நடை பணயப் போராட்டம் நிறைவு – வடக்கு முதல்வருக்கு மகஜர்!!
ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், உள்நாட்டுப் பொறிமுறையை ஏற்க மாட்டோம், சர்வதேச மத்தியஸ்தம் ஊடாக அரசியற் தீர்வு வேண்டும், மனித உரிமைப் பேரவை மூலம் சர்வதேச நீதி வேண்டும் ஆகிய கோரிக்கைகளை...
கொட்டதெனியாவ சிறுமி கடும் பாலியல் வல்லுறவுக்கு பின் கொலை!!
கொட்டதெனியாவ சேயா தேசிய சிறுமியின் மரணம் கொலை என்றும் சிறுமி கடுமையான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி...
தலதா மாளிகைக்குள் துவக்குடன் சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் வெளியேற்றம்!!
புதிய பாதுகாப்பு செயலாளருக்கு பாதுகாப்பு அளித்து துப்பாக்கியுடன் தலதா மாளிகைக்குள் சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் வெளியேற்றப்பட்டுள்ளார். புதிய பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தலதா மாளிகைக்கு வழிபாடுகளில் ஈடுபடச் சென்றிருந்தார். அவருடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும்...
மேல், வடமேல் மாகாண அமைச்சர்கள் பதவி பிரமாணம்!!
மேல் மாகாண சபையின் அமைச்சர்களாக நால்வர் இன்று பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி முதலமைச்சராக இசுரு தேவப்பிரியவும் அமைச்சர்களாக ரஞ்சித் சோமவன்ச, காமினி திலகசிறி, லலித் வணிகரட்ன மற்றும் நிஷாந்த வர்ணசிங்க ஆகியோர்...
புனித ஹச் பெருநாள் 24ம் திகதி!!
புனித ஹச் பெருநாள் செப்டம்பர் 24ம் திகதி கொண்டாடப்படவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்!!
இலங்கை இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த அனைத்து நாடுகளும் ஐ.நா.சபைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி வலியுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெறும் மதிமுகவின் திராவிட...
இந்திக்க குணவர்த்தன காலமானார்!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் இந்திக்க குணவர்த்தன காலமானார். இவர் மரணமடைந்த போது வயது 72. மேலும் இந்திக்க குணவர்த்தன தினேஷ் குணவர்த்தனவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மங்கள – மனித உரிமைகள் ஆணையாளர் சந்திப்பு!!
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நேற்று குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது....
கோட்டாபய, நாமல் நிதி குற்ற விசாரணைப் பிரிவில்!!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வாக்குமூலத்தை பெறவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...
போதையில் கடமை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!
குடித்து விட்டு கடமையில் ஈடுபட்டதாக கூறப்படும் பொலிஸ் சார்ஜன் ஒருவர் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சார்ஜன் களுத்துறை சந்தைக்கு அருகிலுள்ள பகுதியில் குடித்து விட்டு கடமை புரிவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய...
உதவிப் பிரதேச செயலாளரின் வீட்டில் கொள்ளையிட்டவர் கைது!!
யக்கலமுல்ல உதவிப் பிரதேச செயலாளரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். உதவிப் பிரதேச செயலாளரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சந்தேகநபரின்...
கிழக்கிலங்கையில் கடல் அரிப்பு-அச்சத்தில் மக்கள்!!
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் ஓலுவில் பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு காரணமாக மக்கள் தமது வளங்களையும் வாழ்வாதாரத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன. அந்த பிரதேசத்தில் துறைமுகமொன்று அமைக்கப்பட்ட பின்னரே பெரிய அளவிலான இந்தக்...
ஐ.நா போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கிறது அமெரிக்கா!!!
ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கையில் உள்ளடங்கும் முக்கிய விடயங்கள் குறித்து இலங்கையுடன் இணைந்து செயற்பட உள்ளதாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியீடு தொடர்பில் ஆவலுடன் இருப்பதாக ஐக்கிய அமெரிக்க சார்பில்...
‘கூரிய கத்தியால் வயிற்றை வெட்டிக் கொள்வேன்’ – பந்துல!!
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்கவிடம் 50 கோடி நட்டஈடு கோரி சட்டக்கடதாசி ஒன்று அனுப்பவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனகுக்கு விருப்பு வாக்குகள்...
டெல்லியை சென்றடைந்தார் ரணில்: மோடி, முகர்ஜி, சுஸ்மாவுடன் சந்திப்பு!!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இந்தியா சென்றுள்ளார். இன்று மாலை டெல்லியைச் சென்றடைந்த ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி பிராணப் முகர்ஜி...
இலங்கை தொடர்பான ஐ.நா யுத்தக் குற்ற விசாரணை அறிக்கை புதன்கிழமை வெளியீடு!!!
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் செயித் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமை...
கர்ப்பமானதாக கணவரை ஏமாற்றி நாடகம்: மருத்துவ பரிசோதனைக்கு பயந்து திருச்சி பெண் தப்பியோட்டம்!!
திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 32). இவரது மனைவி சங்கீதா (24). இந்த தம்பதியினருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சங்கீதா கர்ப்பம் அடைந்ததாக கூறி கடந்த 3...
கோபி அருகே மகனின் அவசர காதல் திருமணத்தால் தந்தை விஷம் குடித்து தற்கொலை!!
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த குள்ளம் பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 60), விவசாயி. மனைவி பெயர் வெள்ளையம்மாள் (55) இவர்களது மகன் குணசேகரன் (32), தனியார் மில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்....
ரூ.15 லட்சம் மதிப்பில் பழனியில் கிரீன் டாய்லெட்!!
பழனியில் பக்தர்கள் வசதிக்காக யானைப் படிக்கட்டு உள்பட 4 இடங்களில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ‘கிரீன் டாய்லெட்’ அமைக்கும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு, தமிழகம்,...
அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற மூடநம்பிக்கையில் 9 வயது சிறுமியை கொன்று ரத்தம் குடித்த கொடூரத் தந்தை கைது!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூர் நகர் மாவட்டத்தில் செல்வம் கொழிக்கும் என்ற மூடநம்பிக்கையில் 9 வயது சிறுமியை சுத்தியலால் அடித்துக்கொன்று, அவளது ரத்தத்தையும் குடித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கடுமையான பொருளாதார நெருக்கடியில்...
திருமணமின்றி குழந்தைப் பெற்ற பெண்ணை மிரட்டி, அவளது குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம் விட்ட டாக்டர் கைது!!
உத்தர பிரதேசம் மாநிலத்தில் முசாபர்நகரில் பிரசவத்துக்காக சென்றிருந்த பெண் திருமணமாகாமல் குழந்தை பெற்றெடுக்கிறார் எனத் தெரிந்துகொண்ட மருத்துவர் ஜித்தேந்திரா சவுத்ரி நம் சமூகம் உன்னையும், உன் குழந்தையையும் ஏற்காது என்று பயமுறுத்தி குழந்தையை அங்கேயே...
வேலியே பயிரை மேய்ந்தது: கோவிலில் சிலைகளை திருடிய பூசாரி உள்பட 6 பேர் கைது!!
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, தெலுங்கானா மாநிலத்தில் கோவிலில் பூஜை செய்து வந்த பூசாரியே சிலைகளைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாரங்கல் மாவட்டம் பர்லபள்ளியில் புகழ்பெற்ற சென்னகேசவ சுவாமி கோவில் உள்ளது....
தினமும் அளவுக்கு அதிகமாக வை–பை பயன்படுத்தினால் அலர்ஜி நோய் வரும்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!!
இந்தியாவில் தற்போது 98 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளன. 30 கோடி இணையதள இணைப்புகள் உள்ளன. பல இடங்களில் வை–பை வசதிகளை ஏற்படுத்தி அதில் மூலம் இணையதள இணைப்புகளை பார்த்து வருகின்றனர். ரெயில் நிலையம்,...