100 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய வைரம் தோண்டியெடுப்பு…!!

100 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய வைரம் தோண்டியெடுக்கப்பட்டது. பல விதமான வைரங்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது அதிக தரம் வாய்ந்த வைரம் ஒன்று தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இது 1,111 காரட் தரம் கொண்டது. ஆப்பிரிக்காவின்...

கேஸ் உட்பட பல்வேறு அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு…!!

நுகர்வோருக்கு நியாயமான முறையில் அத்தியவசியப் பொருட்களை வழங்குவதற்காக பல்வேறு அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 12.5 கிலோ கிராம் கேஸ் சிலின்டர் 150 ரூபாவினாலும் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 11...

வடக்கு மாகாண பாடசாலைகள் நாளை நடைபெறும்..!!

வடக்கு மாகாணத்தில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடந்த 16 ஆம் திகதி மூடப்பட்ட பாடசாலைகளுக்கான பதில் பாடசாலைகள், நாளை சனிக்கிழமை (21) நடைபெறவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன் தெரிவித்தார்....

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு…!!

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் 2500 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன் தனியார் துறை ஊழியர்களின் வேலை நாட்கள் ஐந்தாக குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மூத்த புகைப்பட ஊடகவியலாளர் இறுதிக் கிரியை இன்று..!!

மூத்த புகைப்பட ஊடகவியலாளர் கதிரவேல் ஐயாவின் இறுதிக் கிரியை இன்று இடம்பெற்றது. யாழ். அளவெட்டி பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை 2.00 மணியளவில் இறுதிக் கிரிஜைகள் இடம்பெற்றன. தனது 84 ஆவது வயதில்...

உடல்நிலை பாதிக்கப்பட்ட அம்மாவின் 5 குழந்தைகளுக்கு தமது பணிநேரத்தில் சமைத்துக் கொடுத்த போலீஸ்காரர்கள்…!!

நெதர்லாந்து நாட்டின் இந்தோவென் பகுதியில், அவசர உதவி தேவைப்பட்ட ஒரு வீட்டிற்கு மருத்துவக் குழுவுடன் இரு போலீசார் விரைந்தனர். குறிப்பிட்ட வீட்டில், இருந்த பெண்மணிக்கு உடலில் ரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு, அபாயகரமான...

இளமை கொலைவெறி…!!

ரோகேஷ் மற்றும் அவரின் மனைவி ஜெசிகா இருவரும் நாகரீக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். ஜெசிகாவிற்கு மூன்று தோழிகள். இதில் ராணி என்னும் தோழியுடன் ரோகேஷ் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார். ஒருநாள் இரவில் ராணியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு...

முன்னாள் பிரதி அமைச்சருக்கு பிணை…!!

முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்னவை பிணையில் விடுதலை செய்ய நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாக எமது...

வரவு செலவு திட்ட உரையை ஆரம்பித்தார் நிதி அமைச்சர்…!!

எட்டாவது பாராளுமன்றத்தின் 69வது வரவு செலவு திட்ட உரை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த நல்லாட்சி அரசாங்கத்தின்...

தினந்தோறும் திராட்சை பழம் சாப்பிடுங்கள்! கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்…!!

வயிற்றுப்புண், குடல்புண், வாய்ப்புண்ணுக்கு திராட்சை அருமையான மருந்தாகும். தினமும் காலையில் திராட்சைப்பழத்தை சாறு எடுத்து குடித்து வந்தால், வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுவதும் குணமாகும். மேலும், தலைசுற்றல், மலச்சிக்கல், கை...

திருமண நிகழ்விற்கு சென்றவர் மீது துப்பாக்கிச் சூடு..!!

மீட்டியாகொடை, கொலேவத்தை பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் திருமண நிகழ்வொன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் சுட்டுக கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு…!!

எம்பிலிபிட்டிய – பணாமுர பிரதேசத்தில் 13 வயது பாடசாலை மாணவனின் சடலம், கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சத்துர மதுசங்க என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாடசாலை பரீட்சைக்கு தோற்றிய அந்த மாணவன் பரீட்சை...

சிதையுற்ற நிலையில் சடலம் மீட்பு..!!

கண்டி பொல்கொல்ல அணைக்கட்டுக்கு அருகில் மகாவெளி கங்கையில் இருந்து மனித சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று மாலை 3 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் சிதையுற்றிருப்பதனால் இது...

மோதலில் ஒருவர் உயிரிழப்பு…!!

மாத்தறை – தல்பாவில பிரதேசத்தில் நேற்று இரு குழுக்களுக்கிடையே இடம் பெற்ற மோதலில் 23 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மரண...

மொனராகலையில் இரு மாணவிகள் ஆசியரால் துஷ்பிரயோகம் ; எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் : பொலிஸார் மீது தாக்குதல்..!!

மொன­ரா­கலை பிர­தேச பாட­சாலை ஒன்றில் கல்வி கற்கும் மாண­விகள் இரு­வரை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் குறித்த பாட­சா­லையின் ஆசி­ரியர் ஒரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். நேற்று முன்­தினம் இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்து குறித்த...

முகம் மாற்று சத்திரசிகிச்சைக்குள்ளான முன்னாள் தீயணைப்பு வீரர் சிறப்பான முறையில் குணமடைகிறார்..!!

அமெ­ரிக்­காவில் தீ விபத்­தினால் முகம் முற்­றாக எரிந்த முன்னாள் தீய­ணைப்பு வீரர் ஒருவர் முழு­மை­யான முகம் மாற்று சத்­தி­ர­சி­கிச்­சைக்­குள்­ளாகி சிறப்­பாக குண­ம­டைந்து வரு­கிறார். மிசி­சிப்பி மாநி­லத்தைச் சேர்ந்த பட்றிக் ஹார்­டிசன் எனும் இவர், சத்­தி­ர­சி­கிச்சை...

வங்காளதேசத்தில் போர்க்குற்ற வழக்குகளில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தூக்கு: சுப்ரீம் கோர்ட்டு..!!

வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அலி ஆசான் முகமது முஜாகித் (வயது 67). மற்றொரு எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாத கட்சியின் மூத்த தலைவர் சலாவுதீன் காதர் சவுத்ரி...

கோவையில் நகைபறிப்பு முயற்சியில் பெண் கொடூர கொலை..!!

கோவை காந்திபார்க் சுக்கரவார் பேட்டையை சேர்ந்த ஜோகப்பன். இவரது மனைவி மீனாட்சி (வயது 37). இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். ராகுல் அங்குள்ள பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று ராகுலுக்கு...

சிறுமி பாலியல் புகார்: 5 தனிப்படையினர் சிவகங்கையில் விசாரணை…!!

சிவகங்கையை சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பாக அவரது தந்தை முத்துப்பாண்டி, சகோதரர் கார்த்திக், போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் சங்கர் உள்பட 10 பேர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கார்த்திக் ஜாமீன்...

வேப்பேரியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி…!!

சென்னை சூளை சி.கே.பி. கோவில் தெருவில் வசித்து வந்தவர் வசந்தகுமார் (34). திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. 2–வது குழந்தை கோகுல கிருஷண்னுக்கு 1½ வயது ஆகிறது. இந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத...

பெண்களை மயக்க 93 சதவிகிதம் அதிகமாக பீட்சா உண்ணும் ஆண்கள்..!!

பொதுவாக மேற்கத்திய நாடுகளில் பீட்சா உட்கொள்வது கவர்ச்சியான பழக்கமாக கருதப்படுகின்றன. இதனால்தானோ, என்னவோ? பெண்களை கவரும் முயற்சியில் ஆண்கள் 93 மூன்று சதவிகிதம் அதிகமாக பீட்சா உட்கொள்கின்றனர் என சமீபத்திய ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது....

போரால் உறவுகளை இழந்த குழந்தைகளின் நிம்மதியற்ற தூக்கம்: நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்…!!

போர்கள் பெரியவர்களுக்கு இடையே நடக்கின்றன என்றாலும், அதில் பாதிக்கப்படுவது இந்த பெரியவர்களைச் சார்ந்த குழந்தைகளும்தான். ஐந்து ஆண்டுகளாக நடந்துவரும் சிரியாவின் போரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு எத்தனையோ குடும்பங்கள் பலியாகிவிட்டன. மேலும், பல சிதறிவிட்டன....

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: எகிப்து சென்ற விமானம் பல்கேரியாவில் அவசர தரையிறக்கம்…!!

போலந்தில் இருந்து எகிப்து நோக்கி சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததையடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 161 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் போலந்து தலைநகர் வார்சாவில் இருந்து இன்று காலையில்...

அரேபியர்களுக்கு கொலை மிரட்டல்: வீடியோ வெளியிட்டவர் கைது…!!

கனடாவின் மாண்ட்ரியல் பகுதியில் வசித்து வரும் ஒருவர், அரபு இனத்தவரை வாரம் ஒருவர் வீதம் கொலை செய்ய இருப்பதாக மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக கியூபெக் பகுதியில் வைத்து அந்த மர்ம நபரை...

கல்லீரலில் ஏற்படும் நோய்களை காபி குணமாக்குமா?

ஆஸ்திரேலியாவின், மோனாஷ் பல்கலைக்கழக இரைப்பை மருத்துவர் அலெக்ஸ் ஹாட்ஜ் கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காபி குணமாக்குமா? என்ற நோக்கில் ஆய்வு நடத்தினார். ஹெப்படைட்டிஸ் சி, ஹெப்படைட்டிஸ் பி மற்றும் மதுப்பழக்கத்தால் கல்லீரலில் ஏற்படும்...

இந்திரா காந்தி பிறந்த தினம்: (19-11-1917)…!!

இந்திரா பிரியதர்சினி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காசுமீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் மகளாகப் பிறந்தார். இந்திரா பிரியதர்சினி அவர்களின் ஒரே குழந்தையாவார். இந்திரா காந்தி இந்தியாவின்...

1000 ஆண்டுகள் பழைமையான சோழர் கால வெண்கலச் சிலை: இந்தியா கொண்டு வர நடவடிக்கை…!!

தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான சாமி சிலைகள் விரைவில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக கோவில்களில் இருந்து கடந்த 2000-ம் ஆண்டு முதல், கடத்தல்...

அரபு இனத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்: வீடியோ பதிவு வெளியிட்டதால் பரபரப்பு…!!

கனடாவில் முகமூடி அணிந்த மனிதர் ஒருவர் அரபு இனத்தவரை கொலை செய்ய இருப்பதாக அறிவித்து வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் Montreal பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர், அரபு...

மலேசிய தொழில் அதிபர் தலை துண்டிப்பு: பிலிப்பைன்சில் தீவிரவாதிகள் அட்டூழியம்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில், போர்னியோ தீவில் உள்ள சீன உணவு விடுதி ஒன்றில் வைத்து, மலேசியாவை சேர்ந்த பெர்னார்டு தென் என்ற தொழில் அதிபரையும், ஒரு மலேசிய பெண்ணையும் அல்கொய்தா ஆதரவு பெற்ற அபு சய்யாப்...

பாரிஸ் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சூறையாடப்பட்ட மசூதிக்கு நிதியுதவி செய்த அமெரிக்க சிறுவன்…!!

கடந்த வாரம் பாரிஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலால் 129 பேர் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் நகரிலுள்ள மசூதி ஒன்று சூறையாடப்பட்டிருந்தது. கடந்த திங்களன்று அந்த...

பற்களில் இருந்து துர்நாற்றம் வருவது ஏன்?

மற்றவர்களோடு உரையாடும்போது பற்களை சரியாக பாரமரிக்கவில்லையெனில் ஒருவித துர்நாற்றம் பற்களிருந்து வெளி வரும். பற்களில் துர்நாற்றம் வர காரணம் 1. பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படிதல். 2. எச்சிலில் உள்ள ஆசிட், உணவில்...

வாய்ப்புக்காக கவர்ச்சியாக வலம் வரும் அஞ்சலி ! (VIDEO)…!!

பட வாய்ப்புக்காக கவர்ச்சி உடையில் வலம் வரும் அஞ்சலி ! என்னம்மா நீங்களும் இப்படியே பண்ணுறீங்களே..

மழையால் அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்கள் – அதிர்ச்சி வீடியோ…!!

இந்தியா இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையால் பல பகுதிகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இம் மழையால் அடித்துச் செல்லப்பட்ட இரு சகோதரர்களது வீடியோ இப்போது வாட்ஸ்அப்பிலும் இணைய தளங்களிலும் மிகவும் வேகமாக...

அதிக ஒலியை எழுப்பக் கூடிய வாகன குழல்கள் அகற்றல்…!!

அதிக ஒலியை எழுப்பக் கூடிய வாகன குழல்களால் ஏற்படுத்தப்படும் சுற்றாடல் மாசு மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நாளை தொடக்கம் அவ்வாறான வாகன ஊது குழல்களை அகற்றவதற்கு நடவடிக்கை...

மொனராகலையில் பெண் ஒருவர் படுகொலை…!!

மொனராகலை – சியபலான்டுவ – வெல்கடுவ பகுதியில் பெண் ஒருவர் கோடரியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் ,கொலை செய்த நபர் நஞ்சு அருந்திய நிலையில் சியபலான்டுவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 28 வயதான...

காரணங்களின்றி மாணவியை பாடசாலையிலிருந்து விலக்கிய அதிபர். ஆணைக்குழுவில் முறைப்பாடு..!!

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல உயர்தர பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்கும் தனது மகளை எந்த வித காரணங்களுமின்றி அதிபர் விலக்கியுள்ளதாக அவரின் தந்தை விசனம் தெரிவித்துள்ளார். அட்டன் கல்வி வலய பாடசாலை ஆசிரியர்...

இம் மாதம் இலங்கை வரும் சமந்தா…!!

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இம் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்படி எதிர்வரும் 21ம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இ.மி.ச கட்டிடத்தில் தீ…!!

கொலன்னாவ பகுதியிலுள்ள இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.