டிஸ்லைக் பட்டனுக்கு பதிலாக உணர்வுகளை வெளிபடுத்தும் புதிய பட்டன்கள் பேஸ்புக்கில் அறிமுகம்..!!
பேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்துவிட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறிவிட்ட நிலையில், லைக் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பேஸ்புக்கில்...
முதியவரின் காலில் கத்திரிக்கோலை வைத்து தைத்த வைத்தியர்கள்..!!
சத்திர சிகிச்சையின் போது, தவறுதலாக முதியவரின் காலில் கத்திரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் கோவையில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. கோவை இராமாநாதபுரம் பகுதியை அடுத்த கல்லுமடையை சேர்ந்தவர் கருப்புசாமி கடந்த மாதம் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது...
தனி ஒருவன் ரீமேக்கில் அரவிந்த சாமியாக நடிக்கப்போவது இவரா..!!
தனி ஒருவன் படம் தமிழ் சினிமாவிற்கு புது கமர்ஷியல் அடையாளத்தை கொடுத்தது. இப்படம் மாபெரும் வெற்றியடைய, தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண்...
இலங்கையில் HIV தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!
இலங்கையில் HIV தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 2,245 ஆக உயர்ந்துள்ளது. 15 முதல் 25 வரையான வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்களே HIV, தொற்றுக்கு அதிகளவில் இலக்காவதாக பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தொற்று தேசிய...
ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் சுற்றில் அயர்லாந்து வெற்றி..!!
ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் சுற்றில் அர்லாந்து வெற்றி பெற்றது. ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் போட்டியின் டீ அணிப் பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜேர்மனி அணிகள் மோதின. போட்டியின் முதல் பாதியில் இரு...
மனைவியின் தலையை வெட்டி சாலையில் எடுத்து சென்ற முதியவர் (வீடியோ இணைப்பு)
புனேயில் நபர் ஒரு வர் மனைவியின் தலையை வெட்டி ஒரு கையில் எடுத்துக் கொண்டு சாலையில் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், ராமு சவான் (60) என்ற முதியவர்...
சுவிஸில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கர்ப்பிணி பெண்..!! (படங்கள்)
சுவிட்சர்லாந்து நாட்டில் வீடு ஒன்று எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்த விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுவிஸின் Solothurn மண்டலத்தில் Olten நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில்...
இலங்கைப் பணிப் பெண் மீது குவைத்தில் கடுமையாக தாக்குதல்..!!
இலங்கைப் பணிப் பெண் ஒருவர் குவைத் நாட்டில் மோசமாக தாக்கப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. குவைத் நாட்டில் சக பெண்களால் மோசமான முறையில் தாக்கப்படுகின்றார். அந் நாட்டின் இலங்கை நிறுவனம் ஒன்றில் வைத்தே அப்...
எவன்கார்ட் குறித்து விசாரணைக்கு பணிப்புரை ..!!
காலி துறைமுக கடற்பரப்புக்குள் அனுமதியின்றி நுழைந்த எவன்கார்ட் கப்பல் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளும்படி ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட த்தில் வைத்து ஜனாதிபதி மேற்படி...
அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது – முக்கிய தீர்மனங்கள் எடுக்கப்படலாம்..!!
அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதன் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை இன்று காலை மீண்டும் கூடுகின்றது. 09 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக இதன்போது தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுயாதீன...
73 இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர் ..!!
தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த 73 இலங்கையர்கள் நேற்றைய தினம் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இந்த தகவலை இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலனாவர்கள், 1990 ஆம் ஆண்டு கடல்மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றவர்கள்...
மேலும் இரண்டு சிறுமிகள் துஷ்பரயோகம் – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்..!!
13 வயதுடைய இரு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முந்தலம் அங்குணுவில பிரதேசத்தில் வசிக்கக் கூடிய ஒரு சிறுமி தனது பாட்டியுடன்...
இலஞ்சம் பெறும்போது கையும்களவுமாக சிக்கிய கிராமசேவகர்..!!
வதிவிட சான்றிதழ் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றுக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விஷ்வமடு கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களுக்கு பொறுப்பான கிராம சேவகரே இவ்வாறு...
விமான நிலையத்தில் தீபிகாவிற்கு உதட்டில் முத்தமிட்ட ரன்வீர்..!!
பாலிவுட் திரை உலகில் தீபிகா – ரன்வீர் இருவரும் ‘பாஜிரோ மஸ்தானி’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இருவரும் காதல் சிறகை காற்றில் விரிந்து பறக்கும் ஜோடி என்ற இந்தி திரை உலகில்...
இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் மேலும் பின்தள்ளப்படும் அபாயம்..!!
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டிக்கு முன்பாக, 20 ஓவர் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 4 ஆவது இடத்தில் இருந்தது. தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களில் மண்ணை கவ்வியதன்...
சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது 1500 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ரஷ்யா ஏவுகணை வீச்சு..!!
சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ஏற்கனவே அமெரிக்க கூட்டு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த 30–ந் தேதியில் இருந்து ரஷியாவும் தாக்குதல் நடத்துகிறது. ரஷியா ஏற்கனவே சிரியா அதிபர் பஷர் அல்...
கள்ளக்காதல் மோகத்தால் 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று விட்டேன்: கைதான கல்நெஞ்ச தாய் பகீர் வாக்குமூலம்..!!!
ஈரோடு அருகே உள்ள காளிங்கராயன் பாளையம் மணக்காட்டூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 29). இவரது மனைவி ரஞ்சிதா (25). இவர்களது மகன்கள் நித்திஷ் (5), அன்பரசு (2). கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக...
14 யானைகள் விஷம் வைத்து கொலை..!!
ஆப்பிரிக்க நாடுகளில் யானைகளை கொன்று தந்தங்களை திருடும் கும்பல் ஏராளமாக செயல்படுகின்றன. அந்த கும்பல் யானைகளை சுட்டுக்கொன்று தந்தங்களை திருடுவது வழக்கம். தற்போது யானைகளை விஷம் வைத்து கொன்று அவற்றை திருடி வருகிறார்கள். ஜிம்பாப்வே...
கலாச்சார கட்டுப்பாடுகளை தூக்கி வீசி மகனின் ஆசையை நிறைவேற்றிய அன்புள்ள அப்பா..!!
கிறிஸ்தவர்கள் இடையே பிரபலமாக இருக்கும் ‘ஹாலோவீன்’ இறந்துபோன குடும்பத்தினர் மற்றும் கடவுளின் மெய்யான விசுவாசிகளை நினைவுகூறும் விதமாக அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த 1700-களில் இருந்து இது கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்...
சிரியாவில் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய தீவிரவாதிகள்..!!
சிரியாவில் ரஷ்ய ராணுவத்தினர் வான் வழித் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், சிரியாவின் ஹமா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள காபிர் நபவ்டாவுக்கு அருகே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இந்த...
இந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து விட வேண்டாம் – எச்சரிக்கை!!!
நாம் எப்போதுமே எதையெல்லாம் மிக தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ, அவற்றை எல்லாம் மிக சாதாரணமாக தான் பார்க்கிறோம். எதையெல்லாம் சாதரணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் தான் மிக தீவிரமாக பார்க்கிறோம். உதாரணமாக...
உலகில் பிறந்த மிகவும் விசித்திரமான குழந்தைகள்..!!!
‘காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்ற பழமொழிக்கேற்ப, ஒவ்வொரு பெற்றோருக்கும் தன் குழந்தை பொக்கிஷம் தான். அதிலும் குழந்தைக்கு பார்வை தெரியாவிட்டாலும், காது கேட்காவிட்டாலும், பேச முடியாவிட்டாலும், ஏன் ஊனமாக பிறந்தால் கூட,...
காக்கிச் சட்டை போட்டு திருடர்களை பந்தாடப் போகும் சிம்ரன்..!!
இந்தியில் வெளியான மர்தாணி படத்தில் ராணி முகர்ஜி எப்படி தில்லான போலீஸ் அதிகாரியாக வந்தாரோ அதே போன்று சிம்ரனும் புதிய படம் ஒன்றில் காக்கிச் சட்டை அணிந்து நடிக்க உள்ளார். திருமணம், குழந்தைகள் என்று...