விமான நிறுவன அதிகாரிகளை நிர்வாணமாக ஓடவிட்ட விவகாரம்: 5 ஊழியர்கள் அதிரடி கைது…!!
வேலை வாய்ப்பினை பறிக்க திட்டமிட்டதால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் விமான நிறுவன அதிகாரிகளை நிர்வாணமாக ஓடவிட்ட சம்பவம் தொடர்பாக 5 ஊழியர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரான்ஸின் ரோய்ஸி நகரில் அந்நாட்டு அந்நாட்டு Air...
கொள்ளையடிக்க சென்ற வீட்டிற்குள் சிக்கிகொண்ட திருடன்: பொலிசாரை உதவிக்கு அழைத்த வினோத சம்பவம்…!!
ஜேர்மனி நாட்டில் கொள்ளையடிக்க சென்ற வீட்டிற்குள் எதிர்பாராதவிதமாக சிக்கி கொண்ட திருடன் ஒருவன் உதவிக்கு பொலிசாரை அழைத்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜேர்மனியின் மேற்கு பகுதியில் போன் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில்...
பிரித்தானிய விசாவை எவ்வாறு பெறுவது? – படிமுறையாக விளக்கும் காணொளி வெளியீடு (வீடியோ இணைப்பு)..!!
பிரித்தானியாவுக்கு முதல் தடவையாக விஜயம் செய்பவர்களுக்கு விசா செயற்கிரமங்கள் நேரடியான முறையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த பிரித்தானிய விசா மற்றும் குடிவரவுத் திணைக்களமானது விசா செயற்கிரமத்தின் ஒவ்வொரு படிமுறையையும் விளக்குவதற்கான புதிய காணொளி காட்சியை வெளியிட்டுள்ளது....
கேரளாவில் கணவரை வெட்டி கொன்றுவிட்டு குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை..!!
கேரள மாநிலம் மலப்புரம் அருகே மாறஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பைசல் (வயது 35). இவர் துபாயில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி செலீனா (28). இந்த தம்பதிக்கு பாசில் என்ற 8 மாத...
மீரியபெத்தை மண்சரிவு: 29ஆம் திகதி ஒருவருட பூர்த்தி..!!
பதுளை, மீரியபெத்தை மண் சரிவில் பலியான 37 பேரினது ஆத்ம சாந்திக்காக ஒரு வருட திதி நிகழ்வுகள், பூணாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி இந்து ஆகம விதிப்படி நடைபெறவுள்ளன. பூணாகலை...
பெண் ஒருவரை தாக்கி கட்டிவைத்து விட்டு நகைகள் கொள்ளை..!!
ஏறாவூரில் இளம் குடும்பப் பெண் ஒருவரை கட்டிவைத்து விட்டு வீட்டில் இருந்த பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் மிச்நகர் பகுதியைச் சேர்ந்த இப் பெண்ணின் கணவனான கே.எம்.எம்.லாபிர்...
செக்ஸ் தொல்லையில் இருந்து தப்பிக்க சிறுவன் உடையில் பணிபுரியும் குஜராத் சிறுமி..!!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கோவா பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி அனிதா. இவர்களது மகள் பாயல்பரியா. 14 வயது சிறுமி. 3 வயதாக இருந்தபோது அவளது தந்தை மனோஜ் வலிப்பு நோயால்...
நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர் இலங்கை வருகை…!!
உலகப் புகழ்பெற்ற இந்தியாவின் நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர் யுனிசெப் நிறுவனத்தின் வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் சிறுபராயத்தினரின் சுகாதாரப் பழக்கவழங்களை மேம்படுத்தல் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் ஆகிய...
எயிட்ஸ் நோய்க்கான மருத்துவ முறையில் புதிய புரட்சி…!!
உயிர்கொல்லி நோயான எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் குழு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இவர்களால் உருவாக்கப்படும் தடுப்பூசிகள் எலிகள் மற்றும் குரங்குகளிலேயே பரிசோதிக்கப்பட்டு வருவது வழக்கமாகும். ஆனால்...
இதயத்திற்கு இதம் வேண்டுமா? இதைப்படிங்க…!!
உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் இதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாறிவரும் உணவுப்பழக்கமும், வேலைப்பளுவினால் ஏற்படும் மனஅழுத்தமும்தான் இதயநோய்கள் ஏற்பட காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே முறையான உணவுப்பழக்கத்தை மேற்கொண்டால் இதயநோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். நார்ச்சத்து அதிகம்...
நெடுந்தீவுச் சிறுமி கொலை வழக்கு: மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிப்பு..!!
நெடுந்தீவில் 13 வயதுச் சிறுமி வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான மரபணுப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றுக்குத் தற்போது கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஊர்காவற்றுறை...
தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்த மகள் கைது..!!
தனது தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் பலகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். பலகொல்ல பொலிஸார் அந்தப் பகுதியால் சென்ற வேளை குறித்த கூட்டினைக்...
வேனைக் கடத்த முயன்றவர் கைது…!!
வேன் ஒன்றைக் கட த்திச் செல்ல முயன்ற நபரொருவர் மதுகம- மீஹாதென்ன பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த வேன் விற்பனைக்காக இருந்துள்ளது. அதனை வாங்கும் பொருட்டே அவர் வந்துள்ளதாக தெரிவிகின்றது.
விளம்பரப் பலகையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில்…!!
தேசிய கொடியில் சிலர் மாற்றங்களை மேற்கொள்வதாகக் கூறி மஹரகமையில் நபரொருவர் விளம்பரப் பலகையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவரின் கையில் ஏதோ திரவத்தைக் கொண்ட பிளாஸ்ரிக் கொள்கலன்கள் இரண்டையும் வைத்துள்ளதாக...
தம்புள்ளையில் வங்கிக் கொள்ளை…!!
தம்புள்ளை நகரில் தனியார் வங்கியொன்றில் இருந்து சுமார் 8இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. முகத்தை மறைத்தவாறு வங்கிக்குள் புகுந்த நபரொருவர் கைக்குண்டொன்றை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையிட்டுச்சென்றுள்ளார். கொள்ளையில் ஈடுபட்ட நபர் வங்கி ஊழியர்...
தொடரும் விமான மாயங்கள்: 5 பேருடன் சென்ற இந்தோனேசிய ஹெலிகொப்டர் மாயம்…!!
இந்தோனேசியாவில் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் தொடர்ந்து மாயமாகி வருவது சோகத்தை ஏற்படுத்திய நிலையில், 5 பேருடன் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று சுமத்ராவில் மாயமாகி உள்ளது. சுமத்ராவில் 5 பேருடன் சென்ற அந்த ஹெலிகொப்டர் ஒற்றை என்ஜின்...
புள்ளிமான் என நினைத்து வாலிபரை சுட்டு கொன்ற வேட்டைக்காரர்: பிரான்ஸில் ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!
பிரான்ஸ் நாட்டில் புள்ளிமான் என தவறுதலாக நினைத்து வாலிபர் ஒருவரை வேட்டைக்காரர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் Grenoble என்ற நகர்புறத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் தான் இந்த...
இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர் பிரேத பரிசோதனைக்கு முன் உயிருடன் எழுந்தார்: சிக்கலில் அரசு மருத்துவர்…!!
ரமணா திரைப்படத்தில் இறந்து போன ஒருவரை உயிருடன் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனை ஒன்று பணம் பறிப்பதாக இருக்கும் காட்சி தனியார் மருத்துவமனைகள் செயல்படும் அவலத்தை காட்டியது. ஆனால் மேற்குரிய சம்பவத்திற்கு நேரெதிராக, மும்பையில்...
தேன்கனிக்கோட்டை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள சாலிவாரம் அருகே காடுமுச்சந்திரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் பேளாழப்பா (வயது 60). விவசாயி. இவரது முதல் மனைவி கொத்துரம்மா சில வருடங்களுக்கு முன்பு இறந்து...
சிங்கையில் வாலிபர் படுகொலை: தடுத்த தாய்க்கு கத்திக்குத்து…!!
நெல்லை மாவட்டம் சிங்கையில் உள்ள கட்டப்புளி மேட்டு தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி துரைச்சி (வயது65). இவர்களுக்கு செல்வம் (29), குமார் (27) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 2 பேரும் வளைகுடா...
நிர்வாண படத்தை வெளியிடுவதாக மிரட்டல்: அ.தி.மு.க. கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி..!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் மற மடக்கியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 38). இவருக்கு தாமரைச்செல்வி என்ற மனைவியும், ஹரிகரன் என்ற மகனும் உள்ளனர். ரவிக்குமார் தற்போது அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழு அ.தி.மு.க கவுன்சிலராக...