இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்க முடியும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும்...
10 வயது சிறுவன் வெட்டிக் கொலை – ஒருவர் கைது!!
அத்துருகிரிய - பனாகொட பகுதியில் 10 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கடுவலை - கொத்தலாவல பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. பியகம பகுதியில்...
இலங்கை விவகாரம் – வாசன் உண்ணாவிரதம்!!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும், மனித உரிமை மீறுதல் குறித்து சர்வதேச...
சிறுமி சேயா வழக்கு – கொண்டைய்யா விளக்கமறியலில்!!
கொடதெனியா சிறுமி சேயா சதெவ்மி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான கொண்டைய்யா என அழைக்கப்படும் துனேஷ் பிரயஷாந்தவை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...
இரு பொலிஸார் பணி நீக்கம்!!
பாணதுறை தெற்கு உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் சார்ஜன் ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து மூன்று பெண் சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை...
யாழில் 6 மாதங்களில் 27 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்!!
யாழில் 27 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம் மாவட்ட சிறுவர் அலுவலக மேம்பாட்டு அதிகாரி வி.கௌதமன் தெரிவித்தார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர்...
ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட ஏழ்வர் கைது!!
ஹெரோயின் வைத்திருந்த பெண்ணொருவர் உள்ளிட்ட ஏழ்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கல்கிசையில் நான்கு கிராம் 320 மில்லிகிராம் ஹெரோயினுடன் 42 வயதான ஒருவர் கைதானார். இவர் கல்கிசை - படோவிட பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை...
Trisha Krishnan படங்கள்!!
Trisha Krishnan படங்கள்..
நடிகையின் நெஞ்சில் படம் வரைந்த இளைஞன்! (VIDEO)!!
பொது இடத்தில் வைத்து நடிகையின் நெஞ்சில் இளைஞன் ஒருவன் படம் ஒன்றை வரைந்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.
மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்வு (வீடியோ)!!
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொத்மலை பிரதேசசபைக்குட்பட்ட கொத்மலை - ரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் (கயிறுகட்டி) தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களது சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையில் இருந்து பிரேதப்...
மோடி – மைத்திரிபால சந்திப்பு!!
அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேசினார். அப்போது, இரு தலைவர்களும் இந்தியா - இலங்கை இடையிலான உறவு குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள்...
சட்டவிரோதமாக ஒரு தொகை மருந்துகளை நாட்டுக்கு கொண்டுவந்தவர் சிக்கினார்!!
சட்டவிரோதமாக ஒரு தொகை மருந்துகளை நாட்டுக்கு கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் டில்லியில் இருந்து இலங்கைக்கு வந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி...
“உடையாற்ற திருவிழாவிலை, சடையனும் காவடியாம்..” தேய்த்த வளவுக்காறர் – ஸ.கோனார்!!
ஆவணி மாதம் காவடிக் காலம், ஆடம்பரக்காறன் நல்லூர் கந்தனுக்கும், அன்னதானக் கந்தன் சந்நிதியனுக்கும் ஆயிரம் ஆயிரம் காவடிகள், யாழ்ப்பாண தெருவெல்லாம் வகை வகையாய் காவடிகள். இதே ஆவணியிலை இந்த முறை வந்த தேர்தல் திருவிழாவுக்கும்...
இரும்புச்சத்து குறைவினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்..!!!
உடலில் நோயெதிர்ப்பு சக்தி வலிமையோடு இருப்பதற்கு, சில உலோகங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதில் முக்கியமான காரணிகளின் ஒன்று இரும்புச்சத்து ஆகும். உடலில் இரும்புச்சத்து குறைவினால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சோர்வு உடலில் சோர்வு...
இலங்கையின் முடிவுக்கு பிரித்தானியா வரவேற்பு!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட யோசனைக்கு இலங்கை இணக்கம் வெளியிட்டமை குறித்து பிரித்தானியா தமது வரவேற்பை வெளியிட்டுள்ளது. இது இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை என, பிரித்தானியாவின் பிரதி வெளியுறவு...
தங்கம் கடத்திச் சென்ற இலங்கையர் சென்னையில் கைது!!
இந்தியாவுக்கு தங்கம் கடத்திய இலங்கையர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்துக்கு இலங்கையில் இருந்து இன்று காலை சென்ற பயணிகள் விமானத்திலேயே சந்தேகநபர் பயணித்துள்ளார். விமானம் தரையிறங்கிய பின்னர்...
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேர் கைது!!
பொகவந்தலாவ - டியன்சின் கெசல்கமுவ ஒயா ஆற்றில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஏழுபேரை பொகவந்தலாவ பொலிஸார் இன்று அதிகாலை 04.00 மணியளவில் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,...
அமெரிக்காவின் யோசனையை செயற்படுத்தும் வல்லமை இருக்கின்றது – மங்கள் சமரவீர!!
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் நேற்று முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் வௌிவிசகார அமைச்சர் மங்கள சமரவீர ஊடக அறிக்ைக ஒன்றை வௌியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தொடர்பாக...
செங்குன்றம் அருகே தேர்வு எழுத பயந்து பிளஸ்–2 மாணவி தற்கொலை!!
செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர், மருதுபாண்டி நகர் 12–வது தெருவில் வசித்து வருபவர் காமாட்சி. இவரது மகள் திவ்யா (வயது 16). அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்....
மணல் அள்ளியதை தட்டிக்கேட்டதால் வாலிபரை தாக்கிய 10 பேர் கைது!!
திருப்பூர் அருகே புதுப்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஆற்றிரல் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறி சிலர் மணல் அள்ளினர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சமூக...
வேலை செய்யும் இடத்தில் ரூ.5.80 லட்சம் கைவரிசை: 3 பேர் கைது!!
வந்தவாசி தாலுகா தெள்ளாரில் வந்தவாசி–திண்டிவனம் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இதில் செய்யாறு அருகே உள்ள நெல்லியாங்குளம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் பெட்ரோல் பங்க் ஊழியராக வேலை செய்து...
மாதவரத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக 9 பேரிடம் ரூ.12 லட்சம் மோசடி: வெளிநாட்டுக்கு தப்ப முயன்றவர் கைது!!
சிதம்பரத்தை சேர்ந்தவர் சிவசண்முகம். இவர் மணலி பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் மாதவரம் வி.எஸ். நகரைச் சேர்ந்த மருதை (36). என்பவரிடம் அறிமுகமானார். மருதை தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்....
அடித்துக் கொல்லப்பட்ட 2 கொள்ளையர்கள் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!!
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஓரகடம், தேவரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. விவசாயி. நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டுக்குள் புகுந்த 2 கொள்ளையர்களை அப்பகுதி மக்கள் அடித்து கொன்றனர். ஒருவன் ரூ.3½ லட்சம் ரொக்கம்...
விருதுநகர் அருகே 8 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: பட்டாசு தொழிலாளி கைது!!
விருதுநகர் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தங்கவேலு (வயது43). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று அதே பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுமியிடம் தங்கவேலு மிட்டாய் தருவதாக கூறி அவரது வீட்டு...
பொதுநலவாய அமைப்பின் வௌிவிவகார அமைச்சர்கள் கூட்டம் மங்கள தலைமையில்!!
நியுயோர்க் நகரில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் வௌிவிவகார அமைச்சர்களுக்கான கூட்டத்தில் இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர கலந்துகொண்டுள்ளார். இந்தக் கூட்டத்திற்கு மங்கள் சமரவீர தலைமை தாங்கியதாக வௌிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில்...
சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு விசாரணைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்!!
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் நீண்டகால தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி கலாநிதி நடாஷா பாலேந்திரா...
மற்றுமொரு கொடூர சம்பவம்; 10 வயது சிறுவன் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை!!
அத்துருகிரிய, கப்புறுகொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 10 வயதுடைய சிறுவன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 11.10 மணியளவில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுவனின் கை,...
கொத்மலையில் மண்சரிவு – மூவர் உயிரிழப்பு; மூவரைக் காணவில்லை!!
கொத்மலை வெதமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் தோட்டமொன்றில் இருந்த லயன் வீடுகள் சில இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மண்சரிவினால் உயிரிழந்த மூவரின் உடல்கள்...
பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு எதிராக நீதிகேட்டு வீதிக்கிறங்கிய மாற்றுத்திறனாளிகள்!!
பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மண்முனை மேற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட விசேட தேவையுடையவர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடாத்தினர். மண்முனை மேற்கு...
இரத்தினக்கல் அதிகார சபைக்கு எதிராக மின்சார சபை பொலிஸில் முறைப்பாடு!!
பொகவந்தலாவையில் காசல்ரீ நீர்த்தேகத்தத்திற்குச் செல்லும் கெசல்கமுவ ஓயாவில் இரத்தினக்கல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் நீர் மாசடைவதாக தெரிவித்து இலங்கை மின்சார சபை பொகவந்தலாவை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது. இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள்...
சிறுமிக்கு நிர்வாண உடலை காட்டிய பொலிஸ் அதிகாரி கைது!!
கட்டானை பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு பயிற்சிக்காக வருகை தந்திருந்த உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தங்கும் விடுதிக்கு அருகே உள்ள வீடொன்றில் வசிக்கும் சிறுமிக்கு நிர்வாணமாக உடலைக் காட்டிய சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த...
சிறுமி கொலைச் சம்பவம்; கொட்டதெனியாவ பகுதியில் பொலிஸ் குவிப்பு!!
சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சாட்சிகளை பதிவு செய்து கொள்வதற்காக சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சந்தேக நபரை அழைத்து செல்வதில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற எதிர்ப்பு...
அமெரிக்காவின் யோசனைக்கு ததேகூ வரவேற்பு!!
ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் நேற்று அமெரிக்காவினால் இலங்கை தொடர்பான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை வரவேற்பதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...
கூரிய ஆயுதங்களால் தாக்கி இளைஞர் கொலை!!
சிலாபம் கிபில்லவெவ பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சிலாபம் முன்னேஸ்வரம் பகுதியில் வசிக்க கூடிய 21 வயதுடைய இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு 8 மணி அளவில்...
சர்வதேச ஆதரவுடன் இலங்கையர்களுக்கு உரித்தான நீதிமுறை செயற்படுத்தப்படும் – ஜோன் கெர்ரி!!
அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் நேற்று கொண்டுவரப்பட்ட யோசனை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழுவடிவம் இதோ உண்மை,...
அமெரிக்காவின் புதிய யோசனைக்கு இலங்கை அனுசரணை!!
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள அமெரிக்காவின் யோசனைக்கு அனுசரணை வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தனக்கு இது தொடர்பில் தௌிவுபடுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்....
மின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழப்பு!!
கொகரெல்ல, ஹதவல்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். 55 வயது மற்றும் 36 வயதுடைய மாமி மற்றும் மருமகள் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுதவிர பகமுன, பம்புரவெல...
கடுவலை துப்பாக்கி சூட்டு சம்பவம் – சந்தேக நபர் கைது!!
கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பே பிரதேசத்தில் வைத்து பொலிசாரினால் இவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் நீதிமன்றத்திற்கு...
அத்துருகிரிய விபத்தில் நால்வர் பலி!!
அத்துருகிரிய - கொஸ்கொடவில சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் பலியாகினர். முச்சக்கர வண்டி பஸ்ஸுடன் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வர் பலியாகினர்.