மதுபான விடுதிக்கு வெளியே அரை நிர்வாண கோலத்தில் ஆபாச நடனமாடிய பெண்கள்…!!

அயர்­லாந்தில் மது­போ­தை­யி­லி­ருந்து பெண்கள் இருவர், மது­பான விடு­தி­யொன்­றுக்கு வெளியே அரை நிர்­வாண கோலத்தில் ஆபா­ச­மாக நட­ன­மா­டி­ய­துடன் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வதைப் போன்றும் “நடித்து” பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. அயர்­லாந்தின் கோம்பர் நக­ரி­லுள்ள...

பிரசவத்துக்காக வைத்தியசாலையில் இருந்த நிலையில் பல்கலைக்கழக பரீட்சை எழுதிய யுவதி…!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் பிர­ச­வத்­துக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே இணை­யத்­தளம் ஊடக தனது பல்­க­லைக்­க­ழக பரீட்­சை­யையும் எழு­தி­யுள்ளார். ஜோர்­ஜியா மாநி­லத்தைச் சேர்ந்த 21 வய­தான டொமிட்ரைஸ் கொலின்ஸ் எனும் இந்த யுவதி மிடில் ஜோர்­ஜியா...

பாரீசில் தீவிரவாதிகள் தாக்குதல்: 1200 இடங்களில் சோதனை – 165 பேர் கைது…!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 13–ந் தேதி நள்ளிரவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் 6 இடங்களில் தொடர் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 130 பேர் பலியாகினர். 352 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் நடத்திய...

தந்தை மகன் உட்பட மூவர் நீரில் மூழ்கி பலி..!!

சிலாபம், ஆனவிலுந்தாவ, முத்துபன்னிய குளத்தில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று காலை 11.30 மணியளவில் நீராடச் சென்ற வேளை இவர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

புதிய முகம்’: முகமாற்று அறுவை சிகிசையில் சாதனை…!!

கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட, உலகிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு முகத்தை அதிக அளவில் மாற்றியமைத்த அறுவை சிகிச்சை பலன் அளித்துள்ளதாக நியூ யார்க் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு தீயணைப்பு வீரருக்கு,...

கண் வலி, கண் எரிச்சல், மங்கலான பார்வை பிரச்சனையா? – சிறப்பு தைலம்…!!

தற்போதைய கணினி யுகம், ஸ்மார்ட் மொபைல் பயன்பாடு, நள்ளிரவு வரை கொட்ட, கொட்ட விழித்துக் கொண்டு டிவியில் படம் பார்க்கும் வாழ்வியல் முறையின் காரணமாக அதிகளவில் கண்வலி, கண் எரிச்சல், கண் பார்வை மங்கலாவது...

அனுராதபுரத்தில் கடத்தி செல்லப்பட்ட மாணவி நீர்கொழும்பு கடற்கரையில்..!!

அனுராதபுரத்தில் கடத்தி செல்லப்பட்ட மாணவி நீர்கொழும்பு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை அவருடைய நண்பிகளோடு மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது இவர் கடத்தப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியில் வந்த சந்தேக நபர் குறித்த பெண்ணை தாக்கி...

பிட்டகோட்டை சந்தியில் வேன் விபத்து…!!

கொழும்பு - பத்தரமுல்ல பாதை , பிட்டகோட்டை சந்தியில், இன்று காலை வேன் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மின் கம்பத்தில் மோதி உள்ளது. இந்த சம்பவத்தில் வேன் வானத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது....

நுவரெலியா லவர்ஸ் லீப் தோட்டத்தில் மண்சரிவு…!!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லவர்ஸ் லீப் தோட்டத்தில் இன்று காலை 5 மணிக்கு ஏற்பட்ட மண்சரிவால் 04 வீடுகளின் சுவர்கள் சரிந்து விழுந்துள்ளன. இதன்போது வீடுகளில் இருந்த பொருட்கள் சேதமாகியுள்ளதுடன் 24 பேர் பாதிக்கபட்டுள்ளனர்....

யாழ்.மீசாலையில் வீட்டு வளாகத்தில் மோட்டார் குண்டு..!!

யாழ்.சாவகச்சேரி, மீசாலை மேற்கு கண்டி வீதியை அண்மித்த பகுதியிலுள்ள வீட்டு வளாகத்தினுள் இருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. இந்தக் மோட்டார் குண்டு இன்று காலையில் மீட்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். குப்பைகளை புதைப்பதற்காக...

4000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை படைத்த நாய்…!!

ஊவா குடாஓயா – கொமாண்டோ ரெஜிமெண்ட் பயிற்சி முகாமில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வான சாகச நிகழ்வின் போது இராணுவப் பயிற்சி பெற்ற டீஷா (Teesha) எனும் நாய், கொமாண்டோ வீரர் ஒருவருடன் சுமார்...

முட்டைக்குள் மற்றொரு முட்டை…!!

பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் முட்­டை­யொன்றை உடைத்­த­போது அம்­முட்­டைக்குள் மற்­றொரு சிறிய முட்­டை­யொன்று இருந்­ததைக் கண்டு வியப்­ப­டைந்­துள்ளார். ஜேன் கீஸ்ட் எனும் இப்பெண் சமை­ய­லுக்­காக முட்­டை­யொன்றை உடைத்து சட்­டியில் ஊற்­றி­ய­போது, மற்­றொரு முட்டை உருண்டு ஓடி­யதாம்....

மருத்துவர்களின் அலட்சியம்: ஆண்டுக்கு 37,000 பேர் உயிரிழக்கும் அவலம்…!!

பிரித்தானியாவில் செயல்பட்டுவரும் பெரும்பாலான மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் அலட்சியத்தால் ஆண்டுக்கு 37,000 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பணிபுரியும் மருத்துவர்களின் அலட்சிய போக்கால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாவதாக அதிர்ச்சி...

10 ஆண்டுகளாக கேம் விளையாடிய பெண்! வீடியோ கேம் மையத்தில் இருந்து மீட்பு…!!

சீனாவில் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய இளம் பெண்ணை வீடியோ கேம் மையத்தில் இருந்து பொலிசார் மீட்டுள்ளனர். சீனாவின் ஜீஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 24 வயதான ஜியோ உங் என்ற இளம்...

தம்பியுடன் பலி: கூவம் ஆற்றில் மூழ்கிய பெண் உடல் மீட்பு…!!

பெரம்பூர் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் குமார். இவர் நேற்று முன்தினம் திருவேற்காடு அடுத்த செல்வ கணபதி நகரில் வசித்த அக்காள் விஜயலட்சுமியுடன் (54) மகன் திருமண அழைப்பிதழ் கொடுக்க சூரப்பட்டு சென்றார். இருவரும் கூவம்...

மிஸ்டு காலில் காதலித்த தேனி பெண் கொலை: அழகாக இல்லாததால் தீர்த்து கட்டியது அம்பலம்…!!

ஒர்க்‌ஷாப் வேலை முடிந்து வீடு திரும்பிய செல்வம் தனது செல்போனில் பதிவாகி இருந்த மிஸ்டு காலை பார்த்ததும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார். இனிமையான பெண்ணின் குரல் காந்தமாய் இழுத்தது! அழகான மனைவி, அன்பான...

பரமக்குடி அருகே பா.ஜனதா தலைவர் வெட்டிக்கொலை: மர்ம கும்பலுக்கு வலைவீச்சு…!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் கோளந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது35). இவர் பா.ஜனதா கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி தலைவராக இருந்தார். இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கோழிக்கடை நடத்தி வந்தார். மேலும்...

விபசார தொழிலில் குதித்த ஆடை வடிவமைப்பாளர்: திருச்சியில் பிடிபட்ட அழகியின் சோக கதை…!!

திருச்சி கே.கே.நகர் ரெங்கா நகர் 49–வது குறுக்குத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக, திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்–இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார்...

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் எபோலா: லைபீரியாவில் 15 வயது சிறுவன் பலி…!!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா போன்ற நாடுகளில் எபோலா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் நோய் கடந்த ஆண்டு வேகமாக பரவியது. தொற்று நோயான இந்த எபோலாவால் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து...

15 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்கிறார் கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட மாணவர்…!!

அமெரிக்காவில் கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட மாணவர் 15 மில்லியன் நஷ்டஈடு கேட்டுள்ளார். டெக்ஸாஸ் மாகாணத்தில் இர்விங் மாவட்டத்தில் இருக்கும் பள்ளியில் 9-வது கிரேட் படித்துவந்தார் அகமது முகமது(14). இவர் சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர்....

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: ரஷ்ய தூதருக்கு துருக்கி சம்மன்…!!

சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, இன்று காலை சுட்டு வீழ்த்தியது. எச்சரிக்கை விடுத்ததையும் மீறி, துருக்கி வான்வெளிக்குள் நுழைய முயன்றதால் போர்விதிகளுக்குட்பட்டு...

சிங்கப்பூர் ஹொட்டலில் மசால்தோசையை விரும்பி சாப்பிட்ட பிரதமர் மோடி (வீடியோ இணைப்பு)…!!

சிங்கப்பூரில் பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ மசால்தோசை விருந்தளித்துள்ளார். பிரதமர் மோடி, முதன் முறையாக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அங்கு மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ பிரபலமான இந்திய ஹொட்டலான, கோமளவிலாசில்...

பாக். போர் விமானம் விழுந்து நொறுங்கியது – பெண் விமானி பலி…!!

பாகிஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்துகுள்ளானதில் ஒரு பெண் விமானி பலியானார். இன்று மியான்வாலி நகரம் அருகே பாகிஸ்தான் போர் விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தை மரியம்...

ஒரு வார காலமாக உணவின்றி உயிர்தப்பிய குழந்தை..!!

தனது பாட்­டி­யுடன் வசித்த 15 மாத குழந்­தை­யொன்று பாட்டி இறந்த பின் சுமார் ஒரு வார காலம் உணவு எது­வு­மின்றி தனி­யாக உயிர்ப்­ பி­ழைத்­துள்­ளது. பிறையர் ரோஸ் இனெய்சென் எனும் இக்­கு­ழந்­தையின் 28 வய­தான...

காய்ச்சலை குணப்படுத்தும் சிறியாநங்கை…!!

தாவரப்பெயர் – andrographis paniculata. இதன் பயன் தரும் பாகங்கள் இலை மற்றும் வேர்ப் பகுதிகள். இது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். குழந்தைகள் மருந்து தயாரிக்க ஏற்றது. காய்ச்சல், பூச்சிக்கொல்லி, மலம் இளக்கி, படபடப்பு,...

ஏஞ்சலினா ஜோலி கொடுத்த அதிர்ச்சி…!!

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினாஜோலி, தான் முதியவராகிக் கொண்டிருப்பது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறியுள்ளார். மேலும் இவ்வருட தொடக்கத்தில் கருப்பை மற்றும் கருமுட்டை குழாய்கள் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஏஞ்சலினா, தன்னுடைய மாதவிடாய் காலங்களை...

18 வயதான பாடசாலை மாணவி நபரொருவரால் கடத்தல்…!!

அனுராதபுரம் நகரத்தில் 18 வயதான பாடசாலை மாணவியொருவர் , 35 வயதான திருமணமான நபரால் இன்று காலை கடத்திச்செல்லப்பட்டுள்ளார். அவருடைய நண்பிகளோடு மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது இவர் கடத்தப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியில் வந்த...

அழுகிய நிலையில் வீட்டு முன்பாக கிடந்த குழந்தையின் சடலம்…!!

கண்டி – அனிவத்த பிரதேசத்தில் வீட்டிற்கு முன்பாக கிடந்த குழந்தையின் சடமொன்றை பொலிஸார் கைப்பற்றினர். அந்த குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு அண்மையில் முஸ்லிம் கல்லறை...

அதிக விலைக்கு பொருட்களை விற்பவர்கள் குறித்து உடன் அறிவிக்கவும்…!!

கடந்த 20ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் படி 11 அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ளது. அன்றையதினம் நள்ளிரவு முதல் இந்த புதிய விலை மாற்றம் நடைமுறைக்கு வரும் என நிதி அமைச்சு...

வவுனியாவில் யன்னல் வழியாக சூட்சுமான முறையில் திருட்டு…!!

வவுனியா, தோணிக்கல், லக்ஸபானா வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, தோணிக்கல், லக்ஸபானா வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வசிப்பவர்கள் நேற்று இரவு உறங்கிய...

நீலாங்கரையில் சிறுவன் மாயம்: போலீசார் விசாரணை…!!

சின்ன நீலாங்கரை சிங்காரவேலன் தெருவை சேர்ந்தவர் விநாயகம். இவரது மகன் விஷ்யா (15) 10–ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த சிறுவன் வீட்டில் படிக்காமல் இருந்ததால் அவரது தந்தை திட்டியுள்ளார். இதனால் கோபித்து கொண்டு...

வெள்ளத்திலிருந்து மனைவியைக் காத்த அன்புக்கணவன்: வைரல் வீடியோ…!!

நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கி, பல்வேறு சேதங்களை விளைவித்துச் சென்ற சென்னை வெள்ளத்தில் மனைவியின் பாதம் படாமல் காத்த அன்புக்கணவர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சிலர் நகைச்சுவையாக இந்த...

அதிசயம்: கரப்பான்பூச்சி, தவளை, களிமண் தண்ணீரால் 41 நாட்கள் உயிரோடிருந்த சுரங்கத்தொழிலாளர்கள்…!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் உள்ள ஷின்யாகா பிராந்தியத்தில், ஒரு தங்கச் சுரங்கம் உள்ளது. இதில் கிடைக்கும் தங்கத்தின் அளவு குறைந்ததாலும், பாதுகாப்பு குறைவானதாலும், அந்த சுரங்கத்தை உள்ளூர் நிர்வாகம் மூடிவிட்டது. ஆனால், கடும்...

புயல்–வெள்ளம் பருவநிலை மாற்றத்தால் 6 லட்சம் பேர் பலி…!!

ஐ.நா. சபையின் பேரிடர் ஆபத்து குறைப்பு நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கடந்த 1995–ம் ஆண்டு முதல் அதாவது 20 ஆண்டுகளில் உலகில் ஏற்பட்ட பேரழிவுகளையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும்...

மதுரையில் கூட்டுறவு வங்கியில் திடீர் தீ விபத்து…!!

மதுரை பசுமலை கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையால் ரூ.10 கோடி நகைகள், பணம் தப்பின. திருப்பரங்குன்றத்தை அடுத்த...

தாலி கட்டிய மனைவியை ஏமாற்றி 2 குழந்தைகளின் தாயுடன் குடும்பம் நடத்திய டிரைவர்…!!

குளச்சலை அடுத்த ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 35). இவரது மனைவி ராணி (30). இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டு உள்ளது. இருவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகளும் உள்ளனர். ரவி...

ராயபுரத்தில் வியாபாரி வீட்டில் நகை – பணம் கொள்ளை…!!

ராயபுரம், நாகாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரஜீத். பிராட்வேயில் இரும்பு வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் ரஜீத்தின் வீட்டு...