ஐ.நா அறிக்கையை நிராகரிக்குமாறு மஹிந்த விடுத்த கோரிக்கை தொடர்பில் ராஜித்த!!
எவன்காட் சம்பவம் குறித்து தொடர்ந்தும் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற...
நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு – இருவர் தப்பி ஓட்டம்!!
கடுவலை நீதமன்றத்தின் முன் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை...
சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பது குறித்த யோசனையை முன்வைக்க குழு!!
சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய உரிய நடவடிக்கைகள் தொடர்பிலான யோசனையை முன்வைக்க ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு நேற்று அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக, அமைச்சர் ராஜித்த...
யாழில் மணமான பெண்ணைக் கடத்தி துஷ்பிரயோகம் செய்த இருவர் கைது!!
யாழ். ஊர்காவற்துறை - வேலணை பகுதியில் 21 வயது திருமணமான பெண்ணைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வீட்டில் கணவருடன் உறங்கிக்கொண்டிருந்த யுவதியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு பாலியல்...
ஐமசுகூ உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்!!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தில் இருந்து வௌியேறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நிதி தொடர்பிலான ஒழுங்கு விதிகள் குறித்து பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் விவாதத்தை புறக்கணித்தே இவர்கள் இவ்வாறு...
கொள்ளுப்பிட்டியில் ஆஸி. பிரஜை சடலமாக மீட்பு!!
கொள்ளுப்பிடிய - ஆர்.ஏ.த.மெல் மாவத்தை பகுதியின் ஹோட்டல் அறையொன்றில் இருந்து வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை 11.00 மணியளவில் வௌியேறுவதாக இருந்த இவர் நண்பகல் ஆகியும் வௌியேறாத நிலையில் ஹோட்டல்...
வாக்குமூலத்தைப் பெற மஹிந்தவின் வீட்டுக்கே சென்ற ஆணைக்குழு!!
முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்குள் பாரிய ஊழல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினர் சென்றுள்ளனர். முன்னதாக வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று...
சமையல் எண்ணைக்கான வரி அதிகரிப்பு!!
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணைக்கான வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ எண்ணைக்கான விஷேட பாண்ட வரி 90 ருபாவில் இருந்து 110 ரூபாவாக...
ஐ.நா அறிக்கையை முற்றிலும் ஏற்கவோ நிராகரிக்கவோ தேவையில்லை!!
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை வௌியான பின்னரே கூட்டு அரசாங்கத்தின் பெறுமதி தெரிந்துள்ளதாக, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு...
சிறுமி கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது!!
கொடதெனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கம்பஹா - படுவத்துகொட வனப் பகுதியில் இருந்தே குறித்த சந்தேகநபர் கைது...
ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் பசறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஒருவரைத் தாக்கியதாக ஊவா மாகாண முதலமைச்சர் மீது அண்மையில் முறைப்பாடு...
யாழ் நீதிமன்ற தாக்குதல் – 20 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!!
யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்களில் 20 பேரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற...
இம் மாத உதவித் தொகை தாமதம் – அல்லலுறும் அகதிகள்!!
இலங்கை தமிழர் அகதிகள் முகாமில், ஒவ்வொரு மாதமும், 5ம் திகதி வழங்கப்படும் உதவித்தொகை, இம்மாதம் இதுவரை வழங்கப்படவில்லை என, அகதிகள் தெரிவிக்கின்றனர். கும்மிடிப்பூண்டி, இலங்கை தமிழர் அகதிகள் முகாமில், 935 குடும்பங்களைச் சேர்ந்த, 3,085...
கைதாகி நான்கு மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பா.உ!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்த்தன கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கடந்த மே மாதம்...
இராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை – காரணம்…?
நொச்சியாகம - வில்பத்து இராணுவ முகாமிலுள்ள சிப்பாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 21ம் திகதி அதிகாலை இவர் இராணுவ முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில்...
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியை நிறுத்தக்கோரி இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!!
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையினை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி யாழ். மாவட்ட மீனவர்கள் மாபெரும் அமைதி வழிப் போராட்டம் ஒன்றினை இன்று புதன்கிழமை முன்னெடுத்தார்கள். வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு இணையத்தின் தலைவர் நாகநாதி பொன்னம்பலம்...
ஜனாதிபதியின் அமெரிக்க பயணம் ஆரம்பம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கான தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதன் நிமித்தமே அவர் நியூயோர்க் நகருக்கு விஜயம் செய்யவுள்ளதாக...
கைதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!!
வவுனியாவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் யூ.கே.திஸாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதையல் தேடிய சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட திஸாநாயக்க கடந்த 19ம் திகதி இரவு சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்தார்....
நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு!!
கடுவலை நீதிமன்றத்தின் முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட சந்தேகநபரே இவ்வாறு துப்பாக்கிச்...
ஞாபகமறதி நோயால் பெற்ற தாயே தன்னுடைய கைக்குழந்தையை தனியே விட்டு சென்ற பரிதாபம்!!
ஈரோடு மாவட்டம் சென்னிமலை உப்பிலிபாளையம் ரோட்டில் உள்ள காமராஜ் நகர் மேட்டு பகுதியில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் நேற்று மதியம் 12.30 மணி அளவில் நின்று கொண்டிருந்தார். திடீரென்று அந்த பெண் அங்கிருந்த ஒரு...
திண்டுக்கல் கோர்ட்டு அருகே பிரபல ரவுடியை வெட்டி கொன்ற 4 பேர் கும்பல் கைது!!
திண்டுக்கல் முருகபவனம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜா என்ற சேசுராஜ் (வயது 32). இவர் மீது கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார். கொலை...
சேயா செதவ்மி சிறுமியை கொன்ற, மனித மிருகங்களை தேடி வேட்டை..!! –பஸீர்!!
சேயா செதவ்மி. ஐந்தே வயதான முன்பள்ளி சிறுமி. கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய தேர்தல் தொகுதியின் கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவின் படல்கம-அக்கரங்கஹ பகுதியை சேர்ந்தவர். கடந்த வெள்ளிக்கிழமை (11ஆம் திகதி) பின்னிரவுக்கும் சனிக்கிழமை அதிகாலைக்கும் இடையில்...
கூடுவாஞ்சேரி அருகே வீட்டு வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்!!
கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் மலையடிவாரம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவருக்கு 2 மகன்கள், 3 மகள் உள்ளனர். கணவரை இழந்த கிருஷ்ணவேணி கூலி வேலை செய்து குடும்பத்தை கவனித்து வருகிறார். மூத்த மகள்...
நீங்க டயட்டை விட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!!!
உண்மையை சொல்லப்போனால் எல்லாரும் டயட் பண்ணக்கூடாதுங்க. உங்களுக்கு எடையைக் குறைக்கனும்னா ஒரு ஒரு நல்ல உணவு வல்லுநர் (nutritionist) ஒருவரை அணுகி அவரிடம் ஆலோசனைப் பெற்று ஒரு நல்ல திட்டத்தை வகுத்துக்கோங்க. அதை விட்டுட்டு...
உடன்குடி அருகே காரை ஏற்றி தொழிலாளி கொலை!!
உடன்குடி அருகே உள்ள சிதம்பரபுரம் (எ) செட்டிவிளையை சேர்ந்தவர் கொடிமரத்தான் மகன் தங்கபெருமாள் (வயது 36). இவரும், இவரது நண்பர் முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜலிங்கம் (42) என்பவரும் தென்னந்தோப்புகளை குத்தகை எடுத்து தேங்காய் பறித்து...
குடியாத்தம் அருகே இளம்பெண்ணை கற்பழித்து படம் எடுத்து மிரட்டிய வாலிபர்கள்!!
குடியாத்தம் அடுத்த மேல்பட்டியை சேர்ந்தவர் சர்மிளா (வயது 22). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டபடிப்பு முடித்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் மகேஷ் (29) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழக்கம்...
வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை: 2 நாளாக போராடி பிணத்தை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!!
பேரணாம்பட்டு சிவராஜ் நகரை சேர்ந்தவர் ரஞ்சன். இவரது மகன் ராகுல் (வயது 24). இவர் நேற்று காலை வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த பெற்றோர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறாயே?...
உத்தரப்பிரதேசத்தில் மது குடிக்க பணம் தராத 17 வயது மகனை கத்தரிக்கோலால் குத்திய தந்தை!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்திலுள்ள பாகோவாலி கிராமத்தில் மது குடிக்கப் பணம் தராததால், 17 வயது மகனை கத்தரிக்கோலால் குத்திய தந்தை தலைமறைவாகியுள்ளார். பாகோவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் அகமது(17). மனிதர்கள் உண்ணாத குதிரைப் போன்ற...