மாணவர்களை குற்றவாளிகள் போன்று நடத்தும் பொறியியல் கல்லூரி: குமுறும் மாணவர்கள் (வீடியோ இணைப்பு)…!!
சென்னையில் ஆடை கட்டுப்பட்டை விதித்த தனியார் பொறியியல் கல்லூரி தற்போது மாணவர்களை குற்றவாளிகள் போன்று நடத்துவதாய் புகார் எழுந்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள சாய் ராம் பொறியியல் கல்லூரி நிர்வாகம் சில வாரங்களுக்கு முன்னர் மாணவர்களுக்காக...
மருத்துவமனையின் அலட்சியத்தால் நிகழ்ந்த விபரீதம்: உயிருடன் இருக்கும் தாயாருக்கு ஈமச்சடங்கு செய்ய முயன்ற மகள்…!!
பிரித்தானியா நாட்டில் மருத்துவமனை ஊழியர்கள் தவறான தகவல் அளித்ததால் உயிருடன் இருந்த தாயாருக்கு ஈமச்சடங்குகள் நடத்த மகள் ஏற்பாடுகள் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள டோர்செஸ்டர் என்ற நகரில் லிஸ் பேஜ்...
(படங்கள்) கடும் புயலில் சிக்கி தவித்த மக்கள்: இரக்கமின்றி பொருட்களை திருடிச் சென்ற கும்பல்…!!
பிரான்ஸ் நாட்டில் பெய்த கண மழையில் சிக்கி 17 பேர் இறந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட வீடுகளிலிருந்து பொருட்களை திருடிச் சென்ற ஒரு கும்பலை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தென் கிழக்கு பிரான்ஸ் பகுதியில்...
தவறான நம்பரில் ஒலித்த குரல்: இதயத்தில் தொடங்கி கண்களில் முடிந்த காதல் திருமணம்…!!
தவறான நம்பரால் அறிமுகமான வயதில் மூத்த பெண்ணை அமெரிக்க வாலிபர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் உள்ள செயிண்ட் லூயிஸ் நகரை சேர்ந்த கேசி பெர்க்(25) என்பவர், கடந்த...
வியாசர்பாடியில் 11 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்…!!
சென்னை வியாசர்பாடி காந்திபுரத்தில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. நேற்று காலை 11.30 மணியளவில் ஒரு குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. காற்றின் வேகத்தால் மளமளவென அனைத்து குடிசைகளுக்கும் தீ பரவியது. இதுபற்றி தகவல்...
சுதுமலையில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் படுகாயம்…!!
சுதுமலையில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு இளைஞர் படுகாயத்திறக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுதுமலை அம்மன் கோவில் பகுதியில் இரண்டு மோட்டார் சையிக்கிளில் வந்த...
லக்ஷபான மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து! விசாரணை ஆரம்பம்…!!
லக்ஷபான மின்சார உற்பத்தி மையத்தின் நிர்வாகக் கட்டடத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தேசிய மின் கட்டமைப்பிற்கு மின் விநியோகிக்கும் பிரதான...
புகையிரதத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி..!!
பொல்கஹவெலயிலிருந்து கடுகன்னாவை நோக்கி சென்ற புகையிரதத்தில் பயணித்த வயோதிபர், ரம்புக்கனை பகுதியில் வைத்து தவறிவிழுந்து உயிரிழந்துள்ளதாக, ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்றுள்ளது. ரம்புக்கனை, கதுருகொடியாபொல புகையிரத சுரங்கப்பாதையை...
ஒரு கை விரல்களில் மிக நீளமான நகங்களை வளர்த்து இந்தியர் கின்னஸ் சாதனை…!!
இந்தியாவை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால் (78). இவர் தனது இடது கையில் உள்ள 5 விரல்களிலும் நீளமான நகங்கள் வளர்த்துள்ளார். இதன் மூலம் மிக நீளமான கை நகங்கள் வளர்த்தவர் என்ற கின்னஸ் சாதனை...
ஆஸ்திரியாவில் இன்று உலகின் அழகான மீசை, தாடி போட்டி: வித்தியாசமான தாடிவாலாக்கள் குவிந்தனர்…!!
உலகில் அழகான, வித்தியாசமான தாடி, மீசை வைத்து இருப்பவர்களை தேர்வு செய்வதற்கான போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1990ம் ஆண்டு முதன் முதலாக இந்த போட்டி நடத்தப்பட்டது. தற்போது 25–வது ஆண்டு மீசை,...
மெக்டோனால்ட் உணவகத்தில் இறந்துகிடந்த மூதாட்டி: 7 மணிநேரம் வரை யாரும் கண்டுகொள்ளாத அவலம்…!!
ஹாங்காங் பகுதியைச் சேர்ந்த, கொவ்லூன் நகரில் மெக்டோனால்ட் உணவகத்தில், இறந்துகிடந்த வீடிழந்த மூதாட்டி, சுமார் ஏழு மணிநேரத்துக்கு பின்னர், நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. சுற்றுலா, ஷாப்பிங் என இருபத்துநான்கு மணிநேரமும் கொண்டாட்டமாக...
புதிய உயிரினம் ஒன்றை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்…!!
டைனோசார்கள் புவியிலிருந்து முற்றாக அழிந்த பிறகு, பாலுட்டிகள் எப்படி வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை அறிந்துகொள்ள உதவும் புதிய உயிரினம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தப் புதிய உயிரினம் 65 மில்லியன்...
உள் நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய உணவுகளின் இறக்குமதிக்கு விரைவில் தடை…!!
நாட்டினுள் உற்பத்தி செய்யக் கூடிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று...
பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் என்று தெரியுமா?…!!
உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழிக்கேற்ப, உப்பு இல்லாத உணவை சாப்பிடவே முடியாது. அந்த அளவில் உண்ணும் உணவின் ருசியை அதிகரிப்பதில் உப்பு முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய உப்பை சிலர் பழங்களில் சேர்த்து...
படுக்கையில் மூவர் – 3 ON A BED (VIDEO)…!!
இந்திய சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய 3 on a Bed trailer பாருங்கள். உங்களுக்கும் உலகமே புரியும்…
(படங்கள்) வவுனியா, பூனாவ பகுதியில் இரு பேரூந்துகள் மோதி விபத்து: 15 பேர் காயம்..!!
வவுனியா, மதவாச்சி, பூனாவ பகுதியில் இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற விமானப்படைக்குச் சொந்தமான பேரூந்தும், கிளிநொச்சியில் இருந்து அனுராதபுரம் நோக்கிச்...
பொரளை – கோல்ஃப் மைதானத்துக்கு அருகில் இருந்து சடலம் மீட்பு…!!
[caption id="attachment_99014" align="alignleft" width="600"] ATTENTION EDITORS - VISUALS COVERAGE OF SCENES OF DEATH AND INJURYA dead body of a villager lies on the ground as...
2014 – 2015 கல்வியாண்டுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன…!!
2014 - 2015 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய இந்த வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த தகவலை...
சேயாவை கொலை செய்தது தானே என ‘கொண்டயாவின்’ சகோதரர் ஒப்புக்கொண்டுள்ளார்…!!
கொட்டதெனிய சேயா சந்தெவ்மி சிறுமி கொலை தொடர்பான பொறுப்பை தான் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக கொண்டயா எனும் துனேஷ் பிரியசாந்தவின் சகோதரன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை குற்ற விசாரணை திணைக்களம் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளது. இதேவேளை....
7-வயது சிறுமியை ரூ.30 ஆயிரத்திற்கு விற்ற தந்தை…!!
அருணாச்சலப்பிரதேசம் மாநிலம், குருங் குமே மாவட்டத்தில், தந்தையால் 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட லோகம் யாக்தி என்ற 7 வயது சிறுமியை போலீசார் மீட்டனர். சிறுமியை தர்லா என்ற கிராமத்தில் மீட்ட போலீசார்,...
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: கேரள வாலிபர்கள் கைது..!!
போத்தனூர் இன்ஸ்பெக்டர் பிரேமானந்தன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை ஈச்சனாரி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர். மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர்....
மதுரையில் இன்று தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…!!
மதுரை காமராஜர் சாலையில் தனியார் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இன்று காலை மதுரை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த ‘மர்ம’ நபர் இந்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது என்றும், அது...
பாதி தலையுடன் பிறந்த குழந்தை, போராடும் பெற்றோர்க்கு குவியும் ஆதரவு: வீடியோ…!!
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள் நிதி உதவி பெற்று அதிலிருந்து மீண்டு வருவது மருத்துவ உலகில் இயல்பான ஒன்று. ஆனால் ஜாக்சனின் கதை அது போன்ற ஒரு இயல்பான கதை அல்ல....
தலையை மூடாததற்காக பெற்ற மகளையே அடித்துக்கொன்ற தந்தை..!!
துப்பட்டாவால் தலையை மூடவில்லை என்பதற்காக ஆறு வயது சிறுமியை, அவளது தந்தையே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பரேலி கிராமத்தைச் சேர்ந்த ஜாபர் எனும்...
குமாரபாளையம் அருகே சலவை தொழிலாளி கொலை…!!
குமாரபாளையம் அருகே உள்ள அரவங்காடு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகன் கோவிந்தன்(வயது 35). சலவை தொழிலாளி. இவருடைய மனைவி ராசாத்தி(வயது 28). இவர்களுக்கு பிரமோத் என்ற 4 வயதில் மகன் உள்ளான். இந்த...