக்கம் வீரபந்திர...
மணியாச்சி அருகே பள்ளி மாணவியை கற்பழிக்க முயற்சி: பிளஸ்–1 மாணவர் கைது…!!
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே உள்ள அக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வி (வயது 10). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் மணியாச்சியில் உள்ள அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த...
தெற்கு சூடானில் உள்நாட்டு போர்: 14 லட்சம் மாணவர்கள் பள்ளியை விட்டு ஓட்டம்…!!
ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் நாட்டில் இருந்து பிரிந்து 2011–ம் ஆண்டு தெற்கு சூடான் நாடு உருவானது. அதன் பிறகு நாட்டில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டது. அரசுக்கு எதிராக கிளர்ச்சி படையினர் கடந்த 2 ஆண்டுகளாக...
துருக்கியில் காவல்நிலையம்-குடியிருப்பு மீது கார் குண்டு தாக்குதல்: 5 பேர் பலி-39 பேர் காயம்…!!
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கடந்த செவ்வாய் அன்று நடந்த தற்கொலைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். தேடுதல் வேட்டையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் என்ற...