இந்தியாவின் 26வது மாநிலமாக இலங்கையை மாற்ற இடமளியோம்!!
இந்தியாவின் 26வது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்க இடமளிக்கப்படாது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 74,000 கோடி ரூபா செலவில் இலங்கை - இந்தியா இடையே கடல்வழி பாலம் அமைப்பதன் மூலம் இந்திய...
மரண தண்டனை நிறைவேற்றம் மூலம் குற்றங்களை குறைக்க முடியாது!!
இலங்கை சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 1115 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளத்காக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 600 கைதிகள் தமது தண்டனையை இரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்து மேல் முறையீடு சமர்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
கலப்பு நீதிமன்றம் வேண்டாம் உள்நாட்டு பொறிமுறைக்கு இணக்கம்!!
இடதுசாரிகளின் அழுத்தத்தை பாராளுமன்றில் இருந்து இல்லாது செய்வதன் நோக்கமாகவே தனக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற ஆசனம் வழங்கப்படவில்லை என ஸ்ரீலங்கா கம்யூனிச கட்சியின் பிரதான செயலாளர் டி.யு.குணசேகர தெரிவித்துள்ளார். தோல்வியுற்ற நபர்களுக்கு தேசியப்...
நீதிமன்றங்களில் புலனாய்வு அதிகாரிகள்!!
கொழும்பில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கு புலனாய்வு அதிகாரிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நீதிமன்றில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை தடுக்கவென இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்....
ஊவா மாகாண சபைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் நியமனம்!!
ஊவா மாகாண சபைக்கு புதிய உறுப்பினர்கள் மூவர், ஊவா மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க முன்னிலையில் இன்று (21.09.2015) திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். பதுளை மாவட்டத்திலிருந்து சுமித் சமேதாஸ (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு),...
சேயா கொலை சந்தேகநபர்கள் மீது DNA பரிசோதனை!!
கொட்டதெனியாவ சேயா சிறுமி கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் நீர்கொழும்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சிறுமி கொலை தொடர்பில் 17 மற்றும் 33 வயதுடைய சந்தேகநபர்கள்...
மாமியாரை பலாத்காரமாக மனைவியாக்கிய மருமகன் கைது!!
73 வயதுடைய தனது மாமியாரை பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 57 வயதுடைய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார். லுனுவில - ரஜவத்த பகுதியில் கடந்த 16ம் திகதி இரவு 11 மணியளவில் இச்சம்பவம்...
இறுதி யுத்தத்தில் 7,700 பேரே பலியாகினர்!!
இலங்கை இறுதி கட்ட யுத்தத்தில் 40,000 பேர் பலியானதாக முன்வைக்கப்படும் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்குச் சென்ற தமது...
தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் எந்த பயனும் இல்லை!!
இலங்கையில் சர்வதேச விசாரணை அமைக்க வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் எந்த பயனும் இல்லை என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். டில்லியில் இருந்து சென்னைவந்த அவர் நேற்று...
பொது இணக்கத்திற்கு டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையை தமிழ் மக்களின் இழப்புக்கள் மற்றும் பாதிப்புகளுக்குப் பரிகாரம் காணவும், உண்மைகள் கண்டறியப்படவும், உரிய நியாயம் கிடைக்கவும் மற்றும் அரசியல் தீர்வுக்கான வாய்ப்பாகவும், தமிழ்த்...
சுயாதீன ஆணைக்குழு அமைக்கும் நடவடிக்கை இவ்வாரம் ஆரம்பம்!!
19வது திருத்தச் சட்டத்தின்படி சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கும் செயற்பாடுகள் இவ்வாரம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10 சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ள சிவில் பிரதிநிதிகள் மூவரின் பெயர்கள் நாளை...
கலப்பு மற்றும் உள்நாட்டு பொறிமுறை இரண்டிலும் விசாரணை நடத்த வேண்டும்!!
யுத்தக் குற்றங்கள் கலப்பு நீதிமன்றத்தாலும் உள்ளக பொறிமுறை மூலமும் பகுதி பகுதியாக விசாரணை செய்யப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. ஐ.நா விசாரணை தொடர்பில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம்...
ஜனாதிபதி நாளை மறுநாள் அமெரிக்கா செல்கிறார்!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23ம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார். நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். அத்துடன், அமெரிக்க...
‘மஹிந்த ராஜபக்ஷவை தூக்கில் போட வேண்டும்’ – மதுரை ஆதீனத்தின் பேச்சால் சர்ச்சை!!
´இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குற்றவாளி என அறிவித்து, தூக்கில் போட வேண்டும்" என மதுரை ஆதீனம் ஆவேசமாக தெரிவித்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது மதுரை...
10 வயது சிறுவனுக்கு கைவிலங்கு: போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்துக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு!!
தெலுங்கானா மாநிலத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக கைதான பத்து வயது சிறுவனை போலீசார் கைவிலங்கிட்டு அழைத்துவந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மற்றும் மனிதநேயம் மிக்கவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள மேடக் மாவட்டத்தில் சில...
ஆஸ்பத்திரியில் எலி கடித்து குழந்தை சாவு: எலிக்கு வைத்த பொறியில் பாம்பு சிக்கியது!!
ஆந்திர மாநிலம் குண்டூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தை எலி கடித்து குதறியதில் பரிதாபமாக இறந்தது. இங்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த...
டெல்லியில் காரில் கடத்தப்பட்டு பெண் கற்பழிப்பு: 5 பேர் கைது!!
டெல்லியில், நேற்றுமுன்தினம் அதிகாலையில், 37 வயதான ஒரு பெண், காரில் கடத்திச் செல்லப்பட்டு, 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். அவர், கணவரைப் பிரிந்து, மேற்கு டெல்லியில் சாகர்பூர் என்ற இடத்தில் தன்னுடைய 3...
திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் இரும்புக்கம்பி: பக்தர் அதிர்ச்சி!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் இரும்புக்கம்பி இருப்பதை கண்டு பக்தர் அதிர்ச்சி அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஏழுமலையானை தரிசனம்...
ஆந்திராவில் பீர் விற்பனை 13 சதவீதம் சரிந்தது: விலை குறைவால் மது விற்பனை அதிகரிப்பு!!
ஆந்திராவில் கடந்த ஆண்டு 87.32 லட்சம் (கேஸ்) பெட்டி பீர் விற்பனை ஆனது. ஆனால், இந்த ஆண்டு 76 லட்சம் கேஸ் பீர் மட்டுமே விற்பனையில் உள்ளது. இதன் மூலம் 12.96 சதவீதம் விற்பனை...