அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 16 பேர் படுகாயம் (வீடியோ இணைப்பு)…!!
அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸ் நகரிலுள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 16 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின், நியூ ஓர்லியான்ஸ் நகரில் உள்ள பன்னிஃப்ரெண்ட் பார்க் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை ஒரு இசை...
நடுக்கடலில் உயிருக்கு போராடிய அகதிகள்: இரக்கமின்றி படகை மூழ்கடிக்க முயற்சித்த கடலோர காவல் படை (வீடியோ இணைப்பு)…!!
நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிரியா அகதிகளின் படகை கிரேக்க நாட்டு கடலோர காவல் படை வீரர்கள் வேண்டுமென்றே மூழ்கடிக்க முயற்சிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியா நாட்டிலிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில்...
பள்ளியில் நடந்த பாரபட்ச கொடுமைகள்: வலிகளோடு விவரித்த மாணவன்…!!
இங்கிலாந்தில் 11 வயது பள்ளி மாணவன் ஒருவன் தான் படிக்கும் பள்ளியில் சந்தித்த பாரபட்ச கொடுமைகளின் வலிகளை வார்த்தைகளால் விவரித்துள்ளான். 11 வயதுடைய Ali Junior Mustafa என்ற அச்சிறுவன் தற்போது இங்கிலாந்தின் யோக்ஷையர்...
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு பாடம் புகட்டிய இஸ்லாமிய இளம்பெண்: குவியும் பாராட்டுக்கள்…!!
அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வரும் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பிற்கு அந்நாட்டை சேர்ந்த இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் பேஸ்புக்கில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுருப்பது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது....
தோழியின் கர்ப்பப்பையை வெட்டி எடுத்த கொடூர பெண்…!!
அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் தனது தோழியின் கர்ப்பப்பையை வெட்டி எடுத்துள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயோர்க் நகரின் பிரான்க்ஸ் பகுதியில் உள்ள வேக்பீல்ட் ஏரியா குடியிருப்பில் வசித்து வந்த அஷ்லீக் வேட்(22) என்ற...
வரவிருக்கும் பனிக்காலம்: அகதிகளின் மரணத்தை தடுக்க ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை…!!
ஐரோப்பிய நாடுகளில் பனிக்காலம் வரவிருப்பதால் குடியேற வரும் அகதிகளின் உயிரிழப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. ஈரான், ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தின்...
விமானம் விழுந்து நொறுங்கியது: 7 பேர் பலி…!!
ஜம்மு காஷ்மீரில் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட 7 பேர் பரிதாபமாக பலியாயினர். ஹிமாலயன் ஹெலி சர்வீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானமொன்று Sanjichat to Katra-க்கு ஆறு யாத்ரீகளுடன் புறப்பட்டது. வைஷ்ணவி தேவி...
கனடாவில் குடியேற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் அனுமதி: அரசு அதிரடி முடிவு…!!
பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் இல்லாமல் தனி ஆண்களாக வருபவர்களுக்கு கனடாவில் புகலிடம் அளிக்க அந்நாட்டு அரசு தடை விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பாராளுமன்ற பொது தேர்தலின்போது, சிரியா நாட்டை சேர்ந்த சுமார்...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்க கூடிய கொடிய நோய்கள்…!!
நாம் இன்றைய உலகில் தொழில்நுட்பமும், நமது மொபைலில் இயங்கும் ஆப்ஸ் மட்டும் தான் தினம் தினம் அப்டேட் ஆகிறது என்று நினைத்தால் அது 0.001% மட்டுமே உண்மை. உங்களுக்கு தெரியுமா கடந்த பத்து ஆண்டுகளில்...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை: சந்தேகநபர்களின் மரபணு பரிசோதனை அறிக்கை விரைவில்…!! (படங்கள் & வீடியோ)
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சந்தேக நபர்களின் மரபணு பரிசோதனை அறிக்கை விரைவில் வெளிவரவுள்ளது. இவ்விடயத்தை ஜின்டெக் எனும் நிறுவனமே தற்போது கையாளுகின்றது. தற்போது இந்நிறுவன உயர் அதிகாரி ஒருவர் எமது “அதிரடி” செய்தியாளரிடம்...
காதல் பிரச்சனைகளை தீர்க்கும் ஃபேஸ்புக்..!!
இண்டந்நெட் மூலம் உலக வாசிகளை மிகவும் எளிமையாக இணைத்த பெருமை கொண்ட சமூக வலைதளமாக ஃபேஸ்புக் இருக்கின்றது என்றே கூறலாம். தகவல் பறிமாற்றத்திற்கு வழி செய்வதில் துவங்கி இணையவாசிகளுக்கு இன்று பல்வேறு அற்புத சேவைகளை...
தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு…!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாதீவில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தேற்றாத்தீவு மகா வித்தியாலய வீதியில் உள்ள வீட்டின் முன்பாக இருந்த மா மரத்திலேயே...
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்…!!
மாரவில - முதுகடுவ பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, உணவகத்தில் இருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட...
இன்று ரணிலை சந்திக்கும் சமந்தா..!!
ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் இன்று (23) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார். இச் சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. நேற்றையதினம் யாழ் மாவட்டத்துக்கு விஜயம் செய்த...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை: சந்தேகநபர்கள் சார்பான சட்டத்தரணி ஆஜராகவில்லை.. ஏன்? (படங்கள் & வீடியோ)
வித்தியா சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணி ஆஜராகாத காரணத்தினால் வழக்கு விரைவாக நிறைவடைந்தது. இன்றைய தினம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன் போது பாதிக்கப்பட்டவர்கள் அதாவது புங்குடுதீவு மாணவி...
திருமணம் செய்தவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்: என்ஜினீயர் கைது…!!
சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் தண்டாயுதபாணி. இவருடைய மகன் கார்த்திக் (வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரி. கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா(24),...
திருமங்கலம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை…!!
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள வடகரை கிராமம் கிழக்கு காலனியில் சாலையோரத்தில் நீர்வரத்து கால்வாய் உள்ளது. இங்கு தற்போது பெய்து வரும் மழையினால் தண்ணீர் செல்கிறது. இன்று காலை இந்த தண்ணீரை சிலர்...
இளம்பருவத்தினர் இணையதளங்களைப் பற்றி தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றனரா…?
அதீத தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, 1999-ம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த குழந்தைகளுக்கு, இணையதளங்கள் உற்ற நண்பனாகிவிட்டன. 1999-ம் ஆண்டுக்குப்பின்னர் பிறந்த பெரும்பாலும் பணிக்குச் செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகள், செல்போன்கள் மற்றும் கணினிகளுடனேயே தமது காலத்தைக்...
ஆப்கான், பாகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்: வட இந்தியாவிலும் உணரப்பட்டது…!!
ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலையை மையமாக வைத்து பூகம்பம் ஏற்பட்டது. காபூலில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஷ்காஸாம் அருகில் 90 கிலோமீட்டர் சுற்றளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் ரிக்டர்...
கேமரூனில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் சாவு…!!
ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, நைஜர், சாத், கேமரூன் உள்ளிட்டவற்றில் போகோஹரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவ்வப்போது அவர்கள் தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில், கேமரூனில் போட்டோகோல் நகர் அருகேயுள்ள நிக்யு...
கொழும்பில் மாணவர்களை கடத்தி திருமலை முகாமிற்கு கொண்டுசென்ற வேன் மீட்பு..!!
கொழும்பின் புற நகர் பகுதியான தெஹிவளையில் வைத்து கடத்தப்பட்ட 5 மாணவர்களின் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கடத்தல் சம்பவங்களுக்கு பயன்படுத் தப்பட்டதாக கூறப்படும் வேனை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். காணாமல்போனோர் தொடர்பிலான ஐ.நா.வின்...
89 வயது எஜமானி பாலியல் துஷ்பிரயோகம் வீட்டு பணிப்பெண்ணின் கணவர் கைது..!!
பண்டாரகம பிரதேசத்தில் 89 வயதான வயோதிப பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதால் அப்பெண்ணின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரியும் பெண்ணின் கணவரை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர். வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட வயோதிபப் பெண் பணிப்பெண்ணுக்கு அவரது வீட்டுக்கு...
அமெரிக்காவில் விளையாட்டு மைதானத்தில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு…!!
அமெரிக்காவின் நியூ ஓர்லியான்ஸ் நகரில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டினால் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். நியூ ஓர்லியான்ஸ் நகரில் உள்ள பன்னிஃப்ரெண்ட் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை ஒரு இசை வீடியோவுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது....
குழந்தைகள் முன் பெற்றோர்கள் ஏன் முத்தமிடக்கூடாது..!!
முத்தம் என்பது அன்பை பரிமாற சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆனால் குழந்தைகள் முன்னால் முத்தமிடுவது சரியா? பெற்றோர்களால் வரம்போடு நடக்க முடியுமெனில் குழந்தைகள் முன்னால் முத்தமிடுவதில் தவறில்லை. முத்தமிடுவது என்பது அன்பை பரிமாறும் ஒரு...
கன்னத்தில் அறைந்த நடிகை: மயங்கி விழுந்த உதவி இயக்குனரால் கோலிவுட்டில் பரபரப்பு..!!
தமிழ் சினிமாவில் கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி.முன்னணி நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் அடுத்தடுத்த படங்களின் தோல்வியால் குத்தாட்ட நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது நடித்து...
சிறுமி பலாத்கார வழக்கு: சலூன் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை..!!
சிவகாசி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சலூன் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிவகாசி மேற்கு, ரிசர்வ் லயன், நேருஜி நகரில் குடியிருந்து வரும் கயல்நிஷா (44), வெள்ளையாபுரத்தில்...
இறப்பிற்கு பின் நடப்பது என்ன? நூற்றாண்டுகளாக தொடரும் மர்மம்..!!
இறப்பிற்கு பிறகு என்ன நடக்கும் என்ற கேள்விக்கான பதில் பல நூற்றாண்டுகளாக கிடைக்காத போதிலும், அது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் இறப்புக்கு...
விமானத்திற்காக வாங்கிய கடனை விமானத்தை விற்றே அடைக்கும் ஏர் இந்தியா..!!
விமானங்கள் வாங்குவதற்காக பெறப்பட்ட கடன், தொழில் மூலதனத்திற்காக வாங்கிய கடன் அனைத்தும் சேர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளது. இதில் பெரும்பாலான தொகை போயிங்...
ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த இந்தியர் துபாயில் அதிரடி கைது..!!
ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்து வந்த கர்நாடகத்தைச் சேர்ந்த நபர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பத்கல் நகரைச் சேர்ந்த அட்னான் தமுடி என்ற அந்த நபர் 2012ம் ஆண்டு துபாய்க்கு...
மீண்டும் நடிக்க வந்த காரணம் என்ன? மனம் திறந்த விஜயகாந்த் ..!!
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையாக நடித்து புகழ் பெற்றவர் விஜயகாந்த்.கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட இவர் அரசியலுக்கு சென்ற பின் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்தார்.கடைசியாக சகாப்தம் படத்தில் மகனுக்காக ஒரு காட்சியில்...
மனித குலத்திற்கு எதிராக தொடரும் அச்சுறுத்தல்: ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க உதவும் 3 முக்கிய வழிகள்..!!
சர்வதேச அளவில் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு எதிராக ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடரும் நிலையில், அந்த தீவிரவாத அமைப்பை கூண்டோடு அழிக்க உதவும் 3 முக்கிய வழிகளை பிரித்தானிய முன்னாள் கடற்படை தலைவர் வெளியிட்டுள்ளார்....
அகோரத்திலும் அழகு?: ஜிம்பாப்வே நாட்டின் அகோர அழகனாக 42 வயது நபர் தேர்வு..!!
ஜிம்பாப்வே நாட்டின் அகோர அழகனாக மைசன் சேரே(42) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 500 அமெரிக்க டாலர் மற்றும் அந்நாட்டின் அகோர அழகன் படத்துக்காக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் பங்கேற்ற இவர், இதர ஐந்து போட்டியாளர்களை பின்னுக்குத்தள்ளி...
100 மாடி கட்டடத்தில் திடீர் தீவிபத்து: மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்(வீடியோ இணைப்பு)
அமெரிக்காவில் உள்ள 100 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தியணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் John Hancock Tower என்ற 100 மாடி கட்டடம் உள்ளது. இந்நிலையில்...
குடிநீரில் கொடிய விஷத்தை கலந்து பாரிஸ் மக்களை கொல்ல ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி..!!
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் உள்ள இரு இசையரங்கங்கள், கால்பந்து மைதானம் உள்ளிட்ட இடங்களில் கடந்தவாரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை மற்றும் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்களில் 130 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில்,...
மின்சார மற்றும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கலாம்…!!
அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், தகவல் தொடர்பாடல் மற்றும் மின்சார விநியோக சேவைத்துறைக்கான புதிய வரிவிதிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் மின்சார கட்டணம் மற்றும் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் என்பன அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. தொடர்பாடல்...
நோயாளி மீது தவறுதலாக தாக்குதல்…!!
பெலியத்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நபர் ஒருவர் மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது அவர் ஆபத்தான நிலைமையில் தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப தகறாறு ஒன்றின் காரணமாக தாக்குதல்...
நாகதீபவின் பெயர் மாற்றப்பட வேண்டியதில்லை – சம்பந்தன்…!!
யாழ்ப்பாணம் - நாகதீப வின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். நாகதீப தீவின் பெயரை, அதன் புராதன...
பயனுள்ள எளிய மருத்துவ குறிப்புகள்…!!
உடல்நிலை சரியில்லை என்றாலே உடனடியாக மருத்துவரிடம் செல்லாமல், சில எளிமையான இயற்கை வைத்திய முறைகளின் மூலமே சரிசெய்யலாம். * நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்....
பார்ப்பவர்களை ஈர்க்கும் பிஞ்சு மழலையின் முதல் அனுபவம்..!!
பார்ப்பவர்களை ஈர்க்கும் பிஞ்சு மழலையின் முதல் அனுபவம்