காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்ததால் மாணவியை கொல்ல முயன்றேன்: வாலிபர் வாக்குமூலம்!!
திருப்பூர் புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் கவிதா (17 வயது, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார். பள்ளியில் பிளஸ்–2 வகுப்புக்கு தேர்வு நடைபெறுவதால் கவிதா...
பொதுமக்களால் சித்தர் பாட்டி என்று அழைக்கப்பட்ட 95 வயது மூதாட்டியை உயிருடன் சமாதி கட்ட முயற்சி!!
சித்தர் பாட்டி’ என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் உமாதேவி. 95 வயதினை கடந்து விட்டதாக சொல்லப்படும் உமாதேவியின் பூர்வீகம், குடும்பம் பற்றி எதுவும் தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் மோகனூர்...
மந்திரி உத்தரவு படி மனைவியை கடித்த நாயை எப்படி கைது செய்வது?: வக்கீல் கேள்வி!!
டெல்லியில் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அமைச்சரவையில் முன்னாள் சட்ட மந்திரியாக இருந்தவர் சோம்நாத் பார்தி. இவருக்கும் லிபிகா மித்ரா என்பவருக்கும் கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2013ம் ஆண்டு சோம்நாத்துக்கும்...
இது விபத்தா? கொலையா?
தம்புள்ளை - கண்டளம் வீதியில் இருந்து இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்...
அமெரிக்க வாழ்க்கை, கைநிறைய சம்பளம் கிடைத்தும் வெறுமை உணர்வால் துறவறம் பூண்ட ஆடை வடிவமைப்பாளர்!!
அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்த நிஷா கப்பாஷி தனது கனவுத் துறையான ஆடை வடிவமைப்பில், கைநிறைய சம்பளம் கிடைத்தும், வெறுமை உணர்வால் தவித்துவந்தபோது, அதைப்போக்கி நிம்மதியளித்த இந்தியாவின் பழமையான மதங்களில் ஒன்றான ஜைன மதத்தின்...
இலங்கை தொடர்பிலான அறிக்கை நாளை!!
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பிலான அறிக்கை நாளை வெளியிடப்படவுள்ளது. 2002-2011ம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான...
சர்வதேச நீதி விசாரணை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும்!!
இலங்கை மீது சர்வதேச நீதி விசாரணை நடத்த ரணில் விக்ரமசிங்கவிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்த வேண்டும் என்று, பாமக இளைஞர் அணி தலைவரும், தருமபுரி பாராளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்....
தற்கொலைக்கு முயன்ற இலங்கை அகதி – திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்!!
தமிழகத்தின் திருச்சி மத்திய சிறையில் இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வேறு சிறை முகாம்களில் இருந்து மாற்றப்பட்ட 15 பேர் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அடிக்கடி...
பாராளுமன்றத்தை துறந்து முதலமைச்சர் ஆனார் சாமர!!
ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். முன்னதாக ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஹரீண் பெர்ணான்டோ கடந்த பொதுத்...
தமிழகத்தில் கரையொதுங்கிய மர்மப் படகு – இலங்கையைச் சேர்ந்ததா?
தமிழகத்தின் நாகை மாவட்டம் - வேதாரண்யத்தில் ஆளில்லா கண்ணாடியிழப் படகு ஒன்று கரை ஒதுங்கியது இன்று காலை தெரியவந்தது. பதிவு எண் போன்ற விபரங்கள் இல்லாத இந்த படகு இலங்கையைச் சேர்ந்ததாக இருக்கும் என...
போராட்டக்காரர்களை சுட உத்தரவிட்டதாக கூறப்படும் அதிகாரி நாடு திரும்பினார்!!
வெலிவேரிய - ரதுபஸ்வல போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக கூறப்படும் இராணுவ அதிகாரி நாட்டுக்கு வந்துள்ளார். இன்று காலை கட்டாருக்கு சொந்தமான விமானம் ஒன்றில் அவர் நாட்டை வந்தடைந்ததாக எமது...
ததேகூவுக்குள் சிக்கலை ஏற்படுத்தும் அவசியம் சிலருக்கு உள்ளது!!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தும் தேவைப்பாடு சிலருக்கு உள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனாலேயே கூட்டமைப்பின் தலைவர்கள் தன்னுடன் அதிருப்தியில் உள்ளதாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....
இலங்கை ஊடாக கடலட்டைகளை கடத்த முயற்சி – ஐவர் கைது!!
இந்தியாவின் விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரையில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை கடத்தியதாக திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஐவரை பொலிஸார் கைதுசெய்தனர். அத்துடன் நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சந்தேகநபர்களிடம் இருந்து, 80 கிலோ கடல் அட்டைகளை...
ஐ. நாவில் மங்கள சமரவீர பொய் கூறுகின்றார் – சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு!!
உள்ளக விசாரணை என்பது வெறும் கண்துடைப்பாக இருக்குமே தவிர, அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நேற்றைய தினம் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள...
முக்கொலை சந்தேகநபர் விளக்கமறியலில்!!
கம்பஹா - உடுகம்பொல - கல்பொத்த பிரதேசத்தில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கம்பஹா பிரதம நீதவான் டிகிரி கே.ஜயதிலகவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது...
விபத்து – தாய், இரு பிள்ளைகள் பலி, மேலும் மூவர் காயம்!!
காலி வீதி - கோஸ்கம - கலகம சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டி ஒன்று பஸ்சுடன் மோதியதில் இன்று பிற்பகல் 03.45 அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும்...
இலங்கைக்கு தேவையான உதவிகளை இந்தியா மேற்கொள்ளும்! மோடி!!
அரசியலமைப்பொன்றின் மூலம் ஒன்றிணைந்த இலங்கைக்குள் எவ்வாறு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். மூன்று நாள் விஜயமாக இந்தியா சென்றுள்ள ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் அந்த...