ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞர் பலி..!! (வீடியோ)

மும்பை புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக கீழே விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மும்பையில் கோபார் மற்றும் திவா ரயில் நிலையங்களுக்கிடையே புறநகர் ரயில் சென்றுக்கொண்டிருந்த போது, கூட்ட நெரிசல் காரணமாக தொங்கிக்...

சவுதி அரேபிய பணிப்பெண்ணின் சடலம்…!!

சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக சென்ற நிலையில் உயிரிழந்த வவுனியா – சிதம்பரம்புரத்தைச் சேர்ந்த பெண்ணின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவரது சடலத்தை அவரின் உறவினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். 29 வயதான, இரண்டு பிள்ளைகளின் தயான அவர்,...

இறால் பண்ணையில் எப்படி இறால் பிடிக்கின்றார்கள் என்று பாருங்களேன்!! வீடியோ…!!

இறால் பண்ணையில் எப்படி இறால் பிடிக்கின்றார்கள் என்று பாருங்களேன்!! வீடியோ

மின்னல் தாக்குவதை நீங்கள் நேரில் பார்த்ததுண்டா?? இந்த வீடியோவில் பாருங்கள்…!!

மின்னல் தாக்குவதை நீங்கள் நேரில் பார்த்ததுண்டா?? இந்த வீடியோவில் பாருங்கள்!!

இளம் வழுக்கையா? இதோ தீர்வு…!!

மிகச் சுவையான புடலங்காயில் நாம் அறிந்திராத வகையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. புடலங்காயை இளசாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு அல்லாமல் செரிமானம் ஆவதில் சிரமம்...

எவெரெஸ்ட் அருகே பனி ஏரி உருகுகிறது…!!

இந்தப் பகுதியில் பனிக்கட்டிப் பிரதேசங்கள் குறைவதைக் காட்டும் மிகச் சமீபத்திய சமிக்ஞையாக அவர்கள் இதைக் குறிப்பிடுகிறார்கள். இந்த ஏரிகள் முதலில் சிறு சிறு குளங்களாக உருவாகி பின்னர் ஒன்றாக இணைகின்றன. இதன் மூலம், கும்பு...

யாழில் கஞ்சாவுடன் ஏழ்வர் கைது…!!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸில் இருந்து 7 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் மேலும் 5 கிலோ கஞ்சாவுடன் ஐவரைக் யாழ்ப்பாணம் பொலிஸார்...

கொழும்பில் கடத்தப்பட்டவர் நீர்கொழும்பில் விடுவிப்பு…!!

கொழும்பு - 2 பகுதியில் கடத்தப்பட்ட ஒருவர் நீர்கொழும்பு பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார். வேனில் வந்த இனந்தெரியாத நால்வராலேயே இவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இவரைக் கடத்திச் சென்றுள்ளதோடு, பின்னர்...

சடலமாக நீர்த் தேக்கத்தில் மிதந்த இளம் யுவதி – காதல் காரணமா?

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில் யுவதியின் சடலம் ஒன்று இன்று (29) ஞாயிற்றுக்கிழமை காலை பொது மக்களால் மீட்கப்பட்டதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த 20 வயதுடைய யுவதியே...

வங்காளதேசத்தில் இமாம் சுட்டுக்கொலை: ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது..!!

வங்காளதேசத்தில் போக்ரா மாவட்டம், ஷிப்கஞ்ச் பகுதியில் ஷியா பிரிவினரின் மசூதி ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு அங்கு தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், தொழுகையில்...

காதலியை கொலை செய்து சூட்கேசில் மறைத்த காதலன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

பிரித்தானிய நாட்டில் காதலியை கொடூரமான சித்ரவதை மூலம் கொலை செய்து சூட்கேசில் மறைத்து வைத்த காதலனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேற்கு லண்டனுக்கு அருகில் உள்ள Harlesden என்ற நகரில்...

மோத் மேன் (Moth man): யார் இந்த பூச்சி மனிதன்?

அமெரிக்காவின் விர்ஜீனியாவில் மோத் மேன் (Moth man) எனப்படும் பூச்சி மனிதனை மக்கள் பலர் பார்த்துள்ளனர். அமெரிக்காவின் விர்ஜீனியாவில் கடந்த 1966ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் திகதி, உள்ளூர் கல்லறை ஒன்றில் 5...

சித்தூர்: மகன் இறந்த அதிர்ச்சியில் ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மரணம்…!!

சித்தூர் மதனப்பள்ளி அம்மினேரி தெருவை சேர்ந்தவர் முனிசாமி, ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 42). இவர், மதனப்பள்ளியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். வெங்கடேசுக்கு திடீரென உடல் நலம்...

குடும்பத்தகராறில் 9 மாத பெண் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்: போலீசார் விசாரணை…!!

பல்லடம் அருகேயுள்ள வடுகபாளையம் காளியப்பா நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு புவனஸ்ரீ என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது. ராஜ்குமார் ஜவுளி வியாபாரத்துக்காக...

துருக்கியில் அகதிகள் படகுகள் கடலில் மூழ்கியது: 6 குழந்தைகள் பலி…!!

உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். கள்ளத்தனமாக படகுகளில் பயணம் செய்யும் அவர்கள் கிரீஸ் வழியாக துருக்கி வந்து அங்கிருந்து...

அந்தரத்தில் தொங்கும் வானவில் தொட்டிலில் சாகச விரும்பிகள்…!!

கயிற்றில் நடப்பதில் உள்ள களிப்பைப் பற்றி சமீபத்தில் வெளிவந்த ‘த வாக்’ திரைப்படத்தை 3டி வடிவில் கண்டவர்களுக்கு புரியும். இதேபோல சில சாகச விரும்பிகளின் செயலைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். இருபத்தாறு சாகச விரும்பிகள்...

திருமண நாளை மீண்டும் உருவாக்கிய 98 வயது சீனத் தம்பதி…!!

சீனாவின் சிறந்த காதல் ஜோடியாக அறியப்படும் காவ் யூஹுவா மற்றும் வேங் தேயி தம்பதியருக்கு திருமணமாகி 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதைக் கொண்டாட விரும்பிய இந்த காதல் ஜோடி திருமணத்தன்று படமெடுத்த அதே இடத்தில்...

நடனத் திருவிழாவில் தாளம் தப்பாமல் ஆடிய தாத்தா!: வீடியோ இணைப்பு…!!

நெதர்லாந்து நாட்டின் ஹார்லெம் நகரில் நடந்த சமீபத்திய ‘எடிட் ஃபெஸ்டிவலில்’ தாளம் தப்பாமல் தனியாளாக சால்சா நடனத்தை ஆடிய முதியவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பொதுவாக இளைஞர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும், ‘எலக்ட்ரானிக் டான்ஸ்...

விபத்துக்கு பிறகு தன்னைப் பராமரித்துவந்த பெண்ணைக் காண 185 மைல் கடந்து சென்ற நாய்…!!

ரஷ்யாவின் ரோஸ்டோவ் ஓப்லாஸ்ட் பகுதியில் தெருவோரம் வசித்துவந்த ‘ஷாவி’ என்ற நாய் கடந்த குளிர்காலத்தின்போது அந்தச் சாலையை கடந்து சென்ற கார் ஒன்றில் அடிப்பட்டு குளிரில் தவித்தது. இதைக் கவனித்த ஒரு வழிப்போக்கர் ஷாவியை...

அதிகமாக வியர்ப்பது ரொம்ப நல்லது…!!

சிலருக்கு அதிக அளவில் வியர்க்கும். இப்படி வியர்ப்பதால், பலர் அந்த வியர்வையைக் கட்டுப்படுத்த நிறைய முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் வியர்வை அதிகம் வந்தால், உடல் பருமனானது குறையும். அதுமட்டுமின்றி, வியர்வை வெளியேறுவதன் மூலம் நிறைய...

பழனியில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் மலர்..!!

பழனி திரு ஆவினன் குடிகோவிலில் பேஸ்காரராக பணிபுரிந்தவர் ராஜா. இவர் தனது மாடி வீட்டு தோட்டத்தில் பலவகை மலர்களை வளர்த்து வந்தார். மைசூரில் இருந்து அபூர் வகை மலரான பிரம்ம கமலம் என்ற செடியை...

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி – மர்ம நபர் கைது…!!

அமெரிக்காவின் கோலராடோ மாநிலத்தில் உள்ள குடும்ப கட்டுப்பாட்டு மையத்திற்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் திடீரென அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட...

தற்கொலைகளின் வீரவணக்கம்…!! -நோர்வே நக்கீரா (சிறப்புக் கட்டுரை)…!!

தன்னம்பிக்கை, மனவுறுதி, மனிதம், மனிதநேயம் அற்ற மனிதர்களே தற்கொலை செய்து கொள்கிறார்கள். எம்தமிழ்சமூகத்தில் தற்கொலை என்ற ஒன்று இல்லை அத்தனையும் கொலைகளே. தற்கொலை என்ற சொல்லிலேயே கொலை இருக்கிறது உறவுகளே! கோப்பாயைச் சேர்ந்த கொக்குவில்...

கடுவெல – பட்டியவத்த வீதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது…!!

கடுவெல - பட்டியவத்த வீதியில் முதியவர் ஒருவரின் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குடிபோதையில் இருந்த நிலையில் இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடல் சூட்டை தணிக்கும் வழிகள்…!!

சிலருக்கு சில சூழ்நிலைகளில் சூடு அதிகமாகி குறையவே குறையாது; அவர்களுக்கு உடனே ஏற்படும் விளைவு தான் அஜீரணம். அதுபோல, இந்த வகை பெண்களுக்கு வருவது தான் முகப்பரு. எதனால் சூடு வரும் தெரியுமா? *...

இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகிறார்…!!

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் டல்பீர் சிங் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன. 05 விஜயமாக அவர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது விஜயத்தின் போது...

வல்வெட்டித்துறையில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு..!!

வல்வெட்டித்துறை, தொண்டமானாறு பகுதி கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் சில இளைஞர்களுடன் கடலில் குளிப்பதற்காக சென்றிருந்த நபரே நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். ஆயினும், அவரைக்...

மறுபடி ஒரு முறை சிதைக்கப்பட்ட மாவீரர் தினம்..!!

இலங்கைப் பேரினவாத அரசாலும், உலக அதிகார வர்க்கங்களின் ஆதிக்கத்தாலும் படுகொலை செய்யப்பட நூற்றுக்கணக்கான போராளிகளின் நினைவு தினம் நேற்று ஈழத் தமிழர்கள் வாழும் புலம்பெயர் நாடுகளில் பெரும் பணச் செலவில் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்களின்...

சுவிஸ் நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரர் யார்? மலைக்க வைக்கும் சொத்து பட்டியல்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த ஆண்டை விட கோடீஸ்வரர்களின் எண்ணைக்கை அதிகரித்துள்ளதுடன் அவர்களின் சொத்துக்களும் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளதாக ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸ் நாட்டில் வர்த்தக செய்திகளை வெளியிடும் Bilanz என்ற பத்திரிகை அந்நாட்டில் உள்ள...

ஒரு ஜிகாதியை திருமணம் செய்யாதே மகளே: ஐ.எஸ். ஆதரவு ரஷ்ய இளம் பெண்ணின் தாயார் உருக்கம்…!!

ஜிகாதியை திருமண செய்ய நினைத்த தன் மகளை தடுக்க எவ்வளவோ முயன்றதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் போஸ்டர் வெளியிட்ட ரஷ்ய இளம் பெண்ணின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். ஃபாடிமி ட்ஜர்பரோவா(20)...

நைஜீரியாவில் ஷியா முஸ்லீம்களின் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்: 21 பேர் பலி…!!

வட ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் நடத்திய பேரணியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு நைஜீரியாவின் கனோ நகரில் நடைபெற்ற பேரணியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள்...

கிருஷ்ணகிரி அருகே 4கை, 4 கால்களுடன் பிறந்த ஆண் குழந்தை..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பூனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(28). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி லட்சுமி (26). இவர்களுக்கு திருநாவுக்கரசு (5), சுபாஷினி (3) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது...

பணத்திற்காக காதலனுடன் சேர்ந்து தோழியை கொலை செய்த பெண்: மதுரையில் பயங்கர சம்பவம்…!!

மதுரை இளம்பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அப்பெண்ணின் தோழியே அவரை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் துபாயில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பவித்ரா(23) தனது...

ஒரே நாளில் 55 கைதிகளின் தலையை வெட்டி மரண தண்டனை: சவுதி அரேபியா அரசு அதிரடி அறிவிப்பு…!!

தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி ஒரே நாளில் 55 கைதிகளின் தலையை வெட்டி சவுதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்ற உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி அரேபியாவில் வெளியாகும் Okaz என்ற...

கேளம்பாக்கம் நட்சத்திர ஓட்டலில் அக்காள் கணவருடன் பெண் தற்கொலை..!!

கேளம்பாக்கத்தை அடுத்த சிறுசேரி பழைய மாமல்லபுரம் சாலை ஐ.டி. சிப்காட் நுழைவுவாயிலில் எதிரில் தனியார் மூன்று நட்சத்திர ஓட்டல் உள்ளது. இதில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த...

சீனாவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் பொன்னிற இலைகளைத் தூவும் 1400 ஆண்டு பழைய கிங்கோ மரம்…!!

சீனாவின் ஷோன்ங்னான் மலைப்பகுதியில் உள்ள புத்த துறவிகளின் மடாலயத்தில் இருக்கும் ‘கிங்கோ மரம்’ சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக நவம்பர் மாதங்களில் தனது பொன்னிற இலைகளைத் தூவுவதை தனது வாடிக்கையாக வைத்துள்ளது. சுமார் 200...

பொது இடங்களில் பெண்களை உரசிப்பார்க்கும் ஆண்களுக்கு எதிராக போராட்டம்..!!

சமூக வலைதளமான டுவிட்டர் பல்வேறு அறப்போராட்டங்களுக்கு ஆதரவாக இருந்து வருகின்றது. உலகின் ஏதோ ஒரு மூலையில் நிகழும் பிரச்சனைகயைப் பற்றி எளிதாக தெரிந்துகொள்ள உதவும் இது, பிரச்சனைகளை எதிர்த்து போராட விரும்புபவர்களை வெறும் ‘ஹாஷ்டேக்’...

ஸ்கூபி டூவை விட அதிகமாக பயப்படும் 6 அடி உயரமுள்ள நாய்…!!

இங்கிலாந்தில் சியான் பேரெட்(47) என்பவர் வளர்க்கும் செல்ல நாயான இரண்டு வயது கிரேட் டேன் வகையைச் சேர்ந்த பிரெஸ்லி, கார்ட்டூன் படத்தில் வரும் ஸ்கூபி டூ நாயை விட அதிகமாக பயப்படுகின்றது. சுமார் எண்பத்து...