மணிக்கு 213 கி.மீ. வேகத்தில் சிட்னி நகரை ஆலக்கட்டி மழையுடன் தாக்கிய கோரப்புயல்: கார்கள், வீடுகள் சேதம்…!!
ஆஸ்திரேலிய பெருநகரங்களில் ஒன்றான சிட்னியை இன்று மணிக்கு 213 கி.மீ. வேகத்தில் ஆலக்கட்டி மழையுடன் தாக்கிய கோரப் புயலால் கார்கள் மற்றும் வீடுகள் கடும்சேதம் அடைந்தன. ஆலங்கட்டி மழை ஒவ்வொன்றும் ஒரு கிரிக்கெட் பந்தின்...
அருப்புக்கோட்டை அருகே கார் கவிழ்ந்து ஆந்திரா அய்யப்ப பக்தர்கள் 8 பேர் காயம்..!!
ஆந்திராவை சேர்ந்த வெங்கிடேஸ்வராரெட்டி (வயது 46), ரஞ்சித் (19), ரவி (32) உள்பட 8 பேர் ஒரு காரில் அய்யப்பன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு ஊர் திரும்பினர் வரும் வழியில்...
அதிசிறந்த விளையாட்டுத்துறை ஆற்றலுக்கான விருது செரீனாவுக்கு…!!
அமெரிக்காவின் ஸ்போர்ட்ஸ் இலஸ்ட்ரேட்டஸ் சஞ்சிகையினால் வருடாந்தம் தெரிவு செய்யப்படும் அதி சிறந்த விளையாட்டுத்துறை ஆற்றல் வெளிப்பாட்டாளர் வரிசையில் இவ்வருடம் ஐக்கிய அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவாகியுள்ளார். விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் இந்தக் கௌரவத்தைப்...
எட்டி பிடிக்க நினைக்கும் சுட்டி குழந்தை…!!
குழந்தைகள் என்றாலே அழகு தான், எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அவர்களை பார்க்கும் போது அனைத்தும் மறந்துவிடும் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களை சமாளிப்பது தான் மிகவும் கடினமான வேலை. அவர்களது குறும்புத்தனமான சேட்டை, அழகான...
புண், இரத்த பேதியை கட்டுப்படுத்தும் உதிரமரம்…!!
தாவரவியல் பெயர் : Lannea coromandelica சிறு கிளைகளில் நுனியில் கொத்தாக அமைந்த சிறகு கூட்டிலைகளையும் தடித்த பட்டையையும் உடைய இலையுதிர் மரம். இதற்கு ஒதியமரம என்றும் வழங்கப் பெறும். இலை, வேர், பட்டை...
லொறியில் வெடிமருந்து நிரப்பி கிளிநொச்சி பொலிஸ் நிலையம் தாக்குதல்! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 52) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்
செப்படம்பர் மாதம் 23 ஆம் திகதி 1985 நல்லிரவு 12மணியளவில் கிளிநொச்சி பொலிஸ்- இராணுவ கூட்டு முகாம் முன்பாக ஒரு லொறி வந்து நின்றது. லெறியைச் செலுத்தியவர் இறங்கி ஓடிவிட்டார். லெறியில் வெடி மருந்து...
வித்தியா படுகொலை: யார் இந்த பத்தாவது சந்தேகநபர்? சுவிஸ்குமாரின் தாயார் என்ன சொல்கிறார்? வழக்கின் நிலையென்ன? -நேற்றைய விசாரணையின் முழுமையான தொகுப்பு..!!
வித்தியா படுகொலை: யார் இந்த பத்தாவது சந்தேகநபர்? சுவிஸ்குமாரின் தாயார் என்ன சொல்கிறார்? வழக்கின் நிலையென்ன? -நேற்றைய விசாரணையின் முழுமையான தொகுப்பு- **புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கில் நடைபெற்றவை…** புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன்...
சிறுவனுடன் நூற்றுக்கும் அதிகமான தடவை பாலியல் உறவில் ஈடுபட்ட பெண் கைது…!!
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது உறவினரான சிறுவனொருவனுடன் நூற்றுக்கும் அதிகமான தடவை பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 43 வயதான பெகி பிலிப்ஸ் எனும் இப்பெண், 2007...
பெஷாவர் பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான குழந்தைகளுக்கு இன்று முதலாண்டு நினைவுநாள் அனுசரிப்பு..!!
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்குள் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி அதிரடியாக புகுந்த தலிபான் தீவிரவாதிகள், 136 பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் என 150 பேரை ஈவு...
அவுஸ்திரேலிய பிரஜையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற நபர் கைது..!!
இளம் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரொருவர் எல்ல பிரதேசத்தில் கைதாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் பெண்ணையே குறித்த நபர் வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். எல்ல...
யுவதி கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு…!!
கண்டி பிரதேசத்தில் யுவதி ஒருவரை கடத் திச் சென்று கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் அவரது நகைகளும் அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக...
3 நிமிட வீடியோ! ஆனால்….!!
பிரமிப்படைய வைக்கும் இந்த 3 நிமிட வீடியோவை மிஸ்பண்ணாமல் பாருங்கள்! ஆனால் டென்ஷன் ஆகாதீங்க…
இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினம் – டிசம்பர் 26 வடக்கு மாகாணசபையால் பிரகடனம்..!!
வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாக டிசம்பர் 26ஆம் திகதியை வடக்கு மாகாணசபை பிரகடனப்படுத்தி உள்ளது. வடக்கு மாகாணசபையின் 41ஆவது அமர்வின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (16.12.2015) வடக்கு சுற்றாடல் அமைச்சர் இது...
பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் – ஒருவர் பலி; 40 பேர் வைத்தியசாலையில்…!!
லிந்துலை - நுவரெலியா வீதியின் விநாயகர் கோவிலுக்கு அருகில் 50 அடி பள்ளத்தில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 08.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 40 பேர்...
ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது – திட்டமிட்டபடி விமானங்கள் பயணிக்கும்…!!
கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் சில விமானங்கள் இன்று தாமதமாகலாம் என கூறப்பட்டுள்ளது. விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட நடவடிக்கையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதன்படி...
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!!
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் எதிர்வரும் 30.12.2015ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று(16.12.2015) புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சந்திரகாந்;தன் ஆஜர்படுத்தப்பட்ட போது...
முச்சக்கர வண்டியில் பயணித்த 17 வயது இளைஞன் உயிரிழப்பு…!!
இறம்பொடை பகுதியில் இன்று (16.12.2015) காலை 11.20 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக கொத்மலை பொலிசார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாது, முச்சக்கரவண்டியில் பயணம்...
மடு விகாராதிபதி மர்மமான முறையில் இறந்துள்ளார்..!!
மன்னார் மடு பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ போதிராஜ விகாரையின் விகாராதிபதி மர்மமான மறையில் உயிரிழந்துள்ளதாக மடு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பன்னிப்பிட்டியே ஜினரத்ன தேரரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் விகாரையில் உள்ள...
பிலிப்பைன்ஸை தாக்கிய புயலால் 7,50,000 பேர் வெளியேற்றம்…!!
பிலிப்பைன்ஸில் மெலர் என்ற சூறாவளி தாக்கியதையடுத்து சுமார் 7,50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸின் வடக்கு முனையான சமர் என்ற தீவில் நேற்று அதிகாலை மெலார் புயல் தாக்கியது. மணிக்கு 185 கிலோமீற்றர்...
வெம்பாக்கம் அருகே காதலியின் உறவினர்கள் தாக்கியதால் காதலனின் தாய் தூக்குபோட்டு சாவு…!!
வெம்பாக்கம் அடுத்த மாங்கால் காலனியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் தினேஷ் (வயது 23). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகள் காயத்ரியும் (19) கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர். தனது...
வேதாரண்யம் அருகே படகு மூலம் மீண்டும் பள்ளிக்கு சென்ற மாணவ–மாணவிகள்…!!
வேதாரண்யம் தாலுக்கா ஆதனூர் ஊராட்சியில் தரைப்பாலம் உடைந்து விட்டதால் ஆதனூரிலிருந்து பாலத்தை கடந்து செல்ல முடியாததால் 50–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுபட்டது. வேதாரண்யம் தாலுக்கா தகட்டூரிலிருந்து ஆதனூர் வழியாக மானங்கொண்டான் ஆற்றின் தண்ணீர்...
சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் இங்கிலாந்து வீரர்…!!
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக இங்கிலாந்து வீரர் ஒருவர் சென்றார். அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து வருகின்றனர். அதன் கட்டுமான பணிக்கு...
நேபாளத்தில் செங்கல் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 5 இந்தியர்கள் உட்பட 7 பேர் பலி…!!
நேபாளத்தில் செங்கல் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இருவரும் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 3 இந்தியர்கள்...
பாகிஸ்தானில் 8 கொலை குற்றவாளிகள் இன்று தூக்கிலிடப்பட்டனர்…!!
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரிப் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கான தண்டனை நிறைவேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பெஷாவரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவப் பள்ளிக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி...
ஒரு ஜாண் வயிற்றுக்காக இந்த மனிதர் செய்யும் காரியத்தைப் பாருங்கள்: வைரல் வீடியோ…!!
ஒரு ஜாண் வயிற்றுக்காக அன்றாடம் தன் உயிரையே பணயம் வைக்கும் கழைக்கூத்தாடிகளில் ஒருவர்தான் இவரும். ஆனால் இவரது கதை கொஞ்சம் விசித்திரமானது. பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இவர் பெயர் இக்பால்...