குழந்தைகள் சண்டையிட்டதால் தகராறு: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..!!
அரியலூர் மாவட்டம் வெங்கனூர் போலீஸ் சரகம் இலந்தைகூடம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 36). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (29). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடம் ஆகிறது. சுஜிதா(11) என்ற மகளும்,...
எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் சாவு…!!
குன்றத்தூர் அருகே உள்ள சோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி திவ்யா (25). இந்த தம்பதிக்கு சந்தோஷ் (3) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திவ்யா மீண்டும் கர்ப்பம் தரித்தார்....
கனடா பூங்காவில் சுற்றித்திரிந்த சிங்கம்: வீடியோ இணைப்பு…!!
ஹாலோவீன் கொண்டாட்டங்கள் களைகட்டும் வேளையில் மக்கள் தமது வீடுகள், செல்லப்பிராணிகள் என அனைத்தையும் பேய் போல பயங்கரமானவைகளாக மாற்றி பூதாகரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஒரு நபர் தனது செல்ல நாய்க்கு சிங்கம் போல வேடமிட்டு...
அல்சர், மலச்சிக்கலை குணமாக்கும் சாமந்தி பூ…!!
சாமந்திப் பூ முறையற்ற உடல் உஷ்ணத்தைப் போக்கி பலத்தைத் தருகிறது. சாமந்திப் பூக்கள் 20 எண்ணிக்கை எடுத்து வெந்நீரில் போட்டு மூடி, 15 நிமிடம் கழித்து வடிகட்டுங்கள். இதை தினமும் 2 டீஸ்பூன் குடித்துவர,...
குழந்தைகளுக்கு என்ன பிரச்சினை: பெற்றோர்களே கவனிங்க…!!
இப்பொழுதெல்லாம் 3ம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் கூட பள்ளிகளில் காதல் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டனர். வெளிநாட்டில் அல்ல தமிழ்நாட்டில்தான் இந்த கூத்து அரங்கேறிக்கொண்டிருக்கிறது. 5ம் வகுப்பு படிக்கும் பெண்ணைப் பார்த்து நீ இல்லாம என்னால...
பாம்பு விஷ முறியடிப்பு மருந்து கண்டுபிடிப்பு…!!
நான்கு வருட ஆய்வின் அடிப்படையில் பாம்பின் விசத்தை முறியடிக்கும் மருந்து ஒன்றை பேராதனை பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. அதன் வைத்திய பீடத்தின் சிரேஷ்ட்ட விரிவுரையாளர் இந்திய கவரம்மான உள்ளிட்ட ஆய்வு குழுவினர் இந்து ஆய்வை மேற்கொண்டு,...
காணாமல் போனவர் சடலமாக மீட்பு…!!
திருகோணமலை – நொச்சிகுளம் - மஹதில்வெவ பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி காணாமல் போன உவர்மலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை கொலை...
கடலில் மிதந்த சடலம்…!!
காலி – கொஸ்கொட கடலில் மிதந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கொஸ்கொட - மாபெலென கடற் பகுதியில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டதாக...
வவுனியா வடக்கில் இந்திய வீட்டுத்திட்ட வீடுகள்; விற்பனை மோசடி அம்பலம்… (இது எப்படி இருக்கு?) (வீடியோ)
வவுனியா வடக்கு, புளியங்குளம் வடக்கு பகுதியில் வழங்கப்பட்டுள்ள இந்திய வீட்டுத் திட்ட வீடுகளில் மோசடி பல இடம்பெற்றுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த பகுதியில் வீடுகள் அற்ற பலர் இன்றும் கொட்டில்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருந்து...
தம்புள்ளை பஸ் விபத்தில் 35 பேர் காயம்..!!
தம்புள்ளை, இனாமலுவ பிரதேசத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 2.25 மணியளவில் தனியார் பஸ் ஒன்றும் லொரியொன்றும் மோதியதினாலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. குறித்த பஸ்ஸில் பயணித்த 35...
பெரியப்பாவை திருமணம் செய்ய ஒற்றைக்காலில் நிற்கும் 17 வயது சிங்கள யுவதி..!!
தாயின், சகோதரியின் 50 வயதான கணவருடன் , 17 வயதான யுவதியொருவர் காதல் தொடர்பைப் பேணிய அதிர்ச்சிகர சம்பவமொன்று கினிகத்தேனையில் இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதி கர்ப்பமாக இருப்பதாகவும் , அது தொடர்பான பரிசோதனைகளுக்காக அவர்...
பேராதனை பல்கலைக்கழகம் புதிய மருந்து கண்டுபிடித்து சாதனை..!!
பேராதனை பல்கலைக்கழகத்தினால் பாம்பு கடிக்கான புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட பேராசிரியர் தம்மிக கவரம்மான உட்பட்ட குழுவினரால் இந்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின்...
மன்னாரில் யேசுவின் இரத்தம் – சதையால் அதிசயம்..!!
நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம் ஒன்று மன்னார் பரப்பாங்கண்டல் கன்னியர் மடத்தில் நேற்று மாலை நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து குறித்த செய்தி கிராமத்தில் பரவியதால் நேற்று வியாழக்கிழமை பரப்பாங்கண்டல் கிராமம் பரபரப்பாகியது. புதன்கிழமை...
மது போதையில் மயங்கி விழுந்த தாயார்: 3 வயது மகன் காரை ஓட்டியபோது நிகழ்ந்த விபரீதம்…!!
அமெரிக்க நாட்டை சேர்ந்த தாயார் ஒருவர் மது போதையில் மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவரது 3 வயது மகன் காரை ஓட்டி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Oklahoma நகரிலிருந்து சுமார் 130...
கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்த பரிதாபம்…!!
பிரான்ஸ் நாட்டில் கடன் சுமையை தாங்கிக்கொள்ள முடியாத தந்தை ஒருவர் 6 மாத குழந்தை உட்பட 5 பேருடன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டிற்கு வடக்குபகுதியில் உள்ள லில்லி...
தசரா கொண்டாட்டம் முடிந்து விடு திரும்பிய சிறுமி கற்பழித்து கொலை…!!
புதுடெல்லி-அரியானா எல்லை அருகில் தசரா கொண்டாட்டத்தை கண்டுகளித்து வீடு திரும்பிய 14 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் நரேலா பகுதியில்...
கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து 5 குழந்தைகள் உள்பட 11 பேர் பலி…!!
உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் டிராக்டர் டிரெய்லர் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் இறந்தனர். டிரைகோனியா மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் துர்கா பூஜையை முன்னிட்டு வழிபாடு செய்த சிலைகளை...
குடியாத்தத்தில் மர்ம காய்ச்சலுக்கு 9 வயது சிறுமி பலி…!!
குடியாத்தம் பிச்சனூர் நரிமுருகப்ப முதலி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். லுங்கி மண்டி உரிமையாளர். இவரது மனைவி ஜெயபிரியா. இவர்களுக்கு குருகணேசன்(12) என்ற மகனும், ஆர்த்தி (9) என்ற மகளும் இருந்தனர். குருகணேசன் அங்குள்ள ஒரு...
மனைவின் பிறந்தநாளை சரித்திரப் புகழ் ஹாரிபாட்டர் படமாக்கிய ஆசைக் கணவன்…!!
பதினெட்டு வயது முதல் ஒன்றாகவே இருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த இந்தத் தம்பதி ஹாரிபாட்டர் படங்களின் மாபெரும் ரசிகர்கள். தனது மனைவியின் 26-வது பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாட விரும்பிய அவளது கணவன், வீட்டையே ஹாரிபாட்டர் படமாக்கியுள்ளார்....
பிரான்சில் பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 42 பேர் பலி…!!
பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் பேருந்து மற்றும் லாரி நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தும் லாரியும் தீப்பிடித்து எரிந்தது. புஸ்ஸிகன் நகர் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 42 பேர் பலியாகியுள்ளனர்....
கால்கள் உடைக்கப்பட்டு பிணமாக தொங்கிய தலித் சிறுவன்: மற்றொரு பயங்கரம்…!!
ஹரியானா மாநிலத்தில் தலித் சிறுவர்கள் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளான். ஹரியானாவின் கோகனா பகுதியை சேர்ந்த கோவிந்த் என்ற சிறுவன் மீது, புறா திருடியதாக...
மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவன்: குடலை உருவி ஆற்றில் வீசிய கொடூரம்…!!
மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த கணவன், உடலை ஆற்றில் வீசிவிட்டு தப்ப முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ரஷ்யாவில் உள்ள Astrakhan பகுதியில் குடியிருந்து வந்த Onipenko மற்றும் Olga...
அதரவற்ற நிலையில் வயோதிப தாயொருவர்…!!
ஆதரவற்ற நிலையில் பஸ் தரிப்பிடத்தில் காணப்பட்ட வயோதிப பெண் ஒருவரை எல்ல பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். நேற்றிரவு ஹல்பே பஸ் தரிப்பிடத்தில் இருந்த குறித்த பெண் தொடர்பான தகவல் எல்ல பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அதன்படி...
பிரான்ஸில் பயங்கரம்: பயணிகள் பேருந்து – லொறி மோதி விபத்துக்குள்ளானதில் 42 பேர் பலி…!!
பிரான்ஸ் நாட்டில் உள்ள சாலை ஒன்றில் பயணிகள் பேருந்து மீது லொறி ஒன்று பயங்கரமாக மோதி வெடித்து சிதறியதில் 42 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸின் மேற்கு பகுதியில் உள்ள லிபோர்ன்...
இறந்த பின்னரும் உயிர் வாழ முடியும்! (VIDEO)…!!
பிறக்கும் முன்னாலே இருந்தது என்ன? உனக்கும் தெரியாது. இறந்த பின்னாலே நடப்பது என்ன? எனக்கும் புரியாது’- இது தத்துவக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘நிலையாமை’ தொடர்பான ஒரு பாடலின் வரி. வளரும்போது, என்னவாக வேண்டும்...
ஹன்சிகா செய்யும் பார்ட் டைம் வேலை….!!
ஹன்சிகா தனது பகுதிநேர வேலை குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. படங்கள் தவிர அவர் விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். கை நிறைய படங்கள் வைத்துள்ளதால் அவர் பிசியோ...
அசைவ உணவால் பற்களுக்கு ஆபத்தா? கலர் கலரான கேசரி பிரியரா? தெரிந்துகொள்ளுங்கள்…!!
அசைவ உணவுகளை ஆசையாக ருசித்து சாப்பிடும்போது அவை பற்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டால் பெரும் தொல்லையாக இருக்கும். அவ்வாறு சிக்கலை சந்திப்பர்வர்களுக்கு இதோ டிப்ஸ் அசைவ உணவு வகைகளில் பெரும்பாலானவற்றை மெல்லும் போது, அவை மெல்லிய...
ஆரோக்கியமான முறையில் விரதம் இருப்பது எப்படி?
விரதம் என்பது பட்டினி கிடப்பது அல்ல. உங்கள் உடலை ஆரோக்கிய நிலைக்கு திரும்ப கொண்டு வருவதற்கான சிறந்த வழி தான் விரதம் இருப்பது. அனைத்து மதங்களிலும் விரதம் பின்பற்ற கூறியிருப்பது இந்த காரணத்திற்காக தான்....
இருவேறு விபத்துக்களில் 4 பேர் பலி, 34 பேர் காயம்…!!
மாத்தறையில் நேற்றிரவு மற்றும் புத்தளத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துமுள்ளனர். மாத்தறை விபத்து மாத்தறை- தங்காலை , பாலிமுல்ல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி மற்றும் கெப்...
தனது வீட்டுக்கு தானே தீ வைத்த நபர்…!!
மாரவில- மஹவெவ பிரதேசத்தில் நபரொருவர் தனது வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 27 வயதான குறித்த நபர் நேற்று இரவு தனது வீட்டுக்கு தீவைத்துள்ளார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட...
கொண்டயாவை பிணையில் விடுவிக்க தாயார் கையெழுத்து…!!
கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்தவை பிணையில் எடுப்பதற்கு அவரது தாயார் கையெழுத்திட்டுள்ளார்.
விமல் வீரவன்ச கைது…!!
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரண்டு கடவுச்சீட்டை தன்வசம் வைத்திருந்த காரணத்தினாலேயே அவர் கைதுசெய்யப்பட்ட தாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னர் கிடைத்த தகவல் கால முதிர்ச்சியான கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல...
வட மாகாண முதல்வருக்கு இன்று 76ஆவது பிறந்த நாள்.!!
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று 23 ஆம் திகதி 76 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். 1939 அக்டோபர் 23 ஆம் திகதி பிறந்த இவர், கொழும்பு றோயல் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு சட்டக்கல்லூரியிலும்...
கழுத்து வெட்டப்பட்டு பெண்ணொருவர் கொலை..!!
மொரவக்கை, போருபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் பெண்ணொருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 56 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த...
காதல் தோல்வியால் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட கடற்படை வீரர்..!!
காதல் தோல்வியால் மனமுடைந்த கடற்படை சிப்பாய் ரி 56 ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பசற பகுதியைச் சேர்ந்த எஸ்.பி ஏ ல்கமல் ஜெயதிலக (வயது 21) என்ற...
ஆவடி தேவாலய வாசலில் துணிப்பையில் ஆண் குழந்தை: போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்…!!
ஆவடி என்.எம்.ரோடு அருகே சி.எஸ்.ஐ. தேவாலயம் உள்ளது. இந்த கோவில் வாசலில் நேற்று இரவு 9.30 மணியளவில் ஒரு துணிப்பை அனாதையாக கிடந்தது. இதை கண்ட தேவாலய பாதிரியார் ரத்தினசாமி துணிப்பையை பிரித்து பார்த்தார்....
நத்தம் அருகே நாக ரத்தின கல் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது…!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள பெரியமலையூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65). இவர் கடந்த 18–ந் தேதி மகன் கணேசனுடன் ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இவர்களை பின் தொடர்ந்து வந்த 4...
கோவையில் அதிகாரி திட்டியதால் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தக்கரை சிங்காரத்தோட்டத்தை சேர்ந்தவர் அப்துல்சலாம் (வயது 20). இவர் கோவைப்புதூரில் உள்ள சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். நேற்று அப்துல் சலாம் பட்டாலியனில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது...
வில்லாபுரத்தில் வீட்டின் பீரோவை உடைத்து 50 பவுன் நகை–பணம் கொள்ளை…!!
மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் சஞ்சீவி தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது61), நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கணக்காளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் குமரன் (31) செங்கல்பட்டு பரனூரில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து...