வவுனியாவில் பஸ்ஸிலிருந்து பாடசாலை மாணவிகள் வெளியில் தள்ளப்பட்ட கொடூரம்..!!

பாடசாலை மாணவிகள் ஏழு பேர் நடத்துனரால் பேரூந்தில் இருந்து வெளியில் தள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். யாழிலிருந்து -திருகோணமலை நோக்கிப் பயணிக்கும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....

குத்துச்சண்டையில் பங்குபற்றிய பாடசாலை மாணவி 11 நாட்களின் பின் மரணம்..!!

இரத்தினபுரி மத்திய கல்லுரியில் கல்வி பயிலும் 17 வயது பாடசாலை மாணவி கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் அடி பலமாக பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்....

HNDA விவகாரம்; இன்னும் வர்த்தமானி அறிவித்தல் வெளிவரவில்லை..!!

கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDA) பாடநெறி பி.கொம் (B.Com) பட்டத்திற்கு சமனானதாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தும், இதுவரை வர்த்தமானி அறிவித்தல் வெளிவரவில்லை என்று அகில இலங்கை மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்...

பாடசாலை நேரங்களில் ஆசிரியர்களுக்கு தொலைபேசி பாவிக்கத் தடை..!!

பாடசாலை நேரங்களில் ஊவா மாகாண ஆசிரியர்களுக்கு கைத் தொலைபேசியை பாவிக்க தடை செய்யப்பட்டுள்ளது. பாடசாலை நேரங்களில் தொலைபேசியை நிறுத்தி, அதிபரின் காரியாலயத்தில் வைக்குமாறு ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக தெரிவித்துள்ளார். குறித்த...

பிணை வழங்கப்பட்ட அரசியல் கைதிகளுக்கு மீண்டும் சிக்கல்..!!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் பிணையில் விடுதலை ​செய்யப்பட்ட 31 பேரும் மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். பிணை வழங்கும் நிபந்தனைகளை முழுமைப்படுத்தாததன் காரணமாகவே இவர்கள் மீண்டும்...

பள்ளிக்கு சென்று படிக்கும் 14 வயது அப்பா: குழந்தையை பராமரிக்கும் 27 வயது தாய்…!!

அர்ஜெண்டினாவில் 14 வயதில் குழந்தைக்கு தந்தையான மாணவன் பள்ளிக்கு சென்று தனது படிப்பையும் கவனித்து வருகிறான். அர்ஜெண்டினாவின் Mendoza மாநிலத்தின் San Rafael நகரத்தில் வசித்து வரும் Lucia Desiree Pastenez(29) என்ற பெண்மணியின்...

விரட்டி விரட்டி பாலியல் தொந்தரவு செய்த பெண்கள்: பயந்து ஓடிய நபர் (வீடியோ இணைப்பு)…!!

அமெரிக்காவில் இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு ஆண்மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கடை ஒன்றில் நடந்த இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கருப்பு நிற...

கனடாவில் பெரும் தீ விபத்து: ஒரே நாளில் 3வது முறையாக நெருப்பு பற்றியதால் சந்தேகம்..!!

கனடாவின் லசல்லே பகுதியில் அமைந்துள்ள இரட்டை குடியிருப்பில் தொடர்ந்து 3வது முறையாக தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பொலிசார் விசாரணையை துவக்கியுள்ளனர். லசல்லே பகுதியின் Edouard தெருவில் அமைந்துள்ள இந்த இரட்டை குடியிருப்பின் இரண்டாவது...

குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி: காரணம் என்ன?

தமிழகத்தில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தனது இரண்டு வயது குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் கடையம் அம்மன் கோயில் தெருவில் முருகன்- ஜோஸ்பினா தம்பதியினர்...

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிப் பெண் நீதிபதியாக நியமனம்..!!

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கல்யாணி கவுல் என்ற பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் கல்யாணி கவுல்(வயது 54) இங்கிலாந்தில் வசித்து வருகிறார். லண்டனில் உள்ள பிரபல கல்லூரியில்...

சென்னையில் கொட்டி தீர்த்த மழை: பனையூரில் சுவர் இடிந்து 2 வயது பெண் குழந்தை பலி..!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை நீலாங்கரையை அடுத்துள்ள பனையூர் வேலு நாயக்கன் தெருவில் வசித்து...

சவுதி அரேபியா: போலீஸ் ரோந்து வாகனத்தின்மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு – இரு இந்தியர்கள் படுகாயம்…!!

சவுதி அரேபியா நாட்டில் தற்போது மெல்ல, மெல்ல வன்முறை தலைதூக்கிவரும் கதிப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் ரோந்து சென்ற வாகனத்தின்மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு...

சேவல் சண்டையில் துப்பாக்கிச்சூடு: 12 வயது சிறுவன் உட்பட 10 பேர் பலி…!!

மெக்சிகோவின் கரீரோ மாநிலத்தில் உள்ள குவாஜினிகியுலாபா நகரில் நேற்று முன்தினம் நடந்த சேவல் சண்டையின் போது அங்கிருந்த இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, இரு தரப்பினரும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொண்டனர். இந்த திடீர் தாக்குதலில்...

தேசிய அடையாள அட்டை மாற்றம்…!!

1972ம் ஆண்டு முதல் தேசிய அடையாள அட்டையானது 9 இலக்கங்களும் ஆங்கில எழுத்துக்களான V மற்றும் X காணப்பட்டது. தேசிய அடையாள அட்டை தொடர்பாக தற்பொழுது அதிக அவதானம் செலுத்தப்படுவதால் அதனை புதுப்பித்து 12...

இந்தியாவின் உதவியை நிராகரித்த பாகிஸ்தான் சிறுவனின் தாய்…!!

தனியார் தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில் இருக்கும் பாகிஸ்தான் சிறுவனை அடையாளம் காட்ட இந்திய வெளியுறவுத் துறை அளித்த உதவியை அவரது தாய் மறுத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில்...

மோசமாக நடந்துகொண்ட குடியேறிகள்: காயமடைந்த பொலிசார்…!!

பிரான்சில் 200 குடியேறிகள் கலாய்ஸில் அமைந்துள்ள இங்கிலாந்து செல்லும் கால்வாய் சுரங்கப்பாதையினை தடுத்து பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸ்ஸின் கலாய்ஸ் பகுதியிலுள்ள Tunnel சுரங்க நுழைவாயில் வழியாக குடியேறிகள் பிரித்தானியாவிற்கு செல்கின்றனர். இந்நிலையில், இந்த கலாய்ஸ்...

முருங்கைகீரையின் பக்குவமான 12 மருத்துவகுறிப்புகள்…!!

முருங்கைக்காய் போன்றே முருங்கைகீரையிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. வாரத்திற்கு இருமுறையாவது இதனை உணவில் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். 1.முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள்...

யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிகளால் நடாத்தப்படும் கொடூரக் கொலைகள்..!!

யாழ் போதனா வைத்தியசாலையின் சில வைத்தியர்கள், தாதியர்களது அசமந்தப் போக்கினால் பல உயிர்கள் காவு கொள்ளும் நிலை அண்மையில் ஏற்பட்டுள்ளது.மாரடைப்பால் சென்ற நோயாளி ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து இரண்டாம் விடுதியில் அனுமதிக்கபட்டு...

தீபத்திருநாளில் அநாதையான மூன்று பிள்ளைகளின் சோகக்கதை..!!

தம்புள்ளை கலேவலை வீதியில் தலகிரியாகம பிரதேசத்தில் டிபர் வாகனம் ஒன்று மோதியதில் அந்த வழியாக சைக்கிளில் சென்ற ஒரு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். மண் ஏற்றிக் கொண்டு வந்த டிபர் வாகனத்தின் சாரதி நித்திரையில் இருந்ததால்...

அடுத்தவர்களுக்கு உதவுவதில் இலங்கைக்கு 8வது இடம்…!!

அடுத்த மக்களுக்கு உதவும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 8வது இடம் பிடித்துள்ளது. Charity aid Foundation என்ற அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் இலங்கை 9வது இடத்தில்...

மாணவியை காரில் மோதிவிட்டு தப்பிச் சென்றவர்கள் கைது..!!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு –கல்முனை மஞ்சந்தொடுவாய் பிரதான வீதியில் மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்பாக நின்ற கல்லூரி மாணவி ஒருவரை கார் ஒன்றினால் மோதிவிட்டு தப்பிச் சென்ற கார் உரிமையாளரையும் அதில்...

நடிகர் அஜீத் ரசிகர்கள் ஊனமுற்றோருக்கு உதவி (படங்கள்)…!!

யாழ் குடாநாட்டு நடிகர் அஜீத் ரசிகர்கள் இன்று காலை ஊனமுற்ற ஐவருக்கு உதவிகளை வழங்கி வைத்தனர். இன்று காலை(12) நகரப்பகுதியில் உள்ள செல்லா திரையரங்கில் வைத்து இவ்வுதவிகள் வழங்கப்பட்டன. தீபாவளி தினமான இன்று நடிகர்...

9 வயது சிறுமியை கடித்து கொன்ற வளர்ப்பு நாய்: துப்பாக்கியால் சுட்டு கொன்ற பொலிசார்…!!

அமெரிக்க நாட்டில் ’பிட் புல்’ எனப்படும் வளர்ப்பு நாய் ஒன்று 9 வயது சிறுமியை கடித்து குதறி கொன்றதை தொடர்ந்து, காப்பாற்ற வந்த பொலிசார் துப்பாக்கியால் நாயை சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

20 ஆண்டுகளாக காட்டில் தனியாக வாழும் மருத்துவர்: இறந்துவிட்டதாக கருதிய குடும்பத்தினர் மகிழ்ச்சி…!!

இறந்துவிட்டதாக கருதப்பட்டிருந்த, ஸ்பெயின் நாட்டின் உளவியல் மருத்துவர் ஒருவர் 20 ஆண்டுகளாக காட்டில் தனியாக வாழ்ந்துவரும் செய்தி அவரது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் Seville பகுதியில் உளவியல் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர்...

நடத்தையில் சந்தேகம்: காதல் மனைவியை கொடூரமாக குத்திக்கொலை செய்த கணவர்…!!

நடத்தையில் ஏற்பட்ட சம்தேகம் காரணமாக மனைவியை கணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் மகள் அருணாதேவி(27). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக...

புற்றுநோயால் அவதியுறும் வாலிபர்: பொம்மையை திருமணம் செய்து கொண்ட வினோதம்…!!

புற்றுநோயால் அவதியுறும் சீனத்து வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொள்ளும் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு பொம்மையை மணம் முடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 28 வயது சீனத்து வாலிபர், தமது திருமணத்தை...

இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரியை கத்தியால் தாக்கிய பெண்: சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர் (வீடியோ இணைப்பு)…!!

இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை பட்டப்பகலில் கத்தியால் தாக்கிய பெண்ணை, பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெருசலேம் பகுதியில் இருந்து 6 மைல் தொலைவில் இருக்கும் Beitar Illit பகுதியில்...

எலக்ட்ரீசியன் மனைவிக்கு 6 கிலோவில் ஆண் குழந்தை: வேலூர் ஆஸ்பத்திரியில் பிறந்தது…!!

வேலூர் சத்துவாச்சாரி பேஸ்–2 பகுதியை சேர்ந்தவர் சங்கர். (வயது 40). எலக்ட்ரீசியன். இவரது மனைவி உமாமகேஸ்வரி (வயது 29). இவர்களுக்கு ஏற்கனவே 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த உமா...

வண்ணாரப்பேட்டை அருகே பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு…!!

பழைய வண்ணாரப் பேட்டை அவதாரு ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி தங்கம் (80). இவர் நேற்று அதிகாலை பால்வாங்க வெளியே வந்தார். அப்போது வாசலில் மோட்டார் சைக்கிளில் நின்ற 2 பேர் தங்கம்...

வங்காள தேசத்தில் சிறுவர்கள் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை…!!

வங்காள தேசத்தில் சில்ஹெட் பகுதியை சேர்ந்தவன் கமியுல் அலாம் ரஜோன் (13). இவன் அங்கு ரோட்டில் நிறுத்தியிருந்த சைக்கிள் ரிக்ஷாவை திருடியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து 13 பேர் கும்பல் அவனை பிடித்து...

லண்டன்: எட்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பிரபல இந்திய தொழிலதிபரின் மகன் மரணம்..!!

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியராக லண்டனில் வாழ்ந்துவரும் பிரபல தொழிலதிபர் சுவராஜ் பால்-ன் மகனான அங்கட் பால்(45) லண்டனில் உள்ள தனது வீட்டின் எட்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். பிரிட்டைனின் உயரிய பட்டமான...

தீபாவளி ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல.. ஆறு நாள் கொண்டாட்டம்…!!

தீபாவளி என்பது நாடு முழுவதும் பரவலாக கொண்டாடப்படும் மிகவும் புகழ்பெற்ற ஒரு பண்டிகையாகும். சொல்லப்போனால், பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் இந்திய துணைகண்டத்தோடு நின்று விடுவதில்லை. உலகத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் இந்த பண்டிகையை மிகவும் கோலாகலத்துடன்...

அனைத்து வீடுகளிலும் மஞ்சள் கொடி ஏற்ற கோரிக்கை…!!

அரச நிறுவனங்கள் மற்றும் அனைத்து வீடுகளிலும் மஞ்சள் கொடி ஏற்றுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரருக்கு மரியாதை விதமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜாதி...

எவன்கார்ட் சர்ச்சையை கையிலெடுத்தார் ஜனாதிபதி…!!

சர்ச்சைக்குறிய எவன்கார்ட் சம்பவம் உட்பட ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளை தேடிப்பார்க்கும் நடவடிக்கையை ஜனாதிபதி பொறுப்பேற்றிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அதன்படி இந்த சம்பவங்களுடன் தொடர்புபடக்கூடிய பாதுகாப்பு...

தரையிறங்கும்போது சுவிஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு: அதிரடியாக செயல்பட்ட விமானிகள்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது கடைசி நிமிடத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அதிரடியாக செய்லபட்ட விமானிகள் பெரும் விபத்தை தவிர்த்துள்ளனர். சுவிஸின் Airbus A330-300 என்ற விமானம் 210 பயணிகளுடன் கடந்த...

லிப்ட் உடைந்து விழுந்து ஒருவர் பலி..!!

பாணந்துறை, கெசல்வத்தை, ஹேனமுல்லை பிரதேசத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் லிப்ட் உடைந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த இருவரும் தொழிற்சாலையின் லிப்ட்டில்...

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கணினி ஆசிரியர் மீது வழக்கு பதிவு..!!

தெற்கு மும்பையில் தனியார் கணினி நிறுவனம் ஒன்றில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மீது நாக்படா காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றவாளியின் பெயர் மற்றும் சம்பவம்...

தெற்கு தனியார் பஸ் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு தொடர்கிறது…!!

அழுத்கமையில் பஸ் சாரதி ஒருவரை தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெற்கு தூர சேவை தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாத்தறை - கொழும்பு, கதிர்காமம் - கொழும்பு, தங்காலை - கொழும்பு,...