ஹங்வெல்ல பிரதேச அரச வங்கியில் 15 லட்சம் கொள்ளை!!
ஹங்வெல்ல பிரதேச அரச வங்கியொன்றில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் இன்று (10) பகல் பணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளைச் சம்பவத்தின் போது வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர்...
அமைச்சரவை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!!
அரசாங்கத்தின் அமைச்சரவை சட்டவிரோதமானது என உத்தரவிடும்படி கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர்...
கம்பஹாவில் 2 சடலங்களும் 4 வயது குழந்தை ஒன்றும் மீட்பு!!
கம்பஹா உடுகம்பொல, கம்பொத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்ககப்பட்டுள்ளன. இன்று பகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த சடலங்களை கண்டெடுத்ததாக கடமை நேர பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...
அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகள் நியமனம்!!
அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளாக கலாநிதி ஏ.டீ. ஆரியரத்ன, கலாநிதி ராதிகா குமாரசுவாமி மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிப்லி அஸீஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பாட்டளி சம்பிக்க ரணவக்க, விஜயதாஸ் ராஜபக்ஷ மற்றும்...
சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்கள்!!
சர்வதேச பொறுப்பு கூறல் பொறிமுறையை வலியுறுத்தி கையொப்பமிடும் போராட்டம் இன்று ஏழாவது நாளாக சாவகச்சேரியில் இடம்பெற்றது. ´சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறைக்கான தமிழ் செயற்பாட்டுக்குழு´ முன்னெடுக்கும் இந்த கையெழுத்துப் போராட்டம் இன்று யாழ். தென்மராட்சி,...
பிரதியமைச்சர்களாக இருவர் பதவியேற்பு!!
தேசிய அரசாங்கத்தின் மகாவலி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பிரதியமைச்சராக அநுராத ஜயரட்ன பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதுடன், பிரதி நீதியமைச்சராக சாரதி துஷ்மாந்த பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்...
தாஜுதீனின் கையடக்கத் தொலைபேசியை ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி!!
வசீம் தாஜுதீன் கொலை வழக்கின் சாட்சியாளருக்கு அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றில் அறிவித்துள்ளார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி டிலான்...
இரு பஸ்கள், ஜீப் மோதி விபத்து: நால்வர் பலி!!
மினுவாங்கொட, யாகொடமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பஸ்கள் மற்றும் ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதாகவும்...
இலங்கை விமானியின் சாமர்த்தியத்தால் 105 பயணிகளின் உயிர் காக்கப்பட்டது!!
விமானியின் சாமர்த்தியத்தால் 105 பயணிகள் காப்பாற்றப்பட்ட சம்பவமொன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு, இலங்கையில் இருந்து 105 பயணிகளுடன் நேற்று இரவு விமானம் ஒன்று சென்னைக்கு புறப்பட்டு வந்தது....
ஜெனீவா கூட்டம் நெருங்குகிறது: ‘இலங்கை: நீதிக்கான தேடல்’ புதிய ஆவணப்படத்தால் இலங்கைக்கு தலையிடி!!
இலங்கையின் போர்க்குற்றங்களை, சனல் 4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவரான போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லம் மக்ரே, மற்றொரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். ‘இலங்கை: நீதிக்கான தேடல்’ (Sri Lanka:...
சசீந்ரவிடம் தற்போது விசாரணை!!
தனக்கு எதிரான முறைப்பாடு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவென ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்ர ராஜபக்ஷ தற்போது பாரிய மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். தற்போது சசீந்ர ராஜபக்ஷ வாக்குமூலம்...
பதில் பிரதம நீதியரசராக சந்ரா ஏக்கநாயக்க நியமனம்!!
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி சந்ரா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (10) அவர் பதவிபிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கைக்கு போர் கப்பல் வழங்க முடிவாகவில்லை: மத்திய அரசு!!
இலங்கைக்கு போர் கப்பல் வழங்குவது குறித்து முடிவாகவில்லை என உயர் நீதிமன்ற கிளையில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மதுரை மாவட்டம் மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஸ்டாலின்...
அரசியலமைப்பு சபை முதல் முறையாக இன்று கூடுகிறது!!
19வது திருத்தச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சபை இன்று முதல் தடவையாக கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (10) பகல் 12 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது....
பாலத்திற்கு அடியில் இராணுவ சீருடையுடன் மூன்று கைக்குண்டுகள்!!
குளியாபிட்டி - குருநாகல் பிரதான வீதியில் லபுயாய பிரதேசத்தில் பாலம் ஒன்றுக்கு அடியில் இருந்து மூன்று கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த இடத்தில் இருந்து இராணுவ சீருடை மற்றும் தலைக்கவசம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்....