லலித், குகன் விசாரணை தொடர்பான பொறுப்பை ஏற்ற அமைச்சர் மனோ…!!
மனித உரிமை மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சம்பவம் தொடர்பான சகல விசாரணைகளையும் துரிதமாகவும் வினை்திறனாகவும் நிறைவு செய்யும் பொறுப்பை தான்...
காணாமல் போனவர் சடலமாக மீட்பு…!!
ஆனமடுவ – ரம்பேவ பிரதேசத்தில் காணாமல் போன ஒருவரின் சடலம் நீர்தேக்கம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வயல் வேலை ஒன்றிற்காக நேற்று முற்பகல் வீட்டில் இருந்து வெளியேறிய அவர் மாலை வரை வீடு திரும்பவில்லை...
படகுகளுக்கு தீ வைப்பு…!!
ஹிக்கடுவ – பெருலிய கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று மீனவ படகுகளுக்கு நேற்று இரவு அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்துள்ளனர். இதில் ஒரு படகு முற்றாக சேதமடைந்துள்ளது. ஏனைய இரண்டு படகுகளும்...
பூமியை கடந்த விண்கல்…!!
அண்டவெளியில் 400 மீட்டர் அகலமான நேற்று பூமிக்கு அருகாமையில் விண்கல் ஒன்று பூமியை அண்மித்து பயணம் செய்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை இலங்கை விண்கோள் ஆராய்ச்சி மைய அதிகாரிகளும் உறுதி...
ஆபாச இணையத்தளங்களை தடைசெய்ய நடவடிக்கை..!!
ஆபாச இணையத்தளங்களை தடைசெய்வதற்காக, பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள், துஷ்பிரயோக சம்பவங்களுக்கு இவ்வாறான செயற்பாடுகளே காரணமென, ஆலோசனைகள் மற்றும் நல்லிணக்கச் சபையின் செயலாளர்...
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று முதல் புதிய நடைமுறை..!!
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று முதல் நோயாளரைப் பார்வையிட வருவோர் மற்றும் சிகிச்சை பெற வருவோர் விடயத்தில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். இதுவரை காலமும் இருந்து வந்த பாஸ் நடைமுறை தற்காலிகமாகத்...
கீதாவுக்கு உரிமை கொண்டாடும் 5 குடும்பத்தினர்: யார் மகள்? என்பதை அறிய டி.என்.ஏ. பரிசோதனை…!!
இந்தியாவை சேர்ந்த கீதா 8 வயது இருக்கும் போது வழிதவறி பாகிஸ்தான் சென்றுவிட்டார். வாய் பேச முடியாத, காது கேளாத அவர் 15 ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்தார். இந்த நிலையில் பீகாரில் வசிக்கும் தனது...
கொடூரமாக கொலைசெய்யப்பட்ட மக்கள்: திகிலூட்டும் காட்சிகள்…!!
ஸ்டாலின் காலத்தில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை உலகுக்கு காட்டும் விதமாக மாஸ்கோவில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. சோவியத் ஒன்றியத்தில் "குலக் முகாம்களில்" அடைத்துவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட பலட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது....
உலகிலேயே அதிகளவில் பேய்களால் சூழ்ந்த விசித்திர தீவு…!!
இத்தாலியில் உள்ள Poveglia என்ற நிலப்பரப்பில் அமைந்துள்ள தீவில் பல விசித்திர சம்பவங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. Poveglia என்ற ஆவிகள் சூழ்ந்த்தாக கருதப்படும் தீவில் கடந்த 1920ம் ஆண்டு, மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்த...
பெண்களை ரகசியமாக படம் பிடித்து ரசித்த நபர்: சரியான பதிலடி தந்த பெண்மணி (வீடியோ இணைப்பு)…!!
அமெரிக்காவில் பெண்களை ரகசியமாக படம் பிடித்து ரசித்த நபருக்கு பெண் ஒருவர் அளித்த தண்டனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள நியூபெரி சாலையில் ஜேஸ் தில்லான் (Jase Dillan) என்ற பெண்மணி...
அம்பத்தூரில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்…!!
சென்னை அம்பத்தூர் கே.கே. ரோடு 12–வது தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி மீனாட்சி (வயது 35). இவர்களுக்கு நந்தினி (13) என்ற மகளும், ஸ்ரீராம் (10) என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று மீனாட்சி...
தண்டையார்பேட்டையில் போலீஸ் கமிஷனர் அலுவலக ஊழியர் அடித்து கொலை…?
தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 1–வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (56). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஊழியாக வேலை பார்த்து வந்தார். நேற்று ஆறுமுகம் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றார். பின்னர் வெளியே...
விபத்தில் செல்லநாய் இறந்துப்போன அதே இடத்தில் பின்னர் உரிமையாளரும் பலியான சோகம்…!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ராபர்ட் ஸ்ட்ரசெல்(55) என்பவரின் செல்லநாய் எல்லி சில தினங்களுக்கு முன் சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது. எல்லியின் உடல் கூழாக சிதைந்தும் போனது. தனது செல்லநாய் எல்லியை ஏழு...
224 பேருடன் சென்ற ரஷிய விமானம் எகிப்து அருகே விழுந்து நொறுங்கியது…!!
எகிப்து நாட்டில் உள்ள ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து 200-க்கும் அதிகமான பயணிகளுடன் ரஷ்யா நோக்கி சென்று கொண்டிருந்த ரஷிய நாட்டு விமானம் துருக்கி நாட்டு வான்வெளியில் மாயமானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வான்வெளியில் எகிப்தில் உள்ள...
பிலிப்பைன்ஸ் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 15 பேர் பலி…!!
பிலிப்பைன்ஸ் நாட்டின் துறைமுக நகரமான ஷாம்போங்காவில் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. இன்று அதிகாலை மார்க்கெட்டில் உள்ள ஒரு கட்டிடத்தில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதனால், அந்த கட்டிடத்தில் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த வியாபாரிகள் மற்றும் அவர்களின்...
போக்குவரத்து நெரிசலால் சாலையில் குழந்தை பெற்று கொண்ட டெல்லி பெண்கள்…!!
தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசலால் சாலையில் 2 பெண்கள் குழந்தை பெற்று கொண்ட அவலம் நடந்துள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக நடந்த இந்திய-ஆப்பிரிக்க மாநாட்டின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று...
அநுராதபுரம் விடுதி உரிமையாளர் கொலை: 27 சந்தேகநபர்கள் கைது…!!
அநுராதபுரம் இரவு விடுதியின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
உடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்: விநோத நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி…!!
ரஷ்யாவை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவரின் இதயம் உடலுக்கு வெளிய துடிக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த 6 வயது சிறுமியான விர்சவியா போரென்(Virsaviya Borun) என்பவர் Pentalogy of Cantrell...
ருகுணு குமாரியில் மோதி இளைஞர் பலி..!!
மாத்தறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ருகுணு குமாரி ரயிலிலேயே இவர் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவர் மாத்தறை...
பிரபல அரசியல் கட்சி தலைவருடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு…!!
மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். மும்பை, தாதர் சிவாஜி பார்க் அருகே மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே வசித்து...
தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்தி இலைகளை எப்படி பயன்படுத்துவது?
பழங்காலம் முதலாக தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்களில் ஒன்று தான் செம்பருத்தி. செம்பருத்தி செடியின் இலை, பூ என்று அனைத்துமே தலையில் உள்ள பிரச்சனைகளைப் போக்கும் குணம் கொண்டது. இதன் அதிக...
65 ஆயிரம் வீட்டுத்திட்டம் அமுலாக்கப்பட வேண்டும் – சீ.வி…!!
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதன் படி, 65 ஆயிரம் வீடுகள் நிர்மானிக்கப்படும் பட்சத்தில், வடமாகாணத்தில் வீடில்லா பிரச்சினை தீர்க்கப்படும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். வடமாகாணத்தில்...
விஸ்வமடு பாலியல் வல்லுறவு வழக்கு – நான்கு இராணுவத்தினருக்கு கடூழிய சிறை…!!
கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில், நான்கு இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து...
வெல்லவாயவில் சிறுமி தற்கொலை…!!
வெல்லவாய -படகொலயாய பிரதேசத்தில் 12 வயதான சிறுமியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது வீட்டினுள் சாரியில் தொங்கி குறித்த சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மலசல கூட குழியில் விழுந்து 3 வயது சிறுமி பலி…!!
காத்தான்குடி – ஜன்னத் மாவத்தையில் பாத்திமா ரஜா எனும் 3 வயது சிறுமி தனது பெரியம்மாவின் வீட்டில் புதிதாக கட்டப்பட்ட மலசல கூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. தனது...
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிறுவன் கொலை..!!
மாத்தறை திஹகொட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 12 வயது சிறுவனொருவன் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 20 வயது இளைஞர், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 1.15...
ரயிலில் பிச்சை எடுக்க நாளை முதல் தடை…!!
ரயில் நிலையங்களில் பிச்சையெடுப்பதற்கு நாளை முதல் தடைவிதிக்கப்படவுள்ளது. ரயில் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற அதிகளவான முறைப்பாடுகளையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளிலிருந்து பிச்சைக்காரர்களை...
சித்தப்பாவை கொலை செய்து மணப்பெண்ணை கடத்தியவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்…!!
வாலாஜா காந்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம்(40). பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா(30). இவர்களது மகள் லாவண்யா (19)வுக்கும் வாலாஜா வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு...
இதய தானம் செய்தவர் குடும்பத்துக்கு வித்தியாசமான முறையில் நன்றி செலுத்திய இளைஞர்…!!
உயிரை இழந்தாலும் நம்மால் மற்றவரை வாழவைக்க முடியும் என உணர்த்துவது உடலுறுப்பு தானமே! நோயால் உயிரிழக்கப் போகிறோம் எனத் தெரிந்ததும், சிலர் தமது உடலை தானம் வழங்க முன்வருவதுண்டு. ஆனால், அவர்களது உடலைக் கூறு...
சாலையில் தாறுமாறாக ஓடி வீட்டின் கூரையில் ஏறிய கார்…!!
வீட்டில் அமர்ந்து ஒரு அமைதியான சூழலில் திகில் படம் பார்க்கும்போது அதில் வரும் சப்தங்களுடன், அந்த சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கும் நிகழ்வதாக தோன்றினால், எந்த அளவுக்கு திகிலான அனுபவம் கிடைக்குமோ, சுமாராக அதே நிலைதான்...
பிறப்புறுப்பு மாற்று ஆபரேஷன் மூலம் முழுப் பெண்ணாக மாறிப்போன மகனை ஆண்கள் சிறையில் அடைத்ததால் தவிக்கும் தாய்…!!
அமெரிக்காவின் மாஸாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள சோமெர்செட் நகரைச் சேர்ந்தவர் ஜாக்கி புரூக்ளின். இவரது மகன் ஆரோன், வளரவளர குரோமோசோம்களின் குளறுபடியால் தனது உடலில் பெண்மைக்குண்டான அடையாளங்கள் தோன்றத் தொடங்கியதாக உணர்ந்தார். அடுத்தடுத்து, ஆறு பிறப்புறுப்பு...
செல்ல நாய்களுடன் போட்டிபோட்டு ஊளையிடும் ஐந்து மாதக் குழந்தை: சிரிப்பு மூட்டும் வீடியோ இணைப்பு…!!
அதீத சந்தோஷத்தை வெளிப்படுத்த நாம் சில நேரங்களில் ஊளையிட முயற்சிப்பதுண்டு. லேரி வுட்ஸ் என்கிற ஐந்து மாதக் குழந்தையின் தந்தை இரண்டு நாய்களை வளர்த்து வருகின்றார். இந்த நாய்களுக்குள் யார் மாவீரன்? என்பதுபோல அவ்வப்போது...
பெண் குழந்தையை வாஷிங்மெஷினுக்குள் மறைத்து வைத்திருந்த தாய்: காரணம் என்ன? (வீடியோ இணைப்பு)…!!
பிறந்த பெண் குழந்தையை வாஷிங்மெஷினுக்குள் மறைத்து வைத்திருந்த தாயின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவின் கம்பூங் உலு துலாக் கேசில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து...
தீயணைப்பு நிலையத்தில் ஊழியர் மர்மமான முறையில் பலி; வாட்ஸ்அப்பில் வெளியான காணொளியால் பரபரப்பு…!!
திருவண்ணாமலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). திருவண்ணாமலை தீயணைப்பு துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 9–ந்தேதி திருவண்ணாமலை தீயணைப்பு துறை அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஊழியர்கள் மணிகண்டனை மீட்டு...
வேலைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: வீட்டு உரிமையாளர் மகன் கைது..!!
ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள விஜயநகர் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்துவந்த 14 வயது சிறுமி இங்குள்ள ஹுமாயூன் நகர் போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் திடுக்கிடும் புகார் அளித்தார்....
சேலம் பஸ் ஸ்டாண்டில் அனாதையாக கைவிடப்பட்ட 8 மாத பெண் குழந்தை..!!
சேலம் மாவட்டம், சேலம் நகரில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்டில் தாயால் கைவிடப்பட்ட நிலையில் அனாதையாக கிடந்த 8 மாத பெண் குழந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில்...
வாணியம்பாடி அருகே வாலிபர் அடித்துக் கொலை..!!
வாணியம்பாடி அருகே நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் முகம்மது (20). இவர் இன்று காலையில் அதே...
சிவக்குமார் குடும்ப போட்டோ ஷூட்! (VIDEO)
சிவக்குமார் குடும்பத்தார் விகடன் எக்ஸ்க்ளூசிவ் போட்டோ ஷூட் வீடியோ….
சிறுநீரில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்…!!
சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இதன் இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை. ஜிம்னீமாவில் சபோனின் மற்றும் பாலிபெப்டைடுகள்...