நீர்வேலியில்‬ கார் விபத்து. மயிரிழையில் தப்பினார் வைத்தியர்…!!

நெல்லியடியில் இருந்து யாழ்.நோக்கி சென்றுகொண்டிருந்த கார் நீர்வேலி வில்லுமதவடியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஆயர்வேத பெண் வைத்தியர் காயமடைந்து யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 3.30 மணியளவில் நெல்லியடியில் இருந்து ஆயுர்வேத வைத்தியரும்...

விமானத்தை உருவாக்கி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த முதல் மாற்றுத்திறனாளி சிறுவன்…!!

கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த 15 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் சஜி தாமஸ் குட்டி விமானம் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். மாற்றுத்திறனாளி சிறுவன் சஜி தாமஸ் றிய விமானம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து...

இரட்டைக் குழந்தைகளுடன் ஒரு தாய் படும் பாடு…. வேடிக்கையுடன் கூடிய கொமடிக் காட்சி…!!

இரட்டைக் குழந்தைகளுடன் ஒரு தாய் படும் பாடு…. வேடிக்கையுடன் கூடிய கொமடிக் காட்சி.

நீங்க எலுமிச்சை ஜூஸ் அதிகமா குடிப்பீங்களா? அப்ப கட்டாயம் இத படிங்க…!!

உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரும்பாலானோர் எலுமிச்சை ஜூஸ் குடிப்பார்கள். அதிலும் எடையைக் குறைக்க நினைப்போர் தான் அதிக அளவில் இந்த ஜூஸைக் குடிப்பார்கள். எலுமிச்சை ஜூஸைக் குடித்தால் செரிமான மண்டலம் சுத்தமாகவும், சருமம்...

காவ­ல்நிலையத்தில் மூன்று பிள்­ளை­களின் தாய் பலாத்காரம்; பொலிஸ் சார்ஜன்ட்க்கு சிறைத்­தண்­டனை…!!

வென்­னப்­புவ தோப்­புவ பொலிஸ் காவ­ல­ரணில் வைத்து 40 வய­து­டைய மூன்று பிள்­ளை­களின் தாயை பல­வந்­த­மாக வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய சம்­பவம் தொடர்பில் தொட­ரப்­பட்ட வழக்கில் அச்­ச­மயம் வென்­னப்­புவ பொலிஸ் நிலை­யத்தில் பணி­யாற்­றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர்...

செழுமைமிக்க நாடுகளில் இலங்கை 61 ஆவது இடம்…!!

2015 ஆம் ஆண்டின் செழுமைமிக்க நாடுகளில் இலங்கை 61 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக லண்டனை தலைமையகமாகக் கொண்ட லெகாடெம் நிறுவகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நாடுகளின் மக்களின் வருவாய் என்பவற்றுடன் 8 துறைகளான பொருளாதாரம்,...

வித்தியா படுகொலையை விசாரிக்க நீதிபதிகள் குழு…!!

புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை செய்ய நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று சென்றிருந்த...

வவுனியா பத்தினியார் மகிழங்குளத்திலுள்ள இந்து மயானத்தில் பொலிசார் ஆயுதங்கள் தேடல்…!!

வவுனியா பத்தினியார் மகிழங்குளத்திலுள்ள இந்து மயானத்தில் பொலிசார் இன்று தேடுதல் நடத்தி வருகின்றனர். மானிப்பாய் காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த தேடுதல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தடை செய்யப்பட்ட ஆயுதத் தொகுதியொன்று இந்தப்...

மரம் வெட்டிய பெண்; மின்சாரம் தாக்கிப் பலி…!!

ஊவபரணகம பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) மரக்கிளையொன்று வெட்டிக்கொண்டிருந்த போது, மின்வடத்திலிருந்து மின்சாரம் தாக்கிய பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என ஊவபரணகம பொலிஸார் தெரிவித்தனர். டவுன்சயிடி வத்த பகுதியைச் சேர்ந்த சரேய்மதி (49)...

கைக்கோடரியுடன் 17 வயது சிறுவன் கைது…!!

அவிசாவெலை கைத்தொழில் பேட்டை பிரதேசத்தில் நேற்றிரவு சந்தேகப்படும் வகையில் தொலைப்பேசி மற்றும் கைக்கோடரியுடன் இருந்த 17 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குமார் குணரத்னம் கைது…!!

முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்னம் கைதுசெய்யப்பட்டுள்ளார். இத்தகவலை அவரது கட்சி தெரிவித்துள்ளது. கேகாலை பொலிஸாரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஓமலூர் அருகே 3 வருடங்கள் காத்திருந்து காதலியை கரம் பிடித்த வாலிபர்…!!

ஓமலூரை அடுத்த தாராபுரம் காளியம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் மணி இவரது மகள் பிரியா (20) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் சூர்யா (22) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களாக பழக்கம்...

ஞானப்பல்லால் ஆன மோதிரத்தை காதலிக்கு அணிவித்து திருமண நிச்சயதார்த்தம்…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த தனது காதலி கார்லீ லீப்கஸ்க்கு தன்னுடைய ஞானப்பல்லால் செய்யப்பட்ட மோதிரத்தை அணிவித்து லூகாஸ் அங்கர் என்பவர் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, மேற்கத்திய நாடுகளில்...

வெற்றிகரமாக 15-வது ஆண்டை நிறைவு செய்தது சர்வதேச விண்வெளி நிலையம்: அறியப்படாத 6 தகவல்கள்…!!

நவம்பர் 2, 2000: இந்த நாளில் தான் முதல் முதலில் பில் ஷெப்பர்ட், யூரி மற்றும் செர்ஜி ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தார்கள். சர்வதேச விண்வெளி நிலையம் பல்வேறு...

நேபாளத்தில் மலையிலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் பலி…!!

நேபாளத்தில் அளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து மலையிலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் பலியானதாகவும், 35 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. நேபாள அரசின் உயர் அதிகாரி சிவராம் கேலால்...

போதையில் போட்டுக்கொண்ட ரேபான் கண்ணாடி டாட்டூவை 2 ஆண்டுகள் கழித்து நீக்கிய நபர்…!!

அதீத குடிபோதையில் ரேபான் கண்ணாடி போன்ற டாட்டூவை தான் விரும்பிப் போட்டுக்கொண்டது தெரியாமலிருந்த நபர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் லேசர் சிகிச்சை மூலமாக அதனை நீக்கியிருக்கிறார். வேல்ஸ் நாட்டின் ஸ்வான்சீ நகரில் இரு ஆண்டுகளுக்கு...

சீன தீவுகள் அருகே ரோந்து செல்வது எந்த நாட்டையும் அச்சுறுத்த அல்ல: அமெரிக்க தளபதி…!!

தெற்கு சீன கடற்பகுதியில் உள்ள அந்நாடு அமைத்துவரும் செயற்கை தீவு அருகே அமெரிக்காவின் போர்க் கப்பல் ரோந்து செல்வது தொடர்பாக அமெரிக்கவிற்கும் சீனாவிற்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த வாரம் யு.எஸ்.எஸ்...

திருமணம் செய்துகொள்ளவிருந்த காதல் ஜோடி விமான விபத்தில் பலியான சோகம்…!!

ரஷ்ய விமான விபத்தில் திருமணம் செய்துகொள்ளவிருந்த காதல் ஜோடியும் பலியான விஷயம் தெரியவந்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த 29 வயது ரோமனும், 27 வயது டாடியானாவும் நீண்ட நாட்களாக காதலித்துவந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர்களும் சம்மதம்...

121 பேருடன் சென்ற பாகிஸ்தான் விமானத்தின் டயர் வெடித்து 10 பேர் படுகாயம்…!!

பாகிஸ்தானில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று காலை கராச்சி விமான நிலையத்தில் இருந்து லாகூர் நோக்கி புறப்பட்டு சென்றது. ஓடுபாதையில் ஓடி, உயரக்கிளம்பிய அந்த விமானத்தின் டயர் திடீரென வெடித்ததால் கராச்சி நகர...

விமல் வீரவங்ச ஜனாதிபதிக்கு கடிதம்…!!

தேசிய சுதந்திர முன்னியின் தலைவர் விமல் வீரவங்ச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தொடர்பாக விசேட நிபுணர்களின் ஆறு அறிக்கைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துமாறு கோரி அவர் இந்த...

கேரளாவில் போரிட்டு மடிந்த இந்துவுக்கு விழா எடுத்து கவுரவிக்கும் இஸ்லாமியர்கள்..!!

கேரளாவில் ஒரு மசூதியில் இந்து ஒருவருக்கு விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர். கேரளாவில் கடந்த 290 ஆண்டுகளுக்கு முன் கோழிக்கோடு பகுதியை ஆண்ட அரசருக்கும் மலப்புரம் பகுதியில் வசித்த இஸ்லாமியர்களுக்கும் வரி வசூல் செய்வது...

நீதியமைச்சர் விஜயதாச யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம்…!!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கொழும்பிலிருந்து பலாலி இராணுவ படைத்தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், அங்கிருந்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். இதன்போது இராஜங்க அமைச்சர்...

காய்கறிகளின் விதைகளில் இவ்வளவு நன்மைகளா?

காய்கறிகள் எவ்வாறு நமது ஆரோக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதேபோன்று அதன் விதைகளும் ஏராளமான சத்துக்களை வழங்குகின்றன. அந்தவகையில், சில காய்கறிகளின் விதைகள் தரும் சத்துக்கள் பற்றி பார்ப்போம், பூசணிக்காய் விதை உடல்...

படுக்கையில் ஆண்கள் சிறந்து நீடித்து செயல்பட பீர் எப்படி உதவுகிறது தெரியுமா…?

மது உடல் நலத்திற்கும், குடும்பத்திற்கும் கேடு என்று தானே கேள்விப்பட்டிருப்போம். ஆனால், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த பாலியல் சிகிச்சை நிபுணரான மருத்துவர் கேட் வேன் கிர்க் (Dr. Kat Van Kirk) தினமும்...

பிஞ்சு குழந்தையை பக்கெட்டுக்குள் அடைத்து வைத்த தந்தை: நல்வழிப்படுத்தவே செய்ததாக வாதம் (வீடியோ இணைப்பு)…!!

பிஞ்சு குழந்தையை பக்கெட்டுக்குள் அடைத்து வைத்து தண்டித்த தந்தை, தமது குழந்தையை நல்வழிப்படுத்தவே என வாதிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் Abu Gosh எனும் நகரில் குடியிருந்து வரும் தந்தை ஒருவர்...

தீபாவளி கொடுப்பனவு எங்கே? ஆர்ப்பாட்ட களத்தில் மலையக மக்கள்…!!

நுவரெலியா மாவட்டத்தில் அக்கரப்பத்தனை பெரியநாகவத்தை தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் தீபாவளி முற்பணம் இதுவரை வழங்கபடவில்லையென தெரிவித்து இன்று காலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட அதிகாரியிடம் தீபாவளி முற்பணத்தினை...

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபர் சடலமாக மீட்பு: மட்டக்களப்பில் சம்பவம்..!!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பிரதான வீதியின் அருகில் பனிச்சையடிமுன்மாரி வாய்க்காலில் இருந்து இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் வயது 38ஐ உடைய மகிழடித்தீவைச் சேர்ந்த அழகையா செனவிரட்ண...

மர்மமான மரணம்! பொலிஸ் ஊடகப் பேச்­சாளருக்கு எதிராக முறைப்பாடு…!!

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் மனைவியின் மாமாவான குமாரசிறி மதுரபெருமவின்...

பொலிஸாரின் தாக்குதலை கண்டித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…!!

இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடனுமான ஆர்ப்பாட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. கங்கொடவில ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து இந்த ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் 1.30 அளவில ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு வோர்ட் பிளேஸ் பகுதியில் கடந்த 29ஆம்...

எல்பிட்டிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் பலி…!!

எல்பிட்டிய - ஹூரகஹ - ரண்தொடுவில பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை 9.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளிலில் பயணித்த இருவர் மீது , வேறொரு...

சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபருக்கு விளக்கமறியல்…!!

சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகநபரொருவர் இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தங்கல்லை பதில் நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்தார். அம்பலங்கொட பெல்லகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான , 3 பிள்ளைகளின்...

அதிக வலு கொண்ட மின் கம்பி முறிந்து விழுந்ததில் 3 பேர் பலி…!!

காலி- ஜின்தொட்ட பிரதேசத்தில் அதிக வலு கொண்ட மின் கம்பி முறிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜின்தொட்ட பள்ளிவாசலின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேனொன்றின் மீது மின் கம்பு முறிந்து விழுந்தமையாலேயே இவ் அனர்த்தம்...

இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்கிறார் இம்ரான் கான் திருமணமாகி 10 மாதங்களில் அறிவிப்பு..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான், தனது இரண்டாவது மனைவி ரெஹாம் கானை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலக கிண்ணத்தை வென்றுகொடுத்த அணித்தலைவரான இம்ரான் கான், கடந்த ஜனவரி...

லாரி மோதி தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் பலி: தந்தை உயிர் தப்பினார்…!!

திருவள்ளூரை அடுத்த ஈக்காடுபகுதியை சேர்ந்தவர் தாஸ். கூலித்தொழிலாளி. இவரது மகள் ஸ்ரீமதி (வயது 18). பி.பார்ம் முடித்துள்ள இவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். ஸ்ரீமதியை...

ராயபுரத்தில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் சிக்கினார்…!!

ராயபுரம் முனியப்பன் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி பிரேமகுமாரி. இவர் நேற்று உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு ராயபுரம் வடக்கு மாதா கோவில் தெரு வழியாக நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது...

சிலையாக இருந்தாலும் பணத்தைத் திருட நினைத்தால் இதுதான் கதி: வீடியோ இணைப்பு…!!

சென்னையின் வி.ஜி.பி. கோல்டன் பீச்சில் என்ன சேட்டை செய்தாலும் அசையாமல் நிற்கும் வாயிற்காவலர் போல, அமெரிக்காவின் நியூயார்க் நகர மையமான டைம்ஸ் ஸ்கொயரில் பலரும் சிலைபோல நிற்பதையே தமது தொழிலாக கொண்டிருக்கின்றனர். காதோரம் சப்தமாக...

கசந்துபோன காதலை மறக்க உதவும் கூகுள்…!!

அனைவரது கையிலும் எளிமையாக கிடைத்துள்ள ஸ்மார்ட்போன்கள், எஸ்.எம்.எஸ்-களைப் பரிமாறிக்கொள்வது முதல், புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது என அனைத்து விதத்திலும், நமது நண்பர்களை நமக்கு நெருக்கமாக்குகின்றது. காதலிக்கும்போதும் இதே கதைதான், எங்கெல்லாம் காதலரை சந்திக்க நேர்கிறதோ அங்கெல்லாம்...