ஈழ தமிழர் பிரச்சினை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர்களை திரட்டுவேன்!!
இலங்கை தமிழர் பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர்களை திரட்டுவேன் என, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளதாக தமிழக ஊடகமான மாலை...
மின்தடை குறித்த ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை பட்டகொடவிடம்!!
நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டமை குறித்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை, மின்சக்தி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் குறித்த அறிக்கை அமைச்சின் செயலாளர் பீ.எம்.எஸ்.பட்டகொடவிடம் கையளிக்கப்பட்டதாக மின்சார சபையின் பொதுமுகாமையாளர் எம்.சீ.விக்ரமசேகர தெரிவித்துள்ளார்....
யூ.கே.திஸாநாயக தொடர்ந்தும் விளக்கமறியலில்!!
புதையல் தேடிய சம்பவம் தொடர்பில் வவுனியா முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் யூ.கே.திஸாநாயக தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைதான திஸாநாயக மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட ஒன்பது பேர்...
8 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த இருவர் – ஒருவர் கைது!!
எட்டு வயதான பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர் ஆராச்சிக்கட்டு - அடிப்பல பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை இந்த...
அடர்ந்த காட்டிலுள்ள குகையில் இருந்து சிறுமி மீட்பு! நடந்தது என்ன?
வீட்டில் இருந்து காணாமல் போன மூன்றறை வயது சிறுமி ஒருவர் 12 மணித்தியால தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், அடர்ந்த வனப் பகுதியிலுள்ள கற்குகையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக, கருவலகஸ்வெவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கருவலகஸ்வெவ - பஹரிய...
உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்களை உள்வாங்குவது தொடர்பில் சீர்திருத்தம்!!
அடுத்த தேர்தலுக்குள் உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்களை உள்வாங்குவது தொடர்பிலான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். தேர்தல் திணைக்களத்தின் அறுபதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய...
உள்ளக விசாரணை மீது நம்பிக்கை இல்லாதவர்களை குறை கூற முடியாது!!
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா அமர்வில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான யோசனையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன உள்ளடங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள், வெளிநாட்டு நீதிபதிகள்,...
கழிவுத் தொட்டியில் சிசுவை வீசியது யார்?
அனுராதபுரம் வைத்தியசாலையின் கழிவு நீர் சேகரிக்கும் தொட்டியில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் பராமரிப்பு பணிகளில் பணிகளில் ஈடுபடும் ஊழியர் ஒருவர் நேற்று பகல் இதனை கண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அனுராதபுரம் நீதவான்...
பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழைக்கான சாத்தியம்!!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (30) மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென்...
மஹிந்தவின் வாக்குமூலத்தையடுத்து சுசிலிடம் விசாரணை!!
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச ஊடகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சார நடவடிக்கைகளுக்காக 115 மில்லியன் ரூபாய் பணம் செலுத்தப்படாமை குறித்த விசாரணைகளுக்காக இன்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்....
புதிய அரசு அமைந்த பின் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது!!!
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்த விவாதம் இன்றைய தினம் ஜெனிவா அமர்வில் இடம்பெற்று வருகின்றது. இதன்போது மனித உரிமைகள் ஆணையாளர் சைட் ராத் அல்...
சந்திரிக்கா மீதான தற்கொலை தாக்குதல் – இருவருக்கு சிறை!!
கொழும்பு நகர சபைப் பகுதியில் வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகள் என இணங்காணப்பட்ட இருவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தாக்குதலுக்கு...