முதியவரின் காலில் கத்திரிக்கோலை வைத்து தைத்த வைத்தியர்கள்..!!

சத்திர சிகிச்சையின் போது, தவறுதலாக முதியவரின் காலில் கத்திரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் கோவையில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. கோவை இராமாநாதபுரம் பகுதியை அடுத்த கல்லுமடையை சேர்ந்தவர் கருப்புசாமி கடந்த மாதம் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது...

தனி ஒருவன் ரீமேக்கில் அரவிந்த சாமியாக நடிக்கப்போவது இவரா..!!

தனி ஒருவன் படம் தமிழ் சினிமாவிற்கு புது கமர்ஷியல் அடையாளத்தை கொடுத்தது. இப்படம் மாபெரும் வெற்றியடைய, தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண்...

இலங்கையில் HIV தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

இலங்கையில் HIV தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 2,245 ஆக உயர்ந்துள்ளது. 15 முதல் 25 வரையான வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்களே HIV, தொற்றுக்கு அதிகளவில் இலக்காவதாக பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தொற்று தேசிய...

ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் சுற்றில் அயர்லாந்து வெற்றி..!!

ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் சுற்றில் அர்லாந்து வெற்றி பெற்றது. ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் போட்டியின் டீ அணிப் பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜேர்மனி அணிகள் மோதின. போட்டியின் முதல் பாதியில் இரு...

மனைவியின் தலையை வெட்டி சாலையில் எடுத்து சென்ற முதியவர் (வீடியோ இணைப்பு)

புனேயில் நபர் ஒரு வர் மனைவியின் தலையை வெட்டி ஒரு கையில் எடுத்துக் கொண்டு சாலையில் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், ராமு சவான் (60) என்ற முதியவர்...

சுவிஸில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கர்ப்பிணி பெண்..!! (படங்கள்)

சுவிட்சர்லாந்து நாட்டில் வீடு ஒன்று எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்த விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுவிஸின் Solothurn மண்டலத்தில் Olten நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில்...

இலங்கைப் பணிப் பெண் மீது குவைத்தில் கடுமையாக தாக்குதல்..!!

இலங்கைப் பணிப் பெண் ஒருவர் குவைத் நாட்டில் மோசமாக தாக்கப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. குவைத் நாட்டில் சக பெண்களால் மோசமான முறையில் தாக்கப்படுகின்றார். அந் நாட்டின் இலங்கை நிறுவனம் ஒன்றில் வைத்தே அப்...

எவன்கார்ட் குறித்து விசாரணைக்கு பணிப்புரை ..!!

காலி துறைமுக கடற்பரப்புக்குள் அனுமதியின்றி நுழைந்த எவன்கார்ட் கப்பல் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளும்படி ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட த்தில் வைத்து ஜனாதிபதி மேற்படி...

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது – முக்கிய தீர்மனங்கள் எடுக்கப்படலாம்..!!

அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதன் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை இன்று காலை மீண்டும் கூடுகின்றது. 09 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக இதன்போது தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுயாதீன...

73 இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர் ..!!

தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த 73 இலங்கையர்கள் நேற்றைய தினம் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இந்த தகவலை இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலனாவர்கள், 1990 ஆம் ஆண்டு கடல்மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றவர்கள்...

மேலும் இரண்டு சிறுமிகள் துஷ்பரயோகம் – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்..!!

13 வயதுடைய இரு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முந்தலம் அங்குணுவில பிரதேசத்தில் வசிக்கக் கூடிய ஒரு சிறுமி தனது பாட்டியுடன்...

இலஞ்சம் பெறும்போது கையும்களவுமாக சிக்கிய கிராமசேவகர்..!!

வதிவிட சான்றிதழ் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றுக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விஷ்வமடு கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களுக்கு பொறுப்பான கிராம சேவகரே இவ்வாறு...

விமான நிலையத்தில் தீபிகாவிற்கு உதட்டில் முத்தமிட்ட ரன்வீர்..!!

பாலிவுட் திரை உலகில் தீபிகா – ரன்வீர் இருவரும் ‘பாஜிரோ மஸ்தானி’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இருவரும் காதல் சிறகை காற்றில் விரிந்து பறக்கும் ஜோடி என்ற இந்தி திரை உலகில்...

இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் மேலும் பின்தள்ளப்படும் அபாயம்..!!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டிக்கு முன்பாக, 20 ஓவர் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 4 ஆவது இடத்தில் இருந்தது. தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களில் மண்ணை கவ்வியதன்...

சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது 1500 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ரஷ்யா ஏவுகணை வீச்சு..!!

சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ஏற்கனவே அமெரிக்க கூட்டு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த 30–ந் தேதியில் இருந்து ரஷியாவும் தாக்குதல் நடத்துகிறது. ரஷியா ஏற்கனவே சிரியா அதிபர் பஷர் அல்...

கள்ளக்காதல் மோகத்தால் 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று விட்டேன்: கைதான கல்நெஞ்ச தாய் பகீர் வாக்குமூலம்..!!!

ஈரோடு அருகே உள்ள காளிங்கராயன் பாளையம் மணக்காட்டூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 29). இவரது மனைவி ரஞ்சிதா (25). இவர்களது மகன்கள் நித்திஷ் (5), அன்பரசு (2). கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக...

14 யானைகள் விஷம் வைத்து கொலை..!!

ஆப்பிரிக்க நாடுகளில் யானைகளை கொன்று தந்தங்களை திருடும் கும்பல் ஏராளமாக செயல்படுகின்றன. அந்த கும்பல் யானைகளை சுட்டுக்கொன்று தந்தங்களை திருடுவது வழக்கம். தற்போது யானைகளை விஷம் வைத்து கொன்று அவற்றை திருடி வருகிறார்கள். ஜிம்பாப்வே...

கலாச்சார கட்டுப்பாடுகளை தூக்கி வீசி மகனின் ஆசையை நிறைவேற்றிய அன்புள்ள அப்பா..!!

கிறிஸ்தவர்கள் இடையே பிரபலமாக இருக்கும் ‘ஹாலோவீன்’ இறந்துபோன குடும்பத்தினர் மற்றும் கடவுளின் மெய்யான விசுவாசிகளை நினைவுகூறும் விதமாக அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த 1700-களில் இருந்து இது கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்...

சிரியாவில் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய தீவிரவாதிகள்..!!

சிரியாவில் ரஷ்ய ராணுவத்தினர் வான் வழித் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், சிரியாவின் ஹமா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள காபிர் நபவ்டாவுக்கு அருகே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இந்த...

இந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து விட வேண்டாம் – எச்சரிக்கை!!!

நாம் எப்போதுமே எதையெல்லாம் மிக தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ, அவற்றை எல்லாம் மிக சாதாரணமாக தான் பார்க்கிறோம். எதையெல்லாம் சாதரணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் தான் மிக தீவிரமாக பார்க்கிறோம். உதாரணமாக...

உலகில் பிறந்த மிகவும் விசித்திரமான குழந்தைகள்..!!!

‘காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்ற பழமொழிக்கேற்ப, ஒவ்வொரு பெற்றோருக்கும் தன் குழந்தை பொக்கிஷம் தான். அதிலும் குழந்தைக்கு பார்வை தெரியாவிட்டாலும், காது கேட்காவிட்டாலும், பேச முடியாவிட்டாலும், ஏன் ஊனமாக பிறந்தால் கூட,...

காக்கிச் சட்டை போட்டு திருடர்களை பந்தாடப் போகும் சிம்ரன்..!!

இந்தியில் வெளியான மர்தாணி படத்தில் ராணி முகர்ஜி எப்படி தில்லான போலீஸ் அதிகாரியாக வந்தாரோ அதே போன்று சிம்ரனும் புதிய படம் ஒன்றில் காக்கிச் சட்டை அணிந்து நடிக்க உள்ளார். திருமணம், குழந்தைகள் என்று...

தீவிரவாதியின் பிணத்தை வேனில் கட்டி இழுத்துச்சென்ற துருக்கி பொலிசார்: வெளியான புகைப்படங்கள்..!!

குர்திஷ் தீவிரவாதியின் பிணத்தை வேனில் கட்டி இழுத்துச்சென்ற பொலிசாரின் செயல் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. தென் கிழக்கு துருக்கியில் உள்ள சிர்னாக் மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று துருக்கி பாதுகாப்பு படையினருக்கும், குர்திஷ்தான் தொழிலாளர் கட்சிக்கும்...

படிக்கட்டில் பயணம்: ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் ..!!

தமிழகத்தில் ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த ஏழு மாத குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி சென்ற பேருந்தில் ஏழு மாத குழந்தையுடன் பெற்றோர் பயணம் செய்துள்ளனர். பேருந்தில்...

சீனாவின் கண்ணாடிப் பாலத்தில் விரிசல்: அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்..!!

சீனாவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தில் சிறு விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் அந்தப் பாலத்தைக் கடக்க சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவின் யூன்டாய்...

உள்ளுராட்சி நிறுவனங்கள் அரசிற்கு பல மில்லியன் ரூபாய்கள் செலுத்த வேண்டும்..!!

உள்ளுராட்சி நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு 659 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்காரணமாக உடனடியாக குறித்த நிதியை செலுத்தாத உள்ளுராட்சி மன்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு...

விஸ்வமடு பாலியல் வல்லுறவு வழக்கு – நான்கு இராணுவத்தினருக்கு கடூழிய சிறை..!!

கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில், நான்கு இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து...

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது..!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ​ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து நேற்று முன்தினம் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்...

கடந்த 10 மாத காலத்தில் 21,381 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..!!

இந்த ஆண்டின் கடந்த 10 மாத காலப்பகுதியில் 21,381 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 50 வீதத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 6848 பேரும்...

அதிக செலவீனம் காரணமாக வாசஸ்தலத்தை நிராகரித்த மைத்திரி..!!

ஜனாதிபதி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் புனரமைப்பு பணிகள் மற்றும் உத்தியோகபூர்வ வாகனம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் குறித்து ஜனாதிபதி செயலாளர் பி.பீ அபேகோன் அறிக்கை மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தல புனரமைப்பு மற்றும் வேறு...

நான்கு வயது குழந்தையை காட்டில் வீசிய தந்தை விளக்கமறியலில்..!!

அங்குராங்கெத்த - ரிக்கில்லகஸ்கட - கடுகஸ்ஹின்ன பிரதேசத்தில் நான்கு வயதான ஆண் குழந்தையை காட்டில் வீசி தப்பிச் சென்றமை தொடர்பில் கைதான தந்தை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த...

சேயா வழக்கில் கைதாகி விடுவிக்கபட்ட சிறுவன் குறித்த முறைப்பாடு விசாரணை..!!

சிறுமி சேயா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 17 வயது மாணவன் குறித்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடு பற்றி விசாரணை செய்ய இன்று சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன்படி...

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் விவகாரம் குறித்த மனு நிராகரிப்பு..!!

தேர்தலில் தோல்வியடைந்த உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் தெரிவு செய்தமை தொடர்பிலான மனு, உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டிவ் குணசேகரவால் இந்த...

கோட்டாபய மீண்டும் விசாரணைக்கு அழைப்பு..!!

ரக்னா லங்கா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கோட்டாபய உள்ளிட்ட ஒன்பது பேருக்கு அழைப்பு...

சேயாவின் தந்தையையும் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி..!!

[caption id="attachment_99277" align="alignleft" width="431"] Judges gavel and law books stacked behind[/caption]கொடதெனியா பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட ஐந்து வயது சிறுமி சேயாவின் தந்தையை மரபணு பரிசோதனைக்கு (DNA Test)...

காரணமின்றி நடந்த தொடர் கொலைகள்: அடையாளம் தெரியாத ”Zodiac killer” (வீடியோ இணைப்பு)…!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 1960களில் வாழ்ந்த அடையாளம் தெரியாத தொடர் கொலைக்காரன் ஒருவன் பெரும் அச்சுறுத்தலாக இருந்துள்ளான். வடக்கு கலிபோர்னியாவில், தொடர் கொல்லையில் ஈடுபட்ட அந்த மர்ம ஆசாமி, தன்னை ”Zodiac killer" (ராசிகளின் அடிப்படையில்...

அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பினால் மரண தண்டனை…!!

அரசுக்கு எதிராக பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைதளங்களில் தவரான கருத்துகளை பதிவுசெய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க சவுதி அரேபிய அரசாங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபிய அரசு இணைய பயன்பாட்டுக்கு கடுமையான...

மதுரையில் குழந்தையை கடத்திய விபசார அழகி கள்ளக்காதலனுடன் கைது…!!

மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி ராமு காம்பவுண்டை சேர்ந்தவர் சந்திரன் (வயது32), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுடைய பக்கத்து வீட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அண்ணன், தங்கை என்று கூறிக்கொண்டு...

தாயும், சகோதரனும் இறந்துபோன பின்னர், இரண்டு நாட்களுக்கு பட்டினியால் கதறிஅழுத 2 வயது குழந்தை…!!

அமெரிக்காவின், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவந்தார் எரிக்கா தோமசியான். மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த எரிக்கா (40) தனது ஒரு வயது மகன் மைக்கலுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தபோது...