அகதிகளுக்கு எதிராக முகமூடி அணிந்த கும்பல் ஊர்வலம்- சுவீடனில் அதிகரித்துவரும் பதற்றம்…!!
சுவிடனில் அகதிகளுக்கு எதிரான மனநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முகமூடி அணிந்த கும்பல் அகதிகளுக்கு எதிராக ஊர்வலம் நடத்தியது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடான சுவிடனின் மக்கள் தொகை ஒரு...
சிரியாவில் ஷியா பிரிவு வழிப்பாட்டு தளம் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 45 பேர் பலி…!!
சிரியாவில் வழிப்பாட்டுத் தளம் ஒன்றில் அருகே நிகழ்த்தப்பட்ட மூன்று குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்கள் மற்றும் ஒரு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும் முதல்கட்டமாக...
கெமராவின் உதவியால் குழந்தையின் கண்ணிலிருந்த புற்றுநோயை கண்டுபிடித்த தாய்…!!
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வசிக்கும் பெண் தனது 4 மாத கைக்குழந்தையின் கண்ணில் இருந்த பயங்கர புற்றுநோயை கெமராவின் மூலமாகவே கண்டுபிடித்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வசிக்கும் பெண் தனது 4...
விபத்தில் 22 வயது இளைஞர் பலி :ஒருவர் காயம்…!!
சிலாபம் - குருநாகல் வீதியின் பிங்கிரியவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் மோட்டார் சைக்கிள் பயணித்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியில் மோதியதால் குறித்த விபத்து...
கணவருடன் தகராறு; பெண் என்ஜினீயர் தற்கொலை…!!
கணவருடன் ஏற்பட்ட தகராறில் பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்த பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகராறு-பிரிவு சென்னையை அடுத்த பழவந்தாங்கல் துரைசாமிகார்டன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் கிண்டியில் உள்ள...
இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி கிருஷ்ணராவ் மரணம்..!!
இந்திய ராணுவத்தில் கடந்த 1981–ம் ஆண்டு முதல் 1983–ம் ஆண்டு வரை தளபதியாக இருந்தவர் கே.வி.கிருஷ்ணராவ். மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், நேற்று மரணமடைந்தார். அவருக்கு...
சிவப்பு கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!
கொய்யாவில் இரண்டு வகைகள் உள்ளன. அவை சிவப்பு மற்றும் வெள்ளை. இவை இரண்டிற்கும் வெறும் நிறம் மட்டும் வேறுபாடு அல்ல. கொய்யா சிவப்பு நிறத்தில் இருக்க அதனுள் கரோட்டீனாய்டு என்னும் நிறமி அதிகம் உள்ளது....
கடலை கடக்க முயன்ற குடியேற்றவாசிகள் 33 பேர் பலி…!!
ஏஜியன் கடலை கடந்து கிரேக்கத்துக்கு பிரவேசிக்க முயற்சித்த குடியேற்றவாசிகளில் குழந்தைகள் உட்பட சுமார் 33 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துருக்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி குடியேற்றவாசிகள் படகுமூலம் லெஸ்போஸ் தீவுக்கு செல்ல முயற்சித்ததாக...
தன்னைத் தானே சுட்டுக் கொண்டு சோதனை நடத்திய விஞ்ஞானி…!!
நோர்வே நாட்டை சேர்ந்த விஞ்ஞானி Andreas Wahl , தண்ணீருக்குள் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு சோதனை நடத்தியுள்ளார். அதாவது தண்ணீருக்குள் துப்பாக்கியால் சுடும்போது குண்டு சீறிப்பாயாது என்ற அறிவியல் தத்துவத்தை நிரூபிக்க இவ்வாறு...
வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்…!!
காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் தான், அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், ஆற்றலுடனும் செயல்பட முடியும். ஆனால் இன்றைய நவீன உலகில் நாம் உண்ணும் உணவுகளில் ஏற்பட்ட மாற்றங்களால், இதுவரை இட்லி, உப்புமா...
கட்டட வேலைக்காக வந்தவர் 16 வயது சிறுமியுடன் மாயம்…!!
16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகநபரான இளைஞரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான திருமதி....
28 விரல்களைக் கொண்ட மனிதர்…!!
இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 28 விரல்களுடன் காணப்படுகிறார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திர சுதார் எனும் இவர், உலகிலேயே அதிக விரல்களைக் கொண்ட நபர் என கடந்த டிசெம்பர் மாதம் கின்னஸ் சாதனை...
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்….!!
2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பெப்ரவரி முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சைக்கான...
வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு…!!
நாடுபூராகவுமுள்ள அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் உட்பட ஏராளமான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிய வருகிறது. சிறுநீரகம், புற்றுநோய், இருதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்து பொருட்களுக்கே தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும்...
பெண் குழந்தையை ரயிலில் இருந்து வீச முற்பட்ட தாய்…!!
தனது ஐந்து மாத பெண் குழந்தையை ரயிலில் இருந்து வீச முற்பட்ட தாயொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று பகல் 01.20 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கைதுசெய்யப்பட்டவர், மொரட்டுவை - லுனாவ பகுதியைச் சேர்ந்த 28...
உத்தரப்பிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற அக்கா, தங்கை பலி…!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், பதேபூர் மாவட்டத்தில் இன்று தண்டவாளத்தை கடக்க முயன்ற நான்கு மற்றும் மூன்று வயது சிறுமிகள் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இங்குள்ள கல்யான்பூர் கிராமத்தை சேர்ந்த ஷக்தி(4), ஷிம்லா(3) ஆகியோரின் சிதைந்த...
மேற்கு வங்காளத்தை உலுக்கிய கம்துனி கற்பழிப்பு-கொலை வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை…!!
மேற்கு வங்காள மாநிலம் கம்துனி கிராமத்தில் கல்லூரி மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. வடக்கு 24-பர்கானாஸ் மாவட்டம் கம்துனி கிராமத்தைச்...
வத்தலக்குண்டுவில் தவறான சிகிச்சையால் இளம்பெண் பலி: ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகை…!!
நிலக்கோட்டை அருகில் உள்ள விளாம்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் செல்லபாண்டி. இவர் தனியார் மில்லில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மீனா (வயது19) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது....
சங்கரன் கோவில் அருகே இளம்பெண் மர்மச்சாவு: தந்தை போலீசில் புகார்…!!
சங்கரன்கோவில் அருகே உள்ள கரடி குளத்தை சேர்ந்த குருசாமி. இவரது மகள் திருமேனி (வயது 24). இவருக்கும் வெள்ளகவுண்டன்பட்டியை சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை...
குடியாத்தத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக் கொலை…!!
குடியாத்தம் சித்தூர்கேட் அருகே முனாப்டிப்போ என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சீதாராமன் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி என்கிற ஜெயலட்சுமி (வயது 70). இவருக்கு...
ஏமன்: சோதனைச்சாவடி மீது ஐ.எஸ். தீவிரவாதி தற்கொலைப்படை தாக்குதல் – இருவர் பலி…!!
ஏமன் நாட்டிலுள்ள துறைமுக நகரமான ஏடெனில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி மீது ஐ.எஸ். தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய கார்குண்டு தாக்குதலில் இருவர் பலியாகினர். மத்திய ஏடென் நகரில் உள்ள வணிகப்பகுதியில் இன்று வேகமாக வந்த...
கர்ப்பகாலத்தில் பாரசிடமால் மருந்து சாப்பிட்டால் குழந்தையின் உடல் நலத்துக்குகேடு: ஆய்வில் புதிய தகவல்…!!
வலி நிவாரண மருந்தாக ‘பாரசிடமால்’ மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தக் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். லண்டனில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற் கொண்டனர். கர்ப்பமாக இருந்த...
அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் இனி பிறப்புறுப்பு மாற்று ஆபரேஷனும் செய்து கொள்ளலாம்…!!
அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பின்னர் நாடுதழுவிய அளவில் மக்கள் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கும் வகையில் அரசின் சார்பில் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் உடல்சார்ந்த...
பணமோசடி புகார்: சென்னையை சேர்ந்த 5 பேர் உள்பட 8 பேர் கைது…!!
திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது42). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் அ.தி.மு.க.வில் உறுப்பினராகவும் உள்ளதாக கூறப்படுகிறது. இவருடைய நண்பர் திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன்(40). இவர் கரூர் மாவட்டம்...
துருக்கி அருகே அகதிகள் படகு கடலில் மூழ்கி பத்து குழந்தைகள் உள்பட 25 பேர் பலி…!!
வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கிருந்தும், பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும், பாகிஸ்தான், சிரியா, மொராக்கோ, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக படகுகளில்...
குளிரிலிருந்து உடலை பாதுகாத்துக்கொள்வதற்காக கட்டடத்தை தீக்கிரையாக்கிய நபர் கைது…!!
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் குளிரிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வ தற்காக உடலை சூடேற்றிக் கொள்ளும் முயற்சியில் கட்டட மொன்றுக்கு தீமூட்டிய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளர். நியூ ஓர்லின்ஸ் நகரைச் சேர்ந்த 25...
யோஷித ராஜபக்ஷ சற்று முன்னர் கைது…!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவிடம் சற்றுமுன்னர் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இன்று காலை கடற்படைத் தலைமையகத்தில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தில்...
கடல் விலகும் அதிசயம் – காட்சி தரும் சிவனாலயம்! (VIDEO)
கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம். வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள்…. என்ன அதிசய உலகம் இது… குஜராத் மாநிலம் பாவ்நகரில் கடல் உள்வாங்கல். கடற்கரையிலிருந்து சுமார்...
வாரம் ஒருமுறை நெத்திலி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!
மீன்களில் மிகவும் மலிவான விலையில் கிடைப்பது தான் நெத்திலி மீன். இந்த மீன் சிறியதாக இருந்தாலும் ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. இதற்கு இந்த மீனை சமைத்த பின், அது மென்மையாகிவிடுவதால், இதனை முட்களோடு சாப்பிடுவதால்...
நுவரெலியாவில் கேபல் கார் திட்டம்…!!
நுவரெலியா நகரத்தை அண்மித்த பிரதேசங்களில் கேபல் கார் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவின் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று பிற்பகல் நுவரெலியாவில் கையெழுத்திடப்பட்டுள்ளதுடன், 06...
இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்…!!
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு சமீபமாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் மீது கத்தி மற்றும் கோடரியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு போதனா...
கொழும்பு மாவட்டத்தில் 9883 இடங்கள் சோதனை…!!
மேல் மாகாணத்தில் காணப்படுகின்ற டெங்கு பரவும் அபாய நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு மாவட்டத்தில் 9883 பகுதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கொழும்பு மாநகரசபை கூறியுள்ளது. இதற்காக முப்படையினரும் பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து மூன்று...
கேக் சாப்பிடும் அழகை பாருங்கள்…!!
பிறந்தநாள் என்றாலே நியாபகத்திற்கு வருவது கேக்கும், சாக்லேட் தான். சாக்லேட்டை பிறந்த நாள் அன்று சந்தோஷமாக மற்றவர்களுக்கு குடுக்கும் போது சிறுபிள்ளைகளுக்கு மிக சந்தோஷமாக இருக்கும். இன்னும் சில குழந்தைகளுக்கு பிறந்தநாள் அன்று கேக்...
சாதாரண விடயங்களில் உள்ள வியத்தகு உண்மைகள்…!!
அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன. மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால்,...
யானையிடம் இருந்து தப்பித்து நாகப்பாம்பிடம் உயிரை விட்ட வாலியர்…!!
காட்டுயானையிடம் இருந்து தப்பிப்பதற்காக மரத்தில் ஏறிய நபர் ஒருவர் நாகப்பாம்பு தீண்டி பலியான சம்பவம் ஒன்று தமிழகத்தில் பதிவாகியுள்ளது. குறித்த நபர் தனது நண்பர்கள் இருவரோடு தமது கிராமத்திற்கு அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு விறகு...
சிக்கா வைரஸை கட்டுப்படுத்த நடவடிக்கை…!!
சிக்கா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் சகல பிரேசில் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என பிரேசில் ஜனாதிபதி டில்மா ரவுசெவ் தெரிவித்துள்ளார். நுளம்பின் மூலம் தொற்றும் இந்த நோய் காரணமாக சிசுக்கள் குறைபாட்டைக்...
அமைதிப் பேச்சுவார்த்தையை சிரிய எதிர்கட்சி புறக்கணிப்பு…!!
சிரியாவில் அரசியல் தீர்வொன்றை எட்டும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்படும் இந்த சமாதான பேச்சுவார்த்தைகளின் தாம் கலந்து கொள்ளப்போவதில்லை என...
3 மாணவிகள் தற்கொலை:ஒருவர் சரண்…!!
சின்னசேலம் அருகே உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் சரண்யா, மோனிசா, பிரியங்கா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்து உள்ளது. கல்லூரி நிர்வாகம் மற்றும் மாவட்ட...
சிகா வைரஸ் குறித்த ஆலோசிக்க விரைவில் கூடுகின்றது உலக சுகாதர ஸ்தாபனம்…!!
தென்அமெரிக்கா, வட அமெரிக்கா, கரிபீயன் பகுதிகளில் வேகமாக பரவி வரும் சிகா வைரஸ் குறித்து ஆலோசிக்க உலக சுகாதர ஸ்தாபனம் பிப்ரவரி 1 ஆம் திகதி அவசர கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்கள்...