காணாமல் போனோரின் உறவுகளுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்…!!
காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இன்னும் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் பத்துநாள் விஜயம் மேற்கொண்ட காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக்...
கங்கையில் குப்பை கொட்டிய 5 பெண்கள் உட்பட 9 பேர் கைது..!!
பேலியகொட - நெல்லிகஹவத்தை பகுதியில் களனி கங்கையில் குப்பை கொட்டியதாக கூறப்படும் ஐந்து பெண்கள் உட்பட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வத்தளை மற்றும் பேலியகொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் தற்போது...
சீனாவில் ஓடும் ரயிலில் பெண்ணை உரசிய நபர்: வெளியான வீடியோ…!!
சீனாவில் ஓடும் ரயிலில் பெண் ஒருவர் பாலியல் தொல்லைக்குள்ளான காட்சி இணையதளம் ஒன்றில் வைரலாக பரவி வருகிறது. வெளியான அந்த வீடியோவில், ஓடும் ரயிலில் நின்றுகொண்டிருக்கும் பெண்ணின் பின்னால் நின்றுகொண்டிருந்த அந்த நபர், அப்பெண்ணை...
மரக்காணம் அருகே பியூட்டி பார்லருக்கு சென்ற மணப்பெண் கடத்தல்…!!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முறுக்கேரி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன், விவசாயி. இவரது மகள் திவ்யா (வயது 19). பிளஸ்–2 படித்துள்ளார். தற்போது தையல் வகுப்புக்கு சென்று வந்தார். இவருக்கும், வடகோட்டிப்பாக்கம் பகுதியை...
ஈரோட்டில் கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர்…!!
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த காகம் காந்திபுரத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சிவகுமார் (வயது 27). டெய்லர். நேற்று இரவு சிவக்குமார் வீட்டு வாசலில் படுத்து தூங்கினார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த...
வேலூரில் பாலாறு வெள்ளத்தில் முழ்கி மாணவன் பலி: 2–வது நாளாக உடலை தேடும் பணி தீவிரம்…!!
வேலூர் அருகே திருமணி கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி (52) கால்நடை மருத்துவமனையில் உதவியாளராக உள்ளார். இவரது மனைவி பத்மா. இவர்கள் தங்கள் 2 மகன்களில் ஒருவருடன் வேலூரில் தங்கி உள்ளனர். இவர்களது இரண்டாவது மகன்...
முதன்முறையாக விண்வெளியில் பூச்செடி வளர்க்கும் நாசா மையம்…!!
விண்வெளியில் ‘நாசா’ மையம் முதன் முறையாக பூச்செடி வளர்க்கிறது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் மிதக்கும் ஆய்வகம் உருவாக்கி வருகின்றனர். அப்பணியில் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 6...
சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது 10 பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு வீச்சு…!!
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 13–ந் தேதி ஐ.எஸ்.தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 129 பேரை கொன்றனர். 352 பேர் காயம் அடைந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது பிரான்ஸ் போர்...
தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேரை சுட்டுக்கொன்ற சீன பாதுகாப்பு படை…!!
சீனாவின் சின்சியாங் மாகாணத்தின் கிழக்குப்பகுதியில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேரை சீன பாதுகாப்பு படை சுட்டுக்கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த 3 வருடங்களாக நிலக்கரி சுரங்கத்தில்...
இந்தோனேசியா: கற்பழித்தவனைக் கொன்று மர்ம உறுப்பை சமைத்துத் தின்ற புதுமணத் தம்பதிகள் கைது…!!
இந்தோனேசியா நாட்டில் தன்னை கற்பழித்தவனை கொலை செய்து கணவனுடன் சேர்ந்து அவனது மர்ம உறுப்பை சமைத்து சாப்பிட்ட புதுமணத்தம்பதிகள் கைது செய்யபட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- இந்தோனேசியாவின் லம்புங் மாகாணத்தை துலாங்...
உலகின் மூத்த இளம் தம்பதியரின் வயது தெரியுமா?
முதல் காதலின் கசப்பான பிரிவு, உலகை நாம் பார்க்கும் விதத்தையே மாற்றிப்போட்டுவிடும். இருபத்தைந்து வயதை தாண்டியும் காதல் கைகூடாமல் போனாலே திருமணத்திற்கான காலமே முடிந்துவிட்டது என்ற பயம் ஏற்படும். சில சமயங்களில் இது அவசர...
ஓசியில் செல்போன் கொடுக்காததால் கடை ஊழியரை கடத்தி தாக்குதல்…!!
கொடுங்கையூர், திருவள்ளுவர் நகர் பாலம் அருகே உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருபவர் வெங்கடேசன். இவர் கடையில் இருந்தபோது 3 பேர் கும்பல் ஓசியில் செல்போன் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதனை வெங்கடேசன்...
ஐந்தாவதும் சகோதரியா?: அதிர்ச்சியடையும் சிறுவனின் புகைப்படம்…!!
அமெரிக்காவின் ஆண்ட்ரூ மற்றும் லோரா தம்பதியர் தமது பேஸ்புக் பக்கத்தில், இளவரசி போல உடையணிந்து கொண்டுள்ள நான்கு பெண் குழந்தைகளிடையே அவர்களது மூத்த சகோதரனான மேத்தியூ(6) அதிர்ச்சியாக இருக்கும் படத்தை வெளியிட்டிருந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா...
சுமந்திரனின் குற்றச்சாட்டுக்களுக்கு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதிலடி! (இது எப்படி இருக்கு?)..!!
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன், தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு வடக்கு முதலமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் பின்வருமாறு, இனப்படுகொலையும் நாமும்...
பாலக்காடு அருகே லாரி மோதி கணவன்–மனைவி பலி..!!
கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள மேலூர் பாலக்கடவு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 60). இவரது மனைவி ரூபி (55). இவர்கள் நேற்று மாலை 4 மணி அளவில் பாலக்காடு நகரசபை கட்டிடம் அருகே...
விஷாலின் வருங்கால மனைவியின் அதிர்ச்சி வீடியோ…!!
இணையத்தில் வைரல் ஆகும் விஷாலின் வருங்கால மனைவி வரலட்சுமியின் அதிர்ச்சி வீடியோ….
இறக்கப்போவதை நினைத்து கண்ணீர் வீடும் மாடு…!!
நமக்கு மரணம் நிகழப்போகிறது என்றால் யாருக்குத்தான் கண்ணில் நீர்த்துளி வராது. அதுபோலவே தான் இறக்கப்போவதாக நினைத்து கண்ணீர் வீடும் மாடு ஒன்று இது! கண்கலங்க வைக்கும் காட்சியை நீங்களும் பாருங்கள்…
விறகு வெட்டிக் கொண்டிருந்த பாட்டியின் அருகில் சென்ற குழந்தை பரிதாபமாக பலி…!!
மஹியங்கன - தியகோமல பிரதேசத்தில் கோடரி தலையில் பட்டதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. தனது பாட்டி விறகு வெட்டிக் கொண்டிருந்த போது குறித்த குழந்தை அந்தப் பக்கம் சென்றுள்ளது. இதன்போது குழந்தையின் தலையில்...
மருதானையை சேர்ந்த பெண்ணுக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை..!!
சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்கு சென்ற மருதானையை சேர்ந்த இலங்கை பெண் ஒருவருக்கு கல்லால் அடித்து கொள்வதற்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பெண் சவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த நபர் ஒருவருடன் தகாத...
மிஹிந்தலை:குளக்கட்டில் கைவிடப்பட்ட குழந்தை..!!
மிஹிந்தலை, மகாகனதரவ குளக்கட்டின் பக்கமாகவுள்ள குளிக்கும் இடத்தில் மூன்று வயதுடைய ஓர் ஆண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் இன்று புதன்கிழமை (18) காணப்பட்டுள்ளது. பிள்ளையின் அழுகையைக் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள், மிஹிந்தலை...
குருநாகல் மல்லவபிட்டியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு…!!
குருநாகல் மல்லவபிட்டியில் 18.11.2015 அன்று நண்பகல் வேளையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த முச்சக்கரவண்டி குருநாகல் மல்லவபிட்டி பள்ளிக்கு அருகில் வைத்து பஸ் வண்டி ஒன்றுடன்...
பஸ்சிற்காக காத்திருந்த பெண் ஒருவரின் கழுத்திலிருந்து தங்க சங்கிலியை அபகரிப்பு….!!
அக்கரபத்தனை வேவர்லி தோட்ட சந்தியில் பஸ்சிற்காக காத்திருந்த பெண் ஒருவரின் கழுத்திலிருந்து தங்க சங்கிலியை அபகரித்து சென்ற சந்தேக நபர்கள் இருவரை அக்கரபத்தனை பொலிஸார் 17.11.2015 அன்று இரவு கைது செய்துள்ளனர். சுமார் ஒன்றரை...
சுவிஸ் புங்குடுதீவு மைந்தர்களின், புங். பாடசாலைக்கான உதவிகள்..!! (படங்கள் இணைப்பு)
யா/புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சமையலறை உபகரணங்கள் இன்று (17.11.2015) புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் பொருளாளரும், புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின் பிரதம போஷகருமாகிய திருமதி சுலோசனாம்பிகை தனபாலன்...
போதைப் பொருளை பிறப்புறுப்புக்குள் வைத்து சிறைச்சாலைக்குள் கடத்த முயன்ற பெண்…!!
73 வயதான இப்பெண் சிறையிலுள்ள தனது மகனுக்காக போதைப்பொருளை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார். இவர் பிளாஸ்டிக்கொள்கலன் ஒன்றில் அடைக்கப்பட்ட பல வகை போதைப் பொருட்களை தனது பிறப்புறுப்புக்குள் வைத்து கடத்திச் செல்ல முற்பட்டதாக பொலிஸார்...
திரு.வி.க. நகரில் 2 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை…!!
திரு.வி.க. நகர் கே.சி. கார்டன் 3–வது தெருவில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மர்ம மனிதன் புகுந்து கோவில் உண்டியலை தூக்கிச் சென்றுவிட்டான். உண்டியலில் ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை...
ரஷிய விமான விபத்துக்கு நாசவேலையே காரணம் – தீவிரவாதிகளின் தலைக்கு ரூ.330 கோடி அறிவிப்பு…!!
கடந்த மாதம் 31-ந் தேதி எகிப்து நாட்டின் ஷரம் அல்-ஷேக் நகரில் இருந்து 217 சுற்றுலா பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்களுடன் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரஷியாவின் ஏ-321 ரக விமானம்...
பாகிஸ்தானில் ரெயில் கவிழ்ந்த விபத்து: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு…!!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று ரெயில் கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிகை 16 ஆக அதிகரித்துள்ளது. பலூசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில் இருந்து ராவல்பிண்டி நகரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை...
இந்திய வம்சாவளி தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் தலையை வெட்டி நரபலி…!!
இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் தலையை வெட்டி நரபலி கொடுக்கப்பட்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நவாஸ் கான் (வயது 23). தென் ஆப்பிரிக்காவின் கடலோர நகரமான உம்சிண்டோவில் வாழ்ந்து வருகிறார்....
நீளமான தலைமுடிதான் இளவரசியின் அடையாளமா?: குழந்தையின் கேள்விக்காக இடுப்பளவு முடியை வெட்டிக்கொண்ட நடிகை…!!
அமெரிக்க நடிகை க்ளேர் போவனிடம், ‘காமிக் மற்றும் சினிமாக்களில் நீளமான தலைமுடியுடன் இளவரசி கதாப்பாத்திரங்கள் இருப்பதால் தான் என்றுமே இளவரசி ஆகமுடியாதோ?’ என புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சிறுமி வெகுளித்தனமாக கேட்டுள்ளார். இந்தக்...
39 ஒளி ஆண்டுகள் தூரத்தில் வெள்ளி போன்று, புதிய கிரகம் கண்டுபிடிப்பு…!!
பூமியை போன்று வாழத் தகுதியுடைய மேலும் ஒரு கிரகம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். அதே போன்று தற்போது வெள்ளியை போன்ற மற்றொரு கிரகத்தை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஸ்மித் சோனியின் மைய விண்வெளி...
தூக்கத்தை காக்க ஸ்மார்ட்போன்களில் பெட்டைம் மோட்: மருத்துவர் கோரிக்கை…!!
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள எவலினா குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் பேராசிரியர் பால் கிரின்ங்க்ராஸ் நமது தூக்கத்தை காக்க ஸ்மார்ட்போன்களில் பெட்டைம் மோட் வேண்டும் என சமீபத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே, ‘ஸ்லீப் மோட்’...
நமது குடலில் காணப்படும் அறியப்படாத நுண்ணுயிரிகள்…!!
நமது குடலில் பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. ஆனால், அவை உலகில் அறிந்த நுண்ணுயிர்களிலிருந்து, வேறுபடுகின்றன என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின், பாரிஸ் நகரில் உள்ள பியரி அண்டு மேரி க்யூரி...
தொழிலாளர் நலனுக்காக பத்திரிகையாளர் சந்திப்பில் தீக்குளித்த தொழிற்சங்க தலைவர்…!!
மங்கோலியாவில் நிலக்கரி சுரங்கங்கள் தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து பத்திரிகையாளர் சந்திப்பின்போது தொழிற்சங்க தலைவர் தீக்குளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மங்கோலியாவின் நிலக்கரி சுரங்கத்தொழில் ஏகபோக உரிமையை சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பெற்றுள்ளது. இதையடுத்து,...
பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது: 13 பேர் பலி…!!
பாகிஸ்தானில் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் பதற்றமான மாகாணங்களில் ஒன்று பலூசிஸ்தான். இந்த மாகாணத்தின் தலைநகர் குயிட்டா-ராவல்பிண்டிக்கு இடையே ஜாபர் எக்ஸ்பிரஸ் எனும்...
சிரியாவில் பயிற்சி பெற்று பாரிஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிக்கு போலீஸ் வலை..!!
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 129 உயிர்களை கொள்ளைகொண்ட தொடர் தாக்குதலுக்கு மூளையாக இருந்து திட்டம்தீட்டி தந்தவன், சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதக் குழுவிடம் பயிற்சி பெற்று பெல்ஜியம் நாட்டு போலீசாரால் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள...
ஐதராபாத் பள்ளியில் லிப்ட் கதவுக்குள் தலை சிக்கி 4 வயது சிறுமி பலி..!!
ஆந்திர தலைநகரான ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நர்சரி வகுப்பில் படித்துவந்த 4 வயது சிறுமி இன்று லிப்ட் கதவுக்குள் தலை சிக்கிய விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தின்...
மும்பை: மதுபோதையில் பெண் போலீஸ் அதிகாரியின் கழுத்தை நெரித்த மாடல் அழகி..!!
மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட மாடல் அழகி ஒருவர் பெண் போலீஸ் அதிகாரியின் கழுத்தை பிடித்து நெரித்தார். இந்த காட்சியை கமிஷனர் உத்தரவு காரணமாக...
தந்தையோடு புரியாத மொழியில் தொலைபேசியில் கதைக்கும் குட்டீஸ்…!!
தந்தையோடு புரியாத மொழியில் தொலைபேசியில் கதைக்கும் குட்டீஸ்!.. செம்ம அழகுக் காட்சி..
பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ள..!!
ரத்த குழாய் அடைப்பு நீங்க.. நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர் வேத...