கடையில் யாருக்கும் தெரியாமல் செல்போனை திருடி செல்லும் பெண் (வீடியோ இணைப்பு)…!!
பெண் ஒருவர் யாருக்கும் தெரியாமல் கடையில் இருந்து செல்போனை திருடி செல்லும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. பெரும்பான்மையான கடைகளில் திருட்டை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். எனினும் அதையும் மீறி...
ஆப்கானிஸ்தானில் நொறுங்கி விழுந்த ஹெலிகொப்டர்: நேட்டோ படை வீரர்கள் 5 பேர் பலி…!!
நேட்டோ படையினருக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஆப்கானிஸ்தானில் நொறுங்கி விழுந்ததில் 5 வீரர்கள் மரணமடைந்தனர். நேட்டோ படையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 28 நாடுகளின் ராணுவ வீரர்கள் இடம்பெற்று உள்ளனர் ....
அதிரடியான பின்னணி இசையுடன் 3-டி வீல்சேரில் நடந்து வரும் குட்டிப்பூனை: வைரல் வீடியோ..!!
பிறந்த சில நாட்களிலேயே இரண்டு பின்னங்கால்களும் செயலிழந்ததால் நடப்பதற்கே சிரமப்பட்ட குட்டிப்பூனையை கனடாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் இணைந்து, 3-டி தொழில்நுட்பத்தில் பிரிண்ட் செய்யப்பட்ட வீல் சேரைக் கொண்டு இயல்பாக நடமாட வைத்தனர். தனது...
சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம்: பொலிஸ் தடியடி! (வீடியோ இணைப்பு)…!!
சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தக் கோரி பேராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தியுள்ளனர். சென்னை மாநிலக் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற வேண்டிய மாணவர் பேரவைத்...
உணவில் எதற்காக பிரியாணி இலை சேர்க்கிறோம்…?
உடலில் அளவுக்கு அதிகமாக வெப்பம் ஏறும் போது வாய் அல்சர் ஏற்படும். அதனால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் கசகசாவை பயன்படுத்தினால் அதற்கு நிவாரணம் கிடைக்கும். கசகசாவில் செய்யப்பட்ட சாக்லெட், துருவப்பட்ட தேங்காய் மற்றும் சர்க்கரையை...
அமுக்க அடுப்பு வெடித்ததால் காலை இழந்த 2 வயது பாலகி..!!
வீட்டிலிருந்த அமுக்க அடுப்பு (பிரஷர் குக்கர்) வெடித்ததால் 2 வயது பாலகியொருவர் தனது காலொன்றை இழந்த விபரீத சம்பவம் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சமந்தா கொன்ஸாலெஸ் என்ற மேற்படி பாலகியின் பாட்டி சம்பவ...
உலகின் அவலட்சணமான பெண்! (VIDEO)…!!
உலகின் அவலட்சணமான பெண் என யூடியூபில் வெளியான வீடியோ பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டது. இந்த வீடியோவைப் பார்த்தது மட்டுமல்லாது, தமது மனதில் எழுந்த மோசமான எண்ணங்கள் அனைத்தையும் கமென்ட்டில் கொட்டித் தீர்த்திருந்தனர். லிசி...
ரெலோ உறுப்பினர்களுக்கு எதிராக, பிரான்ஸில் புலியாதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்?..!! (நடந்தது என்ன?)
ரெலோ எனப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் மீது பிரான்ஸ்ஸில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...
ஆடைகளை துவைத்து மடித்து தரும் உலகின் முதலாவது ரோபோ (வீடியோ இணைப்பு)…!!
ஆடைகளை துவைத்து உலர்த்தி தரும் சலவை இயந்திரங்கள் பற்றி நன்றாக தெரிந்திருப்பீர்கள். ஆனால் ஆடைகளை துவைத்து, உலர்த்துவதுடன் மட்டுமன்றி அழுத்தி மடித்து தரக்கூடிய ரோபோ ஒன்று ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Panasonic நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட...
குழந்தைகளுக்கு மத்தியில் ஏற்படும் பகைமையை எவ்வாறு கையாள வேண்டும்…!!
திருமணமாகி, 10 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு தினமும் “தகுடுதத்தோம்” கதி தான். அந்த அளவு வீட்டில் தினம் தினம் ஓர் உலகப் போர் மூண்டுவிடும். தெருவே அதிரும் அளவு சண்டையிடும் இவர்கள்...
பத்தரமுல்லையில் சடலம் மீட்பு..!!
பத்தரமுல்லை – தலஹென சந்தியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சகோதரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மரத்திலேயே தம்பியும் தூக்கிட்டுத் தற்கொலை? – மரணம் தொடர்பில் சந்தேகத்தையடுத்து விசாரணைகள்..!!
13 வயதான சகோதரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மரத்திலேயே தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்டும் ஒன்பது வயது சிறுவனின் சடலமொன்றை நேற்று 11 ஆம் திகதி காலை அங்குருவாதோட்ட பொலிஸார்...
தென்னாபிரிக்காவிற்கு செல்கிறது இலங்கையின் உயர்மட்டக் குழு…!!
நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பாக ஆராய இலங்கை அரசின் உயர் மட்டக் குழுவொன்று அடுத்த வாரம் தென்னாபிரிக்கா செல்லவுள்ளது. தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி ஒழிக்கப்பட்ட பின்னர், அமைக்கப்பட்ட உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக ஆய்வுகளை...
ரணிலுக்காக 3 கிலோமீற்றர் அங்கப்பிரதட்சணம்…!!
ஐ.தே.க தேர்தலில் வெற்றிபெற வேண்டுமெனவும் , ரணில் பிரதமராக வேண்டுமெனவும் நேந்துகொண்ட முன்னாள் இராணுவ வீரரொருவர் 3 கிலோமீற்றர் அங்கப்பிரதட்சணம் செய்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளார். ஆடிகம பிரதேசத்தைச்சேர்ந்த சனத் குமார என்ற நபரே...
சிறுமிகளின் பாடசாலை ஆடைகளுடன் சுற்றித்திருந்தவரால் பரபரப்பு…!!
சிறுமிகளின் ஆடைகள் சிலவற்றுடன் சுற்றித்திரிந்த நபரொருவரால் கொத்மலையில் நேற்று பதற்ற நிலை தோன்றியதாக தெரியவருகின்றது. முச்சக்கர வண்டியொன்றில் இருந்த நபரிடம் பாடசாலை சிறுமிகளின் உடைகள் காணப்படுவதை கொத்மலை-ஹெல்கொடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் கண்டுள்ளனர். இதனையடுத்து அவர்...
நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து சாதனை படைத்து வரும் ’மிஸ்டர் யுனிவெர்ஸ்’ (வீடியோ இணைப்பு)…!!
மிஸ்டர் யுனிவெர்ஸ்’ பட்டத்தை மூன்றாவது பிரிவில் 1952 ம் ஆண்டில் வென்று அதன் மூலம், உலக சாம்பியன் பட்டம் வென்ற, முதல் இந்தியனாக விளங்கியவர் மனோகர் அய்ச். 1914, மார்ச் 17 ல் பிறந்த...
காசு கொடுத்து மாணவனுடன் உடலுறவு கொண்ட இந்திய ஆசிரியர்: அமெரிக்காவில் கைது..!!
அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி ஆசிரியர் ஒருவர், பணம் கொடுத்து மாணவனுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் உள்ள பிராங்க்ளின் என்ற நகரைச் சேர்ந்தவர் மிஹிர்பாய் படேல். இந்தியரான...
நாயை துரத்தி சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்: குப்பை லொறியில் மோதி பலியான பரிதாபம்…!!
கனடா நாட்டில் நாயை துரத்தி சென்ற 8 வயது சிறுவன் ஒருவன் அவ்வழியாக வந்த குப்பை லொறி மீது மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள ஹோப் நகரில்...
2 பெண் பொலிசாரை சுட்டுக்கொன்ற மனநோயாளி: பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!
பிரித்தானிய நாட்டில் 2 பெண் பொலிசார் உள்பட 4 பேரை கொலை செய்த ’ஒற்றைக்கண்’ மனநோயாளி ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள மான்செஸ்ட்டர் நகரில் டேல் க்ரெகன்(32) என்ற...