புயலில் சிக்கிய கர்ப்பிணி பெண்.. தடைகளை தாண்டி காப்பாற்றிய நபர்: குவியும் பாராட்டு..!!!
சிதம்பரம் அருகே புயலில் கர்ப்பிணி பெண்ணுடன் சிக்கிய 108 ஆம்புலன்ஸை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. சிதம்பரம் அருகே கிள்ளை தைக்கால் பகுதியைச் சேர்ந்த...
5 வயது வளர்ப்பு மகனை கொடுமைப் படுத்திய தந்தை: உளவியல் சிகிச்சை வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்..!!
சுவிஸ் நாட்டின் ஜெனீவா பகுதியில் 5 வயதேயான வளர்ப்பு மகனை தந்தை ஒருவர் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெனீவா பகுதியில் குடியிருந்து வரும் 45 வயதான தந்தை ஒருவர் தமது 5 வயதேயான...
கருப்பின மாணவர்களை அடித்து விரட்டிய அப்பிள் கடை நிறுவன ஊழியர்களால் பரபரப்பு..!!(வீடியோ இணைப்பு)
அவுஸ்திரேலியாவில் கருப்பின மாணவர்களுக்கு அப்பிள் நிறுவனத்தின் கடைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மெல்போர்ன் நகரில் உள்ள அப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான கடைக்கு 15 வயதுள்ள கருப்பின மாணவர்கள் 6 பேர் சென்றுள்ளனர்....
நாயின் உலக சாதனை-வீடியோ இணைப்பு..!!
30 நபர்களின் கால்களுக்கிடையில் ' ஸ்கேடிங்' செய்து நாயொன்று உலக சாதனை படைத்துள்ளது. பேருவிலேயே இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது. குறித்த நாய் 4 வயதானதென தெரிவிக்கப்படுகின்றது.
நாற்பது மூவாயிரம் தடவை பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்: தனது அவலம் தொடர்பில் மனம் திறக்கிறார்..!!
பெண்கள் மற்றும் சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் தள்ளும் கும்பலிடமிருந்து தப்பித்த இளம்பெண்தான் 4 ஆண்டுகளில் 43,200 முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். மெக்சிகோவை சேர்ந்தகார்லா ஜெசின்டோஎன்ற அப்பெண் செய்தி...
யாசர் அரபாத்தின் இல்லம் நினைவு அருங்காட்சியகம் ஆகின்றது..!!
பாலஸ்தீன முன்னாள் ஜனாதிபதி யாசர் அரபாத் கடந்த 2004 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவரை தொடர்ந்து அவரது கட்சியை சேர்ந்த முகமது அப்பாஸ் ஆட்சி பொறுப்புக்கு வந்தார். ஆனால் அவரது படைகளுடன் ஹமாஸ் இயக்கத்தினர்...
உடல் பருமனைக் காட்டிலும் தொப்பை வைத்திருப்பதே ஆபத்து!: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை..!!
உடல் பருமனாக இருப்பதைக் காட்டிலும் தொப்பை வைத்திருப்பதே ஆபத்தை விளைவிக்கும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பதினான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், உடல்பருமனாக உள்ளவர்களை விட, இயல்பான உடல் எடையுடன் மாபெரும்...
சங்கக்காரவின் அதிரடி ஆட்டத்தினால் சச்சின் அணியை வென்றது வோர்னின் அணி..!!
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்ட All Stars Cricket தொடரின் இரண்டாவது போட்டியில், சச்சின் அணியை 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஷேன வோர்னின் அணி அபார வெற்றி பெற்றது. அமெரிக்காவில்...
ஜனாதிபதி , விக்னேஸ்வரன் சந்திப்பு: தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வழங்கிய தகவல்..!!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கட்டம் கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி வட மாகாண முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார். முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாண அமைச்சர்கள் குழு இன்று ஜனாதிபதி மைத்ரிபால...
டுபாய் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த இரு யாழ் இளைஞர்கள் கைது ..!!
சட்டவிரோத வீசாவை பயன்படுத்தி டுபாய் ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த வடபகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அபுதாபியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அபுதாபி விமானத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இந்த இளைஞர்களை...
ஐ.நா அலுவலகம் முன் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..!!
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவலகத்திற்கு எதிரில் இன்று (வியாழக்கிழமை) அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பத்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள, சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள்...
பாழடைந்த வீட்டில் 15 வருட சிறை! 80 வயது தாய்க்கு பிள்ளைகளால் நடந்த கொடூரம்..!!
இலங்கையில் பெற்றோர்களுக்கு எதிராக மேற்க்கொள்ளப்படும் அநீதிகளின் தொடர்ச்சியாக, 80வயதுடைய 5 பிள்ளைகளின் தாயை, கடந்த 15 வருட காலமாக வீட்டில் அடைத்து வைத்திருந்த கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மொனராகல,...
அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது..!!
தமது விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது. இந்த நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 4 பேரின்...
பாடசாலை இலவச சீருடைகளுக்கு பதிலாக புதிய திட்டம்..!!
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய சீருடைக்கு பதிலாக 2016ம் ஆண்டு முதல் கூப்பன் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யுபி. எம்....
பாடசாலை செல்லும் போது பஸ் மோதியதில் 09 வயது மாணவி பரிதாபமாக பலி..!!
ஹெட்டிபொல, கொட்டம்பபிட்டிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மஞ்சள் கடவையினால் பாதையை கடக்க முற்பட்ட பாடசாலை மாணவிகள் இருவர் மீது பஸ் வண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து...
இலங்கை கடற்பகுதியில் நாளை விழும் மர்ம பொருளை ஆராய்வதற்கான குழு சென்றது..!!
இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் 100 கி.மீ தொலைவில் நாளை விண்ணில் இருந்து விழவுள்ளதாக கூறப்படும் மர்மப்பொருள் தொடர்பில் ஆராய்வதற்கான குழுவொன்று அங்கு சென்றுள்ளது. WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மர்மப் பொருள் தொடர்பில்...
அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலியான பரிதாபம்..!!
துருக்கி கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருவதால் ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இவர்கள்...
உச்சகட்ட பிரசவ வலியில் மகள் பிறந்தபோது மனைவியின் முகபாவத்தை செல்பி எடுத்த வாலிபர்..!!
இங்கிலாந்தை சேர்ந்த கில் சோலானா என்பவர் தனது மனைவிக்கு பிரசவம் நடந்தபோது, அவரது முகபாவத்தை செல்பியாக எடுத்து ‘ரிடிஃப்’பில் பதிவேற்றம் செய்து, மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விமர்சனங்கள் மற்றும் அதைவிட படுமோசமான வசவு மழையில் நனைந்து...
ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து வந்த “மேகக்கூட்டங்கள்”: அதிர்ச்சி தரும் வீடியோ..!!!
சுனாமி என்ற வார்த்தையை கேட்டாலே மக்களின் மனதில் ஒருவித அச்சம் ஏற்படும். ஏனெனில், கடந்த 2005 ஆம் ஆண்டு உலகையே திருப்பி போட்ட சுனாமியால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்நிலையில் சுனாமி மேகம் என்ற...
வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்: 9 பேர் பலி…. வீடியோ எடுத்து வெளியிட்ட பெண்..!!
அமெரிக்காவில் சிறிய ரக ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானததில் 9 பேர் பலியாகியுள்ளனர். Hawker H25 என்ற சிறிய ரக ஜெட் விமானம் ஒகியோ மாகாணத்தில் உள்ள Akron Fulton என்ற சர்வதேச விமான...
தமன்னாவின் இந்த ஆசை நிறைவேறுமா..!!
நடிகை தமன்னாவிற்கு இந்த வருடம் வெற்றிகரமான வருடமாக மாறிவிட்டது. பாகுபலி படம் பிரமாண்ட வெற்றி பெற்றதால் இந்த வருடம் எனக்கு 'பாகுபலி தீபாவளி' என கூறியுள்ள அவர், தனது குடும்பத்துடன் விழாவை கொண்டாடி வருகிறார்....
தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்..!!
எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய...
குர்திஷ் போராளிகளின் தாக்குதலில் 3 துருக்கி போலீசார் உட்பட 4 பேர் பலி..!!
துருக்கி, ஈராக் உள்ளிட்ட நான்கு தேசங்களின் சில பகுதிகளை இணைத்து குர்திஸ்தான் என்ற தன்னாட்சி பகுதியினை உருவாக்க குர்து மக்கள் முனைந்து வருகின்றனர். இதில் முக்கியமாக, துருக்கியின் தென்கிழக்கு பகுதியை சுயாட்சி பகுதியாக மாற்றுவதற்காக...
நேற்று வேதாளம் படத்தை பார்த்த பிரபலங்கள் யார் – விபரம் உள்ளே..!!
நேற்று உலகம் முழுவதும் அஜித் நடிப்பில் வேதாளம் படம் திரைக்கு வந்தது. இதனையொட்டி ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தை வரவேற்றனர் . இந்நிலையில் ரசிகர்கள் மட்டும்மில்லாமல் பிரபலங்களும் வேதாளம் படத்தை பார்க்க ஆவலாக இருந்தனர். அந்த...
எரிவாயு நிலையத்திற்குள் கைவரிசையை காட்டிய கில்லாடி திருடி..!!
சுவிஸில் எரிவாயு நிலையத்திற்குள் ஆயுதத்தோடு புகுந்த பெண் ஒருவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளார். சுவிஸின் Gwatt நகராட்சியில் அமைந்துள்ள எரிவாயு அலுவலகத்திற்குள் உள்ளூர் நேரப்படி 21.45 மணியளவில் ஆயுதத்தோடு முகமூடி அணிந்துகொண்டு...
காதலியை கொடூரமாக குத்திக் கொலை செய்த காதலன்! நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு..!!
சுவிஸில் பேருந்து நிலையம் ஒன்றில் வைத்து காதலியை கொடூரமாக குத்தி கொலை செய்த காதலனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர் பிரான்ஸ் நாட்டை...
எனக்கு பிடித்த நடிகை லட்சுமிமேனன்: சித்தார்த்..!!
‘பாய்ஸ்’ படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்தவர் ஜெனிலியா. இதை தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி என்று பல்வேறு மொழிப் படங்களில் சித்தார்த் கதாநாயகனாக நடித்தார். திரிஷா, சுருதிஹாசன், அமலாபால், சமந்தா, ஹன்சிகா என்று பல...
குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி: காரணம் என்ன..!!
தமிழகத்தில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தனது இரண்டு வயது குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் கடையம் அம்மன் கோயில் தெருவில் முருகன்- ஜோஸ்பினா தம்பதியினர்...
200 சிறுவர்களை சுட்டுக்கொன்ற ஐ.எஸ்:தீவிரவாதிகள் ..!!
200 சிறுவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யும் காட்சி இணையதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொலை செய்வதும் அதனை வீடியோ எடுத்து இணையதளங்களில் வெளியிடுவதையும் வாடிக்கையாக...
நடத்தையில் சந்தேகம்: காதல் மனைவியை கொடூரமாக குத்திக்கொலை செய்த கணவர்..!!
நடத்தையில் ஏற்பட்ட சம்தேகம் காரணமாக மனைவியை கணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் மகள் அருணாதேவி(27). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக...
பாலியல் உறவு கொள்ளும் நிலைகள்: போட்டியில் வென்ற மாணவி..!!
இங்கிலாந்து பல்கழைக்கழகம் ஒன்று பாலியல் உறவு கொள்ளும் நிலைகளை செய்து காண்பிக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் யார்க்ஷயரில் உள்ள ஹல் பல்கலைக்கழகத்தின் நைட்கிளப் சார்பில் வினோத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது....
பத்து வயது சிறுமி கர்ப்பம் தரித்த சம்பவம்..!!
குவாதமாலா நாட்டில் 10 வயது சிறுமி கர்ப்பம் தரித்துள்ளமை தொடர்பில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டில் நூற்றுக்கு 30 வீதமான குழந்தைகள் இவ்வாறு சீரழிக்கப்படுவது அந்த குழந்தைகளின் தந்தைகளினால் என்பது குறிப்பிடத்தக்கது....
எவ்வித பாதுகாப்புமின்றி ஈபிள் கோபுரத்தில் ஏறி சாகசம் (வீடியோ இணைப்பு)
பிரித்தானியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், எவ்வித பாதுகாப்புமின்றி பிரான்சின் ஈபிள் கோபுரத்தின் மீது ஏறி சாகசம் புரிந்துள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த இளைஞர் ஜேம்ஸ் கிங்ஸ்டன் (வயது 24), யூடியூப்பில் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். அதில்,...
வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த ஜிசாட்-15 செயற்கைகோள்..!! (வீடியோ இணைப்பு)
இஸ்ரோவின் நவீன தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்-15, தென் அமெரிக்காவிலுள்ள பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றத்தை அறிந்து கொள்வதற்காக, ஜிசாட்-15 எனும்...
விண்கல் விழும் ஆபத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!!
நாளை மற்றும் மறுதினம் தெவிநுவரவை அண்மித்த கடற்பகுதியில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. விண்கலத்தின் பகுதியொன்று வெள்ளிக்கிழமையன்று தெற்கு கடலில் உடைந்து விழும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்திருந்தமையே இதற்கு காரணம் என்று கடற்றொழில்...
நயினா தீவு என்ற பெயரில் ஏற்பட்ட சிக்கல்..!!
ஆங்கிலத்தில் நாகதீபய என்ற பெயரை நயினா தீவு என மாற்றும் யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்...
வங்கியில் கொள்ளை முயற்சி; கொள்ளைக்காரன் உட்பட இருவர் பலி..!!
கெக்கிராவை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையிட முற்பட்ட சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையிடுவதற்காக வந்த கொள்ளைக்காரன் தான் வைத்திருந்த கைக்குண்டை வெடிக்க செய்ததால் கொள்ளையிட வந்த கொள்ளைக்காரனும் வங்கியின் பாதுகாப்பு ஊழியரும் உயிரிழந்துள்ளனர்....
அடுத்தவர்களுக்கு உதவுவதில் இலங்கைக்கு 8வது இடம்..!!
அடுத்த மக்களுக்கு உதவும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 8வது இடம் பிடித்துள்ளது. Charity aid Foundation என்ற அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் இலங்கை 9வது இடத்தில்...
காதல் வயப்பட்ட ஓரினச் சேர்க்கை நண்பரை கத்தியால் குத்தி கொன்று தானும் விசமருந்திய இளைஞர்.. !!
காதல் விவகாரம் ஒன்றினால் இருவருக்கிடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இளைஞர் ஒருவர் மற்றொரு இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். ஓரினச்சேர்க்கை நண்பர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் விஷமருந்தி தற்கொலை...