இயக்குனரை அடித்த நடிகை…!!
தமிழில் ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மீனாட்சி. இப்படத்திற்கு பிறகு ‘டி.என்.07 ஏ.எல்.4777’, ‘ராஜாதி ராஜா’, ‘மந்திர புன்னகை’, ‘அகம் புறம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான...
கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக முஜிபுர் ரஹ்மான்…!!
கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி இவருக்கான நியமனக் கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தவிசாளர் குழு உறுப்பினரும் மத்திய கொழும்பு தொகுதியின் ஐக்கிய...
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடியில் வாகன விபத்து ஒருவர் பலி..!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோட்டைக்கல்லாறு பாடசாலைக்கு அருகில் தனியார் பஸ் ஒன்று இன்னுமொரு பஸ்ஸை முந்திச்செல்ல முயன்றபோது, முன்னால் வந்த மோட்டார்...
வடமாகாணத்தில் பலரை சந்தித்தார் சமந்தா பவர்…!!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று காலை...
கனடாவில் குடியேற கடுமையான போராட்டங்களை சந்தித்த கர்ப்பிணி பெண்: இரக்கம் காட்ட மறுத்த அதிகாரிகள்…!!
கனடா நாட்டில் புகலிடம் பெறுவதற்காக ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் எதிர்க்கொண்ட போராட்டங்கள் அனைத்தும் பெரும் சோகத்தில் முடிவடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த Freshta Hashim என்ற பெண் தன்னுடைய...
பிறந்த ஆண் குழந்தையை ஜன்னல் வழியே வீசி எறிந்த தாய்: கொட்டும் மழையில் நடந்த கொடூரம்…!!
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் விருமாண்டம் பாளையம் சடையம்பதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி நந்தினி (வயது 27). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நந்தினி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கணவர் வெளியூர்...
அரைநிர்வாண நிலையில் இளம்பெண் கொலை: புகைப்படம் வெளியிட்டு போலீசார் விசாரணை…!!
கோவை பீளமேடு அருகே உள்ள கோல்டு வின்ஸ் டாஸ்கன்நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது வீட்டில் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு நாமக்கல் ராசிபுரத்தை அடுத்த மெட்டாலா பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 35) என்பவர்...
திருப்பூரில் இளம்பெண்ணுக்கு 2 பேர் போட்டி: டெய்லருக்கு கத்திக்குத்து…!!
தேனி மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). இவர் திருப்பூர் அருகே உள்ள முருகம்பாளையத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி அதே பகுதியில் உள்ள பனியன் கம்பெனிக்கு டெய்லராக வேலைக்கு சென்று வந்தார்....
பண மோசடி தகராறு: மேலாளரை தாக்கிய முதலாளி கைது…!!
கோயம்பேடு நெற்குன்றம் முனியப்பா நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (30). இவர் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் அசோக் நகரை சேர்ந்த கார்மேகம் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கணக்குகளை சரி...
கொண்டித்தோப்பில் மனைவியை விஷம் கொடுத்து கொன்ற தீயணைப்பு வீரர் தப்பி ஓட்டம்…!!
கொண்டித்தோப்பு தீயணைப்பு காவலர் குடியிருப்பு ஏ பிளாக் 2–வது மாடியில் குடியிருந்து வருபவர் செந்தில் குமார் (31). இவர் வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி...
சீனாவில் 6 வயது சிறுவனுக்கு சிறுநீரக ஆபரேசன் செய்த ரோபோ…!!
சீனாவில் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் சிறுநீர் கழிப்பதில் மிகவும் சிரமப்பட்டான். எனவே அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் சிபாரிசு செய்தனர். நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ‘ரோபோ’ மூலம்...
30 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேலுக்கு உளவு பார்த்த அமெரிக்க அதிகாரி விடுதலை…!!
அமெரிக்காவில் கடற்படை உளவுத்துறை அதிகாரியாக பணிபுரிந்தவர் ஜோனாதன் பொல்லார்ட். இவர் இஸ்ரேலுக்கு உளவு வேலை பார்த்தார். வடக்கு கரோலினாவில் புட்னர் மத்திய சிறையில் இருந்து ஆவணங்களை கைப்பற்றி இஸ்ரேல் உளவாளியிடம் கொடுத்த போது சிக்கி...
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து: 21 பேர் பலி…!!
சீனாவில் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹெய்லாங்ஜியாங் மாகாணம், ஜிக்ஸி நகரத்தில் அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று இரவு 38 ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்தில்...
லைபிரியாவில் மீண்டும் எபோலா வைரஸ்…!!
மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளான கினியா, சியாரா லியோன் மற்றும் லைபிரியா நாடுகளை தலைக்குப்புற கவிழ்த்தி போட்டது எபோலா என்ற வைரஸ் உயிரிக்கொல்லி நோய். இந்த நோய் பாதிக்கப்பட்ட நபர் தனிமை படுத்தப்பட்டார். மருந்து ஏதும்...
நியூசிலாந்து பனிமலையில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 7 பேர் பலி…!!
நியூசிலாந்தில் இன்று ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். சுற்றுலாத் தலமான தெற்கு தீவில் உள்ள பாக்ஸ் பனிமலைக்கு, தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டரில் இன்று சுற்றுலாப்...
குழந்தை பராமரிப்புக்காக மனைவி இல்லாத ஆண் ஊழியர்களுக்கு 2 ஆண்டு விடுமுறை…!!
மனைவி இல்லாத ஆண் மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்புக்காக 2 ஆண்டு விடுமுறை அளிக்க 7–வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்ற அமைக்கப்பட்ட 7–வது...
வெள்ள நீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்து ஒரு வயதுக் குழந்தை பலி –களுவன்கேணியில் சம்பவம்..!!
மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள களுவன்கேணியில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவத்தில் ஒரு வயதுக் குழந்தை சமீபத்தில் பெய்த வெள்ள நீர் நிரம்பியிருந்த பள்ளத்தினுள் விழுந்து மரணமடைந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்....
இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதியா? என்னை நம்பினால் கட்டியணையுங்கள்: மக்களிடம் கேட்ட நபர் (வீடியோ இணைப்பு)..!!
பாரீஸ் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களிடம் இஸ்லாமிய நபர் ஒருவர் தன்னை கட்டியணைக்குமாறு கேட்டுள்ளார். பாரீஸில் கடந்த 13ஆம் திகதி 6 இடங்களில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 129 பேர் பலியாகினர். இதில்...
யாழ்ப்பாணத்தாருக்கு (சுமந்திரனுக்கு) காசியில் நான் கருமாதி செய்து விட்டேன்! – அன்றே சொன்னார் யோகர் சுவாமி! -மட்டு நேசன்..!!
சுமந்திரனுக்கு வாக்களித்த யாழ்-கிளிநொச்சி மாவட்ட மக்கள் 58.043 பேரும் தங்கள் தலையை மோதுவதற்குப் பலமான சுவரொன்றைத் தேட வேண்டியது தான்! சும்மாவா சொன்னார் யோகர் சுவாமிகள் ‘யாழ்ப்பாணத்தாருக்கு காசியில் நான் கருமாதி செய்து விட்டேன்’...
மாகாணசபை உறுப்பினர் அகிலதாசுக்கு நடந்தது என்ன?: அம்பலத்துக்கு வரும், அங்கஜனின் அட்டகாசம்..!!
வடமாகாண சபை உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் வற்புறுத்தலின் பேரில் தான் தனது ராஜினாமா கடிதத்தை தன்னிடம் ஒப்படைத்துள்ளார் என தான் சந்தேகிப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை அமர்வு நேற்றைய தினம்(19)...
வீட்டின் நடுவில் உலகத்தின் திரை: தொலைக்காட்சி தினம்…!!
எல்லா தினங்களை பற்றிய விழிப்புணர்வுக்கும் தொலைக்காட்சி பயன்படுத்தப்படுகிறது. அதனால், தொலைக்காட்சி பற்றி விழிப்புணர்வு செய்ய தேவையில்லை. வேண்டுமானால், தொலைக்காட்சியை மக்கள் குறைவாக பயன்படுத்தி, திரையிலிருந்து திரும்பி கொஞ்சம் நிஜ உலகை கவனிக்க வைக்கலாம். ஐ.நா....
‘பாம்பு பாதி-பெண்ணில் பாதி’ தாய்லாந்து சிறுமி…!!
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் மார்பு பகுதிக்கு மேலே பெண்ணாகவும், கீழ் பகுதி பாம்பாகவும் தோற்றமளிக்கும் விசித்திர சிறுமியை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருக்கும் செய்தி ஆசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது....
கிளிநொச்சி:இனந்தெரியாத நபர் தாக்குதல்..!!
கிளிநொச்சி கோரக்கன் கட்டு வை.எம்.சீ.ஏ குடியிருப்பு பகுதியிலுள்ள பொதுமக்கள் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். வை.எம்.சீ.ஏ குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவு வேளையில் இனந்தெரியாத நபர் ஒருவரின் நடமாட்டம் சில தினங்களாக இருந்துள்ளது....
நோய் எதிர்ப்பு சக்தியை தரும் காய்கறிகள்…!!
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் விரைவில் நம்மை தாக்குகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் எந்த நோய் தாக்கினாலும், விரைவில் குணமாகிவிடும் குறிப்பாக காய்கறிகளில் ஆன்டி வைரஸ் மற்றும்...
நயன்தாரா பீர்பாட்டிலுடன் வரும் படங்கள்…!!
தமிழ் பட உலகினர் மத்தியில் ராசி பார்க்கும் பழக்கம் ரொம்ப காலத்துக்கு முன்பிருந்தே இருக்கிறது. எம்.ஜி.ஆரை வைத்து தேவர் தயாரித்த படங்களில் முதல் காட்சியாக வெற்றி, வெற்றி என்ற வசனம் இடம்பெறும். மறைந்த நடிகர்...
ஒருபோதும் இல்லாத அளவு நிதி இம்முறை கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது…!!
கல்விக்காக இதுவரை எந்த அரசாங்கமும் ஒதுக்கீடு செய்யாத பாரிய அளவு தொகை நிதியை இம்முறை வரவு செலவு திட்டத்தினூடாக புதிய அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த தசாப்தங்களில் ஒதுக்கீடு...
திருகோணமலை கடற்கரையில் சடலம்..!!
திருகோணமலை கடற்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை சுமார் 5.30 மணியளவில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. அதைகண்ட பொதுமக்கள் திருகோணமலை துறைமுகப் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸாரால்...
28 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணம் கடத்த முற்பட்ட பெண்..!!
சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத் தாள்களை நாட்டில் இருந்து கடத்திச் செல்ல முற்பட்ட பெண்ணொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 12.45 மணியளவில் டி.ஜி.308 என்ற விமானத்தில் பெங்கொக்...
சமந்தா இன்று இலங்கை வருகிறார்…!!
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். தனது இந்திய விஜயத்தின் போது அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உட்பட...
யாழில் புகையிரதம் மோதி காரில் பயணித்த இருவர் ஸ்தலத்தில் பலி, இருவர் படுகாயம்..!!
கொழும்பில் இருந்து வந்த புகையிரதம் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகில் கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள புகையிரத கடவையைத் தாண்டும் போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. கச்சேரி நல்லூர் வீதியால் வந்துகொண்டிருந்த கார் புகையிரத கடவையில்...
நடிகர் வடிவேலு நேரில் ஆஜராக வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு…!!
நடிகர் சங்கம் தொடுத்த அவதூறு வழக்கில், நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நடிகர் சங்கத் தேர்தலின்போது நடிகர் வடிவேலு, மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தைக் காணவில்லை...
திருந்தி வாழ்வதாக கூறி விட்டு வாலிபரை கத்திமுனையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரவுடி கைது…!!
சேலம் சின்ன திருப்பதி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் கண்ணன் (வயது 38). இவர் நேற்று மாலை அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் நடந்து வந்த போது...
நெல்லையில் வாட்ஸ்அப்பில் ஆபாச படம் பரவியதால் பெண் தீக்குளித்து சாவு: பக்கத்து வீட்டு தம்பதி கைது…!!
நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 40). இவரது மனைவி உஷா (33). இவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளான். இவர்கள் கோவையை அடுத்த சின்னவேடம்பட்டி சுப்பிரமணியபுரத்தில் வசித்து வந்தனர். லட்சுமணன் டாஸ்மாக்...
தேனி அருகே கோபித்து கொண்டு தாய் வீடு சென்ற மனைவிக்கு மறுமணம்: கணவர் அதிர்ச்சி…!!
தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பவுனப்பன் மகன் முருகன். இவர் தேனி என்.ஆர்.டி. நகர் பாரதி மெயின் ரோட்டைச் சேர்ந்த அசோகன் என்பவரது மகள் சுகன்யாவை காதலித்து திருமணம் செய்து...
ஏமனில் ராணுவ நிலைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 15 வீரர்கள் பலி…!!
ஏமனில் ராணுவ நிலைகளின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 15 வீரர்கள் கொல்லப்பட்டனர். தென்கிழக்கு ஏமனில் உள்ள ஹத்ராமாட் மாகாணத்தில் அல் கொய்தா தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தலைநகர் முகல்லாவை தங்கள் கட்டுப்பாட்டில்...
பாரீஸில் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் தீவிரவாதியின் கலக்கல் செல்பி: வெளியான புதிய தகவல்கள்…!!
பாரீஸ் தேடுதல் வேட்டையில் சுட்டுக்கொல்லப்பட்ட தற்கொலைப்படை பெண் தீவிரவாதி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. Hasna Ait Boulahcen (26) என்ற இப்பெண் தீவிரவாதியின் குடும்பத்தினர், மொராக்கோவில் இருந்து 1973 ஆம் ஆண்டு பிரான்ஸ்...
23 அடி உயர டிராபிக் சிக்னல் கம்பத்தின் மீது ஏறி சீன தற்காப்பு கலைப் பயிற்சி: குடிகார முதியவரின் சேட்டை வீடியோ…!!
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள சூஸாவ் நகர சிக்னல் கம்பத்தின் மீது ஏறி ‘மிரட்டல் அடி’ திரைப்படத்தில் வருவதுபோல சீன தற்காப்புக் கலையான ‘டாய் ச்சீ’-ஐக் கடந்த வாரம் பயிற்சி செய்த குடிகார முதியவர்...
மாலி ஓட்டலில் 170 பேரை பிணைக்கைதிகளாக பிடித்த தீவிரவாதிகள்: ராணுவத்தினருடன் கடும் துப்பாக்கிச் சண்டை..!!
மாலி நாட்டின் தலைநகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்குள் இன்று நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த சுமார் 170 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும், ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அங்கு கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்துவருவதாகவும்...
தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை மையம்: கலெக்டர் திறந்து வைத்தார்…!!
தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ரூ. 25 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட புதிய அறுவை சிகிச்சை மையங்களை மாவட்ட கலெக்டர் சுப்பையன் திறந்து வைத்தார். தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவகாப்பீட்டு திட்டத்தின் கீழ்...