கரு ஜயசூரிய நாளை பிரித்தானியா விஜயம்!!
சபாநாயகர் கரு ஜயசூரிய பொதுநலவாய பாராளுமன்ற சங்க மாநாட்டில் கலந்து கொள்ள நாளை பிரித்தானியா செல்லவுள்ளார். நாளை காலை அவர் நாட்டில் இருந்து புறப்படவுள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொதுநலவாய பாராளுமன்ற சங்க...
ஹெரோயின் வைத்திருந்த தம்பதிக்கு மரண தண்டனை!!
ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை போன்றவற்றுடன் தொடர்புடைய தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 2010ம் ஆண்டு மாலபே -...
கைதான இராணுவ வீரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க அனுமதி!!
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில், காவலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் நால்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று...
இலங்கை விவகாரம் – சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம்!!
தமிழர்களே, இந்திய அரசு தன் கள்ள மௌனத்தைக் கலைக்க வேண்டும், தமிழர்களின் உணர்வுகளை மதித்து நம் நீதிக் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்ற செய்தியை டெல்லியின் செவிகளில் ஒலிக்கச் செய்திட இன்று (29) தமிழக...
4 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் விளக்கமறியலில்!!
மஸ்கெலிய பிரதேச பாடசாலை ஒன்றில் மாணவிகள் நால்வரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் அந்த பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு...
காலி, மாத்தறை மக்களே அவதானம்!!
காலி மற்றும் மாத்தறையில் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஜின் மற்றும் நில்வலா கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்து வருகின்றமையே இதற்குக் காரணம் என...
கௌசால் ஓப் பிரேக் முறையில் பந்து வீச அனுமதி!!!
இலங்கை அணி வீரர் தரிந்து கௌசால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓப் பிரேக் (off-break) முறையில் பந்து வீச அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது துஷ்ரா பந்து வீச்சு முறையற்றது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்...
துப்பாக்கி, ரவைகளுடன் இருவர் கைது!!
பயாகல - பழைய மேம்பாலம் பகுதியில் துப்பாக்கிகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். களுத்துறை குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்கள் வசமிருந்து இரண்டு துப்பாக்கிகள்...
தெற்கு அதிவேக வீதியில் பயணிப்போரின் கவனத்திற்கு…!!
தெற்கு அதிவேக வீதியின் கோக்மாதுவ வௌியேறும் வாயிலுக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் வௌ்ளநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 06.00 மணி முதல் வெலிகம - இமதுவ பிரதான பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெலிகம -...
தமிழர்களுக்கு எதிராக செயற்படும் இந்திய அரசு – வைகோ!!
இந்தியா – இலங்கை இராணுவம் புனேயில் இன்று கூட்டு பயிற்சி மேற்கொண்டு இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது என, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று...
சர்வதேசத்தின் வலுவான பங்கை உறுதி செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்!!
இலங்கையின் உள்நாட்டு போரில் நிகழ்த்தப்பட்ட ஈவிரக்கமற்ற துஷ்பிரயோகங்களுக்கு நீதி வழங்குவதற்கான பொறிமுறையில், சர்வதேசத்தின் வலுவான பங்கை உறுதி செய்யும் தீர்மானமொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்ற வேண்டும் என்று மனித உரிமைகள்...
நாடுபூராகவும் மின்தடை ஏற்படக் காரணம் இதுதான்!!
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சில மணித்தியாலங்களுக்கு நாடுபூராகவும் மின்தடை ஏற்பட்டமைக்கு காரணம், வார இறுதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்தமையால், ஏற்பட்ட கொள்ளவு அதிகரிப்பே என தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவிய காலநிலை காரணமாக மின்சாரப்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும்!!
அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவதற்கு எந்வொரு காரணமும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இன்று கொழும்பின் பிரபல ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே...