இத்தாலியின் முக்கிய நகரத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்…!!

இத்தாலியின் முக்கிய நகரமான ஜெனோவாவில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியானதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த வாரம் பாரிசின் முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 128 பேர் பலியானார்கள். இந்த...

என்னை கவர்ச்சியாக படம் எடுத்து மிரட்டினார்கள்…!!

கதாநாயகிகள், டைரக்டர்கள் மோதல் அவ்வப்போது தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. ‘மிருகம் படப்பிடிப்பில் டைரக்டர் சாமி தனது கன்னத்தில் அறைந்ததாக நடிகை பத்மபிரியா அழுது பிரச்சினையை கிளப்பி அவர் மீது நடவடிக்கை...

நாளை 18 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் துண்டிக்கப்படும் பிரதேசங்கள் விபரம்…!!

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை 18 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி நாளை முற்பகல் 11 மணிமுதல் மறுநாளான ஞாயிறு காலை வரையில்...

தும்மும் போது என்ன நடக்கிறது? (வீடியோ இணைப்பு)…!!

நமது மூக்கின் நாசித்துவாரத்தில் உள்ள முடியிழைகள், நாம் காற்றின் மூலம் உள்ளிழுக்கும் தூசு, துகள்கள் போன்றவவை இருந்தால் அவற்றை வடிகட்டும் பணியை மேற்கொள்கிறது. மேலும் இப்பகுதியில் உள்ள மென்மையான சவ்வுப்படலம், நிறமற்ற திரவத்தை சுரக்கிறது....

பனியால் உறைந்துபோன சாலையில் உற்சாக ஸ்கேட்டிங்: வீடியோ இணைப்பு…!!

குளிர்காலம் தொடங்கி, உலகின் பல பகுதிகளிலும் பனிமழை பொழியத் தொடங்கியுள்ளது. குளிர்காலம் பலரையும் வீட்டுக்குள்ளேயே முடக்கிவைக்கும் வேளையில் ஆசிய கண்டத்திலுள்ள கஜகஸ்தான் நாட்டின் கோஸ்டானேய் நகரில், ஒரு நபர் யாரும் இல்லாத சாலையையும் இனிமையான...

மகனின் பிறந்த நாளுக்கு கேக் வாங்க பணம் இல்லை!இறால் பிடித்து விற்பனை செய்ய களப்புக்கு சென்ற தந்தையை முதலை இரையாக்கியது..!!

கொக்­கல ஓயாவில் இறால் பிடிக்க சென்று முத­லைக்கு இரை­யாகி உயி­ரி­ழந்த நப­ரொ­ருவர் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார். இவ­ரது இளைய மக­னது ஏழா­வது பிறந்தநளை கொண்­டா­டு­வ­தற்கு கேக் வாங்க பண­மில்­லாத கார­ணத்தால் அதற்கு முதல் நாளான 24...

மாணவன் செந்தூரனின் உணர்வுகளை அரசாங்கம் புரிந்து கொள்ளும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை : முதலமைச்சர்..!!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தற்கொலைச் செய்து கொண்ட மாணவன் செந்தூரனின் உணர்வுகளையும், எதிர்ப்பார்ப்பினையும் இந்த அரசாங்கம் புரிந்து கொள்ளும் என்பதில் நம்பிக்கை இல்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்....

அதி உயர் மின்னழுத்த கம்பத்தில் வேன் மோதி விபத்து..!!

கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று...

10 வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் காணாமல்போன மனைவி கள்ள கணவனுடன் கைது..!!

எட்டு மாதங்களேயான கைக்குழந்தையை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாடு சென்றிருந்த நிலையில், இன்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன மனைவி, கள்ள கணவனுடன் கைது செய்யப்பட்டார். அவ்விருவரையும் அழைத்துவந்து கொஹுவளை பொலிஸார், பொலிஸ் நிலையத்தில்...

நுவரெலியாவில் இடம்பெற்ற லொறி விபத்தில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..!!

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி கண்ணாடிகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று 27.11.2015 அன்று மாலை 3.50 மணியளவில் நுவரெலியா பதுளை பிரதான வீதியில் ஹக்கல தபால் நிலையத்திற்கு அருகாமையில் பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. லொறியில்...

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரன் போபாஸ் அழிந்து வருகிறது: அதிர்ச்சி தகவல்…!!

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரனான ‘போபாஸ்’ படிப்படியாக அழிந்து வருகிறது என தெரியவந்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரனாக விளங்கும் போபாஸ் சூரிய குடும்பத்தில் உள்ள எந்தவொரு சந்திரனைக் காட்டிலும் அருகாமையில் உள்ளது. பூமிக்கும்...

மகனை விளையாட்டுடன் வேலையும் செய்ய வைத்த புத்திசாலி தந்தை: வைரல் வீடியோ…!!

அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஃப்ரெட்ரிக்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த ஒரு புத்திசாலி அப்பாவின் வீடியோ யூடியூபில் வைரலாகி வருகின்றது. ஜெராட் ப்ரோவோஸ்ட் என்பவரின் மகன் பொம்மைக்காரை வீட்டுக்கு வெளியே ஓட்ட விரும்பியுள்ளான். அப்போது, அந்த...

ரஷ்யாவை தொடரும் சோகம்: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 15 பொதுமக்கள் பலி..!!

ரஷ்யாவை சேர்ந்த ஹெலிகாப்டர் சைபீரியாவில் இன்று விழுந்து நொறுங்கியதில் 15 பொதுமக்கள் பலியானர்கள். இது பற்றி உள்நாட்டு போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்டு அறிக்கையில், “22 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் சென்ற எம்.ஐ.-8 ஹெலிகாப்டர்...

தொடரும் விபத்துகள்: ஆண்களே இல்லாத கிராமம்…!!

நெடுஞ்சாலைகள் என்பது நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் தான் பெரும்பாலும் அமைக்கப்படுகின்றன. ஆனால் ஒரு கிராமத்தையே சீர்குலைத்த நெடுஞ்சாலை பற்றி கேள்விபட்டதுண்டா? இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகாபப்நகர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமம் தான்...

உலகிலேயே அதிக வெப்பமான ஆண்டு 2015: காலநிலை அமைப்பு தகவல்…!!

உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக 2015 இருக்கும் என ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது. உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக 2015 இருக்கும் என ஐக்கிய நாடுகள் அவையின்...

14 வயது மாணவியை பலாத்காரம் செய்த கனடிய ஆசிரியர்: கடுமையான தண்டனை விதிக்குமா நீதிமன்றம்…!!

கனடா நாட்டில் கல்வி கற்க வந்த 14 வயது மாணவியை ஆசிரியர் மற்றும் அவரது காதலி சேர்ந்து கூட்டாக பலாத்காரம் செய்துள்ளது தற்போது பொலிசாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. றொரொன்ரோ நகருக்கு அருகில் உள்ள...

கைப்பேசியில் வந்த குறுஞ்செய்தி: 4 விமான பயணிகளை இறக்கி விசாரணை…!!

பால்டிமோர் விமான நிலையத்தில் சிகாகோ செல்லும் பயணிகள் 4 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பொலிசார் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பால்டிமோர் விமான நிலையத்தில் சிகாகோ செல்லும் பயணிகள்...

அந்தியூர் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண்  குழந்தை பிறந்தது…!!

அந்தியூர் அருகே உள்ள கோவிலூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சுரேஷ். தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (வயது 21). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் வசந்தி மீண்டும் கர்ப்பம்...

பாகிஸ்தானில் கடைசி நிமிடத்தில் கைதியின் தூக்கு தண்டனை நிறுத்தம்…!!

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு இறுதியில் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து, அந்த நாட்டில் மரண தண்டனை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து இதுவரை 299 பேர் தூக்கில்...

குறைபாடுகளில்லாத ஒரு புகைப்படத்தை எடுக்க 6 ஆண்டுகாலம் அவதிப்பட்ட புகைப்படக்கலைஞர்…!!

மீன்கொத்திப் பறவைகளை தனக்கு அறிமுகப்படுத்திய தாத்தாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆலன் மெக்ஃபெட்யென்(46) என்ற புகைப்படக்கலைஞர் ஆறு ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் துல்லியமான ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார். மீனைப்பிடிக்க மீன்கொத்தி தண்ணீருக்குள் முழுகும் வேளையில்...

வேலையில்லா காரணத்தால் தெருவில் பிச்சை எடுத்தால் என்ன நடக்கும்? (வீடியோ இணைப்பு)…!!

தங்குவதற்கு வீடற்ற நபர் தெருவில் பிச்சை எடுத்தால் மக்களின் எதிர்வினைகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்வதற்காக வீடியோ ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவில் இரண்டு சகோதரர்கள் அமர்ந்து...

வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை…!!

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா அறிவித்துள்ளார். இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து...

கால்வாயில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு…!!

தெமட்டகொடை - மிஹிந்துசேனபுர குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் இருக்கும் கால்வாயில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (26) முற்பகல் 11.30க்கு குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்...

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உயிர்நீத்த மாணவனுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி…!!

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தனது உயிரை தியாகம் செய்த மாணவனுக்காக, யாழ். பல்கலைக்கழகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பல்லைக்கழகத்தில் கறுப்புக்கொடி கட்டப்பட்டு, மாணவர்களால் எதிர்ப்பு நடவடிக்கையொன்றும்...

வீட்டுவேலையை பூர்த்தி செய்யாத வளர்ப்பு மகனை தாக்கிய பெண்ணுக்கு 6 மாத சிறைத் தண்டனை..!!

பாடசாலையில் வழங்கப்பட்ட வீட்டுவேலைகளை பூர்த்திசெய்யாத மாணவன் ஒருவனை கடுமையாக தாக்கிய அச்சிறுவனின் வளர்ப்புத் தாய்க்கு சீன நீதிமன்றமொன்று 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்திலுள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த லீ எனும்...

செல்பீ பிடித்துக்கொண்ட எலி…!!

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் உறக்கத்திலிருந்தபோது அவரின் செல்லிடத் தொலைபேசியை எடுத்த எலியொன்று “செல்பீ” படம் பிடித்துள்ளது. நியூயோர்க்கிலுள்ள ரயில் நிலையமொன்றின் தரையில் இந்நபர் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது எலியொன்று அந்நபரின் மீது ஏறிச்சென்று...

குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்…!!

குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம் குழந்தைகளுக்கு அனுபவம் ஏதும் இல்லை. அவர்களுக்கு நாம் கற்றுத் தர வேண்டும். பெற்றோர்கள் தங்களின் அனுபவத்தால் பல விஷயங்களை தெரிந்து நல்லதொரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். எல்லா பெற்றோரும் தாம் ஓர்...

மீன்களுக்கும் காய்ச்சல் வரும்: ஆய்வில் தகவல்…!!

சில குறிப்பிட்ட வகை மீன் இனங்களுக்கும் காய்ச்சல் வரும் என சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்...

தங்க சாக்லேட் சாப்பிட ஆசையா?

இங்கிலாந்தின் பிரபல உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்ட்லேயின் கிட் கேட் சாக்லேட்களை அதற்குரிய அனுமதிபெற்று ஜப்பானில் தயாரிக்கும் ஒரு நிறுவனம், 24 கேரட் சொக்கத்தங்கம் கலந்த புதியவகை கிட் கேட் சாக்லேட்களை அடுத்த மாத...

மைத்திரி மால்டா நோக்கி பயணம்…!!

24வது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர், இன்று அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை பொதுநலவாய...

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாத இறுதியில்..!!

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாதம் இறுதிப் பகுதியில் வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பரீட்சைகள் ஆணையாளர்...

அரசியல் கைதிகளுக்காக கொக்குவில் இந்துக் கல்லுாரி மாணவன் ரயில் தண்டவாளத்தில் தற்கொலை..!! (படங்கள்)

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கடிதத்துடன் மாணவன் இன்று தற்கொலை செய்தமை குறித்து மக்கள் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர். கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்ற ராஜேஸ்வரன் செந்தூரன் (வயது...

பழங்குடியின மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் பலராம்பூர்-ராமானுஜ்கஞ்ச் மாவட்டம் அமர்பூர் கிராமத்தில் ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாம்பு பிரஜாபதி. இவர்...

கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பிப்பிழைத்த ரஷ்ய விமானி…!!

சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த SU-24 என்ற ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, நேற்று காலை சுட்டு வீழ்த்தின. விமானத்தில் இருந்த விமானிகள் என்ன ஆனார்கள் என்று...

திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தீக்குளித்து சாவு..!!

காங்கயம் அருகே உள்ள சிவன்மலையை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 29). கைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி பிரேமலதா (26). பனியன் நிறுவன ஊழியர். இவர்களுக்கு கடந்த 2–ந் தேதி தான் திருமணம் நடந்தது. புதுமண...

வாழ்வை பிரகாசமாக்கும் கார்த்திகை தீப வழிபாடு…!!

கார்த்திகை தீபத் திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. இத்தீபத் திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளிமயமாகக்...

தப்பிக்க முயன்ற சிறுமி: அடித்துக் கொலை செய்த ஐ.எஸ் அமைப்பு…!!

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இருந்து தப்பியோட முயன்ற 17 வயது சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த சம்ரா கெசினோவிச்(17) மற்றும் அவரது தோழி சபினா செலிமோவிச்(15) ஆகிய இருவரும் கடந்த 2014...

குழந்தைகளுக்கான தவழும் போட்டி…!!

குழந்தைகளுக்கான தவழும் போட்டியொன்று ஜப்பானில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. யோக்கோஹமா நகரில் நடைபெற்ற இப்போட்டியில் 601 குழந்தைகள் பங்குபற்றின. உலகின் மிக அதிக எண்ணிக்கையான குழந்தைகள் பங்குபற்றும் தவழும் போட்டி இதுவாகும். 10 அடி தூரம்...

இலத்திரனியல் சிகரெட் வெடித்ததால் இளைஞனின் கழுத்தில் முறிவு…!!

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் புகைத்துக்கொண்டிருந்த ஈ சிகரெட் எனும் இலத்திரனியல் சிகரெட் வெடித்ததால் அவரின் கழுத்து உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 29 வயதான கோர்டெரோ எனும் இந்நபர், கடந்த வெள்ளிக்கிழமை ஈ...