டெங்கு குறித்து அவதானம்…!!
டெங்கு நோய் தொற்கு குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. மழைக்கு பிந்திய காலம் என்பதால், டெங்கு நோய் தற்போது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக மேல் மாகாணத்தின் கொழும்பு...
9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை…!!
ஹோரன - அகுருவாதோட பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள மரமொன்றில் அவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...
ஜப்பானின் வீதிகளை விரைவில் ஆக்கிரமிக்க தயாராகும் சாரதியற்ற டாக்சிகள் (வீடியோ இணைப்பு)…!!
கூகுள் நிறுவனம் உட்பட வேறு சில நிறுவனங்களும் சாரதிகள் அற்ற தானியங்கி கார்களை உருவாக்கி அவற்றினை தொடர்ச்சியாக பல்வேறு பரீட்சிப்புக்குள்ளாக்கி வருகின்றன. இந்நிலையில் அடுத்த வருட ஆரம்பம் முதல் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய தானியங்கி...
புதிய நீதிப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட மக்களின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்படாவிட்டால்….?
சிறிலங்காவின் புதிய நீதிப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காத்திரம்மிக்க பங்களிப்பு உறுதி செய்யப்படத் தவறினால், சிறிலங்காவின் வன்முறைக் கலாசாரம் மேலும் பலம்பெறுவதுடன் சமாதானம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கான நகர்வுகளும் பாதிக்கப்படும். இவ்வாறு ‘வொசிங்டன்...
முகத்துக்கு அழகூட்டும் சில ஃபேஸ் பேக்…!!
முகம் அழகானால், மேனி முழுவதும் அழகானாதுபோல் ஒரு தோற்றம் உருவாகிவிடும். முகத்துக்கு அழகூட்டும் சில பேஸ் பேக் பற்றி பார்க்கலாம். 1. முக அலங்காரம்: ஆடையகற்றிய பால், சிறிய துண்டு பப்பாளிப்பழம், ஓட்ஸை மாவாக்கிய...
குழந்தைகளுக்கு ஆபத்து…!!
குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர் க்கரை உள்ள உணவுகளை கொடுப்பதன் மூல ம், குழந்தைகள் நோயாளிகளாக உருவாகின் றனர். சர்க்கரை அதிகமாகவும், வைட் டமின் மற்றும் தாதுபொருட்கள் குறைவாகவும் உள்ள...
தேசிய மட்ட போட்டியில் யாழ்.மாணவன் புதிய சாதனை…!!
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடை பெறும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவன் என். நெப்தெலி ஜொய்சன் கடந்த பதின் மூன்று வருட சாதனையை முறியடித்து தேசிய...
பால்மா, சீனி, பருப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு…!!
எதிர்வரும் சில தினங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கலாக பொருட்கள் சிலவற்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது. பால்மா, சீனி, பருப்பு, உருளைக் கிழங்கு போன்ற உணவுப் பொருட்களின் விலைகளே அதிகரிக்கப்படவுள்ளன. மேலும் சமையல்...
ஈரானிலிருந்து சடலமாக அனுப்பிவைக்கப்பட்ட கலகிரிய தோட்ட இளம் பணிப்பெண்..!!
வீட்டுவேலைக்கு பிள்ளைகளை அனுப்புவதாலும், அதேபோன்று வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவதாலும் ஏற்படும் பிரச்சினைகள், கொடுமைகள், உயிரிழப்புக்கள்பற்றி பத்திரிகைகளில் அடிக்கடி செய்திகள் வெளிவருகின்றன. இவை மக்களிடம் தெளிவை ஏற்படுத்தும் நோக்கிலேயே வெளியிடப்படுகின்றன. ஆனாலும், மக்கள் தெளிவடைவதாக இல்லை....
மகரகமவில் சடலம் மீட்பு….!!
மகரகமவில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகரகம - பமுனுவ - பொல்வத்தை பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. காவற்துறையினருக்கு கிடைத்த அவசர அழைப்பின்...
துருக்கி தலைநகரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலி. (வீடியோ இணைப்பு)…!!
துருக்கித் தலைநகர் அங்காராவின் மத்திய பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 30 பேர் பலியாகியுள்ளனர். அங்காரா நகரின் மத்திய பகுதியில் உள்ள ரயில் நிலையத்தின் அருகேயுள்ள ஹிப்ட்ரோம்...
காதலனுடன் ஓடிய 9 மாத கர்ப்பிணி பெண்: அதிர்ச்சி கடிதம் சிக்கியது…!!
9 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கணவரை விட்டுவிட்டு தனது காதலனுடன் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் சரிதாவுக்கும்(24)...
தொழில்நுட்ப உலகில் மற்றுமொரு புரட்சியை ஏற்படுத்த அறிமுகமாகும் கமெரா…!!
பொதுவாக கமெராக்களில் படம்பிடிப்பதற்காக ஒரு வில்லை (Lens) மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் வரலாற்றில் முதன் முறையாக 16 வில்லைகளைக் கொண்ட கமெரா ஒன்று அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்த வெளிச்சம் உள்ள போதிலும் துல்லியமாக புகைப்படம்...
4 கோடி ஆண்டுகள் கர்ப்பமாக இருந்த அதிசய குதிரை: ஜேர்மனியில் ஒரு வரலாற்று கண்டுபிடிப்பு…!!
உலக வரலாற்றில் முதன் முறையாக சுமார் 4 கோடியே 80 லட்சம் ஆண்டுகள் கர்ப்பமாக இருந்த குதிரை ஒன்றை ஜேர்மனி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். ஜேர்மனியில் உள்ள Frankfurt நகரில் கடந்த...
ராஜஸ்தானில் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி: 3 வீடுகள் தரைமட்டம்…!!
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரில் நிகழ்ந்த சிலிண்டர் விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 3 வீடுகள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது. குடியிருப்பு பகுதி ஒன்றில் இன்று காலை...
நாற்பது ரூபாய்க்காக நடந்த சண்டையில் 2 பேர் படுகொலை…!!
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் நாற்பது ரூபாய்க்காக நடந்த சண்டையில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மீரட்டின் டி.பி.நகர் பகுதியில் உள்ள ஒரு துரித உணவகத்திற்கு நிதின் சேத்தி, சாத்தே மற்றும் அமர்...
ஒரே புகைப்படத்தால் மகிழ்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்திய ஜோடி…!!
தனது காதலனே கணவனாகப் போகும் மகிழ்ச்சியைக் குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ள விரும்பிய அமெரிக்காவைச் சேர்ந்த மிரண்டா லெவி என்ற பெண் பேஸ்புக்கில், நிச்சயதார்த்த மோதிரம் அணிந்திருப்பதுபோல போட்டோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அமெரிக்காவில் பொதுவாக ஒரு பெண்ணைத்...
பாலியல் பலாத்காரம்: சென்னை காப்பகத்தில் சிறுமியிடம் விசாரணை – முக்கிய புள்ளிகள் கலக்கம்…!!
சிவகங்கை ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி டிஸ்மிஸ் ஆனவர். இவரது மனைவி இறந்து போனார். 17 வயது மகள் மற்றும் மகன் கார்த்திக் (23) ஆகியோருடன்...
அரிய வகை பறவையை ஆராய்ச்சிக்காக கொன்ற அறிவியலாளர்…!!
ஓஷியானாவின், சாலமன் தீவுகளில் மட்டுமே வாழ்வதாக அறியப்படும் மீசைகொண்ட கிங்பிஷர், அரிய வகைப் பறவையாக ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. அமெரிக்காவின் தேசிய வரலாறு அருங்காட்சியகத்தில், பசிபிக் திட்டங்களில் பணிபுரிந்து வரும் கிறிஸ் பிலார்டி, இந்த அரிய...
ஒன்றரை வயதில் மாபெரும் மாடலாக சமூக தளத்தில் வலம்வரும் குட்டி அழகி…!!
ஒரு பதினெட்டு மாதக் குழந்தைக்கு, சொந்தமாக பத்தாயிரம் பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் சுமார் பத்து லட்சம்) மதிப்பிலான ஆடைகள் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? அவயா ஹியூகோ என்கிற ஒன்றரை வயதுக் குழந்தை அணிவதற்கான உடைகளை...
தந்தையின் உந்துருளியில் சிக்கி மகன் பலி…!!
கல்முனை பகுதியில் தந்தை ஒருவரது உந்துருளியில் மோதுண்ட 8 வயதான மகன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த உந்துருளியை வீட்டில் உள்ள வாகனதரிப்புக்குள் நிறுத்த முற்பட்ட போது, அதில் மோதிய மகன்...
வாகன விபத்தில் பெண்ணொருவர் பலி…!!
தம்புள்ள - இப்பன்கடுவ பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலியானதுடன் மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டி ஒன்றும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்...
கணவரின் குடிபழக்கத்தால் குழந்தைகளை கொன்றேன்: தற்கொலைக்கு முயன்ற பெண் வாக்குமூலம்..!!
கீழ்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சந்தோஷ். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் சென்னையில் நீண்ட காலமாக குடியிருக்கிறார். ரெயில்வேயில் பார்சல் அனுப்பும் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி மம்தா...
அமெரிக்காவில் தாயை சுட்டுக்கொன்று இதயத்தை எடுத்த மகன்…!!
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்தவர் நய்லா (64). இவர் கணித ஆசிரியை ஆக பணிபுரிந்தார். அவரது மகன் ஓமர் பெட்டிகன் (31). நய்லா உடல் வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக நிறைய வலி நிவாரண...
விழுந்தால் அழியும் ஆபத்து: பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்…!!
விண்வெளியில் பல விண்கற்கள் மிதக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை பூமியை நோக்கி பாய்ந்து வரும் போது எரிந்து சாம்பலாகின்றன. சில கற்கள் பல துண்டுகளாக உடைந்து பூமியின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில்,...
இதுவரை காதலிக்கவில்லையா? இந்த விளம்பர படத்தை பாருங்கள்..!!
உங்களுக்கு காதல் மீது நம்பிக்கை இல்லையா? காதலை போற்றும் திரைப்படங்கள், புத்தங்களை கூட வெறுப்பவரா நீங்கள்? ஒருவேளை இந்த விளம்பர வீடியோ உங்கள் மனதை மாற்றக்கூடும். அதேசமயம் நீங்கள் ஏற்கனவே காதலால் நிறைந்தவராக இருந்தால்,...
363 கிலோ எடையுள்ள மனிதனை பீட்சா ஆர்டர் செய்ததற்காக துரத்திவிட்ட மருத்துவமனை..!!
ருசிக்காக வித விதமான உணவு உட்கொள்வதில் தவறில்லை! அதிலும் எவ்வளவு உண்ண வேண்டும், என்பதில் கவனம் வேண்டாமா? அமெரிக்காவின் ரோட் ஐலேண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீவன் அசான்ட்டி (33) அதீத உடல் எடையால் நடமாட...
சிறுவர்களுடன் ஸ்கிப்பிங் விளையாடும் நாய்: வீடியோ வடிவில்…!!
நாம் அன்பைக் காண்பித்தால், நம்மை விட நான்கு மடங்கு அதிகபட்சமாகவே அன்பைக் காண்பிக்கும் நாய்கள். பிரேசிலில் ஒரு நாய் தனது நண்பனான சிறுவனுடன், தானும் சிறு குழந்தையாகவே மாறிவிட்டது. பிரேசில் தெருவில் சிறுவர்களுடன் சேர்ந்து...
பெண்கள் எதற்காக கேரட் சாப்பிட வேண்டும்…!!
காய்கறிகளில் ஒன்றான கேரட்டில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம், குறிப்பாக பெண்களுக்கு மிக முக்கியமான காய்கறியாகும். பெண்கள் எதற்காக கேரட் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்,...
அயலவரை கத்தியால் வெட்டச் சென்றவர் கைது: உடுவில் பகுதியில் சம்பவம்…!!
கத்தியால் அயலவரை வெட்டச் சென்ற ஒருவர், உறவினர்கள் கூடியதும் மோட்டார் சைக்கிளையும் கைவிட்டு ஒடி தென்னை மரத்தில் ஏறி மறைந்திருந்த நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 7.30 மணியளவில் உடுவில் அம்மன்...
பூட்டியிருந்த வீட்டை திறந்து பெருமளவு தங்க நகைகள் கொள்ளை! யாழில் துணிகரம்..!!
யாழ்.திருநெல்வேலி சிவன், அம்மன் கோவிலடி பகுதியில் பூட்டியிருந்த வீட்டை திறந்து பெருமளவு தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. மேற்படி பகுதியில் தாய், தந்தை இருபெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் வசித்து வந்த வீட்டிலேயே குறித்த...
காலியில் இறப்பர் தொழிற்சாலையில் தீ…!!
காலியில் இறப்பர் பொருட்கள் தயாரிப்பு செய்யும் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவியுள்ளது. தொழிற்சாலையின் பொருட்கள் களஞ்சியசாலை ஒன்றில் தீப்பற்றியுள்ளதாகவும் காலி தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும்...
மகள்களுடன் பிணைப்பை அதிகரிக்க அப்பாக்களுக்கு சிகை அலங்காரங்களைச் சொல்லித்தரும் தந்தை..!!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின், டேய்ட்டோனா கடற்கரையருகே பிலிப் மோர்கீஸ் என்கிற தனியாளாக மகளைக் கவனித்து வரும் தந்தை சக தந்தைகளுக்கு மகள்களுடன் பிணைப்பை அதிகரிக்கும் வழியை கற்பித்து வருகிறார். மகளுக்கு விருப்பான சிகையலங்காரங்களை யூடியூபின்...
தலைவலியால் அவஸ்தையா? இதை ட்ரை பண்ணி பாருங்க..!!
பொதுவாக அனைத்து வயதினருக்கும் ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று தான் தலைவலி. தலைவலிக்கு அடிப்படை கோபம், டென்ஷன் மற்றும் மனச்சோர்வுதான். தேவையில்லாமல் கோப்படும் போது ரத்த அழுத்தம் அதிகமாகி, தலைவலியை உண்டாக்கிவிடும். அவ்வாறான நேரங்களில் ரிலாக்ஸ்...
திருப்பதியில் அனாதையாக தவிக்கும் 2 வயது தமிழக சிறுவன்: பேச்சு வராததால் பெற்றோர்களே விட்டுச்சென்ற பரிதாபம்..!!
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே அகிலாண்டம் பகுதியில் நேற்று 2 வயது சிறுவன் அழுதுக்கொண்டு இருந்தான். தேங்காய் விற்கும் வியாபாரிகள் சிறுவனை மீட்டு திருமலை போலீசில் ஒப்படைத்தனர். சிறுவனுக்கு பேச்சு வரவில்லை. தெலுங்கில் பேசினால்...
எம்.எல்.ஏ ஆகிறார் பிரபல நாயகி..!!
தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ராகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது ராம் சரண் படத்தின் ஃப்ரூஸ்லி படப்பிடிப்பை முடிந்துள்ளார். அடுத்து இவர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில்...
கற்பழிப்பு வழக்கில் சிறை தண்டனை: இது “விடுமுறை காலம்” என கூறிய கைதி..!!
சிறைக்கைதி ஒருவர் தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ள பதிவு இங்கிலாந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் ஹல் நகர சிறையில் தாமஸ் ஹோம்ஸ்(43) என்பவர் கற்பழிப்பு வழக்கில் 13 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வருகிறார்....
பூமியைப் போலவே நீல வானத்துடன் உள்ள மற்றொரு கிரகத்தின் புகைப்படத்தை நாசா வெளியிட்டது..!!
நாசாவின் ‘நியூ ஹாரிசோன் ஸ்பேஸ்கிராப்ட்’ பூமியிலிருந்து சுமார் 3.1 பில்லியன் மைல் தூரத்தில் தற்போது சீரான நிலையில் சுற்றிக் கொண்டிருக்கின்றது. இது, அவ்வப்போது பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும்...
டிஸ்லைக் பட்டனுக்கு பதிலாக உணர்வுகளை வெளிபடுத்தும் புதிய பட்டன்கள் பேஸ்புக்கில் அறிமுகம்..!!
பேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்துவிட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறிவிட்ட நிலையில், லைக் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பேஸ்புக்கில்...