அலுவலகங்களில் வைக்கும் பால் பாட்டிலுக்கும் பூட்டு: திருட்டை தடுக்க புதிய வழி…!!

மேற்கத்திய நாடுகளில் பல அலுவலகங்களில் பணியாளர்களுக்கென குளிர்பதனப் பெட்டியுடன் சமையல் அறை இருக்கும். இதுபோன்ற அலுவலகத்தின் பொதுப் பயன்பாட்டு குளிர்பதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டும் உணவு வகைகள் மற்றும் பால் பாட்டில்கள் அவ்வப்போது திருடப்படுவதுண்டு. அலுவலகத்தில்...

இறந்துபோன நபருக்கு குழந்தை பிறந்த மருத்துவ விநோதம்…!!

அமெரிக்காவில் கருவிலேயே இறந்துபோன ஒருவரின் விந்தணு மூலமாக மற்றொருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஒரு தம்பதியினர் செயற்கை முறையில் குழந்தை பெற்றுகொள்வதற்காக மருத்துவரின் உதவியை நாடினர். இதையடுத்து செயற்கை...

ஜன்னல் வழியே தவறி விழுந்த சிறுவன்: 16,500 பவுண்டுகள் அபராதம் செலுத்த வைத்த நீதிமன்றம்…!!

பிரித்தானியாவில் சிறுவர் பள்ளி ஒன்றில் திறந்திருந்த ஜன்னல் வழியே சிறுவன் தவறி விழுந்த வழக்கில் பள்ளி நிர்வாகம் அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவில் Birmingham பகுதியில் அமைந்துள்ள Munchkins சிறுவர்...

நட்ட ஈடு கோரி வழக்கு தொடரப்படும் – பீல்ட் மார்ஷல்…!!

நீதியமைச்சர் விஜயதாசா ராஜபக்சவிடம் 5 ஆயிரம் மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளதாக ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மினுவாங்கொடயில் இன்று இடம் பெற்ற கூட்டம்...

கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது…!!

மட்டக்களப்பு திருப்பெருந்துறை பிரதேச கிணறு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். திருப்பெருந்துறை அன்னை வேளாங்கன்னி வீதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது....

ஜனாதிபதியின் அமெரிக்க பயண செலவு 90மில்லியன் ரூபாய்கள்…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொது அமர்வில் பங்கேற்றமைக்கான செலவாக 90 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று அரசாங்கம் கோரிக்கை விடுத்தது. இந்தக்கோரிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் கயந்த...

கண் பார்வை சீர்கெடாமல் இருக்க நீங்கள் தவறியும் செய்துவிட கூடாதவை…!!

ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் மொபைல், கூகுள் க்ளாஸ், அல்ட்ரா மாடர்ன் மடிக்கணினிகள் போன்ற நேற்றைய, இன்றைய, நாளைய எலெக்ட்ரானிக் உபகரணங்கள் அனைத்துமே நமது கண்களை தான் குறிவைத்து தாக்குகின்றன. இதை அறிந்தும் கூட நாம்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் பலி…!!

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம், மாதனம்பாளையம் தெரு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். நெசவுத்தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஞானவள்ளி (வயது 20). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி.கணிதம் படித்து...

இணைய தளங்களில் பரவும் கபாலி பட காட்சிகள்…!!

ரஜினிகாந்தின் ‘கபாலி’ பட வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி முடித்தனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடக்கிறது. இதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அந்த நாட்டில் முகாமிட்டு உள்ளனர்....

மாலைதீவை கைப்பற்ற “புளொட்” தலைவர் உமாமகேஸ்வரன் போட்ட பாரிய திட்டம் பற்றி அறிந்துள்ளீர்களா?? இதோ அந்தக் கதை…!!

வரலாற்றிலேயே… “ஒரு நாட்டினுடையை ஆட்சியை கவிழ்த்து, அந்த நாட்டையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரகூடிய அதிஅற்புதமான மூளைசாலிகளாக ஈழத்தமிழர்கள் (“புளொட” இயக்கமும், உமா மகேஸ்வரன் ) இருந்திருக்கிறார்கள் என்பது இந்த கதையின் மூலம் நாம் அறியக்கூடியதாகவுள்ளது....

மிருக வேட்டையில் ஈடுபட்ட மூவருக்கு விளக்கமறியல்…!!

வில்பத்து தேசிய வனப் பாதுகாப்பு வலயங்களினுள் மிருகங்களை வேட்டையாடிய மூவரை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய செல்வி பாரதி விஜேரத்ன, நேற்று வியாழக்கிழமை (05)...

பிறந்த குழந்தையின் வாயில் இறந்த கரு; அதிர்ச்சித் தகவல்…!!

காலி மாமோதரை வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஒன்றின் வாயில் இறந்த கரு ஒன்று இணைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வைத்தியர்கள் அதனை கருவை அகற்றி குழந்தை வாயை திறந்து மூடவும் சுவாசிக்கவும் முடியும் வகையில் சத்திரசிகிச்சையை...

பொது மக்­களின் முறைப்­பா­டு­களை பதி­வு­செய்ய விசேட தொலை­பேசிச் சேவை அறி­முகம்..!!

யாழ்ப்­பா­ணத்தில் அதி­க­ரித்­துள்ள போதைப் பொருள் பாவனை மற்றும் சமூ­க­வி­ரோத செயல்கள் தொடர்­பாக பொது மக்கள் முறைப்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்­காக விசேட தொலை­பேசி சேவையை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேத­நா­யகன் தெரிவித்­துள்ளார். மாவட்ட செய­ல­கத்தில் நேற்­றைய...

மனைவியை பொல்லால் அடித்தே கொன்ற கணவன்…!!

கொஸ்கொட – கேகாலை பிரதேசத்தில் கணவன் ஒருவர் பொல்லால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பவத்தில் 23 வயதான ஒருவரே கொலை...

அக்கரைப்பற்றில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!

அக்கரைப்பற்று – ஜூம்மா பள்ளி வீதியின் அட்டாளைச்சேனை-3 பகுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டு கூரையில் கட்டப்பட்டிருந்த கயிற்றின் உதவியுடனேயே அவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் தற்கொலை செய்து...

பிரதி அமைச்சர் லக்ஸ்மன் வசந்த பெரேராவுக்கு எதிராக கோஷம்…!!

மாத்தளை – நாவுல – மேல்பிடிய – முருதோலுவ பாதையை உடனடியாக சீரமைத்து கொடுக்குமாறு அந்த பிரதேச மக்கள் சிலர் நேற்று பிரதி அமைச்சர் லக்ஸ்மன் வசந்த பெரேராவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை...

மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு..!!

மட்டக்களப்பு, திருப்பெருந்துறையில் 16 வயது இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருப்பெருந்துறை அன்னை வேளாங்கன்னி வீதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்தே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் திகதி வீட்டிலிருந்து சென்ற...

உலகில் முதல் முறையாக 1 வயது குழந்தைக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை: சாதனை படைத்த மருத்துவர்கள்..!!

உலகில் முதல் முறையாக 1 வயது குழந்தைக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த Layla என்ற ஒரு வயது குழந்தை லுகேமியாவால் (எலும்பு மஜ்ஜையில் உண்டாகும் ரத்தப்புற்றுநோய்) பாதிக்கப்பட்டது. இது...

சீர்காழி அருகே உப்பனாற்று பாலம் உடைந்து பள்ளத்தில் சிக்கிய பஸ்: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்…!!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தூரக்காடு பகுதியில் உப்பனாறு உள்ளது. இந்த ஆற்றில் உப்பனாறு பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது ஆகும்....

பூட்டிய வீட்டில் போக்குவரத்து ஊழியர் மர்மச்சாவு…!!

தண்டையார்பேட்டை முருகேசன் தெருவில் வசித்து வந்தவர் தவிடன் (வயது 54). தண்டையார்பேட்டையில் உள்ள மாநகர பஸ் டெப்போவில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இந்த நிலையில் பூட்டிக்கிடந்த தவிடன் வீட்டில் இருந்து...

புரசைவாக்கத்தில் மாணவனை பிரம்பால் அடித்ததாக ஆசிரியை மீது புகார்…!!

எழும்பூர் சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் தினேஷ் (12). புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தினேஷ் வீட்டுப்பாடம் எழுதாமல் பள்ளிக்கு சென்றதாக தெரிகிறது. அவரை...

5 வயது பேத்தியிடம் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியைக் கொடுத்து, பாலைவனத்தில் தனியாக தவிக்க விட்டுவந்த தாத்தா…!!

அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் உள்ள பாலைவனத்தில், தனது ஐந்து வயது பேத்தியிடம் குண்டுகளுடன் துப்பாக்கியைக் கொடுத்து, அவளை தனியாக தவிக்க விட்டுவந்த ஐம்பத்து மூன்று வயது தாத்தா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பேத்தியுடன் பாலைவனத்தின்...

கலிபோர்னியாவில் வாலிபர் மூளைக்குள் புழு: ஆபரேஷன் செய்து அகற்றினர்..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்தவர் லூயூஸ்ஆர்டிஸ் (வயது 35). இவருக்கு திடீரென தாங்கமுடியாத தலைவலி ஏற்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அவருடைய தலையை ஸ்கேன் செய்து பார்த்த போது மூளைக்கு உள்ளே புழு...

தொழிற்சாலை இடிந்து 19 பேர் பலி: பாகிஸ்தான் போலீசார் மீது பொதுமக்கள் தாக்குதல்…!!

பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் கடைகளுக்கான பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. 2 மாடி கட்டிடம் கொண்ட அந்த தொழிற்சாலையில் 3–வதாக புதிய மாடி கட்டப்பட்டு வந்தது. அதன் பாரம் தாங்காமல்...

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 4 பேரை கத்தியால் குத்திய மாணவர் சுட்டுக்கொலை…!!

அமெரிக்காவில் உள்ள வடக்கு மத்திய கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் கத்தியை எடுத்து போவோர் வருவோரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. பல்கலைக்கழக பாதுகாப்பு போலீசார் உடனடியாக அங்கு...

டிஸ்னியின் நாயகிகளை முதுமையடையச் செய்த பேஸ்புக் கலைஞர்…!!

டிஸ்னியால் உருவாக்கப்பட்ட இளவரசிகள் முதுமையடைந்தால் எப்படியிருக்கும்? இவர்களின் கதாபாத்திரங்களுக்கு படத்தில் சொல்லப்படும் வயது முதல் கணக்கிட்டு, அவர்களது தற்போதைய தோற்றம் எப்படியிருக்கும் என ஒரு கலைஞருக்கு யோசனை வந்தது. கடந்த 1937-ம் ஆண்டு வெளிவந்த...

பிரிந்திருந்து காதலிக்கும் நபர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை…!!

காதல் என்பது அனைவரும் வேண்டும் வரம். ஆனால், அது தானாக நடக்க வேண்டும். நாமாக அமைத்துக் கொள்வது காதலாகிவிடாது. நெருங்கி இருந்து சண்டையிட்டு கொண்டே இருப்பவர்களும் இருக்கிறார்கள், தொலைவில் இருந்து ஒற்றுமையாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்....

ஜெயலலிதா வழக்கை விசாரித்த நீதிபதி மீது மர்ம நபர்கள் தாக்குதல்: பரபரப்பு தகவல்…!!

ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கை விசாரித்த நீதிபதி மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம், பட்டசோமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி சிவப்பா, 1996ம் ஆண்டு, சென்னை...

தானும் விஷமருந்தி மகளுக்கும் விஷத்தை அருந்த கொடுத்த தாய்…!!

பலாங்கொடை நகரில் தாயொருவர் தானும் , தனது பிள்ளைக்கும் விஷத்தை பருகக் கொடுத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் பலாங்கொடையில் அமைந்துள்ள விகாரையொன்றின் முன் அமர்ந்து தனது தற்கொலை முயற்சி தொடர்பில் கடிதம் எழுதும்...

70 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் விபத்துக்குள்ளான விமானம்: கண்டுபிடிக்கப்பட்ட வீரர்களின் எலும்புக்கூடுகள்…!!

70 ஆண்டுகளுக்கு முன்னர் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ வீரர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1945ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் ராணுவ விமானம் சி-47ல் சிங்கப்பூரில் இருந்து...

தீபாவளியை முன்னிட்டு தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள முற்பணம்…!!

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள முற்பணம் மற்றும் கடன் உதவித் தொகையும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி 6500 ரூபா சம்பள முற்பணமும் 3500 ரூபா கடன் உதவித் தொகையும்...

இம்ரான் கானை மனைவி விஷம் வைத்து கொள்ள முயற்சி – திடுக்கிடும் தகவல்…!!

இம்ரான்கான் ‘திடீர்’ விவாகரத்து விவகாரத்தில் அதிர்ச்சியூட்டும் தகவலாக, அவருடைய மனைவி ரேஹம் அவரை ‘விஷம்’ வைத்து கொலை செய்ய முயற்சி செய்தார் என்று தகவல்கள் வெளியாகிஉள்ளது. கொலை முயற்சி திட்டத்தில் இம்ரான்கான் பலியாகி விடலாம்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் அதில் மருத்துவப் பயன்கள்…!!

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது...

மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது தடை..!!

இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.துஷார...

வீட்டு உரிமையாளரை கத்தியால் குத்திவிட்டு நகைகள் கொள்ளை..!!

வீட்டு உரிமையாளரை கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு 6 பவுண் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இன்று காலை காத்ததன்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இன்று காலை 10.30 மணியளவில் காங்கேயனோடை...

தலையில் தாக்கப்பட்டு பெண் பலி…!!

கொஸ்கொட பியகம பிரதேத்தில் தனது கணவனால் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தடி ஒன்றின் மூலம் தலைப்பகுதியில் பலமாக தாக்கப்பட்டுள்ளதால் குறித்த பெண் பலியாகியுள்ளார். வேறொரு ஆணுடன் இருந்த கள்ளத்தொடர்பின் காரணமாக அந்த பெண்...

பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் சிறையில்…!!

வவுனியா – குடாகச்சிக்குடிய பிரதேசத்தில் புதையல் வேட்டை தொடர்பாக கைது செய்யப்பட்ட வவுனியாவின் பிரதி பொலிஸ் மா அதிபர் யூ.கே திசாநாயக்க எதிர்வரும் 20 ம் திகதி வரை மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏரியில் விழுந்த முச்சக்கரவண்டியின் சாரதி மாயம்…!!

பண்டாரவளை - ஹாபன்கமுவ பிரதேசத்தில் கன மழை காரணமாக பாதையில் இருந்து விலகி ஏரியொன்றில் விழுந்த முச்சக்கரவண்டியின் சாரதி காணாமல் போயுள்ளார்.