சிரிப்பதா, சிந்திப்பதா? இந்த வீடியோவைப் பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள்…!!
களத்தில் ஆக்ரோஷமாக எதிரியை தூக்கி வீசும் சுமோ வீரர்கள் ஓட்டப்பந்தயத்தில் மூச்சிறைக்க ஓடினால் எப்படி இருக்கும்? இப்படி வித்தியாசமாக யோசித்த யூ-டியூப் சேனல் ஒன்று சுமோ வீரர்கள் ஓடும் வீடியோ ஒன்றை யூ-டியூபில் அப்லோடு...
85 வயதிலும் திருட்டை விடாத அமெரிக்கப் பாட்டி…!!
தனது திருட்டுத் தொழிலால் இரண்டு கண்டங்களில் பிரபலமடைந்த டோரிஸ் பைன்(85) என்ற மூதாட்டியை அமெரிக்க போலீசார் வைரத் தோடுகளை திருடிய வழக்கில் சமீபத்தில் கைது செய்துள்ளனர். இவர் பணக்கார பெண்ணாக வேடமிட்டு பெரிய நகைக்கடைகளில்...
அமெரிக்கர்களிடையே அதிகரித்து வரும் ஆவிகள் மீதான நம்பிக்கை…!!
அமெரிக்காவின் ப்யூ ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய ஆய்வின்படி ஐந்தில் ஒரு அமெரிக்க குடிமக்கள் ஆவிகளை நேரில் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளனர். மொத்த அமெரிக்கர்களில் பதினெட்டு சதவிகிதம் பேர் தாம் நேரில் ஆவிகளை பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் என...
பேருந்து மற்றும் ரெயில்களில் தூங்கவும் சத்தமாக பாட்டு கேட்கவும் தடை: இது இங்கல்ல, அமெரிக்க நகரத்தில்…!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நகரத்தில் பேருந்து, ரெயிலில் தூங்கவும் சத்தமாக பாட்டு கேட்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சேக்ரமெண்டோ நகர பேருந்து மற்றும் ரெயில்களில் மக்கள் கூட்டம் குறைந்துவருவதை அடுத்து, பொதுமக்களை கவர பல்வேறு...
5 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபர்: கட்டிவைத்து அடித்த பொதுமக்கள்…!!
5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுனரை பொதுமக்கள் கட்டிவைத்து அடித்துள்ளனர். திருவண்ணாமலையை சேர்ந்த 5 வயது சிறுமி, கடந்த 30ம் திகதி இரவு அருகே உள்ள தனது பெரியப்பா...
தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்த பெண்ணுக்கு பிணை..!!
தனது வயோதிபத் தந்தையை நாய்க் கூட்டில் தங்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கண்டி நீதவான் ஶ்ரீநித் விஜேசேகரவால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பெண்ணை 5000 ரூபா ரொக்கப்...
வியட்னாம் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் -சி.வி சந்திப்பு…!!
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் மடான் ஃபான் கியு து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு இன்று முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேல்...
மேகங்களுக்கு மேல் மிதக்கும் நகரம்: வேற்றுகிரகவாசிகளின் வருகையா…?
மேகங்களில் மிதப்பது போல தோற்றமளிக்கும் இந்த நகரம் உண்மையா? மாயையா? ஆய்வுகள் தொடர்ந்தபடி இருக்கின்றன. அருகில் நெருங்கிச்செல்ல முடியாத ஒரு மர்ம காட்சியாக, ஆகாயத்தில் தோற்றமளிக்கும் இந்த மாயை நகரம் சீனாவில் உள்ள ஜியாங்ஷி...
ஒலுவிலில் வீடொன்றுக்குள் நுழைந்த மூவரால் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகம்..!!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு அத்துமிறி நுழைந்த மூவர் 32 வயதான குடும்ப பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குறித்த பெண் அக்கரைப்பற்று பொலிஸில்...
தினமும் இரவு இப்படி செய்தால் நன்மையே….!!
எந்த சங்கமும், எந்த ரசிகர் மன்றமும் இல்லாமல் பொதுவான ரசிகர்களால் நயன்தாராவுக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய பட்டம் “லேடி சூப்பர்ஸ்டார்” திடீரென இது முளைத்து விடவில்லை. அடுத்தடுத்து தனது படங்களில், பாத்திரங்களில் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார்...
உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்…!!
கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும்...
வவுனியா ஏ9 வீதியில் ஹயஸ் வாகனம் தடம்புரண்டு வீட்டுக்குள் புகுந்தது..!!
வவுனியா ஏ9 வீதியில் பயணித்த ஹயஸ்ரக வாகனம் தடம் புரண்டு வீட்டுக்குள் புகுந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் வாகனம் புளியங்குளம், புதூர் சந்தியைக் கடந்து...
அறுவைச் சிகிச்சைக்கு செந்தில் குமரன் நிதியுதவி..!!
இசைக் கலைஞரும் புகழ்பெற்ற கனேடியப் பாடகருமான மின்னல் செந்தில் குமரனின் இதய அறுவைச் திட்டம் மூலம் ஏழு வயதுப் பாலகனான இயலறிவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. மின்னல் செந்தில் குமரன் அவர்களைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது....
கட்டுநாயக்கவில் தரையிறங்காமல் மத்தள விமானநிலையத்துக்கு சென்ற விமானம்…!!
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்த விமானமொன்று மத்தள விமானநிலையத்துக்கு அனுப்பப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குவைட்டிலிருந்து வந்த ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்தமானUL 230 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க இருந்துள்ளது. எனினும்...
சிறுமியைக் காணவில்லை : கொடிகாம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!!
கொடிகாமம், பாலாவி வடக்கு பகுதியைச் சேர்ந்த குணரட்ணம் சஞ்சீவினி (வயது 15) என்ற சிறுமியை, நேற்று முதல் காணவில்லையென சிறுமியின் உறவினர்களால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் சில...
மஹியங்கனை- ரஜமஹா விகாரையில் கொள்ளை…!!
மஹியங்கனை- ரஜமஹா விகாரையின் விஹாராதிபதியின் அறைக்குள் இருந்து 860,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று பகல் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் பெறுமதிமிக்க கைக்கடிகாரமொன்றும் இதன்போது திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாணத்தில் நிரந்தர வைத்தியர் பற்றாக்குறை..!!
வடமாகாணத்தில் உள்ள 102 வைத்தியசாலைகளில் 32 வைத்தியசாலைகள் நிரந்தர வைத்தியர்கள் இன்றி இயங்கி வருவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய...
கராபிட்டிய வைத்தியசாலை ஊழியரின் சடலம் கண்டுபிடிப்பு…!!
கராபிட்டிய வைத்தியசாலையின் ஊழியராக கடமையாற்றி வந்த ஒருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலி கராபிட்டிய வீதியில் ஹிரிம்புர பிரதேசத வீதியின் அருகில் உள்ள கழிவுநீர் கானொன்றுக்குள் இருந்தே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாத்தறை வல்கம பிரதேசத்தைச் சேர்ந்த...
இரண்டாவது மனைவி தகாத உறவில் ஈடுபடுவதை கண்ட 60 வயது கணவன் தற்கொலை..!!
தனது இரண்டாவது மனைவி தகாத உறவில் ஈடுபட்டதை கண்ட கணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் மட்டக்களப்பு கொக்கடிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் இடம்பெற்றுள்ளது. 60 வயதுடைய நேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர்...
தொண்டையில் உணவு சிக்கியதால் ஏற்பட்ட மூச்சு திணறல்: பரிதாபமாக பலியான 7 வயது மாணவி…!!
அமெரிக்க பள்ளி ஒன்றில் மதிய உணவை சாப்பிட்ட 7 வயது சிறுமி ஒருவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நியூயோர்க்கில் உள்ள ப்ரூக்ளின் நகரை...
சீனாவில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி…!!
சீனாவில் ஹெனான் மாகாணத்தில் வெய்வுடு என்ற இடத்தில் 2 மாடி கட்டிடம் ஒன்றின் அஸ்திரவாரத்தில் நேற்று முன்தினம் புனரமைப்பு பணிகள் நடந்தன. அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட்டிடம் சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில்...
இருட்டில் பல் துலக்கினால் நன்றாக தூக்கம் வரும்: நிபுணர் தகவல்…!!
இரவு நேரத்தில் கூட சிலர் தூக்கம் வராமல் மிகவும் அவதிப்படுகின்றனர். சொகுசான படுக்கையில் படுத்தாலும் தூக்கம் வராமல் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் அயர்ந்து நன்றாக தூங்க புதிய வழிமுறையை நிபுணர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து இங்கிலாந்தின்...
ஈராக்கில் 4 குர்தீஸ் ராணுவ வீரர்கள் தலை துண்டித்து படுகொலை: ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம்…!!
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தனிநாடு அமைத்துள்ள பகுதியில் குர்தீஸ் படையினருடன் சேர்ந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரம் எதிர்பாராத விதத்தில் அதிரடி தாக்குதல் நடத்தி 70 குர்தீஸ் பிணைக் கைதிகளை...
97 வயதில் ஹைஸ்கூலை முடித்த அமெரிக்கப்பாட்டி…!!
79 ஆண்டுகளுக்கு முன்பாக உயர்நிலைக்கல்வியை கைவிட்ட பாட்டி ஒருவர் தனது 97-ம் வயதில் அதே உயர்நிலை பள்ளியைக் கடந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 1936-ம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள கிராண்ட் ராபிட்ஸ் நகரின் கத்தோலிக்...
சனி கிரகத்தின் சந்திரனில் கடல்: நாசா விண்கலம் கண்டுபிடிப்பு…!!
சனிகிரகத்தின் சந்திரனில் கடல் இருப்பதை ‘நாசா’ விண்கலம் கண்டு பிடித்துள்ளது. அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளிக்கு ‘காசினி’ என்ற விண்கலத்தை அனுப்பியது. அது கிரகங்களையும், அவற்றின் சந்திரன்களையும் கண்டு பிடித்து போட்டோ எடுத்து பூமிக்கு...
துரைப்பாக்கம் அருகே அடுக்குமாடி கட்டிட காவலாளி அடித்து கொலை- கொள்ளையர்கள் கைவரிசை?
துரைப்பாக்கம் அருகே ராஜீவ்காந்தி சாலையில் உள்ள உக்கியம்பேட்டையில் 7 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணி கடந்த சில மாதங்களாக நடைபெறவில்லை. இதனால் அங்கிருந்த கட்டுமான பொருட்கள் திருடப்பட்டு வந்தது. இதை...
அண்ணனை குடும்பத்தோடு கொல்ல முயற்சி: உறவினர்கள் திரண்டதால் தம்பி தீக்குளிப்பு…!!
அயனாவரம் குருசாமி தெருவில் வசித்து வருபவர் தாண்டவமூர்த்தி துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பி சீனிவாசனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு...
புரசைவாக்கம் சீர்திருத்த பள்ளியில் இருந்து 8 சிறுவர்கள் தப்பி ஓட்டம்…!!
புரசைவாக்கம் கெல்லீசில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது. இங்கு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300–க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இன்று காலை 9...
சவுதியில் ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி..!!
சவுதி அரேபியாவின் கமிஸ் முஷைட் நகரில் உள்ள ஒரு பண்ணையில் ஆறு கால்களுடன் பிறந்துள்ள ஆட்டுக்குட்டியை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். சயீத் அல் கட்டானி என்பவருக்கு சொந்தமான அந்த பண்ணையில் சமீபத்தில்...
கோயம்பேட்டில் மத்திய அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை…!!
கோயம்பேடு, ஜெய்நகர், முதல் தெருவில் வசித்து வருபவர் வீரராகவன். ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம...
“நாங்கள் என்ன தவறு செய்தோம்”-ஆவணப்படம்..!! (வீடியோ செய்தி)
நாங்கள் என்ன தவறு செய்தோம்” யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் யாழ் முஸ்லிம்களின் இன்றைய நிலை குறித்த ஆவணப்படம்.
பதுங்கு குழிகளும், நிலக்கீழ் மாளிகைகளும்.. -முருகபூபதி (கட்டுரை)
பதுங்கு குழிகளும், நிலக்கீழ் மாளிகைகளும்… வடக்கிலும் தெற்கிலும் நிலத்தின் கீழ் அமைந்த பாதுகாப்பு அரண்களும் அதிகார வர்க்கமும் –முருகபூபதி இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்து இனவிடுதலைப்போராட்டம் தொடங்கியதும் இலங்கைத்தமிழ் சமூகத்தினரிடம் பதுங்கு குழிகள் பேசுபொருளானது....
முகாமிலிருக்கும் மக்களுக்கு உடனே வீடு கொடு! மீரியபெத்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில்…!!
மீரியபெத்த மண்சரிவில் வீடுகளை இழந்த மக்களுக்கு துரிதகதியில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பண்டாரவளை நகரில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு,...
ரஷ்ய விமான விபத்து இலங்கை ஜனாதிபதி இரங்கல்…!!
ரஷ்ய பயணிகள் விமானம் எகிப்தில் வைத்து விபத்துக்குள்ளானமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வௌியிட்டுள்ளார். இலங்கை மக்களுடன் இணைந்து ரஷ்ய மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு ஜனாதிபதி தமது இரங்கலை தெரியப்படுத்தியுள்ளார். நேற்று எகிப்து நாட்டில்...
இரவு விடுதி உரிமையாளர் கொலை – எஸ்.எப்.லொக்கா கைது…!!
அனுராதபுரம் பகுதியிலுள்ள இரவு விடுதியின் உரிமையாளரும் கராத்தே ஆசிரியருமான வசந்த சொய்சா கொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். எஸ்.எப்.லொக்கா என அழைக்கப்படும் இரோன் ரணசிங்க என்ற குறித்த சந்தேகநபர், சிலாபம் பகுதியில்...
கனடா வரலாற்றில் முதன்முறையாக புதிய அமைச்சரவையில் அதிக அளவில் பெண்கள்..!!
கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் ஜஸ்டின் டிரிடியுவின் புதிய அமைச்சரவையில் 12 பெண்கள் இடம்பெறுகின்றனர். கடந்த 19ம் திகதி நடைபெற்று முடிந்த 42வது கனேடிய பொதுத் தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்று வெற்றி பெற்ற...
தலைவலி குறைய செண்பக இலை..!!
செண்பக இலையை எடுத்து சுத்தம் செய்து அதன் மீது நெய்யை தடவவேண்டும். பின்பு ஓமத்தை பொடி செய்து அந்த பொடியை இலையின் மேல் தூவ வேண்டும். இந்த இலையை தலையில் வைத்து கட்டி வந்தால்...
அனுஷ்கா படத்தில் ஹன்சிகா..!!
ஆர்யா- அனுஷ்கா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘இஞ்சி இடுப்பழகி’. இப்படத்தை கே.எஸ்.பிரகாஷ் இயக்கியுள்ளார். பிவிபி நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. மரகதமணி இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தெலுங்கில் ‘சைஸ்...
உங்களிடமும் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா? – ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான அபாயம்…!!
சென்ற தலைமுறையில் செல்வம் சம்பாதிப்பது கடினமாகவும், நோய் பாதிப்பு குறைவாகவும் இருந்தது. இந்த தலைமுறையில் செல்வம் சம்பாதிப்பது எளிதாகவும், அதைவிட சுலபமாக நோய்களை சம்பாதிப்பது மிக எளிமையாக இருக்கிறது. முன்பு சளி, காய்ச்சல் ஏற்பட்டது...