செங்குன்றம் அருகே லாரி அதிபர் வெட்டிக்கொலை…!!
செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ.நகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் அஜய் (23). லாரி அதிபர். இன்று காலை 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் செங்குன்றம்–திருவள்ளூர் சாலையில் காந்திநகர் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட...
மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு: 70 பேர் கைது…!!
தமிழ்நாடு யாதவர் மகாசபை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி யாதவ மகாசபை ஒருங்கிணைப்பாளர் மணி வண்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகம்...
384 நாட்களாக விண்வெளியில் வாழ்ந்து சாதனை படைத்த முதல் அமெரிக்கர்…!!
384 நாட்களைக் கடந்து அதிகபட்ச நாட்களை விண்வெளியில் வாழ்ந்துவரும் முதல் அமெரிக்க விண்வெளி வீரரைப் பற்றி அமெரிக்க விண்வெளி மையமான நாசா, பெருமிதத்துடன் செய்தி வெளியிட்டது. அமெரிக்காவின் ஸ்காட் கெல்லி (51) விண்வெளியில் அதிக...
பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளவில்லை என நிரூபித்த சீன நடிகை…!!
புகழ்பெற்ற சீன நடிகையான ஏஞ்சலாபேபி தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளவில்லை என்பதை மருத்துவ பரிசோதனை மூலமாக நிரூபித்தார். ரூய்லி என்கிற பீஜிங் நகர அழகு மையம் ஏஞ்சலாபேபியின் பிளாஸ்டிக் சர்ஜரி தோற்றுப்போனது என அவரை...
நீர்மூழ்கி இலங்கைக்கு வரலாம் – பிரமதர்…!!
நட்பு ரீதியாக இலங்கைக்கு வருகை தரும் சீன நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்படாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எப்படியிருப்பினும், அப்படியான கப்பல்கள் இலங்கை கடற்பிராந்தியத்தினுள் அடிக்கடி வருவதற்கான அனுமதி குறித்து ஆராயப்படும்...
சிறுமி பலாத்கார வழக்கில் தாத்தா, பாட்டி உடந்தை? தேடுதல் வேட்டையில் பொலிசார்…!!
சிவகங்கையை சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் அவரது தாத்தா, பாட்டியை சிபிசிஐடி பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தந்தை, சகோதரர், காவல் உதவி ஆய்வாளர்...
சுய இன்பம் குறித்த சில தவறான கருத்துக்கள்…!!
சுய இன்பம் காண்பது ஓர் சாதாரண நிகழ்வு தான். இந்த சுய இன்பம் உணர்ச்சிகளை நீண்ட நாட்களாக அடக்கி வைப்பதன் விளைவு எனலாம். இதை ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் அனுபவிப்பார்கள். சுய இன்பம் குறித்து...
இதயத்திற்கு நலம் தரும் எண்ணெய் தன்மையான மீன்கள்…!!
சல்மன், வார்டின், மேகரல் trout and herring போன்றவை எண்ணெய் தன்மையான மீன்களாகும். இவற்றில் இருதயத்திற்கு மிகவும் நல்லதான omega-3 fatty acids என்ற கொழுப்பு கூடியளவு உண்டு. குழந்தைகளின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும்...
குழந்தைகள் முன் பெற்றோர்கள் பேசக் கூடாது விஷயங்கள்…!!
குழந்தைகள் அவர்களது பெற்றோரையும், சமூகத்தையும் பார்த்து தான் வளர்கின்றனர். இந்த இரு முக்கிய புள்ளிகளின் தாக்கம் கண்டிப்பாக குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சமூகத்தில் ஏற்படும் விஷயங்களை நாம் மாற்றியமைக்க...
நாட்டுரிமை இல்லாமல் கடல்மேல் வாழும் நாடோடி இனம்! (வீடியோ இணைப்பு)…!!
மக்களின் வாழ்க்கைமுறையில் எத்தனையோ வேறுபாடுகளும் வினோதங்களும் உலகின் பல பகுதிகளிலும் இருப்பதை வலைதள வசதிகள் வந்த பிறகு, மிக எளிதாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியான போர்னியோவில் பஜாவு...
தந்தையை நாய்க் கூண்டில் வைத்திருந்த பெண்ணுக்கு விளக்கமறியல்…!!
கண்டி , குண்டசாலையில் தந்தையை நாய்க்கூண்டில் வைத்திருந்த நிலையில் பலகொல்ல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த பெண் எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கண்டி மேலதிக நீதவான் ஸ்ரீநாத் விஜேசிங்க...
பால் சிக்கியதால் குழந்தை பலி…!!
சிறுவர் இல்லத்தில் இருந்த இரண்டு மாதமேயான குழந்தையொன்று பாலூட்டும் வேளையில் பால் தொண்டையில் சிக்கிக் கொண்டதால் உயிரிழந்துள்ளது. கண்டி , உடபேராதெனிய பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தை இரண்டு மாதங்களுக்கு முன்னர் பேராதெனிய...
சிலாபத்தில் நபரொருவர் மீது துப்பாகிச் சூடு…!!
சிலாபம் - பிங்கிரிய - விலத்தவ சந்தியில் நபரொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான நபரொருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்துள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக...
10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை..!!
10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 07.30 முதல் அமுலுக்கு வரும் வகையில் 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை நீடிக்கும் என தேசிய கட்ட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது....
டுபாய் – கொழும்பு விமானத்தின் தொலைக்காட்சி உடைப்பு!- இலங்கையர் கைது…!!
[caption id="attachment_100134" align="alignleft" width="628"] DCIM104GOPRO[/caption]டுபாயிலிருந்து இலங்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியை உடைத்து சேதப்படுத்திய நபருக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளது....
பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை கடத்தல்..!!
இன்று காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த வேளை, உருபோக்க பிரதேசத்தில் வைத்து ஆசிரியை ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். மாரவல பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஆசிரியை ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்த...
வேலூரில் இளம்பெண் மர்ம சாவு: வரதட்சணை கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு…!!
வேலூர் மக்கான் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தென்னரசு (வயது 29). மேள இசை கலைஞர். இவருடைய மனைவி அனிதா லெட்சுமி (வயது 23). கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஒரு...
குளித்தலை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்: ஆசிரியர்–டிரைவர் உடல் நசுங்கி பலி…!!
கரூர் கோயம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணவேல் (வயது 52). நேற்று இவர் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் மாலையில் கரூருக்கு புறப்பட்டனர். காரை கரூர் முனையூரை சேர்ந்த...
புதுவண்ணாரப்பேட்டை சாலை ஓரத்தில் பச்சிளம் குழந்தை பிணம்..!!
புதுவண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடி அருகே உள்ள பஸ் நிலைய சாலை ஓரத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இறந்து கிடந்தது. புதுவண்ணாரப்பேட்டை போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்....
சவுதியில் ஷியா பிரிவினர் மீது துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி…!!
சவுதி அரேபியாவில் அல்காதிப் பிராந்தியம், சாய்ஹாட் நகரத்தில் ஷியா பிரிவினர் தொழுகை நடத்துகிற அரங்கம் ஒன்று உள்ளது. அந்த அரங்கத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை ஷியா பிரிவினர் கூடி தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர்....
பசுக்களை வதம் செய்வோர் கொல்லப்பட வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு…!!
பசுக்களை வதம் செய்வோர் பாவிகள், அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று வேதங்கள் கூறுவதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உ.பி-யில் உள்ள தாத்ரி கிராமத்தில் முஸ்லீம் முதியவர் ஒருவரை மாட்டுக் கறி சாப்பிட்டதாக...