தேங்காயெண்ணெய்யுடன் மரக்கறி எண்ணைய் கலந்து விற்பனை!!
தேங்காயெண்ணெய்யுடன் மரக்கறி எண்ணெய்யை கலந்து விற்பனை செய்த கொழும்பு புறக்கோட்டை வியாபாரிகள் இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வொர் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டின்படி அதன் விசாரணைப் பிரிவினரால் கடந்த...
கொழும்பு துறைமுக நகர திட்டம் மீண்டும் ஆரம்பம்!!
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒப்பந்தத்தின் கால எல்லையை 06 மாதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2015.09.15 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. எனவே...
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.உ உதயஷாந்த வைத்தியசாலையில்!!
மொனராகலை பிரதேசத்தில் பரவி வரும் செங்கமாலை நோய் தொற்றுக்கு தீர்வு வழங்க கோரி பிரதேச மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வாகனப் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த எதிர்ப்பு...
கப்பம் பெறும் குழுக்கள் தொடர்பான தகவல்கள் பொலிஸாரிடம்!!
அநாமதேய தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி வியாபாரிகளை அச்சுறுத்தி கப்பம் பெறும் சம்பவங்கள் குறித்து தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. சிறைச்சாலை கைதிகள் குழுவொன்றினால் இந்த மோசடிவேலை நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாக கடமை நேர பொலிஸ் ஊடகப்...
கைத்தொலைபேசி அழைப்பால், காப்பாற்றப்பட்ட 3 பெண் பிள்ளைகள்!!
சில நிமிடங்கள் சென்றிருப்பினும் நான்கு உயிர்களும் பலியாகியிருக்கும், கைடயக்கத் தொலைபேசி தகவலினால் இவ்வுயிர்கள் காப்பாற்றப்பட்டன… பதுளை மாவட்டத்தின் ரம்மியமான பிரதேசங்களிலொன்று ‘எல்ல’ எல்ல பொலிஸ் நிலையத்தில் இம்மூன்று பெண் பிள்ளைகளும் வைக்கப்பட்டிருந்தனர். முறையே பன்னிரெண்டு,...
அதிவேகப் பாதையின் புதிய கட்டண விபரங்கள்!!
இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட கடவத்தையிலிருந்து கடுவலை வரையான அதிவேகப் பாதையில் கடவத்தையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் சிறிய ரக வாகனங்களுக்கான கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி புதிய கட்டண முறை இன்று இரவு...
கண்டியில் சில பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு!!
கண்டி நகரின் பல பகுதிகளுக்கு நாளைய தினம் 8 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியில் நீர் வழங்கும் குழாயில்...
ஐ.நா. அறிக்கை தொடர்பில் எந்த தீர்மானமும் இல்லை – அரசாங்கம்!!
இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் இறுதி அறிக்கை எதிர்வரும் 24ம் திகதி வௌியாகும் வரை எந்த தீர்மானமும் மேற்கொள்ள முடியதென்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார். ஐ.நா. மனித...
மரண பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு!!
2010 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க இறப்பை பதிவு செய்தல் (தற்காலிக நடைமுறை) சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 1951 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க பிறப்பத்தாட்சி மற்றும் இறப்பத்தாட்சி...
திவுலப்பிட்டிய ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் அதிகாரி திடீர் மரணம்!!
5 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்யக் கோரி நடைபெற்ற ஆரப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் மாரடைப்பினால்...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு மரண தண்டனை!!
கொலைச் சம்பவம் ஒன்றின் குற்றவாளிகளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு மாத்தறை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 64 மற்றும் 72 வயதுடைய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்துள்ளதாக...
கல்கிஸ்ஸை துப்பாக்கி சூட்டு சம்பவம்; 03 பேர் கைது!!
கல்கிஸ்ஸை பிரதேசத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான சந்தேகத்தில் 03 பேர் போமிரிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட...
கோட்டாவிடம் இன்று மீண்டும் விசாரணை!!
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊழியர்கள் சிலரை அவர்களின் சீருடையை மாற்றி சாதாரண உடையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்னாள் பாதுகாப்பு...
நாடு முழுவதும் மதுபோதையற்ற 100 வலயங்கள்!!
போதைப்பொருள் பாவனையை மட்டுப்படுத்துவதற்காக நாடுபூராகவும் விஷேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபோதையற்ற வலயங்கள் செயற்படுத்தப்படும் என்று...
புதிய கல்வி கொள்கை அறிக்கை இன்று அறிமுகம்!!
புதிய கல்வி கொள்கை அறிக்கை இன்று வௌியிடப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய கல்வி நிறுவகத்தில் கல்விமைச்சர் அகில விராஜ் தலைமையில் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது. தேசிய கல்வி நிறுவகத்தினால் இந்த புதிய கல்வி...
ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடரும்!!
ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பான இராணுவ விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. ஆரம்ப விசாரணை நீதிமன்றத்தின் பின்னர் சாட்சி தகவல்களை திரட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது. இராணுவத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை...
மஹிந்தவை மீட்டோம்: 15 மாதங்களில் உள்நாட்டு பொறிமுறையை செயற்படுத்த நடவடிக்கை!!
இலங்கை யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் நான்கு அம்ச திட்டம் ஒக்டோபர் மாத மத்தியில் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள...