இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டு பெண் கொலை..!!
'டெனிம்' காற்சட்டை அணிந்த காரணத்தினால் பெண்ணொருவர் அவரது கணவனால் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று முதுகல , உயன்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இரும்புக் கம்பியால் தாக்கியதாலேயே அப்பெண் உயிரிழந்துள்ளார். கடந்த 4 ஆம் திகதி இரவு...
77 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறிய ராணியின் ஆசை: மக்கள் புடைசூழு பயணித்த “இதயம்”…!!
ருமேனியா நாட்டின் ராணி இறந்து 77 ஆண்டுகள் கடந்த பின்னர் அவரது இதயம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஆல்பிரட்டின் மகள் மேரி, ருமேனியா நாட்டின் முதலாம் பெர்டினான்டை மணந்து கொண்டு அந்நாட்டின் ராணியானார்....
கோவையில் பட்டாசு வெடித்து முதியவர் உடல் கருகி சாவு: வீடுகள் இடிந்தன…!!
கோவை உக்கடம் அருகேயுள்ள கெம்பட்டி காலனி கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி(வயது 40). இன்று காலை 11.30 மணி அளவில் இந்த வீட்டில் குண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. உக்கடம் பெரியகடை...
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருக்கையில் அமர்ந்த நிலையில் வாலிபர் பிணம்…!!
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் வேலூர் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகள் அமருவதற்காக இரும்பால் ஆன இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அதில் பயணிகள் அமர்ந்திருந்தனர். நேற்று சுமார் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கையில்...
சென்னை அண்ணாசாலையில் கழிவுநீர் லாரி கவிழ்ந்து விபத்து: 5 பேர் படுகாயம்…!!
ராயப்பேட்டை பகுதியில் இருந்து கழிவுநீர் ஏற்றிய மாநகராட்சி லாரி இன்று அதிகாலை 6 மணியளவில் அண்ணாசாலை வழியாக சென்றது. வாலாஜா சாலை சந்திப்பில் திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரம்...
மகன் இறந்தது தெரியாமல் 10 நாளாக தேடிய பெற்றோர்: போலீசார் மீது குற்றச்சாட்டு…!!
தண்டையார்பேட்டை, நேதாஜிநகர் 1–வது தெருவில் வசித்து வருபவர் வேல்முருகன். இவரது மகன் அரிகிருஷ்ணன் என்ற மணிகண்ட பிரபு (வயது16). கொருக்குப்பேட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 25–ந்தேதி பள்ளிக்கு சென்ற அரிகிருஷ்ணன்....
இரவு விடுதி தீ விபத்தில் 132 பேர் பலி: ருமேனியா பிரதமர் ராஜினாமா…!!
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ருமேனியா நாட்டின் பிரதமராக விக்டோர் பாண்டா பதவி வகித்து வந்தார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அதை தொடர்ந்து சமீபத்தில் ருமேனிய பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது....
கனடா நாட்டில் போலீஸ் பயிற்சியில் ஈடுபட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நாய்…!!
கனடா நாட்டிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் நகர போலீசார் தமது பேஸ்புக் பக்கத்தில், கயிறு ஏறும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள போலீஸ் நாயின் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டனர். போலீஸ் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஒரு நபருடைய காலில்...
அமெரிக்காவில் நடுரோட்டில் தரை இறங்கிய விமானம் லாரி மீது மோதியது: 4 பேர் காயம்…!!
உலகப் புகழ்பெற்ற சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டின் முன்னாள் தலைவர் கில்டிமோர். இவரும் மற்ற 2 பேரும் அமெரிக்காவில் ஆர்கான்சஸ்சில் இருந்து டெக்சாஸ் நகருக்கு குட்டி விமானத்தில் புறப்பட்டு சென்றனர். புறப்பட்ட சிறிது நேரத்தில்...
தம்பதிகளுக்குள் அன்யோன்யத்தை அதிகரிக்கும் ரகசியம்…!!
தம்பதிகளுக்கு இடையேயான அன்யோன்யத்தை அதிகரிப்பதற்கான அத்தியாவசியமான மூலக்கூறைப் பற்றி அறிய சமீபத்திய ஆராய்ச்சி முடிவு உதவியதாக தெரியவந்துள்ளது. சுமார் ஆயிரத்து இருநூற்று இருபத்தெட்டு ஜெர்மன் நாட்டுத் தம்பதிகளை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஆய்வில் உட்படுத்தியதன்...
மர்மமான முறையில் பலியான மருமகள், மற்றும் 3 பேரன்கள்: முன்னாள் எம்.பி குடும்பத்துடன் கைது…!!
தெலுங்கானாவில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி-யின் மருமகள், மற்றும் 3 பேரன்கள் மர்மமான முறையில் பலியானதையடுத்து, முன்னாள் எம்.பி, அவரது மனைவி, மகனை பொலிசார் கைது செய்துள்ளனர். வாரங்கல் மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல்...
இப்படி ஒரு திருட்டை நீங்கள் பார்த்தே இருக்க மாட்டீர்கள்! (VIDEO)
உண்மையான திருட்டை நீங்கள் நேரில் பார்த்ததுண்டா??? இப்படி ஒரு திருட்டை நீங்கள் உங்கள் வாழ் நாளில் பார்த்தே இருக்க மாட்டீர்கள். இந்த வீடியோவை பாருங்கள், அப்போ புரியும்…!!
டக்லஸ் தேவாநந்தாவுக்கு எதிராக புகார்..!!
முன்னால் அமைச்சர் டக்லஸ் தேவாநந்தாவுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் இன்று தீவிர மோசடி மற்றும் ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு புகார் ஒன்றை சமர்ப்பித்தார். இலங்கை ஒலிபரப்புக்...
US ஹோட்டலில் இலையான் பிறைட்றைஸ்..!!
யாழ்ப்பாணத்தில் பிரபல ஹோட்டல் என்று கருதப்படுகின்ற US ஹோட்டலில் இலையான் பிறைட்றைஸ் தயாரித்த சம்பவம் இன்று (05.11.2015) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடா்பாக மேலும் தெரியவருவதாவது, தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சகோதர...
கொண்டைபோடுவது எப்படி? என கூகுளிடம் சந்தேகம் கேட்ட ஆண்கள்…!!
இந்த ஆண்டில் கூகுளிடம் அதிகமாக கேட்கப்பட்ட கேள்வி தலைமுடி சார்ந்தது. அதிலும், அதிகபட்சமாக ஆண்கள் தமது தலைமுடியை கொண்டைபோடுவது எப்படி? மற்றும் கொண்டைபோடும் அளவுக்கு தலைமுடியை வளர்ப்பது எப்படி? என்று கேட்டுள்ளனர். அதிகபட்சமாக தனது...
தேர்தல் விருப்பு வாக்கில் மாற்றம் செய்யலாமா!!??.. அறிவுக்கு எட்டிய ஓர் அதிகாரியின் அனுபவம்…!!
தேர்தல் பிரச்சாரங்களில் அரச கட்சி, அரச ஆதரவு பெற்ற கட்சிகள் முறைகேடாக நடப்பதென்ற குற்றச்சாட்டு காலா காலமாக கூறப்டுகின்றது. தேர்தல் வாக்களிப்பில் மோசடி நடைபெறுவதற்குரிய ஏதுக்கள் மிகப் பெருமளவில் அடைக்கப்பட்டுள்ளதென கூறலாம். ஜனவரி 8...
குளிர்பான பிரியரா நீங்கள்? காத்திருக்கும் பேராபத்து…!!
கியாஸ் நிரப்பப்பட்ட குளிர்பானங்களை அருந்தினால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் தண்ணீரை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் அது குளிர்பானம் தான். சோர்வு ஏற்பட்டாலோ,...
ஜனாதிபதி நாடு திரும்பினார்…!!
தாய்லாந்துக்கான 4 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு தாயகம் திரும்பினார். சிறிலங்கன் வானூர்தி சேவைக்குச் சொந்தமான யு.எல்.883 வானூர்தியில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தை...
பஸ் கவிழ்ந்து 20 பேர் காயம்…!!
அம்பாறை – உஹன கொனாகொள்ள பிரதேசத்தில் ஆடை தொழிளாலர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியொன்று கவிழ்ந்து 20 பேர் காயமடைந்துள்ளர். மேலும் காயமடைந்துள்ள 20 பேரும் கொனாகொள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொனாகொள்ள வைத்தியசாலையின் பேச்சாளர் எமது...
பெண் ஒருவரின் உடல் பாகங்கள் கற்பிட்டி பகுதியில் கண்டுபிடிப்பு…!!
உடல் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் புத்தளம் கற்பிட்டி தீவில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலத்தின் பாகங்கள் பை ஒன்றில் இட்டு கட்டப்பட்டு கடல் பகுதியில் வீசப்பட்ட நிலையில் மீனவர் ஒருவரினால் இனங்காணப்பட்டு தம்மிடம் முறைப்பாடு...
பணிப்பெண்னை வல்லுறவுக்குட்படுத்திய பொலிஸ் அதிகாரி..!!
வீட்டு வேலைக்கு அமர்த்தியிருந்த பொலிஸ் அதிகாரி தன்னை 12 வயதிலிருந்து துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்துள்ளதாக பொத்துவில் றொட்டைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது நிரம்பிய யுவதி ஒருவர் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக...
காவல் துறை அதிகாரி முகத்தில் சிறுநீர் கழிப்பு…!!
காவல் துறை அதிகாரியினால் இன்னும் ஓர் காவல் துறை அதிகாரியின் முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம் தொடபில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக காவல் துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
தென்னை ஓலையினால் வேயப்பட்ட வீடுகளுக்கு மின்சாரம்..!!
தென்னை ஓலையினால் வேயப்பட்ட வீடுகளுக்கு எதிர்காலத்தில் மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவரது அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த வேலைத்திட்டத்திற்கு...
மகனை ரயிலில் தள்ளி கொலை செய்ய முயற்சித்த பெண்ணுக்கு விளக்கமறியல்..!!
தனது ஆறு வயதுடைய மகனை ரயில் தள்ளி கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படும் கண்டிய சேர்ந்த பெண்ணை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கண்டி பிரதான நீதவான் முன் சந்தேக...
கொடிய விஷப்பாம்மை கடித்துக் கொலை செய்த குழந்தை: அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)…!!
பிரேசில் நாட்டில் ஒன்றரை வயது குழந்தை விஷப்பாம்பை கடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் உள்ள மாஸ்டர்தாஸ் எனும் நகரைச் சேர்ந்த ஜெயின் பெரேறிய, லூசியர் டிசோஸா தம்பதியரின் ஒன்றரை வயது...
தாயின் கல்லறையை உணவு மேஜையாக மாற்றிய மகன்: பொதுமக்களுக்கும் அழைப்பு…!!
பிரான்சில் தனது தாயின் கல்லறையை உணவு மேஜையாக உருமாற்றி உணவருந்த பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் இளைஞர் ஒருவர். பிரன்சின் Ile de France எனும் பகுதியில் அமைந்துள்ள Mons en Montois என்ற கிராமத்தில்...
பச்சோரி மீது பாலியல் புகார் கூறிய ஆராய்ச்சி மாணவி ராஜினாமா…!!
சுற்றுச் சூழல் ஆர்வலர் பச்சோரி மீது பாலியல் புகார் கூறிய ஆராய்ச்சி மாணவி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எரிசக்தி மற்றும் இயற்கை வளங்கள் நிறுவனத்தில் (தேரி) பருவநிலை மாறுதல் தொடர்பாக ஆராய்ச்சி செய்து...
காதலியை பதிவு திருமணம் செய்து வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற எம்.பி.ஏ. பட்டதாரி வாலிபர்…!!
சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் மீனா (வயது 28). ஆசிரியர் பட்டயபயிற்சி முடித்த இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 6 ஆண்டுகளாக ஊழியராக வேலை...
தர்மபுரி அருகே ரூ.6 லட்சம் மோசடி: நர்சு சஸ்பெண்டு…!!
தர்மபுரி அருகே உள்ளது சோளகொட்டாய் கிராமம். இந்த கிராமத்தில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் கீழ் ரூ.12 ஆயிரம் உதவித்தொகை...
விபச்சார புரோக்கர் குண்டர் சட்டத்தில் கைது…!!
சென்னைக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களை சிலர் சினிமா மற்றும் டெலிவிஷன் தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மடிப்பாக்கம் ராம்நகர்...
ஆழ்வார்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் கைது…!!
சென்னை ராதா கிருஷ்ணன் சாலை, ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகில் நேற்று இரவு இரண்டு கார்களில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனாம் பேட்டை போலீசார் அங்கு...
தியாகராயநகரில் ஏ.டி.எம். பணம் ரூ.10 லட்சம் மாயம்: ஊழியர்களிடம் விசாரணை…!!
தியாகராயநகரில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களுக்கு தனியார் நிறுவனத்தினர் பணம் நிரம்பி வருகின்றனர். இந்த நிலையில் தனியார் நிறுவனத்தினர் ரூ.40 லட்சத்தை வங்கி ஏ.டி.எம்.மில் நிரப்ப காரில் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர். பாண்டிபஜார் வடக்கு உஸ்மான்...
ஹாலோவீன் இனிப்புகளை குழந்தைகளிடம் காசு கொடுத்து வாங்கும் பல் மருத்துவர்…!!
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தைச் சேர்ந்த பைரோன் என்னும் பல் மருத்துவர், ஒரு பவுண்டு எடையுள்ள இனிப்புகளுக்கு ஒரு அமெரிக்க டாலர் கொடுத்து குழந்தைகளிடம் ஹாலோவீனுக்குப் பின்னர் வாங்கி வருகின்றார். ஹாலோவீன் தினத்தன்று வித்தியாசமான...
அமெரிக்காவில் தந்தையின் கையில் ஸ்ட்ராபெர்ரி டாட்டூ வரைந்த செல்ல மகள்…!!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் டாட்டூ போடும் கலையில் வல்லுனரான பிராட், தனது செல்லமகள் க்ளோயியை(4) தனது கையில் ஸ்ட்ராபெர்ரி டாட்டூ போட்டுவிட அனுமதித்துள்ளார். முழுநேரமும் பச்சை குத்தும் கலைஞராக உள்ள பிராட்டினை பார்த்து வளர்ந்துவரும்...
தென்கொரிய சாலைகளில் மழை நீரால் உயிர்பெறும் சுவரோவியங்கள்…!!
இளம் கலைஞர்கள் கொண்ட குழு ஒன்று தென்கொரியாவின் தலைநகரான சியோலின் சாலைகளுக்கு அழகூட்டியுள்ளது. இப்பகுதியில் உள்ள சில ஓவியர்கள் ‘பிராஜக்ட் மான்சூன்’ என்கிற பெயரில், நீர்பட்டால் மட்டும் வண்ணத்தை வெளியே காட்டும், ஹைட்ரோமேட்டிக் பெயிண்டைப்...
நீச்சல்குளத்தில் விழுந்த டென்னிஸ் பந்தை சர்பிங் செய்து மீட்கும் லேப்ரடார்: வீடியோ இணைப்பு…!!
லேப்ரடார் வகையைச் சேந்த இந்த நாய் நீச்சல் குளத்தில் மூழ்காமல் தனது டென்னிஸ் பந்தை பத்திரமாக காப்பாற்றிக்கொள்கின்றது. நீச்சல்குளத்தில், புத்திசாலித்தனமாக ‘சர்பிங்’ செய்யும் நாய் அபியின் சாகசம் நிச்சயமாக நமது நாளை சிறப்பாக்கும். யூடிபில்...
கொழும்பு கொம்பனித்தெருவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு..!!
கொழும்பு கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு இன்று காலை குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தலவாக்கலையை சேர்ந்த 35...
ஒருவர் சுட்டுக் கொலை – சந்தேகநபர் தப்பி ஓட்டம்…!!
சீதுவ - முதுவடிய பகுதியில், மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் 32 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இரவை பகலாக்கிய எரிநட்சத்திரம்: வைரல் வீடியோ…!!
எரிநட்சத்திரத்தைப் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நம்மில் பலர் கேள்விப்படிருப்போம். சிலர் அதைப் பார்த்துக்கூட இருக்கலாம். ஆனால், அதை உடனடியாக யாரிடமும் காட்டவோ, புகைப்படம் எடுக்கவோ முடியாது. காரணம் கண் சிமிட்டும் நேரத்தில் அது...