பொதுநலவாய அமைப்பின் வௌிவிவகார அமைச்சர்கள் கூட்டம் மங்கள தலைமையில்!!
நியுயோர்க் நகரில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் வௌிவிவகார அமைச்சர்களுக்கான கூட்டத்தில் இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர கலந்துகொண்டுள்ளார். இந்தக் கூட்டத்திற்கு மங்கள் சமரவீர தலைமை தாங்கியதாக வௌிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில்...
சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு விசாரணைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்!!
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் நீண்டகால தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி கலாநிதி நடாஷா பாலேந்திரா...
மற்றுமொரு கொடூர சம்பவம்; 10 வயது சிறுவன் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை!!
அத்துருகிரிய, கப்புறுகொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 10 வயதுடைய சிறுவன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 11.10 மணியளவில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுவனின் கை,...
கொத்மலையில் மண்சரிவு – மூவர் உயிரிழப்பு; மூவரைக் காணவில்லை!!
கொத்மலை வெதமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் தோட்டமொன்றில் இருந்த லயன் வீடுகள் சில இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மண்சரிவினால் உயிரிழந்த மூவரின் உடல்கள்...
பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு எதிராக நீதிகேட்டு வீதிக்கிறங்கிய மாற்றுத்திறனாளிகள்!!
பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மண்முனை மேற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட விசேட தேவையுடையவர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடாத்தினர். மண்முனை மேற்கு...
இரத்தினக்கல் அதிகார சபைக்கு எதிராக மின்சார சபை பொலிஸில் முறைப்பாடு!!
பொகவந்தலாவையில் காசல்ரீ நீர்த்தேகத்தத்திற்குச் செல்லும் கெசல்கமுவ ஓயாவில் இரத்தினக்கல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் நீர் மாசடைவதாக தெரிவித்து இலங்கை மின்சார சபை பொகவந்தலாவை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது. இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள்...
சிறுமிக்கு நிர்வாண உடலை காட்டிய பொலிஸ் அதிகாரி கைது!!
கட்டானை பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு பயிற்சிக்காக வருகை தந்திருந்த உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தங்கும் விடுதிக்கு அருகே உள்ள வீடொன்றில் வசிக்கும் சிறுமிக்கு நிர்வாணமாக உடலைக் காட்டிய சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த...
சிறுமி கொலைச் சம்பவம்; கொட்டதெனியாவ பகுதியில் பொலிஸ் குவிப்பு!!
சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சாட்சிகளை பதிவு செய்து கொள்வதற்காக சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சந்தேக நபரை அழைத்து செல்வதில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற எதிர்ப்பு...
அமெரிக்காவின் யோசனைக்கு ததேகூ வரவேற்பு!!
ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் நேற்று அமெரிக்காவினால் இலங்கை தொடர்பான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை வரவேற்பதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...
கூரிய ஆயுதங்களால் தாக்கி இளைஞர் கொலை!!
சிலாபம் கிபில்லவெவ பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சிலாபம் முன்னேஸ்வரம் பகுதியில் வசிக்க கூடிய 21 வயதுடைய இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு 8 மணி அளவில்...
சர்வதேச ஆதரவுடன் இலங்கையர்களுக்கு உரித்தான நீதிமுறை செயற்படுத்தப்படும் – ஜோன் கெர்ரி!!
அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் நேற்று கொண்டுவரப்பட்ட யோசனை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழுவடிவம் இதோ உண்மை,...
அமெரிக்காவின் புதிய யோசனைக்கு இலங்கை அனுசரணை!!
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள அமெரிக்காவின் யோசனைக்கு அனுசரணை வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தனக்கு இது தொடர்பில் தௌிவுபடுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்....
மின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழப்பு!!
கொகரெல்ல, ஹதவல்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். 55 வயது மற்றும் 36 வயதுடைய மாமி மற்றும் மருமகள் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுதவிர பகமுன, பம்புரவெல...
கடுவலை துப்பாக்கி சூட்டு சம்பவம் – சந்தேக நபர் கைது!!
கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பே பிரதேசத்தில் வைத்து பொலிசாரினால் இவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் நீதிமன்றத்திற்கு...
அத்துருகிரிய விபத்தில் நால்வர் பலி!!
அத்துருகிரிய - கொஸ்கொடவில சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் பலியாகினர். முச்சக்கர வண்டி பஸ்ஸுடன் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வர் பலியாகினர்.