அடுத்த வருடம் உள்ளூராட்சி தேர்தல்; தொகுதி வாரியாகவே நடைபெறும்!!
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொகுதி வாரி அடிப்படையிலேயே நடத்தப்படும் என்று உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இன்று காலை கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட...
ஜெனிவா அறிக்கை தொடர்பில் சுதந்திர கட்சியின் நிலைப்பாடு அடுத்தவாரம்!!
ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு பற்றி ஒருவாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் பொது செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று...
இலங்கை வருகிறார் ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர்!!
ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 22ம் திகதி மாலை அவர் இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர் தனது விஜயத்தின் போது...
70,000 போதைமருந்து வில்லைகளுடன் இருவர் கைது!!
சட்டவிரோதமான முறையில் போதை மருந்துகளை கொண்டு சென்ற இருவரை வாழைத்தோட்டம், புதுக்கடை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட படைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்தி...
கடலில் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் மீட்பு!!
கொஸ்கொட மஹபெலேன கடற்பகுதியில் தந்தையால் கடலுக்குள் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் இன்று சனிக்கிழமை(19) கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 8.30 மணியளவில் குறித்த குழந்தையின் சடலம் கரையொதுங்கி இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கொஸ்கொட...
சிறுமி படுகொலை சம்பவம்; இருவரிடம் விசாரணை!!
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி 5 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேரிடம் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர். 17 வயதுடைய இளைஞன் ஒருவர் உட்பட மற்றுமொருவரிடமும் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார்...
கலப்பு விசாரணை மேற்கொள்ள முடியாது!!
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையானது பாரபட்சமற்ற அறிக்கை என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கலப்பு விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கு இந்த நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின் படி...
விபத்தில் 6 வயது சிறுமிக்கு பலத்த காயம்!!
திருகோணமலை, மகாதிவுள்வெள விகாரைக்கு முன்னால் நேற்று வெள்ளிக்கிழமை (18) மாலை நடந்து விபத்தொன்றில் ஆறு வயது சிறுமி படுகாயமுற்றுள்ளர். குறித்த சிறுமி மீது கார் மோதிய நிலையிலேயே பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார். உடனடியாக மகாதிவுள்வெள வைத்தியசாலையில்...
நாடு பயங்கர நிலையிலிருந்து விடுபட்டுள்ளது – பிரதமர் ரணில்!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்த, ஊடக நிறுவனங்களின் பிராணிகளுடனான சந்திப்பு ஒன்று இன்று பிற்பகல் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடு பாரிய சிக்கலில்...
நாட்டுக்கு தேவை மஹிந்த இல்லாத அரசாங்கமே – ஜனாதிபதி!!
மஹிந்த ராஜபக்ஷ இல்லாத அரசாங்கம் ஒன்றுதான் நாட்டிற்குத் தேவையாக உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்த ஊடக நிறுவனங்களின் பிராணிகளுடனான...
ஐ.நா அறிக்கையை நிராகரிக்கிறேன். தவறு செய்த இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும்!!
இலங்கை யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம் விடுத்துள்ள அறிக்கை புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளதென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் 20 வருட நிலைமைகள்...