மலையேரச் சென்ற பல்கலை மாணவர்கள் மூவர் கீழே விழுந்து காயம்..!!
நமுணுகுல மலையில் ஏறச் சென்ற வேளை விபத்துக்குள்ளான பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பதுளை பொலிஸார் மற்றும் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஜெயவர்த்தனபுர, சப்ரகமுவ மற்றும் ஊவா வெல்லஸ்ஸ ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 11 மாணவர்கள்...
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மனைவியை எஸ்.எம்.எஸ். மூலம் விவாகரத்து செய்த கணவன்…!!
வெளிநாட்டில் வேலை செய்துவரும் கணவரிடம் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மனைவியை தெரிவித்ததும், அவளது கணவர் எஸ்.எம்.எஸ். மூலமாகவே அவளை விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்...
மீன்சுருட்டி அருகே சாலையோர பள்ளத்தில் பாய்ந்த அரசு விரைவு பஸ்–3 பேர் காயம்…!!
சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு நேற்றிரவு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் தேனி மாவட்டம் மேல்மங்கலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது54) ஓட்டினார். நடத்துனராக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி உடையார்குடியை சேர்ந்த அருள்முருகன் (39)...
காக்களூர் ஏரியில் சாக்குப்பையில் கட்டி குழந்தை உடல் வீச்சு: நகைக்காக கடத்தி கொலையா?
திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஏரியில் கட்டப்பட்ட சிமெண்டு சாக்கு பை கிடந்தது. அதனை மீன்கள் துளையிட்டு கடித்து கொண்டு இருந்தன. அப்பகுதியில் துர்நாற்றமும் வீசியது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அவ்வழியே சென்றவர்கள் திருவள்ளூர்...
வந்தவாசி வாலிபர் மலேசியாவில் மர்ம சாவு: குடும்பத்தினர் புகார்…!!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் கோட்டை கோவில் தெருவை சேர்ந்தவர் கவுஸ். இவரது மனைவி தியாரி. இவர்களது மகன்கள் அயாட்பாஷா (வயது 29), சாதிக்பாஷா (26), சபீர் (24). அயாட்பாஷா குவைத்தில் வேலை செய்து...
நாய்களுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுமாறு சிறுமிகளைத் தூண்டிய நபருக்கு சிறைத்தண்டனை…!!
சிறுமிகளை நாய்களுடன் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட தூண்டிய குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்று 32 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிரையன் ஜோன் மூர் எனும் 48 வயதான இந்நபர், 2008 முதல் 2014...
முன்னாள் மனநோய் வைத்தியசாலையில் மூளையை திருடி இணையத்தில் விற்பனை செய்த இளைஞன்…!!
அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் நூதனசாலை ஒன்றிலிருந்து மனித மூளைகளை திருடி ஈபே இணையத்தளத்தில் விற்பனை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான். 23 வயதான டேவிட் சார்ள்ஸ் எனும் இந்த இளைஞன் இண்டியானா மாநிலத்திலுள்ள மருத்துவ வரலாற்று...
பரஸ்பரம் மற்றவரின் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் நண்பிகள்…!!
அமெரிக்காவைச் சேர்ந்த நண்பிகள் இருவர் பரஸ்பரம் மற்றவரின் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதுடன் மற்றவர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுமாறு ஏனைய பெண்களையும் கோருகின்றனர். 23 வயதான ஸ்டெஃபனி டட்டாவிட்டாவோவும் கிறஸ்டல் கியென்னும் நண்பிகள். கிறிஸ்டல் கிளெய்ன் தொழிற்சாலை யொன்றுக்கு...
உணவாக வழங்கப்பட்ட உயிருள்ள ஆட்டை தனது நண்பனாக்கிக் கொண்ட புலி..!!
ரஷ்யாவில் புலியொன்றுக்கு உணவாக அனுப்பப்பட்ட உயிருள்ள ஆடொன்றை அப்புலி தனது நண்பனாக்கிக் கொண்டுள்ளது. ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் ஜப்பானிய கடல் மற்றும் வடகொரியாவுடனான எல்லைப் பகுதியிலுள்ள மிருகக்காட்சி சாலையொன்றில் இப்புலி உள்ளது. அமுர் என...
சமூக வலைதளங்களில் வைரலாகிப்போன சாண்டாவுடன் தூங்கும் குழந்தை போட்டோ…!!
கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட்டமாக்கும் சாண்டா கிளாஸ்கள், குழந்தைகளின் நாயகனாக மேற்கத்திய நாடுகளில் மதிக்கப்படுகின்றனர். இங்கு, பெற்றோர்கள் பெரிய மால்களில் வரிசையில் காத்திருந்து சாண்டாவின் மடியில் தமது குழந்தைகளை உட்கார வைத்து படமெடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்....
மக்களை பித்துபிடித்து அலையவிட்ட பச்சை நிற பறக்கும் தட்டு…!!
ஐம்பதுகளின் சினிமாக்களில் காண்பிக்கப்பட்ட பறக்கும் தட்டைப் போல, பச்சை ஒளி மின்ன தென் ஆப்பிரிக்க வானத்தில் தோன்றியது என்னவென்று தெரியாமல் கேப் டவுன்வாசிகள் கலங்கிப்போயினர். ஊடகங்களில் மாபெரும் செய்தியாகிப் போன இது, ஏலியன்களின் வருகைக்கான...
பிரிட்டனின் குட்டி இளவரசி சார்லட்டின் புகைப்படங்கள் வெளியீடு…!!
பிரிட்டன் கொண்டாடும் குட்டி இளவரசியான ஆறு மாதக் குழந்தை சார்லட்டின் புகைப்படம் நேற்று சமூக தளங்களில் வெளியானது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்–டயானா தம்பதியின் மூத்த மகனான இளவரசர் வில்லியஸுக்கும் அவரது மனைவி கேட்டுக்கும் பிறந்த...
பூமியை காக்க கைகோர்க்கும் உலக பணக்காரர்கள்…!!
அதிக அளவிளான படிம எரிபொருட்களை (நிலக்கரி, கச்சா எண்ணெய்) பயன்படுத்துவதால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து அதனால் பூமியின் வெப்பநிலை உயர்கிறது. பூமியின் வெப்பநிலை உயர்வதால் பனிமலைகள் உருகி கடல் மட்டம் அதிகரிக்கிறது....
பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த இளைஞன் சாவு..!!
புத்தளம் – சிலாபம் பிரதான வீதியின் பங்கதெனிய புகையிரக் கடவைக்கு முன்னால் அரைச் சொகுசு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பயணி ஒருவர் தவறி வீழ்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திங்கட்கிழமை அவர் உயிரிழந்துள்ளதாக...
சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது ஜெர்மனியும் தாக்குதல்: 1200 ராணுவ வீரர்களை அனுப்புகிறது…!!
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ஜெர்மனியும், 1,200 வீரர்களை அனுப்புகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி 130 பேரை கொன்று குவித்தனர். மேலும் அதில் 352...
தனது மகனை கடித்து விட்டு காட்டுக்குள் ஓடி ஒளிந்த ராஜ நாகத்தை விரட்டி பிடித்து தரையில் அடித்து கொன்ற பாசக்கார தந்தை வீடியோ..!!
தனது மகனை கடித்து விட்டு காட்டுக்குள் ஓடி ஒளிந்த ராஜ நாகத்தை விரட்டி பிடித்து தரையில் அடித்து கொன்ற பாசக்கார தந்தை வீடியோ..!!! தனது மகனை கடித்து விட்டு காட்டுக்குள் ஓடி ஒளிந்த ராஜ...
நீர்க்கடுப்பு, உடல் சூட்டை தணிக்கும் வெங்காய தண்ணீர்…!!
வெங்காயம் எல்லா சமையலிலும் முக்கிய இடம் பிடிக்கிறது. தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும். இவர்கள், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில்...
நாயின் வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிய பெண்…!!
அமெரிக்காவில் வளர்ப்பு நாயின் வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிய பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புளோரிடா மாகாணம் கனெடிக்ட் பகுதியை சேர்ந்தவர், கேத்தி பிரவுன். இவர் 3 நாட்களுக்கு முன், தனது வளர்ப்பு நாயின்...
கூரிய ஆயுதத்தில் தாக்கி ஒருவர் கொலை…!!
ஹபராதுவ – தல்பே பகுதியில் கூரிய ஆயுதத்தில் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 39 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்தவராவார். இரு குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற மோதலே இந்த கொலைக்கு...
விபத்தில் டிரக்டர் வண்டியின் சாரதி உயிரிழப்பு..!!
திஸ்ஸ-மாத்தறை பிரதான வீதி, ரன்ன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் டிரக்டர் வண்டியின் சாரதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று(29) மாலை இடம்பெற்ற இவ்விபத்தில், மேற்படி பிரதேசத்தில் வசித்து வந்த 26 வயதுடைய நபரே...
யாழ்.வர்த்தக நிலையத்தில் தீவிபத்து..!!
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மீசாலை A9 வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் போது வர்த்தக நிலையத்தில் காணப்பட்ட...
இலங்கை தமிழர் முகாமில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி…!!
இந்தியாவின் தம்மம்பட்டி அருகே, நாகியம்பட்டியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசித்து வந்த பெண், மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே, நாகியம்பட்டி கிராமத்தில், இலங்கை தமிழர் முகாம் உள்ளது. முகாமில்,...
இந்திய இராணுவத் தளபதிக்கு இலங்கையில் விசேட இராணுவ மரியாதை..!!
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஐயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ தளபதி டல்பீர் சிங் அவர்களுக்காக விசேட இராணுவ மரியாதை இராணுவ தலைமையகத்தில் நடைப்பெறுகின்றது. இதை தொடர்ந்து ,இன்று இந்திய இராணுவ தளபதி...
சிறுமி துஷ்பிரயோகம் – இருமுறை திருமணமான ஒருவர் கைது…!!
12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 43 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் சந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுமியின்...
பாம்பை விழுங்கும் தவளை.. எல்லாம் தலைகீழா நடக்குது பாருங்க..!!
பாம்பை விழுங்கும் தவளை.. எல்லாம் தலைகீழா நடக்குது பாருங்க.
சக கல்லூரி மாணவியை மிரட்டி 6 மாதமாக கற்பழித்தவன் கைது…!!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சக கல்லூரி மாணவியை மிரட்டி கற்பழித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான். மும்பையின் தராவியைச் சேர்ந்த இருவரும் புறநகர் பகுதியான பந்த்ராவில் உள்ள கல்லூரியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர். ஒரே பகுதியைச்...
மதுரையில் காவலர் குடியிருப்பில் தீக்குளித்து பெண் தற்கொலை…!!
அவனியாபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (வயது23). இவரது உறவினர் வீடு மதுரை ரேஸ்கோர்சில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ளது. இங்கு சங்கீதா அடிக்கடி வந்து...
கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரி வந்த பெண்களால் பரபரப்பு..!!
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மனைவி வேலுத்தாய் (வயது60). இவர் வீட்டு தொட்டியின் மூடியை எடுத்தபோது அதில் மறைந்திருந்த கட்டுவிரியான் பாம்பு கடித்து விட்டது. வேலுத் தாயின்...
அடையாறு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களின் உடல் மீட்கப்பட்டது..!!
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் சூளைப்பள்ளம் பகுதியில் கடந்த 26–ந்தேதி அன்று ஆறுமுகம், கார்த்திக் ஆகிய 2 மாணவர்கள் அடையாறு ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அசோக் நகர் போலீஸ் உதவி...
அழகுராணி போட்டியில் சிறைக்கைதிகள்…!!
பிரேஸிலுள்ள சிறைச்சாலையொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கான அழகுராணி போட்டியொன்று அண்மையில் நடைபெற்றது. ரியோ டி ஜெனைய்ரோ நகரிலுள்ள தெலவேரா புரூஸ் சிறைச்சாலையிலேயே இப்போட்டி நடைபெற்றது. 27 வயதான மிஷெல் நேரி ரேஞ்சல் எனும் பெண் இப்போட்டியில்...
உலகின் மிக வசீகரமான ஆணாக தெரிவான நடிகர் உருக்குலைந்த தோற்றத்தில்…!!
ஹொலிவூட் நடிகர் கிறிஸ் ஹேம்ஸ்வேர்த் உலகின் மிக வசீகரமான ஆணாகத் தெரிவுசெய்யப்பட்ட ஒருவர். ஆனால் தான் தற்போது நடித்துவரும் “ஹார்ட் ஒவ் தி சீ” எனும் திரைப்படத்துக்காக மிகவும் உருக்குலைந்து போயுள்ளார் அவர். 32...
பெண் கறுப்பாக இருப்பதாக புகார்; கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பம்..!!
செய்யாறை அடுத்த திருப்பனமூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் தமிழ்மணி (29). சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக உள்ளார். இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஊராட்சி தலைவரின் மகளான 20 வயது...
வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை: கணவர்–மாமியார் மீது புகார்..!!
நிலக்கோட்டை அருகே உள்ள கல்லடிபட்டியை சேர்ந்தவர் கவுரி(வயது32). இவருக்கும் மதுரை அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்த சார்லஸ்(35) என்பவருக்கும் கடந்த 2013–ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக 15 பவுன் நகை, ரூ.1...
ஆழ்வார்பேட்டை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு…!!
மயிலாப்பூரை சேர்ந்தவர் சுதா (வயது 35). இவர் ஆழ்வார்பேட்டை சி.பி.ராம சாமி சாலையில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த வாலிபர் சுதா அணிந்திருந்த...
துருக்கி அருகே அகதிகள் சென்ற படகுகள் கடலில் மூழ்கி 6 குழந்தைகள் உயிரிழப்பு…!!
உள்நாட்டு போர் நிலவி வரும் சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அவர்கள் ரப்பர் மற்றும் மர படகுகளில் பயணம் செய்து துருக்கி வழியாக கிரீஸ் சென்று...
கார் என்ஜினுக்குள் சிக்கிக்கொண்ட காட்டு முயல் தந்திரமாக மீட்பு: வைரல் வீடியோ…!!
இங்கிலாந்து நாட்டில் உள்ள சர்ரே என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் அண்மையில் தங்கள் காரை சர்வீஸ் செய்வதற்காக மெக்கானிக் கடைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களது காரை சர்வீஸ் செய்யத் தொடங்கிய மெக்கானிக் காரின் என்ஜினுக்குள்ளொரு...
எகிப்தில் முகமூடி அணிந்த தீவிரவாதிகள் தாக்குதல்: 4 போலீசார் பலி..!!
எகிப்தின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நகரம் கிசா. அங்குள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான சக்காரா பகுதியில் நேற்று முகமூடி அணிந்த தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிள்களில் வந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இந்த...
போர்விமானம் சுடப்பட்ட விவகாரம்: ரஷியா மிரட்டலுக்கு துருக்கி அதிபர் வருத்தம் தெரிவித்தார்…!!
போர் விமானம் சுடப்பட்ட விவகாரத்தில் ரஷியா மிரட்டலுக்கு துருக்கி பணிந்தது. சிரியா எல்லையில் பறந்த ரஷிய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது. தனது வான் எல்லையில் அத்துமீறி பறந்ததால் சுட்டதாகவும் தெரிவித்தது. துருக்கியின்...
நெஃபர்டிட்டியின் மம்மி..!!
எகிப்தின் புகழ்பெற்ற மகாராணியான நெஃபர்டிட்டியின் மம்மி வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் மண்டபம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவின் எகிப்தியவியலாளரான நிக்கலஸ் ரீவ்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார். கி.மு 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி நெஃபர்டிட்டி, மர்மமான முறையில்...