ரயிலில் பயணம் செய்த போக்குவரத்து அமைச்சர்!!
போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உடரட மெனிக்கே புகையிரதத்தில் கொழும்பில் இருந்து பதுளைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் இடையில் ஹட்டன் புகையிரத நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம்...
துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி – கொட்டாஞ்சேனையில் சம்பவம்!!
கொட்டாஞ்சேனை, ஜெம்பட்டா வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதவர்களினால் மேற்படி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை 5.45 மணியளவில் இந்த...
மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவப் பயிற்சி நிறுத்தப்படும்!!
கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த பலகலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறுத்தப்படும் என்று பல்கலைக்கழக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில் அந்த மாணவர்களுக்கு சர்வதேச மொழிப் பயிற்சி வழங்குவதற்கு...
கொழும்பில் இரு தரப்பினரிடையே மோதல் – 07பேர் வைத்தியசாலையில்!!
கொழும்பு வாழைத்தோட்டப் பகுதியில் இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில், காயமடைந்த 07 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க்ப்பட்டுள்ளனர். சில காலங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றிற்கு பழிதீர்க்கும் வகையில் இந்த குழுக்கள் இன்று...
யாழில் பாரிய விபத்து – பலர் காயம்!!
இன்று காலை பருத்திதுறையில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்ற தனியார் மினிபஸ் ஒன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கி சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து எற்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று காலை...
தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதம்!
தமிழகத்தின் திருச்சி சிறப்பு அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் ஐந்துபேர் காலவரையற்ற உண்ணாவிரதப் பேராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையைச் சேர்ந்த சிவனேஸ்வரன், மகேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் ஆவணங்களின்றி இந்தியா...
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழில்ஆர்ப்பாட்டம்!!
சர்வதேச கைதிகள் தினத்தினை முன்னிட்டு இன்று சனிக்கிழமை யாழ். நகரப்பகுதியில் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில், நடைபெற்ற இந்த...
பெண்னொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை!!
பிபிலை, நெல்லிகஸ்லந்த பிரதேசத்தில் பெண்னொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 52 வயதுடைய நெல்லிகஸ்லந்த பிரதேசத்தில் வசிக்க கூடிய பெண்னொருவரே இவ்வாறு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து...
5 வயது சிறுமியை காணவில்லை!!
5 வயதுடைய சிறுமி ஒருவரை காணவில்லை என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த குறித்த சிறுமியை காணவில்லை என்று திவுலப்பிட்டிய, கொட்டதெனியாவ பிரதேச பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு வீட்டில்...
உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம்!!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கையின் முதலாம் கட்டம் இன்று முதல் எதிர்வரும் 25ம் திகதி வரை இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ. என். ஜே....
யாழில் 72 பவுன் நகை திருட்டு!!
நகைளை திருட்டுக் கொடுத்த 7 பேர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று கந்தனின்...