ஹெகலிய, லலித் வீரதுங்க, ஜெயசுந்தரவிடம் எது பற்றி விசாரிக்கப்பட்டது தெரியுமா?
கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் அரச ஊடகம் ஒன்றுக்கு 200 மில்லியன் ரூபாய் நஸ்டத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் மூவரிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, முன்னாள் ஜனாதிபதி...
இலங்கை போர்க்குற்ற சர்வதேச விசாரணைக்கு இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும்!!
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க சுதந்திரமான, நம்பகமான சர்வதேச விசாரணைக்கு இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசை தி.மு. கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை...
காலநிலை சீர்கேட்டால் மத்தளைக்கு சென்ற விமானம்!!
இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகள் விமானம் ஒன்று மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. 244 பயணிகளுடன் வந்த விமானம் திடீரென்று மத்தளை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. வானிலை சீரின்மையின் காரணமாகவே குறித்த விமானம்...
இந்திய – இலங்கை மேம்படும் – பிரணாப் முகர்ஜி!!
இந்தியா சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, டெல்லி ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார். சந்திப்பிற்கு பிறகு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியதாவது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில்,...
சுஜீவ சேனசிங்கவின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது!!
சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவினால் முன்னர் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை தொடர்வதற்கு கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கடந்த தேர்தல் தினங்களில் ஹோமாகம பிரதேசத்தில் பொலிஸ்...
கலப்பு விசாரணையில் நம்பிக்கையில்லை – சுரேஷ் பிரேமசந்திரன்!!
போர்க்குற்ற விசாரணைகளை மேற் கொள்வதற்கு கலப்பு நீதிமன்றம் நியமிப்பதினால் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தினால் இலங்கை தொடர்பாக இன்று வௌியிடப்பட்ட அறிக்கை தொடர்பில்...
கடலுக்குச் செல்வோர் அவதானம்!!
நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக கடற்படை மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. விஷேடமாக ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு...
இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு நியூசிலாந்து வரவேற்பு!!
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சியை நியூசிலாந்து வரவேற்றுள்ளது. இலங்கையர்களுக்கு உண்மையான மீளிணக்கப்பாட்டு மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வு முயற்சிக்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கணிசமான...
வில்பத்து குடியேற்றங்கள் தொடர்பாக சட்டமா அதிபர் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!!
வில்பத்து வனப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள குடியேற்றங்களை அகற்றுவதற்கு உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது இந்தக் குடியேற்றங்கள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக விளக்கம்...
பா.உ. சத்துர சேனாரத்னவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ்!!
ராகமை பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் பாதுகாப்பில் இருந்த சிலரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான சத்துர சேனாரத்ன மற்றும் காவிந்த ஜயவர்தன...
இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்தோர் கைது!!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்தோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை இன்று ஐக்கிய நாடுகள் சபையில்...
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை வலியுறுத்தி தமிழ்நாட்டில் தீர்மானம்!!
இலங்கைத் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பிரேரணை ஒன்றை தாக்கல் செய்தார். இலங்கை மீது பொது வாக்கெடுப்பு...
மொனரானலையில் கல்லீரல் அலற்சி நோய் தொற்று!!
மொனரானலை மாவட்டத்தில் கல்லீரல் அலற்சி நோய் (செங்கமாலை) பரவி வருவதாக மொனராகலை மாவட்ட பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் பாலித அதிகாரி தெரிவித்தார். மொனராகலை மாவட்டத்திலுள்ள வீடுகளுக்கு நீர் வழங்கும் இரண்டு நிலையங்களினூடாக...
கடுவெல – கடவத்த அதிவேக வீதி நாளை திறப்பு!!
கடுவெல - கடவத்த அதிவேக வீதியின் வெளிவட்ட பாதை நாளை பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படும் என தெரிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணிக்கு அதிவேக வீதி திறக்கப்படும் என பெருந்தெருக்கள் மற்றும் பல்கலைக்கழக...
சிறுமி துஷ்பிரயோக சம்பவம்; விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம்!!
கொட்டதெனியாவ பிரதேசத்தில் 5 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி பாலியல்...
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்!!
இலங்கையில் நிலவும் நீண்டகால பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்று கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி சுபினோ நெண்டி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி...
போர்க்குற்ற விசாரணை நடத்த கலப்பு நீதிமன்றம் அமைக்க ஐ.நா வலியுறுத்தல்: ஆவணம் இணைப்பு!!
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் கொள்ளும் நோக்கில் தேசிய, சர்வதேசம் இணைந்த கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வலியுறுத்தியுள்ளது. இலங்கை போர்க்குற்ற...
30 ஆண்டுகளாக குகைக்குள் தவம் இருந்த சித்தர் சாமி: முக்தி அடையாததால் வெளியே வந்தார்!!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குருப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாராச்சாரி(வயது 90). இவர் தீவிர சிவ பக்தர் ஆவார். இவருக்கு ருக்கம்மா என்ற மனைவியும், 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள்...
கோவில்பட்டி அருகே கட்டிட தொழிலாளி தவறி விழுந்து பலி!!
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள ஜமீன்தேவர் குளத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது36), கட்டிட தொழிலாளி. இவர் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் உள்ள ஒரு கட்டிடம் கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார். சம்பவத்தன்று இவர் கட்டிடத்தின்...
சங்கரன்கோவில் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை!!
குருக்கள்பட்டியை சேர்ந்தவர் பிச்சையாபாண்டியன் (வயது60). இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு இவருக்கு காலில் ஆப்பரேசன் செய்யப்பட்டது. இந்நிலையில் வீட்டில் இருந்து சலூன் கடைக்கு சென்றவர் முடி வெட்டி விட்டு வரும் போது...