தொழிலாளர் நலனுக்காக பத்திரிகையாளர் சந்திப்பில் தீக்குளித்த தொழிற்சங்க தலைவர்…!!
மங்கோலியாவில் நிலக்கரி சுரங்கங்கள் தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து பத்திரிகையாளர் சந்திப்பின்போது தொழிற்சங்க தலைவர் தீக்குளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மங்கோலியாவின் நிலக்கரி சுரங்கத்தொழில் ஏகபோக உரிமையை சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பெற்றுள்ளது. இதையடுத்து,...
பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது: 13 பேர் பலி…!!
பாகிஸ்தானில் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் பதற்றமான மாகாணங்களில் ஒன்று பலூசிஸ்தான். இந்த மாகாணத்தின் தலைநகர் குயிட்டா-ராவல்பிண்டிக்கு இடையே ஜாபர் எக்ஸ்பிரஸ் எனும்...
சிரியாவில் பயிற்சி பெற்று பாரிஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிக்கு போலீஸ் வலை..!!
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 129 உயிர்களை கொள்ளைகொண்ட தொடர் தாக்குதலுக்கு மூளையாக இருந்து திட்டம்தீட்டி தந்தவன், சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதக் குழுவிடம் பயிற்சி பெற்று பெல்ஜியம் நாட்டு போலீசாரால் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள...
ஐதராபாத் பள்ளியில் லிப்ட் கதவுக்குள் தலை சிக்கி 4 வயது சிறுமி பலி..!!
ஆந்திர தலைநகரான ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நர்சரி வகுப்பில் படித்துவந்த 4 வயது சிறுமி இன்று லிப்ட் கதவுக்குள் தலை சிக்கிய விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தின்...
மும்பை: மதுபோதையில் பெண் போலீஸ் அதிகாரியின் கழுத்தை நெரித்த மாடல் அழகி..!!
மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட மாடல் அழகி ஒருவர் பெண் போலீஸ் அதிகாரியின் கழுத்தை பிடித்து நெரித்தார். இந்த காட்சியை கமிஷனர் உத்தரவு காரணமாக...
தந்தையோடு புரியாத மொழியில் தொலைபேசியில் கதைக்கும் குட்டீஸ்…!!
தந்தையோடு புரியாத மொழியில் தொலைபேசியில் கதைக்கும் குட்டீஸ்!.. செம்ம அழகுக் காட்சி..
பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ள..!!
ரத்த குழாய் அடைப்பு நீங்க.. நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர் வேத...
வால் நட்சத்திரத்தில் சவப்பெட்டி – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்..!!
நமது சூரியக் குடும்பத்தின் ஒரு முனையில் பனி படர்ந்த 67பி/சுர்யூமோவ்-கெரசிமென்கோ என்ற வால்நட்சத்திரத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியிருந்த ரொசெட்டா விண்கலம் கடந்த ஆண்டு படம்பிடித்தது. அதில் உறைந்த நிலையில் எகிப்திய கல்சவப்பெட்டி...
மலையகத்தில் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று (17.11.2015) சூரசம்ஹாரம் நிகழ்வு…!!
தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 12ம் திகதி ஆரம்பமாகியது. சரவணப் பொய்கையில் ஆறு திருமுகங்களுடன் அவதரித்த முருகனை...
சொந்த இடத்தில் குடியேற்றுங்கள் : முதல்வரிடம் கோணாப் புலனாய்வு முகாம் மக்கள் கோரிக்கை..!!
இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலையை அடுத்து கடந்த நாட்களில் அடைமழையினால் வடமாகானத்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும்...
எம்.பி. சுமந்திரனின் குற்றச்சாட்டுகளுக்கு வட மாகாண சபை முதல்வர் பதில்..!!
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன், தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு வடக்கு முதலமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் பின்வருமாறு, இனப்படுகொலையும் நாமும்...
சிறுமி துஷ்பிரயோகம்; வைத்தியருக்கு பிணை..!!
ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கரவனெல்ல வைத்தியசாலையின் வைத்தியர் எஸ்.டி.எல். ப்ரணாந்துக்கு பிணை வழங்கி, ருவான்வெல்ல நீதவான் நீதிமன்ன நீதிபதி கே.ஏ.எஸ். புஷ்பகுமார, இன்று செவ்வாய்க்கிழமை (17)...
காணாமற்போன 5,000 பேர் தொடர்பிலான அறிக்கை கையளிப்பு..!!
காணாமற்போன சுமார் ஐயாயிரம் பேரின் விபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று “காணாமற்போனோர் அல்லது பலவந்தமாக காணாமற்போனார் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மற்றும் காணாமற்போனோரின் பெற்றோர்கள் ஒன்றியம் அந்த அறிக்கையை...
சீரற்ற காலநிலை : யாழ். பல்கலை கலைப்பீட நடவடிக்கைகள் இடைநிறுத்தம்..!!
யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் அனைத்து வருட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக...
மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்த அறிக்கை இவ் வாரத்துக்குள்..!!
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு இவ் வாரத்துக்குள் பிரதமரிடம் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக, அக் குழுவின் தலைவர் பீ.எம்.எஸ்.படகொட தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அனைத்து தரப்பினரிடமும்...
எந்தவொரு தமிழ் அரசியல் கைதிக்கும் இனி பிணை வழங்கப்பட மாட்டாது- சுவாமிநாதன் [படங்கள் இணைப்பு]
சிறையிலுள்ள எந்தவொரு தமிழ் அரசியல் கைதியும் இனி பிணையில் விடுவிக்கப்படமாட்டார்கள் என சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். மகஸின் சிறைச்சாலைக்கு இன்று மாலை விஜயம் மேற்கொண்டிருந்த...
கூட்டமைப்பின் தலையீட்டையடுத்து கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது
கடந்த 10 தினங்களாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகளது போராட்டம் முடிவுக்கு வந்ததுள்ளது. இன்று காலை 8.30 மணியளவில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு...
போதைப்பொருளுடன் பெண் கைது..!!
கொழும்பின் பல பகுதிகளில் நேற்றைய தினம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பில் ஹெரோயின் 5...
கண்டாவளை பிரதேச செயலகத்தினை இடமாற்ற வேண்டாமென உண்ணாவிரதப் போராட்டம்..!!
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தினை இடம் மாற்றம் செய்ய வேண்டாமென வலியுறுத்தி பிரதேச மக்கள் இன்றும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரைச்சி பிரதேச சபைக்கு முன்னால் நேற்று (16) முதல் இந்தப் போராட்டம்...
மட்டு.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு..!!
தற்போதைய வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதற்கமைய ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு நுளம்பு வலைகள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. றெயின்கோ நிறுவனத்தினடம் ஆரையம்பதி...
உணவுப் பொருட்களின் இறக்குமதியை குறைக்க நடவடிக்கை..!!
இலங்கைக்கு வருடாந்தம் சுமார் ஒரு பில்லியன் உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. உணவுற்பத்தி தேசிய செயற்திட்டத்தின் மூலம் இந்த செலவினை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த முடியும் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத்...
சோபித தேரரின் மரணம் குறித்த கருத்து: பொன்சேகாவுக்கு எதிராக வழக்கு..!!
மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் குறித்து வௌியிட்ட கருத்து தொடர்பாக பேராசிரியர் காலோ பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மாலபே நெவில் பிரணாந்து வைத்தியசாலை தலைவர் வைத்தியர் நெவில் பிரணாந்து தெரிவித்துள்ளார். இதன்படி...
நல்லாட்சியை குழப்ப முயற்சி – சஜித்..!!
நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளை முடக்குவதற்கு சில அமைச்சர்கள் முயற்சிப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் பதுளையில் நடைபெற்றிருந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, நல்லாட்சி...
மனநோய்த் தடுப்பு மாத்திரைகளுடன் நபர் கைது..!!
அநுராதபுரம், குருந்தன்குளம் பகுதியில் மனநோய்த் தடுப்புக்காகப் பயன்படுத்தப்படும் 783 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றை வைத்திருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை (17) நடத்தப்பட்ட விசேட சுற்றிவலைப்பின் போதே இவர்...
பெற்ற குழந்தையை மைக்ரோவேவனின் வைத்து சமைத்த கொடூர தாய்: 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதிகள்…!!
அமெரிக்காவில் 2 மாத குழந்தையை மைக்ரோவேவனில் வைத்து கொலை செய்த தாய்க்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் கா யங் (Ka Yang). இரண்டு மாதமே ஆனா...
மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி…!!
மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துள்ளான படகில் பயணம்...
பெண் போலீசுடன் கள்ளத்தொடர்பு: கண்டித்த போலீஸ்காரர் மனைவியை கொல்ல முயன்ற கொடூரம்…!!
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. போலீஸ் சப்–இன்ஸ் பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் திவ்யா (வயது 25). இவர் திருச்சி மாநகர ஆயுதப்படையில் காவலராக கடந்த 2010–ம் ஆண்டு...
திருவெண்ணைநல்லூர் பகுதியில் தொடர் மழை: சுவர் இடிந்து பெண் சாவு…!!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கீரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் குப்பாயி (வயது 70). இவர் தனது மகள் கலியம்மாள் (45), பேரன் ராமச்சந்திரன், பேத்தி காயத்ரியுடன் சேர்ந்து வசித்து வந்தார். நேற்று இவர்கள்...
அரும்பாக்கம் என்.எஸ்.கே. நகரில் மழை வெள்ளத்தில் 650 குடிசைகள் மூழ்கின..!!
சென்னையில் திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் மற்றும் ஏரி தண்ணீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து நிற்கிறது. அரும்பாக்கம் என்.எஸ்.கே. நகரில் 650 வீடுகள் வெள்ளத்தில் மிதக்கிறது. கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ்...