வேலூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை…!!
வேலூர் அடுத்த பெருமுகையில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சூப்பர்வைசராக பிரபாகரன் சேல்ஸ்மேனாக சுரேஷ் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றனர். அந்த பகுதியில் அடிக்கடி திருட்டு...
கஞ்சா பதுக்கி விற்ற 2 பேர் கைது…!!
பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசியப்பனுக்கு தகவல் கிடைத்தது. அவர் அங்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்த...
சார்ஜா கடலில் மூழ்கி சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் சாவு…!!
சார்ஜாவில் உள்ள அல் கான் கடற்கரையில் நேற்று குளித்துக் கொண்டிருந்தவர்களில் ஒரு முதியவர் கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பதை கண்ட சிலர் கடலோரக் காவல் படையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். இதையடுத்து, விரைந்துவந்த அவசர உதவி...
அமெரிக்காவில் கார் மோதிய விபத்தில் இந்திய மாணவர் பலி…!!
அமெரிக்காவின் ஓக்லாஹோமா நகரில் பெண் ஒருவர் தாருமாறாக கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் கார் நுழைந்து ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரில் இந்தியாவை...
சேவையிலிருந்து நீக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி கஞ்சாவுடன் கைது…!!
கடமை ஒழுங்கீனம் காரணமாக வேலையிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 1 கிலோகிராம் மற்றும் 80 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டிருப்பதாக அம்பாறை போதை வஸ்து ஒழிப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று...
இந்தோனேசியா: நடன கிளப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் கருகி பரிதாப பலி…!!
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நடன கிளப் ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 70-க்கும் அதிகமானோர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுலவேசி மாகாணத்தின் தலைநகர் மனடோவில் உள்ள...
பணிப்பெண்ணுடன் உல்லாசமாக இருக்க விரும்பி தகராறு செய்த போதைப்பயணி: விமானம் அவசர தரையிறக்கம்…!!
அயர்லாந்து தலைநகரான டப்ளினில் இருந்து துருக்கி நாட்டில் உள்ள இஸ்மிர் நகருக்கு சென்ற சன் எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த ஒரு பயணி, மிதமிஞ்சிய போதையில் பணிப்பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என தகராறு செய்ததால்...
அசைவ உணவால் பற்களுக்கு ஆபத்தா? கலர் கலரான கேசரி பிரியரா? தெரிந்துகொள்ளுங்கள்…!!
அசைவ உணவுகளை ஆசையாக ருசித்து சாப்பிடும்போது அவை பற்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டால் பெரும் தொல்லையாக இருக்கும். அவ்வாறு சிக்கலை சந்திப்பர்வர்களுக்கு இதோ டிப்ஸ் அசைவ உணவு வகைகளில் பெரும்பாலானவற்றை மெல்லும் போது, அவை மெல்லிய...
பயணத்தின் போது குழந்தை அழுகிறதா? அவர்களை சமாளிக்க இதோ சில டிப்ஸ்…!!
குழந்தையுடன் பயணிப்பது சோர்வை ஏற்படுத்தலாம். அதனால் பயணிக்கும் போது பலரும் தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்ல தவிர்த்து விடுவார்கள். ஏனெனில் குழந்தை அழ தொடங்கி விட்டால், அதனை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி...
மிஹிந்தலை விபத்தில் இருவர் பலி…!!
அனுராதபுரம் - மிஹிந்தலை நகரில் பேருந்து மற்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மோட்டார் வாகனத்தில் பயணித்த ஒரு ஆண் உட்பட 3 பேர்...
முச்சக்கரவண்டி சாரதி அனுமதி வயதெல்லை மட்டுப்படுத்தல்…!!
முச்சக்கரவண்டியை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான வயதெல்லையை 25 ஆக மட்டுப்படுத்துவதற்கு விடுக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பில், தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு சபை முன்வைத்த யோசனைக்கு அகில இலங்கை முச்சக்கரவண்டி...
இயற்கையின் சீற்றத்தில் சிக்கிய மைத்திரி..!!
இலங்கையின் பல பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடை மழை காரணமாக ஏற்பட்ட சேற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிக்கிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது....
மகளை கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு வலைவீச்சு..!!
பதினொராம் தரத்தில் கல்விபயிலும் மாணவியான தனது 16 வயதான மகளை ஆறு மாத கர்ப்பிணியாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ள தந்தை ஒருவரைத் தேடி வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம், மணல்குன்று பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மத் ரிஸ்வி...
அளுத்கமையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி..!!
அளுத்கமை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளுத்கமை, கந்தேவிகாரை பிரதேசத்தில் இன்று காலை இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில்...
பிரதேச செயலாளர் விபத்தில் காயம்..!!
[caption id="attachment_100586" align="alignleft" width="506"] Getty[/caption]மஹஓயா பிரதேச செயலாளர் விஜித் கணகுல வாகன விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் அவர் பயணித்த கெப் ரக வாகனம் மஹியங்கனைப் பகுதியில் வைத்து பாதையை...
சாராய விற்பனையில் பொலிசாரை ஏமாற்றிய பெண்: ரூ.25 லட்சம் மதிப்பலான எரிசாராயம் பறிமுதல்…!!
சாராயம் கடத்திய வழக்கில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். வாணியம்பாடி நேதாஜிநகரில் வசிக்கும் மகேஸ்வரி( 45) என்பவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து எரிசாராயம் கடத்தி வந்து, கள்ளச்சாராயம் தயாரித்து,...
புறா திருடிய சிறுவனின் மரணம்: தற்கொலை தான் எனக்கூறிய முதல்வர்…!!
ஹரியானா மாநிலத்தில் புறா திருடிய கூறப்பட்ட சிறுவனின் இறப்பு தற்கொலை தான் என முதல்வர் கூறியுள்ளார். ஹரியானா மாநிலம் சோன்பட் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்த் (15) என்ற தலித் சிறுவன் மீது மற்றொரு வகுப்பைச்...
மரணத்தை அனுபவித்து பாருங்கள்: தற்கொலையை தடுக்க புதிய முயற்சியில் இறங்கிய மருத்துவமனை…!!
தென் கொரியாவை சேர்ந்த சிகிச்சை நிலையம் ஒன்று தற்கொலை எண்ணத்தால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்காக புதுமையான முயற்சியை கையாண்டுள்ளது. உலக அளவில் மிகவும் பின் தங்கிய இடத்தில் இருந்த தென் கொரியா கடுமையான உழைப்பின் காரணமாக...
நிலாவிற்கு சென்று வந்த ’கடிகாரம்’ ஏலம்: வரலாறு காணாத விலைக்கு வாங்கிய தொழிலதிபர்…!!
நிலாவில் நடந்த அமெரிக்க விண்வெளி வீரர் அணிந்திருந்த கை கடிகாரம் ஒன்று ஏலம் விடப்பட்ட நிலையில் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒரு வரலாறு காணாத விலைக்கு வாங்கியுள்ளார். 1971ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி...
பூட்டிய வீட்டில் 2 நாட்கள் தங்கிய கல்லூரி மாணவி– காதலனுக்கு நள்ளிரவில் திருமணம்…!!
அஞ்சுகிராமம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஜா (வயது 21). கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் சிதறாலைச் சேர்ந்த ராஜா (24) (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் காதலித்து வந்தனர். ராஜா...