இதயத்திற்கு இதம் வேண்டுமா? இதைப்படிங்க…!!
உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் இதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாறிவரும் உணவுப்பழக்கமும், வேலைப்பளுவினால் ஏற்படும் மனஅழுத்தமும்தான் இதயநோய்கள் ஏற்பட காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே முறையான உணவுப்பழக்கத்தை மேற்கொண்டால் இதயநோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். நார்ச்சத்து அதிகம்...
நெடுந்தீவுச் சிறுமி கொலை வழக்கு: மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிப்பு..!!
நெடுந்தீவில் 13 வயதுச் சிறுமி வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான மரபணுப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றுக்குத் தற்போது கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஊர்காவற்றுறை...
தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்த மகள் கைது..!!
தனது தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் பலகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். பலகொல்ல பொலிஸார் அந்தப் பகுதியால் சென்ற வேளை குறித்த கூட்டினைக்...
வேனைக் கடத்த முயன்றவர் கைது…!!
வேன் ஒன்றைக் கட த்திச் செல்ல முயன்ற நபரொருவர் மதுகம- மீஹாதென்ன பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த வேன் விற்பனைக்காக இருந்துள்ளது. அதனை வாங்கும் பொருட்டே அவர் வந்துள்ளதாக தெரிவிகின்றது.
விளம்பரப் பலகையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில்…!!
தேசிய கொடியில் சிலர் மாற்றங்களை மேற்கொள்வதாகக் கூறி மஹரகமையில் நபரொருவர் விளம்பரப் பலகையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவரின் கையில் ஏதோ திரவத்தைக் கொண்ட பிளாஸ்ரிக் கொள்கலன்கள் இரண்டையும் வைத்துள்ளதாக...
தம்புள்ளையில் வங்கிக் கொள்ளை…!!
தம்புள்ளை நகரில் தனியார் வங்கியொன்றில் இருந்து சுமார் 8இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. முகத்தை மறைத்தவாறு வங்கிக்குள் புகுந்த நபரொருவர் கைக்குண்டொன்றை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையிட்டுச்சென்றுள்ளார். கொள்ளையில் ஈடுபட்ட நபர் வங்கி ஊழியர்...
தொடரும் விமான மாயங்கள்: 5 பேருடன் சென்ற இந்தோனேசிய ஹெலிகொப்டர் மாயம்…!!
இந்தோனேசியாவில் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் தொடர்ந்து மாயமாகி வருவது சோகத்தை ஏற்படுத்திய நிலையில், 5 பேருடன் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று சுமத்ராவில் மாயமாகி உள்ளது. சுமத்ராவில் 5 பேருடன் சென்ற அந்த ஹெலிகொப்டர் ஒற்றை என்ஜின்...
புள்ளிமான் என நினைத்து வாலிபரை சுட்டு கொன்ற வேட்டைக்காரர்: பிரான்ஸில் ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!
பிரான்ஸ் நாட்டில் புள்ளிமான் என தவறுதலாக நினைத்து வாலிபர் ஒருவரை வேட்டைக்காரர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் Grenoble என்ற நகர்புறத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் தான் இந்த...
இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர் பிரேத பரிசோதனைக்கு முன் உயிருடன் எழுந்தார்: சிக்கலில் அரசு மருத்துவர்…!!
ரமணா திரைப்படத்தில் இறந்து போன ஒருவரை உயிருடன் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனை ஒன்று பணம் பறிப்பதாக இருக்கும் காட்சி தனியார் மருத்துவமனைகள் செயல்படும் அவலத்தை காட்டியது. ஆனால் மேற்குரிய சம்பவத்திற்கு நேரெதிராக, மும்பையில்...
தேன்கனிக்கோட்டை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள சாலிவாரம் அருகே காடுமுச்சந்திரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் பேளாழப்பா (வயது 60). விவசாயி. இவரது முதல் மனைவி கொத்துரம்மா சில வருடங்களுக்கு முன்பு இறந்து...
சிங்கையில் வாலிபர் படுகொலை: தடுத்த தாய்க்கு கத்திக்குத்து…!!
நெல்லை மாவட்டம் சிங்கையில் உள்ள கட்டப்புளி மேட்டு தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி துரைச்சி (வயது65). இவர்களுக்கு செல்வம் (29), குமார் (27) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 2 பேரும் வளைகுடா...
நிர்வாண படத்தை வெளியிடுவதாக மிரட்டல்: அ.தி.மு.க. கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி..!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் மற மடக்கியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 38). இவருக்கு தாமரைச்செல்வி என்ற மனைவியும், ஹரிகரன் என்ற மகனும் உள்ளனர். ரவிக்குமார் தற்போது அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழு அ.தி.மு.க கவுன்சிலராக...
கடையில் யாருக்கும் தெரியாமல் செல்போனை திருடி செல்லும் பெண் (வீடியோ இணைப்பு)…!!
பெண் ஒருவர் யாருக்கும் தெரியாமல் கடையில் இருந்து செல்போனை திருடி செல்லும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. பெரும்பான்மையான கடைகளில் திருட்டை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். எனினும் அதையும் மீறி...
ஆப்கானிஸ்தானில் நொறுங்கி விழுந்த ஹெலிகொப்டர்: நேட்டோ படை வீரர்கள் 5 பேர் பலி…!!
நேட்டோ படையினருக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஆப்கானிஸ்தானில் நொறுங்கி விழுந்ததில் 5 வீரர்கள் மரணமடைந்தனர். நேட்டோ படையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 28 நாடுகளின் ராணுவ வீரர்கள் இடம்பெற்று உள்ளனர் ....
அதிரடியான பின்னணி இசையுடன் 3-டி வீல்சேரில் நடந்து வரும் குட்டிப்பூனை: வைரல் வீடியோ..!!
பிறந்த சில நாட்களிலேயே இரண்டு பின்னங்கால்களும் செயலிழந்ததால் நடப்பதற்கே சிரமப்பட்ட குட்டிப்பூனையை கனடாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் இணைந்து, 3-டி தொழில்நுட்பத்தில் பிரிண்ட் செய்யப்பட்ட வீல் சேரைக் கொண்டு இயல்பாக நடமாட வைத்தனர். தனது...
சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம்: பொலிஸ் தடியடி! (வீடியோ இணைப்பு)…!!
சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தக் கோரி பேராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தியுள்ளனர். சென்னை மாநிலக் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற வேண்டிய மாணவர் பேரவைத்...
உணவில் எதற்காக பிரியாணி இலை சேர்க்கிறோம்…?
உடலில் அளவுக்கு அதிகமாக வெப்பம் ஏறும் போது வாய் அல்சர் ஏற்படும். அதனால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் கசகசாவை பயன்படுத்தினால் அதற்கு நிவாரணம் கிடைக்கும். கசகசாவில் செய்யப்பட்ட சாக்லெட், துருவப்பட்ட தேங்காய் மற்றும் சர்க்கரையை...
அமுக்க அடுப்பு வெடித்ததால் காலை இழந்த 2 வயது பாலகி..!!
வீட்டிலிருந்த அமுக்க அடுப்பு (பிரஷர் குக்கர்) வெடித்ததால் 2 வயது பாலகியொருவர் தனது காலொன்றை இழந்த விபரீத சம்பவம் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சமந்தா கொன்ஸாலெஸ் என்ற மேற்படி பாலகியின் பாட்டி சம்பவ...
உலகின் அவலட்சணமான பெண்! (VIDEO)…!!
உலகின் அவலட்சணமான பெண் என யூடியூபில் வெளியான வீடியோ பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டது. இந்த வீடியோவைப் பார்த்தது மட்டுமல்லாது, தமது மனதில் எழுந்த மோசமான எண்ணங்கள் அனைத்தையும் கமென்ட்டில் கொட்டித் தீர்த்திருந்தனர். லிசி...
ரெலோ உறுப்பினர்களுக்கு எதிராக, பிரான்ஸில் புலியாதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்?..!! (நடந்தது என்ன?)
ரெலோ எனப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் மீது பிரான்ஸ்ஸில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...
ஆடைகளை துவைத்து மடித்து தரும் உலகின் முதலாவது ரோபோ (வீடியோ இணைப்பு)…!!
ஆடைகளை துவைத்து உலர்த்தி தரும் சலவை இயந்திரங்கள் பற்றி நன்றாக தெரிந்திருப்பீர்கள். ஆனால் ஆடைகளை துவைத்து, உலர்த்துவதுடன் மட்டுமன்றி அழுத்தி மடித்து தரக்கூடிய ரோபோ ஒன்று ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Panasonic நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட...
குழந்தைகளுக்கு மத்தியில் ஏற்படும் பகைமையை எவ்வாறு கையாள வேண்டும்…!!
திருமணமாகி, 10 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு தினமும் “தகுடுதத்தோம்” கதி தான். அந்த அளவு வீட்டில் தினம் தினம் ஓர் உலகப் போர் மூண்டுவிடும். தெருவே அதிரும் அளவு சண்டையிடும் இவர்கள்...
பத்தரமுல்லையில் சடலம் மீட்பு..!!
பத்தரமுல்லை – தலஹென சந்தியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சகோதரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மரத்திலேயே தம்பியும் தூக்கிட்டுத் தற்கொலை? – மரணம் தொடர்பில் சந்தேகத்தையடுத்து விசாரணைகள்..!!
13 வயதான சகோதரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மரத்திலேயே தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்டும் ஒன்பது வயது சிறுவனின் சடலமொன்றை நேற்று 11 ஆம் திகதி காலை அங்குருவாதோட்ட பொலிஸார்...
தென்னாபிரிக்காவிற்கு செல்கிறது இலங்கையின் உயர்மட்டக் குழு…!!
நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பாக ஆராய இலங்கை அரசின் உயர் மட்டக் குழுவொன்று அடுத்த வாரம் தென்னாபிரிக்கா செல்லவுள்ளது. தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி ஒழிக்கப்பட்ட பின்னர், அமைக்கப்பட்ட உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக ஆய்வுகளை...
ரணிலுக்காக 3 கிலோமீற்றர் அங்கப்பிரதட்சணம்…!!
ஐ.தே.க தேர்தலில் வெற்றிபெற வேண்டுமெனவும் , ரணில் பிரதமராக வேண்டுமெனவும் நேந்துகொண்ட முன்னாள் இராணுவ வீரரொருவர் 3 கிலோமீற்றர் அங்கப்பிரதட்சணம் செய்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளார். ஆடிகம பிரதேசத்தைச்சேர்ந்த சனத் குமார என்ற நபரே...
சிறுமிகளின் பாடசாலை ஆடைகளுடன் சுற்றித்திருந்தவரால் பரபரப்பு…!!
சிறுமிகளின் ஆடைகள் சிலவற்றுடன் சுற்றித்திரிந்த நபரொருவரால் கொத்மலையில் நேற்று பதற்ற நிலை தோன்றியதாக தெரியவருகின்றது. முச்சக்கர வண்டியொன்றில் இருந்த நபரிடம் பாடசாலை சிறுமிகளின் உடைகள் காணப்படுவதை கொத்மலை-ஹெல்கொடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் கண்டுள்ளனர். இதனையடுத்து அவர்...
நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து சாதனை படைத்து வரும் ’மிஸ்டர் யுனிவெர்ஸ்’ (வீடியோ இணைப்பு)…!!
மிஸ்டர் யுனிவெர்ஸ்’ பட்டத்தை மூன்றாவது பிரிவில் 1952 ம் ஆண்டில் வென்று அதன் மூலம், உலக சாம்பியன் பட்டம் வென்ற, முதல் இந்தியனாக விளங்கியவர் மனோகர் அய்ச். 1914, மார்ச் 17 ல் பிறந்த...
காசு கொடுத்து மாணவனுடன் உடலுறவு கொண்ட இந்திய ஆசிரியர்: அமெரிக்காவில் கைது..!!
அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி ஆசிரியர் ஒருவர், பணம் கொடுத்து மாணவனுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் உள்ள பிராங்க்ளின் என்ற நகரைச் சேர்ந்தவர் மிஹிர்பாய் படேல். இந்தியரான...
நாயை துரத்தி சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்: குப்பை லொறியில் மோதி பலியான பரிதாபம்…!!
கனடா நாட்டில் நாயை துரத்தி சென்ற 8 வயது சிறுவன் ஒருவன் அவ்வழியாக வந்த குப்பை லொறி மீது மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள ஹோப் நகரில்...
2 பெண் பொலிசாரை சுட்டுக்கொன்ற மனநோயாளி: பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!
பிரித்தானிய நாட்டில் 2 பெண் பொலிசார் உள்பட 4 பேரை கொலை செய்த ’ஒற்றைக்கண்’ மனநோயாளி ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள மான்செஸ்ட்டர் நகரில் டேல் க்ரெகன்(32) என்ற...
விமானத்திலிருந்து இறங்கிய பயணிக்கு அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்…!!
கனடா நாட்டில் விமான பயணத்தை முடித்துக்கொண்டு இறங்கிய பெண் ஒருவர் தனது உடமைகளை சரிபார்த்தபோது பயண பெட்டிக்குள் இருந்த பொருட்களை கண்டு அதிர்ச்சி அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எட்மோண்டன் நகரை சேர்ந்த Nicole Ashley...
குழந்தை குளத்தில் மூழ்கியபோது செல்போனில் மூழ்கியிருந்த தாய்க்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை…!!
இங்கிலாந்தில் குழந்தை குளத்தில் மூழ்கி இறந்ததைக்கூட கவனிக்காமல், செல்போனில் சமூக வலைத்தளத்தை பார்த்துக்கொண்டிருந்த அக்குழந்தையின் தாய்க்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு யார்க்க்ஷயர் கவுண்டியின் பெவர்லியில் வசித்து வருபவர் கிளேர் பார்னெட் (வயது...
லண்டனில் தலைப்பாகையால் உயிர் பிழைத்த சீக்கியர்…!!
இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகரில், இந்தியாவை சேர்ந்த 42 வயதான குர்பால் சிங் என்ற சீக்கியர் கடை ஒன்றினை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவரது கடைக்கு ரோனால்ட் ரிச்சர்சன் என்பவர் மதுபாட்டில் வாங்க வந்துள்ளார். அப்போது,...
இரசாயன கலவையை குடித்த குழந்தை: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…!!
பிரித்தானியாவில் குழந்தை ஒன்று ஆபத்தான இரசாயன கலவையை குடித்துள்ளதால் கடுமையான தீக்காயங்களுடன் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பிரித்தானியாவின் Birmingham பகுதியில் குடியிருந்து வருபவர் Jimmy and Deanne குடும்பத்தினர். சம்பவத்தன்று ஜிம்மியுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார் அவரது...
மனநிலை பாதித்த இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 50 வயது காமக்கொடூரனுக்கு வலை..!!
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். காம்டிபடா கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண், தினமும் மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டிற்கு அழைத்துச்...
மனோரமா காலமானார்…!!
தென்னிந்திய சினிமாவின் பழம் பெரும் நடிகை மனோரமா (78) காலமானார். அவர் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் காலமானதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்களுடன் மேடை நாடக நடிகையாக நடித்து,...
மதுபோதையிலுள்ள சாரதியை கண்டுபிடிக்க நவீன பலூன்…!!
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த பலூன் தற்பொழுது நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட பலுான் அல்கொலய்ஸர் குழாயினால் ஊதப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. புதிய முறையில் பலூன்...
சுன்னாகம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளானார்…!!
இனம் தெரியாத நபர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தன்னைக் கடத்தியதாக கூறி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று பகல் முறைப்பாட்டொன்றை சுன்னாகம் ஏழாலை மயிலங்காட்டைச் சோந்த நபர் ஒருவர் செய்துள்ளார். கடந்த மூன்று...