பிரான்ஸ் நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற அகதி: ரயில் சக்கரங்களில் சிக்கி உயிரிழந்த கோர சம்பவம்…!!
பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளியேறி பிரித்தானிய நாட்டிற்கு செல்ல முயன்ற அகதி ஒருவர் எதிர்பாராதவிதமாக ரயில் மீது மோதி உருக்குலைந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு கெலைஸ் நகருக்கு அருகில் மத்திய கிழக்கு ஆசியா,...
குள்ளர்களால் நிறைந்த அதிசய கிராமம்…!!
சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள Yangsi என்ற கிராமத்தில் உள்ள 40 சதவிகித மக்கள் குள்ளர்களாகவே உள்ளனர். பல்லாண்டுகளாக அந்த கிராமத்தில் குள்ளர்களின் எண்ணிக்கை அதிகரித்த படியே உள்ளதால், விஞ்ஞானிகள் அதற்கான காரணம் என்னவென்று...
குடிகார கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி…!!
சென்னை மகாகவி கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் கவுசல்யா (வயது 35). இவர் நேற்று மாலை 3 மணி அளவில் தனது மகன், மகளுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். மகன், மகள் தலை...
கையடக்கத்தொலைபேசியை விழுங்கி கடத்த முயற்சி..!!
கையடக்கத்தொலைபேசியொன்றையும் அதற்கான இரு மின்னேற்றி உப கரணங்களை யும் (சார்ஜர்) விழுங்கிக் கடத்த முயன்ற கைதியொருவர் வசமாக அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது. மாலை வேளையொன்றில் சிறைச்சாலையிலிருந்து வெளியில் செல்வ தற்கு அனுமதிக்...
பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பெண்: 20 வருடங்களாய் தொடரும் பழக்கம் (வீடியோ இணைப்பு)…!!
சமயலறையில் பயன்படுத்தும் பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பழக்கத்திற்கு பெண் ஒருவர் அடிமையாக உள்ளார். பிரித்தானியாவின் Wallsend பகுதியில் குடியிருந்து வரும் 23 வயதான Emma Thompson நாள் ஒன்றுக்கு 20 பஞ்சுகளை சுவைத்து...
காதலை முறித்ததால் ஆவேசம்: காதலன் மீது ஆசிட் வீசிய பெண்..!!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி (30). திருமணமான இவர் அதே பகுதியைச் சேர்ந்த தன்னை விட 7 வயது இளையவரான வெங்கடேஸ்வரலு (23) என்பவருடன் காதல் கொண்டார். இருவரும் அடிக்கடி...
அமரர் வேலாயுதத்தின் பூதவுடல் தீயில் சங்கமம்..!!
முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரான காலஞ்சென்ற கே. வேலாயுதம் அவர்களின் பூதவுடல் ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் பசறை பிரதேச சபை மைதானத்தில் இன்று மாலை 4.00 மணியளவில் கொட்டும் மழையில் தகனம்...
மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞன் பலி…!!
மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததில் கரவெட்டி பகுதியை சேர்ந்த குமாரசாமி என்ற இளைஞன் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். நேற்று கரவெட்டியில் இருந்து கப்பூது நோக்கிச் சென்று கொண்டிருந்த மேற்படி நபரின் மோட்டார் சைக்கிள், திடீரென தீப்பிடித்து...
கல்விக்கான நிதி அதிகரிப்பு…!!
கல்விக்காக இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் நான்கு மடங்காக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே...
எக்னெலிகொடவின் சடலம்கடலில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு..!!
கடத்திச் செல்லப்பட்ட பிரபல ஊடகவியலாளர் எக்னெலிகொட வெலிகந்த மனம்பிட்டி என்னும் இடத்தில் காணப்பட்ட இடைக்கால இராணுவ முகாமொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டு பின்னர், அவரது சடலம் கடலில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட எக்னெலிகொடவின்...
மனைவியை கடத்திய கணவன் உட்பட ஒன்பது பேருக்கு விளக்கமறியல்..!!
வல்வெட்டித்துறை, கம்பர்மலை பகுதியில் தனது மனைவியை ஆட்களை வைத்து கடத்திய கணவன் உட்பட 9 பேரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற...
உடலும் மனமும் ஆரோக்கியமா இருக்க சூரிய நமஸ்காரம் செய்யுங்க…!!
சூரிய நமஸ்காரம் என்பது ஒரு வகையான ஆசனம். இந்த ஆசனத்தில் பன்னிரண்டு ஆசனங்கள் ஒன்றிணைந்துள்ளன. இந்த ஆசனம் ஒரு முழுமையான சிறந்த உடற்பயிற்சியாக உள்ளது. இந்த ஆசனத்தை தினமும் காலையில் செய்து வந்தால், உடல்...
கை கழுவுவதால் மட்டும் பாக்டீரியா விலகாது…!!
கழிப்பறை கதவில் தொடங்கி பேருந்து கைப்பிடி வரை பல இடங்களிலிருந்து கிருமிகள் எளிதாகப் பரவுகின்றன. பொதுவாகவே நமது உடலின் மேல் பகுதியில் ‘கமன்சல்ஸ்’ என்ற பாக்டீரியாக்கள் அதிகம். சுற்றியுள்ள காற்று, உட்கொள்ளும் இறைச்சி போன்றவற்றாலும்...
அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஜனாதிபதி உறுதி – சம்பந்தன்…!!
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான உறுதி மொழியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்களிடம் வழங்கி இருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எமது செய்திரிவுக்கு வழங்கிய செவ்வியில் அவர்...
அரியாலையில் எலும்பு கூடுகள்…!!
யாழ்ப்பாணம் - அரியாலை – ஜே61 – கெலன் தோட்டம் நெடுங்குளம் - கொழும்புத்துறை பகுதியில் எலும்புகூடுகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசத்துக்கு காவற்துறையினர் சென்று ஆய்வு செய்துள்ளதாக எமது செய்தியாளர்...
நீரோடையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு..!!
கம்பளை, அட்டபாகே, அட்டபாககந்த பிரதேசத்தில் வசிக்க கூடிய பாடசாலை செல்லும் 08 வயது மாணவர் ஒருவர் நீரோடையில் அடித்து செல்லப்பட்ட நிலையில், நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தந்தையுடன்...
நடிகர் வடிவேலுவை நான்கு வருடங்களுக்கும் மேலாக காணவில்லை: போஸ்டரால் பரபரப்பு…!!
நடிகர் வடிவேலுவை கடந்த 4 1/2 வருடங்களாக காணவில்லை என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் வரும் 18ம் திகதி நடைபெறும் நிலையில், நடிகர் வடிவேலு நாமக்கலில் சில...
கணவரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை காட்டிற்குள் வைத்து பலாத்காரம் செய்த கொடூர கும்பல்…!!
அஸ்ஸாமில் புதிதாக திருமணமான இளம்பெண் ஒருவரை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அஸ்ஸாமில் பக்சா என்ற மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து அவர்,...
8 வருடங்களாக தந்தையுடன் உறவில் ஈடுபட்டேன்: மகளின் பகீர் பேட்டி…!!
மொராக்கோ நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தையுடன் உறவு வைத்திருந்ததை வானொலி ஒன்றில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட ஆப்ரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் தவறான உறவுகள் குறித்த நேரலை நிகழ்ச்சி ஒன்றை...
மும்பையில் சிலிண்டர் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி…!!
மும்பை, மேற்கு குர்லா பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். சிலிண்டர் வெடித்ததால் பயங்கர தீ...
நாமக்கல் அருகே கணவன் மனைவியை கொன்று நகைகள் கொள்ளை…!!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த பெரிய மணலி அருகே எலச்சி பாளையம் என்ற பகுதி உள்ளது. இங்கு உள்ள கோக்கலை எலையம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 60) விவசாயி. இவரது மனைவி...